Select Page

கட்டுருபன்கள்


கிஞ்சுக (1)

கிஞ்சுக வாய் வஞ்சி கேட்டருள் நீயும் கிளை தமிழோர் – தஞ்-வா-கோவை:1 11 150/2

மேல்

கிடங்கும் (1)

கிடங்கும் புரிசையும் சூழ்ந்து எதிர் தோன்றும் கிளைத்த பைம் தார் – தஞ்-வா-கோவை:2 21 321/3

மேல்

கிடந்தன (1)

மீதா அம்பு கிடந்தன போல் உண்கண் மெல்_இயல் இப்போது – தஞ்-வா-கோவை:3 31 414/3

மேல்

கிடந்து (1)

கொழுது இமிரும் குழல் சோர கிடந்து குடங்கையின் மேல் – தஞ்-வா-கோவை:1 18 273/2

மேல்

கிடைத்தது (1)

கேதகை என்னும் நல்லாய் கொண்கர் மாலை கிடைத்தது என்றே – தஞ்-வா-கோவை:1 14 194/4

மேல்

கிடைப்பதுவே (1)

யான் ஆ கிடைப்பதுவே இன்ன பான்மை இருவர்க்குமே – தஞ்-வா-கோவை:1 7 36/4

மேல்

கிரி (1)

தகுவை தமிழ் தஞ்சைவாணன் தடம் கிரி சூழ் – தஞ்-வா-கோவை:3 28 394/2

மேல்

கிழவோய் (1)

மருள் கொண்ட சிந்தை மலை கிழவோய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 25 362/1

மேல்

கிழி (1)

கரை ஊர் பொழுது இளங்காளையர் தாம் கிழி கை பிடித்து – தஞ்-வா-கோவை:1 10 102/2

மேல்

கிள்ளை (3)

புனம் ஆர் குளிரி புடைப்பு ஒலியால் கிள்ளை போயின மீண்டு – தஞ்-வா-கோவை:1 9 73/2
புனமும் பசும் தினை செம் குரல் ஏந்தும் புகன்ற கிள்ளை
இனமும் குழீஇ வந்து இறைகொள்ளுமால் இறை ஆர் வளையும் – தஞ்-வா-கோவை:1 12 156/1,2
முற்றிய ஏனல் படு கிள்ளை ஓட்டும் முறைமையள் என்று – தஞ்-வா-கோவை:1 15 224/3

மேல்

கிள்ளைகாள் (1)

தேன்காள் திரை மென் சிறை கிள்ளைகாள் என் தெருமரல் நோய் – தஞ்-வா-கோவை:1 12 160/2

மேல்

கிளர் (1)

செருக கிளர் வரை வந்த ஒர் பேதைக்கு உன் சிந்தை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 42/3

மேல்

கிளை (2)

கிஞ்சுக வாய் வஞ்சி கேட்டருள் நீயும் கிளை தமிழோர் – தஞ்-வா-கோவை:1 11 150/2
பாரோ முலைவிலை என்பர் நின் கேளிர் என் பல் கிளை வாழ் – தஞ்-வா-கோவை:2 21 306/1

மேல்

கிளைக்கு (1)

சுழி நாணும் உந்தி நின் தொல் கிளைக்கு ஏற்பன சொல்லி இன்னா – தஞ்-வா-கோவை:2 21 315/3

மேல்

கிளைத்த (1)

கிடங்கும் புரிசையும் சூழ்ந்து எதிர் தோன்றும் கிளைத்த பைம் தார் – தஞ்-வா-கோவை:2 21 321/3

மேல்