Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கும் 1
திகழ் 2
திகழ்வித்த 1
திகழும் 1
திகிரிக்கிரி 1
திங்கள் 3
திங்களின் 1
திங்களை 1
திசை 3
திசைகள் 1
திசையும் 2
திண் 5
திண்மை 1
திரள் 6
திரி 3
திரிதரு 1
திரிந்து 1
திரிய 1
திரு 7
திரு_அனையாள்-தன் 1
திருக்கோயில் 1
திருத்திய 1
திருந்தலர் 1
திருந்தார் 1
திருந்து 1
திருந்து_இழையே 1
திருநகர்க்கே 1
திருநாளும் 1
திருநுதல் 1
திருப்பாவை 1
திருப்பாற்கடல் 1
திருப்பாற்கடலும் 1
திருமனைக்கே 1
திருமாது 1
திருமாளிகையில் 1
திருமான் 1
திருமுகமே 2
திருமுன் 1
திருவாய் 1
திருவின் 1
திருவும் 1
திருவுள்ளம் 1
திருவுளத்து 1
திருவுளத்துக்கு 1
திருவுளம்வைத்து 1
திருவே 4
திரை 14
திரைப்பட்ட 1
திரையின் 1
திரையும் 1
தில்லை 3
திலகம் 2
திலகம்_அன்னன் 1
திலோத்தமை 1
திவலை 1
திவாகரனே 1
திளைக்கும் 1
திறந்தார் 1
திறந்தே 1
திறம் 1
திறல் 1
திறவார் 1
திறனும் 1
திறை 1
திறைகொண்ட 3
தின்னி 1
தினை 3
தினையும் 1

திக்கும் (1)

திக்கும் தொழுவருமே சுருள் ஓலை திருமுகமே – தஞ்-வா-கோவை:3 33 423/4

மேல்

திகழ் (2)

திகழ் ஆபரணன் செழும் தஞ்சைவாணன் சிலம்பின் உள்ளீர் – தஞ்-வா-கோவை:1 10 86/3
வவ்வி திகழ் புகழ் வாணன் தென்மாறை மணம் பொருட்டால் – தஞ்-வா-கோவை:2 19 287/2

மேல்

திகழ்வித்த (1)

வரையில் திகழ்வித்த வாணன் தென்மாறை மலர்ந்த மௌவல் – தஞ்-வா-கோவை:1 16 230/3

மேல்

திகழும் (1)

பணி மா மணி திகழும் பகல் யாங்கள் பயிலிடமே – தஞ்-வா-கோவை:1 10 130/4

மேல்

திகிரிக்கிரி (1)

தெண் பால் கதிர் முத்த வெண் நகையாய் திகிரிக்கிரி சூழ் – தஞ்-வா-கோவை:1 14 206/1

மேல்

திங்கள் (3)

செருந்து ஒன்று சோலை தென்மாறை அன்னீர் செழும் திங்கள் உங்கள் – தஞ்-வா-கோவை:1 2 9/2
தோள் இணை வேய் முகம் திங்கள் செவ் வாய் இதழ் தொண்டை உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 85/3
திங்கள் நிவந்தது போல் கவின் ஆர் முக தே_மொழியே – தஞ்-வா-கோவை:3 33 421/4

மேல்

திங்களின் (1)

துடிக்கின்ற திங்களின் தோன்றும் துறைவ செஞ்சொல் புலவோர் – தஞ்-வா-கோவை:1 16 232/2

மேல்

திங்களை (1)

செப்பு ஓது இளமுலையாள் நகை வாள் முக திங்களை கண்டு – தஞ்-வா-கோவை:1 10 116/3

மேல்

திசை (3)

நறை அலர் ஆ விரை போது இசையா திசை நால் முகத்தும் – தஞ்-வா-கோவை:1 10 105/1
செழியன் கயலை திசை வைத்த வாணன் தென்மாறை என் மேல் – தஞ்-வா-கோவை:1 13 178/1
மருவு எண் திசை புகழ் வாணன் தென்மாறை என் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 341/3

மேல்

திசைகள் (1)

சென்றே பரந்த திசைகள் எல்லாம் சென்று தேர்ந்து அணங்கை – தஞ்-வா-கோவை:2 22 340/3

மேல்

திசையும் (2)

