கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சோகம் 2
சோகமும் 1
சோகாகுலம் 1
சோமற்கு 1
சோர்கின்றதே 1
சோர்ந்து 1
சோர 3
சோரும் 2
சோருவது 1
சோலை 7
சோலைகளாம் 1
சோலையில் 3
சோலையிலே 2
சோலையின்-வாய் 2
சோலையினூடு 1
சோலையும் 2
சோலையுமாக 1
சோலையை 1
சோகம் (2)
சுனை உண்டு அசோக நிழல் சோகம் நீங்கி துயில்வது கண்டு – தஞ்-வா-கோவை:1 10 123/3
சோகம் தவிர்விலவாய் துயிலாதது என் தோகைகளே – தஞ்-வா-கோவை:1 13 173/4
சோகமும் (1)
ஆறாத சோகமும் ஆற்றுதல் வேண்டும் அசோகம் எய்தி – தஞ்-வா-கோவை:1 2 11/3
சோகாகுலம் (1)
சோகாகுலம் எய்தல் காண்டும் நெஞ்சே நம் துறைவர் எனும் – தஞ்-வா-கோவை:2 19 284/1
சோமற்கு (1)
எதிராதல் சோமற்கு இயல்வது அன்றே நும்மில் யார் திறந்தார் – தஞ்-வா-கோவை:1 13 177/3
சோர்கின்றதே (1)
தோள் மா வெருவும்-கொல்லோ என்று என் ஆருயிர் சோர்கின்றதே – தஞ்-வா-கோவை:2 22 338/4
சோர்ந்து (1)
வில் ஆர் கணை தைப்ப மெய் சோர்ந்து இனம் விட்டு வெய்துயிர்த்து – தஞ்-வா-கோவை:1 9 77/3
சோர (3)
கோ குஞ்சரமும் குருதியும் சோர கொடிச்சியரேம் – தஞ்-வா-கோவை:1 9 78/3
மலங்கும் பொலம் தொடி சோர மெய் சோரும் மறம் செய் கொலை – தஞ்-வா-கோவை:1 16 243/2
கொழுது இமிரும் குழல் சோர கிடந்து குடங்கையின் மேல் – தஞ்-வா-கோவை:1 18 273/2
சோரும் (2)
உற அரிதாம் என் செய்வேன் என்று சோரும் என் ஓர் உயிரே – தஞ்-வா-கோவை:1 12 162/4
மலங்கும் பொலம் தொடி சோர மெய் சோரும் மறம் செய் கொலை – தஞ்-வா-கோவை:1 16 243/2
சோருவது (1)
துறந்தார் எனை என்று சோருவது ஏன் இந்த தொல் உலகில் – தஞ்-வா-கோவை:1 11 145/2
சோலை (7)
செருந்து ஒன்று சோலை தென்மாறை அன்னீர் செழும் திங்கள் உங்கள் – தஞ்-வா-கோவை:1 2 9/2
தோயம்-கொலோ எனும் நேயம் நம்-பால் வைத்து சோலை மஞ்ஞை – தஞ்-வா-கோவை:1 6 29/2
தேம் தரு சோலை வெற்பா உங்கள் நாட்டு உறை செல்வியர்க்கே – தஞ்-வா-கோவை:1 13 166/4
பெற்றிய சோலை பிறங்கு இருள் வாரல்-மின் பேதை இன்னும் – தஞ்-வா-கோவை:1 15 224/2
ஓவாது இரவு எறிக்கும் சோலை நீழலினூடு வந்தே – தஞ்-வா-கோவை:1 16 240/4
சோலை பயில் குயில் போல் மொழியாய் என் துணிவு இதுவே – தஞ்-வா-கோவை:1 18 262/4
கோபுரம் சோலை கொடி மதில் மாடம் குலாவு இமையோர் – தஞ்-வா-கோவை:2 24 358/1
சோலைகளாம் (1)
சுனையாம் அது மலர் சோலைகளாம் உவை தூய வண்டல் – தஞ்-வா-கோவை:2 23 350/2
சோலையில் (3)
சோலையில் வாழ் இளம் தோகை_அன்னாளை தொழுது இரந்து இ – தஞ்-வா-கோவை:1 10 100/1
குயில் காளம் எங்கும் இயம்பு தண் சோலையில் கூடி இன்பம் – தஞ்-வா-கோவை:1 11 152/3
கார் உறை சோலையில் யாம் விளையாடிய காலையிலே – தஞ்-வா-கோவை:2 20 300/4
சோலையிலே (2)
தோகையும் போல் நின்றவா தனியே இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:1 8 58/4
சுரம் ஆறும் எல்லை நல்லாய் இருப்பாம் இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:2 21 317/4
சோலையின்-வாய் (2)
துன்றும் புயல் இளம் சோலையின்-வாய் சுறவு குழையை – தஞ்-வா-கோவை:1 7 34/2
கவான் உயர் சோலையின்-வாய் வண்டல் ஆர் உழை கண்டனமே – தஞ்-வா-கோவை:1 10 119/4
சோலையினூடு (1)
ஒன்றே எனது உரை ஊங்கு உயர் சோலையினூடு ஒளிந்து – தஞ்-வா-கோவை:1 3 24/3
சோலையும் (2)
வாவியும் சோலையும் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை வயல் – தஞ்-வா-கோவை:1 3 20/2
சிலம்பு உயர் சோலையும் சிற்றிலும் பேரிலும் தெண் திரை மேல் – தஞ்-வா-கோவை:2 22 323/2
சோலையுமாக (1)
மேவும் செய்குன்றமும் சோலையுமாக பொன் வெற்பும் விண்ணோர் – தஞ்-வா-கோவை:1 10 81/3
சோலையை (1)
தான் காணிய-கொல் இ சந்தன சோலையை தன்னை இன்று – தஞ்-வா-கோவை:1 12 160/3