நூபுர (2)
நுண் கொடி ஏர் இடை வண்டு இமிர் பூம் குழல் நூபுர தாள் – தஞ்-வா-கோவை:1 3 23/3
முயங்கிய நூபுர பங்கய தாளும் முலை சுமந்து – தஞ்-வா-கோவை:1 10 133/1
நூபுரம் (1)
நூபுரம் சூழ் அடியாய் சென்று கூறு நுமர்-தமக்கே – தஞ்-வா-கோவை:2 24 358/4
நூல் (4)
நூல் ஆர் மருங்கும் பெரும் தனபாரமும் நும்மை அன்றி – தஞ்-வா-கோவை:1 8 43/3
சூர் ஆர் சிலம்பில் சிலம்பி மெல் நூல் கொண்டு சுற்ற வெற்றி – தஞ்-வா-கோவை:1 8 44/1
முலை கால்கொள கண்டு இளைத்த நுண் நூல் இடை முற்று_இழை கண் – தஞ்-வா-கோவை:1 8 53/3
தயங்கிய நூல் இடைதானும் என் போல தளர்வுறும் இங்கு – தஞ்-வா-கோவை:1 10 133/2
நூறலை (1)
நூறலை அஞ்சலன் நுண்_இடையாய் நுமரேல் அவர் முன் – தஞ்-வா-கோவை:2 25 364/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)