கரு இருந்து எண் திசையும் கன மா மழை கான்றது உள்ளம் – தஞ்-வா-கோவை:1 13 163/1
திசையும் பரவும் திரு_அனையாள்-தன் திருவுளத்துக்கு – தஞ்-வா-கோவை:1 18 261/3

மேல்

திண் (5)

சென்றே பகை வென்ற திண் படை வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 3 24/1
செயல் கண் இணை அல்லவோ படுகின்றன திண் கடிப்பே – தஞ்-வா-கோவை:1 14 205/4
வன் மா முடுக வலவ திண் தேர் இனி வாணன் தஞ்சைக்கு – தஞ்-வா-கோவை:1 18 274/1
செயிராத அன்னை செயிர்த்தனளோ செறி நாரை திண் போர் – தஞ்-வா-கோவை:2 20 288/2
திண் போதகம்-தொறும் தீட்டிய வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:3 28 398/3

மேல்

திண்மை (1)

பாரித்த திண்மை எம் அண்ணல் உள் நீரை பருகி நின்று – தஞ்-வா-கோவை:1 8 51/1

மேல்

திரள் (6)

திரள் மா மரகத செய்குன்றுகாள் என்றும் செவ் வன நீர் – தஞ்-வா-கோவை:1 2 19/1
வன் பால் திரள் முத்த வண்டலின் மேல் வரும் ஏதம் அஞ்சி – தஞ்-வா-கோவை:1 5 28/2
பொழி தோல் திரள் உந்தி வந்த செம் நீர் உந்தி பொற்பினுக்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 301/2
சைய திரள் புயன் சந்திரவாணன் தனி புரக்கும் – தஞ்-வா-கோவை:2 21 319/1
அணங்கி திரள் புயத்தான் மலயாசலத்து ஆரணங்கே – தஞ்-வா-கோவை:2 22 327/4
சூது அலந்து ஒல்க விம்மி திரள் மா முலை தோகையரே – தஞ்-வா-கோவை:2 23 352/4

மேல்

திரி (3)

தேக்கும் குடுமி சிறுமலைக்கே திரி கோட்டு இரலை – தஞ்-வா-கோவை:1 9 78/2
கட வாரணம் திரி கங்குல் நம் கண் அன்ன காதலர் முள் – தஞ்-வா-கோவை:1 13 170/3
கராம் திரி கல்லதர்-வாய் எல்லி நீ வரல் கற்பு அலவே – தஞ்-வா-கோவை:1 16 242/4

மேல்

திரிதரு (1)

நஞ்சு ஆர் அரவம் திரிதரு கான் நடுநாள் இரவில் – தஞ்-வா-கோவை:1 16 244/1

மேல்

திரிந்து (1)

வெறிதே திரிந்து மெலிந்தனம் நாம் உள்ளம் மெல்_இயற்கு – தஞ்-வா-கோவை:1 2 15/2

மேல்

திரிய (1)

சிலரே சுமந்து திரிய வல்லார் செய்ய செண்பக நாள்_மலரே – தஞ்-வா-கோவை:2 21 312/2

மேல்

திரு (7)

திரு வித்திய தஞ்சைவாணன் சிலம்பும் இ சிற்றிலும் பேர் – தஞ்-வா-கோவை:1 12 158/2
திசையும் பரவும் திரு_அனையாள்-தன் திருவுளத்துக்கு – தஞ்-வா-கோவை:1 18 261/3
செவ்வி தகை மலர் தூய் தெய்வம் வாழ்த்தும் திரு தகவே – தஞ்-வா-கோவை:2 19 287/4
செம் நாள்_மலரின் திரு அன்ன கோல தெரிவையர்க்கு – தஞ்-வா-கோவை:2 21 311/1
செயலை தருவின் திரு நிழலே பெரும் சிற்றில்லமே – தஞ்-வா-கோவை:2 22 333/1
மால் ஆயினன் இவனும் திரு ஆயினள் மாதும் இன்றே – தஞ்-வா-கோவை:2 26 366/4
திரு மயிலே_அனையாய் புனல் ஊரனை தேருடனே – தஞ்-வா-கோவை:3 28 405/4

மேல்

திரு_அனையாள்-தன் (1)

திசையும் பரவும் திரு_அனையாள்-தன் திருவுளத்துக்கு – தஞ்-வா-கோவை:1 18 261/3

மேல்

திருக்கோயில் (1)

