Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 3
தோகை_அன்னார் 1
தோகை_அன்னாளை 1
தோகைகளே 1
தோகையரே 1
தோகையும் 2
தோகையை 1
தோகையையே 1
தோட்டு 1
தோடு 1
தோய் 11
தோய்_குழல் 1
தோய்த்து 1
தோய்தற்கு 1
தோய்ந்த 1
தோய்ந்து 5
தோய 1
தோயம்-கொலோ 1
தோல் 2
தோழி 2
தோள் 10
தோள்_உடையான் 1
தோளவர் 3
தோளா 1
தோளி 2
தோளினும் 1
தோளுடையான் 1
தோளும் 1
தோற்றி 1
தோற்றிடும் 1
தோற்றிய 1
தோற்றும் 1
தோன்ற 1
தோன்றல் 2
தோன்றலில் 1
தோன்றலும் 2
தோன்றா 1
தோன்றிய 1
தோன்றியதே 2
தோன்றியை 1
தோன்றில் 1
தோன்றினர் 1
தோன்றுகின்ற 1
தோன்றும் 3

தோகை (3)

சோலையில் வாழ் இளம் தோகை_அன்னாளை தொழுது இரந்து இ – தஞ்-வா-கோவை:1 10 100/1
தொடைக்கு அணி ஆர் தடம் தோளவர் கேளலர் தோகை_அன்னார் – தஞ்-வா-கோவை:1 11 151/1
நின் தோகை கற்பின் நிலைமை எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு – தஞ்-வா-கோவை:3 27 374/3

மேல்

தோகை_அன்னார் (1)

தொடைக்கு அணி ஆர் தடம் தோளவர் கேளலர் தோகை_அன்னார்
உடைக்கு அணியாம் தழை கொய்யார் உழவர் உடைத்த தெள் நீர் – தஞ்-வா-கோவை:1 11 151/1,2

மேல்

தோகை_அன்னாளை (1)

சோலையில் வாழ் இளம் தோகை_அன்னாளை தொழுது இரந்து இ – தஞ்-வா-கோவை:1 10 100/1

மேல்

தோகைகளே (1)

சோகம் தவிர்விலவாய் துயிலாதது என் தோகைகளே – தஞ்-வா-கோவை:1 13 173/4

மேல்

தோகையரே (1)

சூது அலந்து ஒல்க விம்மி திரள் மா முலை தோகையரே – தஞ்-வா-கோவை:2 23 352/4

மேல்

தோகையும் (2)

தோகையும் போல் நின்றவா தனியே இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:1 8 58/4
தொடங்கும் பிறை நுதல் தோகையும் நீயும் முன் தோன்றுகின்ற – தஞ்-வா-கோவை:2 21 321/1

மேல்

தோகையை (1)

இழை வளர் வார் முலை ஏர் இளம் தோகையை இக்கணம் போய் – தஞ்-வா-கோவை:1 8 50/2

மேல்

தோகையையே (1)

சுர வேய் அழல் வழியே தனி போய என் தோகையையே – தஞ்-வா-கோவை:2 22 344/4

மேல்

தோட்டு (1)

மேதகு முள் எயிற்று ஒண் முகை கொங்கை வெண் தோட்டு மென் பூம் – தஞ்-வா-கோவை:1 14 194/3

மேல்

தோடு (1)

வெண் தோடு அணி முக பைம் குரும்பை கொங்கை வெய்ய உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 107/1

மேல்

தோய் (11)

விடம் பட்ட வாள் பட்ட வேதனை தீர விண் தோய் பொழிலும் – தஞ்-வா-கோவை:1 2 10/2
நாவியும் கார் அகில் ஆவியும் தோய்_குழல் நாணி அஞ்சேல் – தஞ்-வா-கோவை:1 3 20/1
மண் பட்ட கோடும் மதம் பட்ட வாயும் வடி கணை தோய்
புண்பட்ட மேனியுமாய் வந்ததோ ஒரு போர் களிறே – தஞ்-வா-கோவை:1 9 72/3,4
அருந்தா அமுது அன்ன அம் சொல் நல்லார் அழகு ஆர் குழை தோய்
பெரும் தாரை வேல்_விழி தந்த வெம் காம பிணி-தனக்கு – தஞ்-வா-கோவை:1 10 101/2,3
பயன் ஆர் பயோதர பாவை_அன்னீர் பசும்பொன் குழை தோய்
நயனாரவிந்தத்து நஞ்சு நும் வாய் இதழ் நல் அமுதம் – தஞ்-வா-கோவை:1 10 135/2,3
தோய் அம் புகர் இணை வேல் விழியாய் நின் துணையுடனே – தஞ்-வா-கோவை:1 10 136/4
பைத்து அணி வார் திரை தோய் கரும் தாள் புன்னை பாசிலை வெண் – தஞ்-வா-கோவை:1 16 237/3
சொல்ல தவிர்கிலன் சூழ் கழலீர் சுடர் தோய் புரிசை – தஞ்-வா-கோவை:1 17 251/2
கான் நெடும் குன்றம் கடந்து சென்றேன் ஒருகாலும் மை தோய்
மான் நெடும் கண்ணி மறந்து அறியேன் வண் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 279/1,2
அண்ணலை ஆய்_இழை_பாகன் என்று அஞ்சினம் அஞ்சனம் தோய்
கண் அலை நீர் இட பாகமும் மேல் வந்த கை களிற்றின் – தஞ்-வா-கோவை:2 20 302/2,3
உயங்காது ஒழி அஃது உலகு இயல்பால் உலவும் புயல் தோய்
வயங்கு ஆடக மதில் சூழ் தஞ்சைவாணன் மணம் கமழ் தார் – தஞ்-வா-கோவை:2 22 342/2,3

