Select Page

கட்டுருபன்கள்


கோ (2)

கோ குஞ்சரமும் குருதியும் சோர கொடிச்சியரேம் – தஞ்-வா-கோவை:1 9 78/3
மலர் புரை ஏர் கொண்ட வாள் கண் எம் கோ மங்கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 389/1

மேல்

கோகனகம் (1)

குரவே அறவும் கொடியை கண்டாய் கொடி கோகனகம்
தரவே என வந்த சந்திரவாணன் தரியலர் போம் – தஞ்-வா-கோவை:2 22 344/2,3

மேல்

கோகிலமே (1)

குனி நாள் மதி நுதல் கோகிலமே நின் குழலில் எல்லா – தஞ்-வா-கோவை:1 10 138/1

மேல்

கோங்க (1)

கோங்க நல் மா முகை கொங்கை நல்லாய் மணம்கூடும் எல்லை – தஞ்-வா-கோவை:3 27 369/1

மேல்

கோங்கு (1)

புரை கேழ் மதர் விழி கோங்கு அரும்பு ஏர் முலை பூசல் வண்டு – தஞ்-வா-கோவை:1 17 248/3

மேல்

கோட்டு (3)

இதயாரவிந்தத்து இனிது இருப்பீர் இரு கோட்டு ஒரு கை – தஞ்-வா-கோவை:1 2 12/2
களங்கனி போல கருகி வெண் கோட்டு களிறு உண்டதோர் – தஞ்-வா-கோவை:1 8 56/3
தேக்கும் குடுமி சிறுமலைக்கே திரி கோட்டு இரலை – தஞ்-வா-கோவை:1 9 78/2

மேல்

கோட (1)

கொலை கால் அயில் படை நேரியர்கோன் அகம் கோட அங்கை – தஞ்-வா-கோவை:1 8 53/1

மேல்

கோடல் (1)

தோழி நம் அன்னை கண்ணே துயில் கோடல் துறந்தனவே – தஞ்-வா-கோவை:1 14 202/4

மேல்

கோடி (1)

வாரணம் கோடி தரும் தஞ்சைவாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 1 2/3

மேல்

கோடிய (1)

வேல் போல் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன் வெய்ய – தஞ்-வா-கோவை:1 9 68/3

மேல்

கோடு (1)

கோல் போல் கொடியனவாம் கொலை யானையின் கோடு கண்டே – தஞ்-வா-கோவை:1 9 68/4

மேல்

கோடும் (1)

மண் பட்ட கோடும் மதம் பட்ட வாயும் வடி கணை தோய் – தஞ்-வா-கோவை:1 9 72/3

மேல்

கோடை (1)

குழையும் எம்-பால் என்று கொண்ட நெஞ்சே கலி கோடை மண் மேல் – தஞ்-வா-கோவை:1 10 99/2

மேல்

கோதம்படாதி (1)

கோதம்படாதி கொடும் தெய்வமே என்று கூர் பலி தூய் – தஞ்-வா-கோவை:2 20 294/3

மேல்

கோது (1)

குலத்திற்கும் மாசு_இல் குடிமைக்கும் சீர்மைக்கும் கோது_இல் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 16 241/3

மேல்

கோது_இல் (1)

குலத்திற்கும் மாசு_இல் குடிமைக்கும் சீர்மைக்கும் கோது_இல் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 16 241/3

மேல்

கோதை (1)

கொன் ஆரும் நித்தில கோதை நம் மாதை கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:2 24 356/2

மேல்

கோப (1)

முருந்து ஒன்று கோப முகம் கண்டு நாணி முயல் மறு தீர் – தஞ்-வா-கோவை:1 2 9/3

மேல்

கோபம்கொள்ளா (1)

தூவி தளை மயில் கோபம்கொள்ளா வர தோன்றியை சேர்ந்து – தஞ்-வா-கோவை:1 18 270/3

மேல்

கோபுரம் (1)

கோபுரம் சோலை கொடி மதில் மாடம் குலாவு இமையோர் – தஞ்-வா-கோவை:2 24 358/1

மேல்

கோமளம் (1)

உள்ளம் சிறியவர் மேல் செல்வரோ ஒளிர் கோமளம் செய் – தஞ்-வா-கோவை:3 28 404/2

மேல்

கோமளமே (2)

கொம்பாகிய மருங்குல் கரும்பாம் மொழி கோமளமே – தஞ்-வா-கோவை:1 15 212/4
கொள்ளாது எதிர்கொள்வதே குணம் ஆவது கோமளமே – தஞ்-வா-கோவை:3 28 385/4

மேல்

கோமான் (1)

கோமான் மணி நெடும் தேர் நுகம் பூண்ட குரகதமே – தஞ்-வா-கோவை:2 25 365/4

மேல்

கோயில் (1)

ஆலையம் போல் உங்கள் ஆதவன் கோயில் அழல் கொளுந்த – தஞ்-வா-கோவை:1 11 143/3

மேல்

கோல் (4)

வெம் கோல் மழை பொழி வானவர் போர் வென்ற மீனவர்-தம் – தஞ்-வா-கோவை:1 8 55/1
பைம் கோல் மணி வளையார் தணியாரல்லர் பார்வை கொண்டே – தஞ்-வா-கோவை:1 8 55/4
கோல் போல் கொடியனவாம் கொலை யானையின் கோடு கண்டே – தஞ்-வா-கோவை:1 9 68/4
கூறா வளர்த்ததற்கோ என்னை நீத்தது என் கோல்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 325/4

மேல்

கோல்_வளையே (1)

கூறா வளர்த்ததற்கோ என்னை நீத்தது என் கோல்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 325/4

மேல்

கோல (2)

கோள் இணை கோல குரும்பை கை காந்தள் கொடி கரும்பு ஆர் – தஞ்-வா-கோவை:1 10 85/2
செம் நாள்_மலரின் திரு அன்ன கோல தெரிவையர்க்கு – தஞ்-வா-கோவை:2 21 311/1

மேல்

கோலி (1)

கவலை கடத்து சிலை திரை கோலி கடும் பகழி – தஞ்-வா-கோவை:2 25 363/3

மேல்

கோவே (1)

கோவே அழுத்துவரோ வறியோரும் குருவிந்தமே – தஞ்-வா-கோவை:1 10 82/4

மேல்

கோள் (1)

கோள் இணை கோல குரும்பை கை காந்தள் கொடி கரும்பு ஆர் – தஞ்-வா-கோவை:1 10 85/2

மேல்

கோள்மா (1)

கோள்மா குமிறும் கொடும் குரல் கேள்-தொறும் கூர் கணையால் – தஞ்-வா-கோவை:2 22 338/2

மேல்

கோன் (4)

நம் கோன் மெலிய நலிகின்ற காம வெம் நஞ்சினை – தஞ்-வா-கோவை:1 8 55/3
புரக்கின்ற கோன் தஞ்சைவாணன் பொதியிலில் பொய்த்து என்னை நீ – தஞ்-வா-கோவை:1 10 121/3
கொன் பதி வேல் வலம் கொண்டுவந்தால் தங்கள் கோன் அடைந்தான் – தஞ்-வா-கோவை:1 14 208/2
மையுற்ற நீல கண் மா மங்கை கோன் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 16 231/1

மேல்

கோனை (1)

பண் குன்ற வென்ற சொல் வள்ளி-தன் கோனை பைம் தார் அயிலால் – தஞ்-வா-கோவை:2 20 299/3

மேல்