அம்போருகம் அல்லவோ திருக்கோயில் அணங்கினுக்கே – தஞ்-வா-கோவை:1 13 186/4

மேல்

திருத்திய (1)

சிலை கால் வளைத்து திருத்திய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 53/2

மேல்

திருந்தலர் (1)

செறி வேழ வெம் சிலை வேள் தஞ்சைவாணன் திருந்தலர் மேல் – தஞ்-வா-கோவை:1 2 6/1

மேல்

திருந்தார் (1)

திருந்தார் தொழும் கழல் சேய் அன்ன வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 101/1

மேல்

திருந்து (1)

செல் மாலை அந்தி கண்டு ஆற்ற அரியாள் என் திருந்து_இழையே – தஞ்-வா-கோவை:1 18 274/4

மேல்

திருந்து_இழையே (1)

செல் மாலை அந்தி கண்டு ஆற்ற அரியாள் என் திருந்து_இழையே – தஞ்-வா-கோவை:1 18 274/4

மேல்

திருநகர்க்கே (1)

செல்ல திருவுளம்வைத்து அகல்வீர் நும் திருநகர்க்கே – தஞ்-வா-கோவை:1 17 251/4

மேல்

திருநாளும் (1)

தேர் தனி வீரன் திருநாளும் வந்தது சேர்-மின் சென்றார் – தஞ்-வா-கோவை:3 33 422/2

மேல்

திருநுதல் (1)

விளர் ஆர் திருநுதல் அன்னைக்கு ஒர் மாற்றம் விளம்பி உய்ந்தேன் – தஞ்-வா-கோவை:1 16 228/3

மேல்

திருப்பாவை (1)

திருப்பாவை அன்ன என் சே_இழையாட்கு உன் திருவுளத்து – தஞ்-வா-கோவை:1 10 88/2

மேல்

திருப்பாற்கடல் (1)

பார்_அணங்கோ திருப்பாற்கடல் ஈன்ற பங்கேருகத்தின் – தஞ்-வா-கோவை:1 1 2/1

மேல்

திருப்பாற்கடலும் (1)

செம் கேழ் விழிக்கும் மொழிக்கும் பகை திருப்பாற்கடலும்
பங்கேருகமும் பயந்தனவாயினும் பைங்கிள்ளைகாள் – தஞ்-வா-கோவை:1 12 161/1,2

மேல்

திருமனைக்கே (1)

செல் காவி அன்ன விழி திருவே நின் திருமனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 185/4

மேல்

திருமாது (1)

பிறந்தனள் ஆகும் பெரும் திருமாது என பேதையரில் – தஞ்-வா-கோவை:1 14 198/2

மேல்

திருமாளிகையில் (1)

சிதையா முளரி திருமாளிகையில் சிறந்தது என்று என் – தஞ்-வா-கோவை:1 2 12/1

மேல்

திருமான் (1)

திருமான் முக மலர் சே அரி பாய் கயல் சென்றுசென்று அவ் – தஞ்-வா-கோவை:1 6 30/3

மேல்

திருமுகமே (2)

தேன் நெடும் கண்ணி மென் பூம் குழல் மாதர் திருமுகமே – தஞ்-வா-கோவை:1 18 279/4
திக்கும் தொழுவருமே சுருள் ஓலை திருமுகமே – தஞ்-வா-கோவை:3 33 423/4

மேல்

திருமுன் (1)

திருவின் புனை நறும் தார் வரை மார்பர் திருமுன் நின்றே – தஞ்-வா-கோவை:3 28 386/4

மேல்

திருவாய் (1)

திருவாய் மலர்ந்து சிலம்பு எதிர்கூய் இன்று ஒர் தெய்வதப்பெண் – தஞ்-வா-கோவை:1 7 35/3

மேல்

திருவின் (1)

திருவின் புனை நறும் தார் வரை மார்பர் திருமுன் நின்றே – தஞ்-வா-கோவை:3 28 386/4

மேல்

திருவும் (1)

மாலும் திருவும் என வருவீர் தஞ்சைவாணன் தெவ் ஊர் – தஞ்-வா-கோவை:2 21 320/1

மேல்

திருவுள்ளம் (1)

