ஞாலத்து (1)
நாடா இடம் இல்லை ஞாலத்து அகல்-வயின் நன் கமல – தஞ்-வா-கோவை:2 23 349/2
ஞாலத்துள்ளோர்-தம் (1)
நம் பேறுடைமை இருக்கின்றவா கடல் ஞாலத்துள்ளோர்-தம்
பேறு என வந்த சந்திரவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 207/1,2
ஞாலம் (1)
நந்து சுற்றும் கடல் ஞாலம் எல்லாம் புகழ் நாமன் வளர் – தஞ்-வா-கோவை:1 12 157/1
ஞாலமும் (1)
நிரையும் இ ஞாலமும் காத்தருள் தானன் பதாகையின் நீள் – தஞ்-வா-கோவை:3 27 371/3
ஞாளி (2)
கண்_என்பவர் வர கங்குலின் ஞாளி கணம் குரைத்து – தஞ்-வா-கோவை:1 14 203/3
ஓவல்_இல் வாய் அன்னை ஞாளி இவ் ஊர் கணுறங்கினும் ஊர் – தஞ்-வா-கோவை:1 15 211/1