Select Page

கட்டுருபன்கள்


பூ (6)

பூ மாதவி பந்தர்-வாய் விளையாடுகம் போதுகவே – தஞ்-வா-கோவை:1 10 131/4
பூ அலர் வாவியின் நீர் அற்ற போது உற்ற புன்மை அல்லால் – தஞ்-வா-கோவை:1 11 146/1
உம் நாட்டு அரிவையர் ஆடிடம் சாந்தம் ஒளி இழை பூ
மொய் நாள்_தழையொடு எல்லாம் ஒழியாமல் மொழி எனக்கே – தஞ்-வா-கோவை:1 13 167/3,4
பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும் – தஞ்-வா-கோவை:2 22 336/2
தோளா மணி அன்ன தொல் குல ஓடையில் தோன்றிய பூ
வாளா அலர் தொடுப்பார்க்கு எங்ஙனே வந்து வாய்த்ததுவே – தஞ்-வா-கோவை:3 28 382/3,4
பூ ஆர் சடை முடி மேல் வைத்த போதும் பொறுத்தனளே – தஞ்-வா-கோவை:3 28 401/4

மேல்

பூக (4)

குலை தொடுத்து ஓங்கு பைம் கேழ் பூக நாக குழாம் கவர்ந்தே – தஞ்-வா-கோவை:1 10 118/4
புயற்கு அண்ணிய தலை பூக மென் பாளை புது மது நீர் – தஞ்-வா-கோவை:1 14 205/1
பூக குளிர் நிழல் பேடையொடு ஆடும் புலம்பர் இன்னாராக – தஞ்-வா-கோவை:2 20 293/3
சேறலை அஞ்சுவல் செல்வல் பைம் பூக செழும் பழுக்காய் – தஞ்-வா-கோவை:2 25 364/3

மேல்

பூங்கொடி (2)

நகில் ஏந்து பூங்கொடி போல் செல்லுமால் நெஞ்சம் நம் உயிரே – தஞ்-வா-கோவை:1 5 27/4
புனை ஆழி அங்கை புயல் வளர் பாற்கடல் பூங்கொடி வாழ் – தஞ்-வா-கோவை:1 8 39/1

மேல்

பூங்கொடிக்கே (1)

புனமே இடம் இங்ஙனே என்னை வாட்டிய பூங்கொடிக்கே – தஞ்-வா-கோவை:1 8 49/4

மேல்

பூங்கொடிதான் (1)

பூரித்த செவ்விளநீர்களும் தாங்கி அ பூங்கொடிதான்
வாரி தலம் புகழ் வாணன் தென்மாறை வரை புனம் சூழ் – தஞ்-வா-கோவை:1 8 51/2,3

மேல்

பூங்கொடியீர் (1)

புரை யானை அம்பொடு போந்தது உண்டோ என்பர் பூங்கொடியீர்
உரையாதது என் என்பரால் என்-கொலோ இவர் உள் கொண்டதே – தஞ்-வா-கோவை:1 9 74/3,4

மேல்

பூங்கொடியே (2)

பொன் காதல் கொண்டு தொழும் சிலம்பு ஆர் அடி பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 61/4
புறம் தாழ் கரிய குழல் செய்ய வாய் ஐய பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 11 145/4

மேல்

பூசல் (1)

புரை கேழ் மதர் விழி கோங்கு அரும்பு ஏர் முலை பூசல் வண்டு – தஞ்-வா-கோவை:1 17 248/3

மேல்

பூசும் (1)

பின் உயிராமல் என் மேல் பூசும் நாளும் என் பேசுவதே – தஞ்-வா-கோவை:3 30 412/4

மேல்

பூட்டிய (1)

பூட்டிய வார் சிலை வீரரை வென்று எப்பொருப்பினும் சீர் – தஞ்-வா-கோவை:1 9 65/1

மேல்

பூண் (2)

மின் பணி பூண் முலை மெல்_இயலீர் குறை வேண்டி உங்கள் – தஞ்-வா-கோவை:1 10 103/2
பூண் ஆகம் மெல்_இயல் புல்லினையாக அ பொய்யை மெய்யா – தஞ்-வா-கோவை:1 16 246/2

மேல்

பூண்ட (3)

பொய்யாது அவர்-தம் குறி பிழையார் அவர் பூண்ட அன்பு – தஞ்-வா-கோவை:1 14 196/1
கோமான் மணி நெடும் தேர் நுகம் பூண்ட குரகதமே – தஞ்-வா-கோவை:2 25 365/4
நெய் அணி மேனியில் ஐயவி பூண்ட நிலை அறிந்தே – தஞ்-வா-கோவை:3 28 390/3

மேல்

பூண்டதும் (1)

புனம் காவல் அன்று இவள் பூண்டதும் ஆண்டகை போந்ததும் மான் – தஞ்-வா-கோவை:1 9 80/1

மேல்

பூண (1)

பூண தருகினும் பொற்பல்லள் ஆகுதல் கற்பு அல்லவால் – தஞ்-வா-கோவை:1 11 148/3

மேல்

பூணினும் (1)

பூணினும் பாரம் இது என்னும் என் பொன்னை இப்போது எனக்கு – தஞ்-வா-கோவை:2 22 348/2

மேல்

பூத்தது (1)

தணிவு இலதாக இப்போது அலர் பூத்தது உன் தண்ணளியே – தஞ்-வா-கோவை:1 16 229/4

மேல்

பூத்தன (1)

பல கம்பலை செய்ய பூத்தன வேங்கை பனிவரை மேல் – தஞ்-வா-கோவை:1 16 234/2

மேல்

பூந்தழை (1)

பூந்தழை யாது மலை மலர் யாது புனை இழையும் – தஞ்-வா-கோவை:1 13 166/1

மேல்

பூம் (20)