மேல்

தோய்_குழல் (1)

நாவியும் கார் அகில் ஆவியும் தோய்_குழல் நாணி அஞ்சேல் – தஞ்-வா-கோவை:1 3 20/1

மேல்

தோய்த்து (1)

வலை பெய்த மான் தசை தேன் தோய்த்து அருந்தி மரை முலை பால் – தஞ்-வா-கோவை:1 10 140/1

மேல்

தோய்தற்கு (1)

இடம்பட்ட ஆர முலை தடம் தோய்தற்கு இடம் இதுவே – தஞ்-வா-கோவை:1 2 10/4

மேல்

தோய்ந்த (1)

மெய் தோய்ந்த செம் நிற வேல் விழியாய் துயர் வெள்ளம் வெற்பர் – தஞ்-வா-கோவை:3 27 370/2

மேல்

தோய்ந்து (5)

சொரியும் திவலை துடைக்க என்றோ குழை தோய்ந்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 15 220/2
சந்தனம் தோய்ந்து தயங்கு முத்தாரம் தரித்து விம்மும் – தஞ்-வா-கோவை:2 21 322/1
மை தோய்ந்து அலர்ந்த மலர் தடம் சூழ் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:3 27 370/1
கை தோய்ந்து அளிப்ப அசோகத்தவாய் நிறம் கால்வனவாய் – தஞ்-வா-கோவை:3 27 370/3
நெய் தோய்ந்து அன தழையே புணையா கொண்டு நீந்தினனே – தஞ்-வா-கோவை:3 27 370/4

மேல்

தோய (1)

புண் அலை நீர் வல பாகமும் தோய பொருத அன்றே – தஞ்-வா-கோவை:2 20 302/4

மேல்

தோயம்-கொலோ (1)

தோயம்-கொலோ எனும் நேயம் நம்-பால் வைத்து சோலை மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 6 29/2

மேல்

தோல் (2)

பொழி தோல் திரள் உந்தி வந்த செம் நீர் உந்தி பொற்பினுக்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 301/2
வன் தோல் அமர் வென்ற வாள் படை வாணன் தென்மாறையில் வாழ் – தஞ்-வா-கோவை:3 27 374/2

மேல்

தோழி (2)

தோழி நம் அன்னை கண்ணே துயில் கோடல் துறந்தனவே – தஞ்-வா-கோவை:1 14 202/4
துன்புற்ற காலத்து அவரும் உறாரல்லர் தோழி சொல்லும் – தஞ்-வா-கோவை:1 18 272/3

மேல்

தோள் (10)

தோள் இணை வேய் முகம் திங்கள் செவ் வாய் இதழ் தொண்டை உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 85/3
அமை ஆகிய தடம் தோள் அன்னமே அணிய தகுமால் – தஞ்-வா-கோவை:1 10 97/2
வாச தமிழ் புனை தோள்_உடையான் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 14 191/3
தொடி ஓட மென் பணை தோள் இணை வாடும் தொழில் புரிந்த – தஞ்-வா-கோவை:1 14 192/3
தார் அணி கொண்ட இரு தோள் ஒருவர் தனித்துழி என் – தஞ்-வா-கோவை:2 20 289/1
தடம் குங்கும நெடும் தோள் வாணன் மாறையும் தஞ்சையுமே – தஞ்-வா-கோவை:2 21 321/4
தோள் மா வெருவும்-கொல்லோ என்று என் ஆருயிர் சோர்கின்றதே – தஞ்-வா-கோவை:2 22 338/4
மா தலம் தன் இரு தோள் வைத்த வாணன் தென்மாறை வண்ண – தஞ்-வா-கோவை:2 23 352/3
தொடி ஒன்று தோள் மடவார் சேரி-வாய் வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:3 28 383/4
தொல் நலம் வார் முலை மத்தம் தழீஇ தடம் தோள் இணையாம் – தஞ்-வா-கோவை:3 28 387/2

மேல்

தோள்_உடையான் (1)

வாச தமிழ் புனை தோள்_உடையான் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 14 191/3

மேல்

தோளவர் (3)

தொடைக்கு அணி ஆர் தடம் தோளவர் கேளலர் தோகை_அன்னார் – தஞ்-வா-கோவை:1 11 151/1
தார் உறை தோளவர் தந்தனர் வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:2 20 300/3
பண் மேல் அளி முரல் குங்கும தோளவர் பங்கயம் போல் – தஞ்-வா-கோவை:3 27 375/3

