கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சீதள 1
சீதை 1
சீயம்-கொலோ 1
சீர் 6
சீர்க்கு 1
சீர்மைக்கும் 1
சீலம் 1
சீறடி 2
சீதள (1)
சீதள ஆரம் கமழ் தஞ்சைவாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 8 46/1
சீதை (1)
செவ் வாளியும் கொண்டு சேண் சென்றதால் அன்று சீதை கொண்கன் – தஞ்-வா-கோவை:1 9 79/3
சீயம்-கொலோ (1)
சீயம்-கொலோ என தெவ் வென்ற வாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 6 29/1
சீர் (6)
மன்னா உலகத்து மன்னிய சீர் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 3 21/1
பூட்டிய வார் சிலை வீரரை வென்று எப்பொருப்பினும் சீர்
தீட்டிய வாணன் தென்மாறை_அன்னீர் இதழ் செம்மையும் மை – தஞ்-வா-கோவை:1 9 65/1,2
வயங்கிய சீர் உடையான் வாணன் மாறை மணிவிளக்கே – தஞ்-வா-கோவை:1 10 133/4
மன்றே அலர் சொல்லும் மாதர் முன்னே தஞ்சைவாணன் தொல் சீர்
சென்றே பரந்த திசைகள் எல்லாம் சென்று தேர்ந்து அணங்கை – தஞ்-வா-கோவை:2 22 340/2,3
புனை அலங்காரம் நம் கற்பியல் போற்றியும் போற்று அரும் சீர்
மனையறம் பாலித்தும் வாழ்வது அல்லால் தஞ்சைவாணன் நல் நாடு – தஞ்-வா-கோவை:3 28 381/1,2
மல் வித்தகம் கொண்ட தோளுடையான் தஞ்சைவாணன் தொல் சீர்
நல் வித்து அகன் புவி நாவில் வைத்தோன் வையைநாடு_அனையாய் – தஞ்-வா-கோவை:3 29 408/1,2
சீர்க்கு (1)
துடி மலர் சீர்க்கு எதிர் கூகை இரட்டும் சுரத்திடை ஓர் – தஞ்-வா-கோவை:2 21 318/3
சீர்மைக்கும் (1)
குலத்திற்கும் மாசு_இல் குடிமைக்கும் சீர்மைக்கும் கோது_இல் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 16 241/3
சீலம் (1)
செவ் வேல் நுழைப்பவர் சீலம் அன்றோ திருவே மருவார் – தஞ்-வா-கோவை:1 10 113/2
சீறடி (2)
பஞ்சோ அனிச்சம்-கொலோ எனும் சீறடி பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 21 308/4
பால் அன்ன பாயல் பகை என்னும் சீறடி பட்டு உருவும் – தஞ்-வா-கோவை:2 21 309/1