பருந்து ஒன்று கூர் இலை வேல் படை வாணன் பரிமள பூம்
செருந்து ஒன்று சோலை தென்மாறை அன்னீர் செழும் திங்கள் உங்கள் – தஞ்-வா-கோவை:1 2 9/1,2
நுண் கொடி ஏர் இடை வண்டு இமிர் பூம் குழல் நூபுர தாள் – தஞ்-வா-கோவை:1 3 23/3
முகில் ஏந்து பூம் பொழில் சூழ் தஞ்சைவாணன் முந்நீர் துறை-வாய் – தஞ்-வா-கோவை:1 5 27/3
மருமான் வரோதயன் வாணன் தென்மாறை மணம் கமழ் பூம்
திருமான் முக மலர் சே அரி பாய் கயல் சென்றுசென்று அவ் – தஞ்-வா-கோவை:1 6 30/2,3
வலம்புரி போல் கொடை வாணன் தென்மாறை மழை வளர் பூம்
சிலம்பு உறை சூர் வந்து தீண்டின போல் ஒளி தேம்பி இவ்வாறு – தஞ்-வா-கோவை:1 8 40/1,2
வண்டலை ஆயத்துடன் அயர்ந்தோ அன்றி வண்டு இமிர் பூம்
தண்டலை ஆர தழைகள் கொய்தோ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 9 63/1,2
பொலி தென் பொதியிலின் மேல் சந்தனாடவி பூம்_தழையே – தஞ்-வா-கோவை:1 10 115/4
பொய்யும் தொலைந்தன பூம் தழை போல் அரி போர்த்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 10 124/2
மெய் போல் அசோகம் மிளிர் பூம் தழை இவை மெல் இயல் நின் – தஞ்-வா-கோவை:1 10 137/2
மேதகு முள் எயிற்று ஒண் முகை கொங்கை வெண் தோட்டு மென் பூம்
கேதகை என்னும் நல்லாய் கொண்கர் மாலை கிடைத்தது என்றே – தஞ்-வா-கோவை:1 14 194/3,4
விண்டார் பதி கொண்ட வேல் படை வாணன் விரை கமழ் பூம்
தண் தாமரை_மங்கை தங்கிய தஞ்சை நின் தாயர்-தம்மோடு – தஞ்-வா-கோவை:1 15 209/1,2
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – தஞ்-வா-கோவை:1 15 221/2
தொத்து அணி பூம் துறைவா வருவாய் இருள் தூங்கு இடையே – தஞ்-வா-கோவை:1 16 237/4
புராந்தகர் செம் சடை வெண் பிறை போல் நுதல் புள் இமிழ் பூம்
குராம் தொடை மென் குழல் கொம்பினை வேண்டி கொடி முல்லை நீள் – தஞ்-வா-கோவை:1 16 242/1,2
புன்னாகமும் கமழ் பூம் துறைவா சுரர் போற்று அமிர்தம் – தஞ்-வா-கோவை:1 16 245/2
தேன் நெடும் கண்ணி மென் பூம் குழல் மாதர் திருமுகமே – தஞ்-வா-கோவை:1 18 279/4
வியராமல் இல்லின் விடுத்து அகன்றாளை மென் பூம் சிலம்பா – தஞ்-வா-கோவை:1 18 280/2
பொழி நான மன்றல் அம் பூம் குழல் நீங்கள் புணர்ந்து செல்லும் – தஞ்-வா-கோவை:2 21 315/1
தெரி ஆடக இதழ் பூம் கொன்றை வேணியும் தேவியும் போல் – தஞ்-வா-கோவை:3 27 368/1
பூம் கனம் ஆர் குழலார் அலர் மாலை பொறை சுமந்தே – தஞ்-வா-கோவை:3 27 369/4

மேல்

பூம்_தழையே (1)

பொலி தென் பொதியிலின் மேல் சந்தனாடவி பூம்_தழையே – தஞ்-வா-கோவை:1 10 115/4

மேல்

பூமகளே (1)

புயம் காதல்கொண்டு அணைந்தாள் அயனார் தந்த பூமகளே – தஞ்-வா-கோவை:2 22 342/4

மேல்

பூமாது (1)

பூமாது கேள்வன் புகழ் தஞ்சைவாணன் பொருப்பில் இனி – தஞ்-வா-கோவை:2 24 355/3

மேல்

பூரணத்து (1)

பூரணத்து ஆர் மதி போல் முகத்தாய் என் புலம்புதி நின் – தஞ்-வா-கோவை:1 18 265/3

மேல்

பூரித்த (1)

பூரித்த செவ்விளநீர்களும் தாங்கி அ பூங்கொடிதான் – தஞ்-வா-கோவை:1 8 51/2

மேல்

பூவை (3)

போர் ஆர் களிறு புலம்பி நைந்தாங்கு ஒரு பூவை கொங்கை – தஞ்-வா-கோவை:1 8 44/2
பொன் போல் இறுக பொதிந்துகொண்டாள் அன்னை பூவை என் மேல் – தஞ்-வா-கோவை:2 20 295/3
புல்லும் துணைவியர் போல் வினையேன் பெற்ற பூவை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 330/3

மேல்

பூவை_அன்னாள் (1)

புல்லும் துணைவியர் போல் வினையேன் பெற்ற பூவை_அன்னாள்
செல்லும் சுரத்து அழல் அன்று உன் கண்ணீர் என் தெறுகின்றதே – தஞ்-வா-கோவை:2 22 330/3,4

மேல்

பூவையும் (1)

புரி யாழ் நிகர் மொழி பூவையும் நீயும் புணர்ந்து பல் கேழ் – தஞ்-வா-கோவை:3 27 368/3

மேல்