புலர் புனல் ஊர என்னோ திருவுள்ளம் இப்போது உனக்கே – தஞ்-வா-கோவை:3 28 389/4

மேல்

திருவுளத்து (1)

திருப்பாவை அன்ன என் சே_இழையாட்கு உன் திருவுளத்து
விருப்பு ஆகிய குறை உள்ளது எல்லாம் சொல்லி வேண்டுக நீ – தஞ்-வா-கோவை:1 10 88/2,3

மேல்

திருவுளத்துக்கு (1)

திசையும் பரவும் திரு_அனையாள்-தன் திருவுளத்துக்கு
இசையும்படி வல்லையேல் சொல்லி நீ பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 18 261/3,4

மேல்

திருவுளம்வைத்து (1)

செல்ல திருவுளம்வைத்து அகல்வீர் நும் திருநகர்க்கே – தஞ்-வா-கோவை:1 17 251/4

மேல்

திருவே (4)

தளைக்கும் குழல் திருவே தொழவே தகும் தன்மையதே – தஞ்-வா-கோவை:1 9 64/4
செவ் வேல் நுழைப்பவர் சீலம் அன்றோ திருவே மருவார் – தஞ்-வா-கோவை:1 10 113/2
செல் காவி அன்ன விழி திருவே நின் திருமனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 185/4
வரி ஓர் தொடை புயன் வாணன் தென்மாறை மலர் திருவே
பெரியோர் பொறுப்பர் அன்றே சிறியோர்கள் பிழைத்தனவே – தஞ்-வா-கோவை:3 28 397/3,4

மேல்

திரை (14)

திளைக்கும் திரை மேல் உனக்கு முன் தோன்றலில் செம்பொன் வெற்பை – தஞ்-வா-கோவை:1 9 64/1
பொரு மணி வெண் திரை பைம் கடல் வங்கம் பொருந்தி முன்பு – தஞ்-வா-கோவை:1 9 69/1
திரை தென்கடல் முத்தும் தென்மலை சந்தும் செழும் பனி நீர் – தஞ்-வா-கோவை:1 10 93/2
தேன்காள் திரை மென் சிறை கிள்ளைகாள் என் தெருமரல் நோய் – தஞ்-வா-கோவை:1 12 160/2
உரைப்பார் உளரேல் உயிர் எய்தலாம் நமக்கு ஊர் திரை சூழ் – தஞ்-வா-கோவை:1 15 217/3
பைத்து அணி வார் திரை தோய் கரும் தாள் புன்னை பாசிலை வெண் – தஞ்-வா-கோவை:1 16 237/3
திரை கேதகை மணம் கூடும் எம் பாடியில் சென்றுவந்து யான் – தஞ்-வா-கோவை:1 17 248/1
துயிலா நிலை ஒன்றும் சொல்லாய் துணையுடன் சூழ் திரை தேன் – தஞ்-வா-கோவை:1 17 254/3
மண்டும் திரை வையை சூழ் தஞ்சைவாணற்கு வன் புலியும் – தஞ்-வா-கோவை:1 18 266/1
மணி பாலிகை முத்தம் வைத்து ஆங்கு அடம்பு அலர் வார் திரை தூய் – தஞ்-வா-கோவை:2 19 283/1
அயிர் ஆர் திரை வந்து உன் வண்டலம் பாவை அழித்தனவோ – தஞ்-வா-கோவை:2 20 288/1
சிலம்பு உயர் சோலையும் சிற்றிலும் பேரிலும் தெண் திரை மேல் – தஞ்-வா-கோவை:2 22 323/2
கவலை கடத்து சிலை திரை கோலி கடும் பகழி – தஞ்-வா-கோவை:2 25 363/3
ஊரும் திரை புனல் ஊரன் வந்தான் இன்று உலகியற்கே – தஞ்-வா-கோவை:3 28 384/4

மேல்

திரைப்பட்ட (1)

பன்னக நாணில் கடைந்து இதழ் வார் திரைப்பட்ட நல் நீர் – தஞ்-வா-கோவை:3 28 387/3

மேல்

திரையின் (1)

திரையின் பவளம் வடவாமுகத்து எழும் தீக்கொழுந்தின் – தஞ்-வா-கோவை:1 16 230/1

மேல்

திரையும் (1)