மேல்

தோளா (1)

தோளா மணி அன்ன தொல் குல ஓடையில் தோன்றிய பூ – தஞ்-வா-கோவை:3 28 382/3

மேல்

தோளி (2)

தென்மலை வேய் நிகரும் பெரும் தோளி சிறுநகையே – தஞ்-வா-கோவை:1 2 16/4
குல வேய் நிகர் பொன் தொடி நெடும் தோளி குறுகி வர – தஞ்-வா-கோவை:1 17 252/2

மேல்

தோளினும் (1)

தோளினும் நோய் அறியீர் அறியாதது என் தொல்வினையே – தஞ்-வா-கோவை:1 15 216/4

மேல்

தோளுடையான் (1)

மல் வித்தகம் கொண்ட தோளுடையான் தஞ்சைவாணன் தொல் சீர் – தஞ்-வா-கோவை:3 29 408/1

மேல்

தோளும் (1)

உலம் புனை தோளும் நின் உள்ளமும் வாடி உருகிநின்று – தஞ்-வா-கோவை:1 8 40/3

மேல்

தோற்றி (1)

வழி தோற்றி வந்து எடுத்தான் தஞ்சைவாணன் தென் வையையிலே – தஞ்-வா-கோவை:2 20 301/4

மேல்

தோற்றிடும் (1)

சுழி தோற்றிடும் பகை தீர்க்கின்ற போது ஒரு தோன்றலும் அவ் – தஞ்-வா-கோவை:2 20 301/3

மேல்

தோற்றிய (1)

ஒழி தோற்றிய சொல்லல் உன் மகள் ஓதிக்கு உடைந்த கொண்டல் – தஞ்-வா-கோவை:2 20 301/1

மேல்

தோற்றும் (1)

சுழி நீர் அலை கடல் தொல் உலகு ஏழினும் தோற்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 13 180/1

மேல்

தோன்ற (1)

போம் மான் அதரிடத்து என் ஐயர் தோன்ற புறங்கொடுத்த – தஞ்-வா-கோவை:2 25 365/3

மேல்

தோன்றல் (2)

தோன்றா இரும் கங்குல் நீ வருமாறு ஒழி தோன்றல் என்றே – தஞ்-வா-கோவை:1 15 223/4
துவலை படை கடல் தோன்றல் பொன் தேர் வங்கம் சூழ்கின்றதே – தஞ்-வா-கோவை:2 25 363/4

மேல்

தோன்றலில் (1)

திளைக்கும் திரை மேல் உனக்கு முன் தோன்றலில் செம்பொன் வெற்பை – தஞ்-வா-கோவை:1 9 64/1

மேல்

தோன்றலும் (2)

பேணி புணர்ந்து பிரிந்த பின் தோன்றலும் பேதை முகம் – தஞ்-வா-கோவை:1 15 210/2
சுழி தோற்றிடும் பகை தீர்க்கின்ற போது ஒரு தோன்றலும் அவ் – தஞ்-வா-கோவை:2 20 301/3

மேல்

தோன்றா (1)

தோன்றா இரும் கங்குல் நீ வருமாறு ஒழி தோன்றல் என்றே – தஞ்-வா-கோவை:1 15 223/4

மேல்

தோன்றிய (1)

தோளா மணி அன்ன தொல் குல ஓடையில் தோன்றிய பூ – தஞ்-வா-கோவை:3 28 382/3

மேல்

தோன்றியதே (2)

தூற்றும் தழை என்று இது ஒன்று எங்ஙனே வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:1 10 128/4
தொடி ஒன்று தோள் மடவார் சேரி-வாய் வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:3 28 383/4

மேல்

தோன்றியை (1)

தூவி தளை மயில் கோபம்கொள்ளா வர தோன்றியை சேர்ந்து – தஞ்-வா-கோவை:1 18 270/3

மேல்

தோன்றில் (1)

சுருதி கண்டாரொடும் தோன்றில் எம் கேளிர் நின் சொல் இகவார் – தஞ்-வா-கோவை:1 16 233/3

மேல்

தோன்றினர் (1)

சுற்றும்_குழல் நின் பிணி விடுப்பான் வந்து தோன்றினர் பார் – தஞ்-வா-கோவை:3 31 416/1

மேல்

தோன்றுகின்ற (1)

தொடங்கும் பிறை நுதல் தோகையும் நீயும் முன் தோன்றுகின்ற
கடம் குன்று இரண்டும் கடந்து சென்றால் கமல தடமும் – தஞ்-வா-கோவை:2 21 321/1,2

மேல்

தோன்றும் (3)

நேரே இவள் பொருட்டால் என்று தோன்றும் என் நெஞ்சினுக்கே – தஞ்-வா-கோவை:1 9 75/4
துடிக்கின்ற திங்களின் தோன்றும் துறைவ செஞ்சொல் புலவோர் – தஞ்-வா-கோவை:1 16 232/2
கிடங்கும் புரிசையும் சூழ்ந்து எதிர் தோன்றும் கிளைத்த பைம் தார் – தஞ்-வா-கோவை:2 21 321/3

மேல்