Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நைந்தாங்கு 1
நைய 3
நையாது 1
நையும் 1
நைவேனை 1

நைந்தாங்கு (1)

போர் ஆர் களிறு புலம்பி நைந்தாங்கு ஒரு பூவை கொங்கை – தஞ்-வா-கோவை:1 8 44/2

மேல்

நைய (3)

தெளித்தார் செழும் தஞ்சைவாணன் ஒன்னாரின் நம் சிந்தை நைய
ஒளித்தார் அவர் இங்ஙனே நன்றுநன்று இவ் இலகியலே – தஞ்-வா-கோவை:1 17 253/3,4
நைய படும் அழல் வெம் சுரத்தூடு நடந்தவர் என்று – தஞ்-வா-கோவை:2 21 319/3
சேராதவர் என்ன தீவினையேன் நைய செம் கண் வன்கண் – தஞ்-வா-கோவை:3 28 380/2

மேல்

நையாது (1)

நையாது ஒழி-மதி நல் நெஞ்சமே இனி நம்மினும் தன் – தஞ்-வா-கோவை:1 1 3/2

மேல்

நையும் (1)

முன் ஊர் அராவும் தெரியா இருள் நெறி முன்னி நையும்
மின் ஊர் புனை இழை மின்_அனையாள் உய்ய வேலின் வெம் போர் – தஞ்-வா-கோவை:1 13 188/1,2

மேல்

நைவேனை (1)

நைவேனை அஞ்சல் என்னாது இன்னவாறு நகைக்கின்றதே – தஞ்-வா-கோவை:1 10 113/4

மேல்