திரையும் குயிலும் விடாது எழும் ஓசை செவிமடுத்தே – தஞ்-வா-கோவை:3 27 371/4

மேல்

தில்லை (3)

மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் – தஞ்-வா-கோவை:1 15 221/1
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல் அம் கழி சூழ் – தஞ்-வா-கோவை:1 15 222/1
தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச – தஞ்-வா-கோவை:2 22 336/1

மேல்

திலகம் (2)

தென் பால் திலகம்_அன்னன் தஞ்சைவாணன் தென்மாறை முந்நீர் – தஞ்-வா-கோவை:1 5 28/1
திலகம் பதித்து என சேல் வைத்த வாணன் தென்மாறை மன்னன் – தஞ்-வா-கோவை:1 16 234/3

மேல்

திலகம்_அன்னன் (1)

தென் பால் திலகம்_அன்னன் தஞ்சைவாணன் தென்மாறை முந்நீர் – தஞ்-வா-கோவை:1 5 28/1

மேல்

திலோத்தமை (1)

விண் காவல் கொண்ட திலோத்தமை தான் முதல் மெல்_இயலார் – தஞ்-வா-கோவை:3 30 411/1

மேல்

திவலை (1)

சொரியும் திவலை துடைக்க என்றோ குழை தோய்ந்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 15 220/2

மேல்

திவாகரனே (1)

திவாகரனே அன்ன பேரொளி வாணன் தென்மாறை நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 10 119/1

மேல்

திளைக்கும் (1)

திளைக்கும் திரை மேல் உனக்கு முன் தோன்றலில் செம்பொன் வெற்பை – தஞ்-வா-கோவை:1 9 64/1

மேல்

திறந்தார் (1)

எதிராதல் சோமற்கு இயல்வது அன்றே நும்மில் யார் திறந்தார்
மதுராபுரி தமிழ் தேர் வாணன் மாறை வனத்து வந்தே – தஞ்-வா-கோவை:1 13 177/3,4

மேல்

திறந்தே (1)

மனம் காவல் கொண்டது எல்லாம் கண்களே சொல்லும் வாய் திறந்தே – தஞ்-வா-கோவை:1 9 80/4

மேல்

திறம் (1)

பாடுகம் வா பொன் பசலை தந்தார் திறம் பாங்கின் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 17 255/2

மேல்

திறல் (1)

திறல் ஆர் முருகன் செழும் தஞ்சைவாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 9 66/2

மேல்

திறவார் (1)

வருவர் வந்தாலும் தம் வாய் திறவார் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 10 117/2

மேல்

திறனும் (1)

வாக்கும் திறனும் மதனை ஒப்பீர் தஞ்சைவாணன் மஞ்சு – தஞ்-வா-கோவை:1 9 78/1

மேல்

திறை (1)

திறை கொண்ட வாணன் செழும் தஞ்சை சூழும் சிலம்பில் இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 45/3

மேல்

திறைகொண்ட (3)

மன் மலை வேழம் திறைகொண்ட சேய் தஞ்சைவாணன் மஞ்சு ஆர் – தஞ்-வா-கோவை:1 2 16/3
மன் ஊர் களிறு திறைகொண்ட வாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:1 13 188/3
தலைவிலையாக திறைகொண்ட வாணன் தமிழ் தஞ்சை நீ – தஞ்-வா-கோவை:2 19 281/3

மேல்

தின்னி (1)

கலை ஆகும் நின் இசை கண்ணி கொண்டே எதிர் கன்று தின்னி
புலையா கடக்க எம் இல் போக போக புறங்கடையே – தஞ்-வா-கோவை:3 28 393/3,4

மேல்

தினை (3)

உலை பெய்த வார் தினை மூரலும் உண்டு உளம் கூர் உவகை – தஞ்-வா-கோவை:1 10 140/2
செம் சூட்டு இளகு பொன் போல் தினை மூரலும் தெள் அமுதே – தஞ்-வா-கோவை:1 10 141/4
புனமும் பசும் தினை செம் குரல் ஏந்தும் புகன்ற கிள்ளை – தஞ்-வா-கோவை:1 12 156/1

மேல்

தினையும் (1)

தினையும் தழையும் பிடியொடு மேய்ந்து தெளிந்த இன் நீர் – தஞ்-வா-கோவை:1 10 123/2

மேல்