கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஆ 2
ஆக்கிய 1
ஆக்கியதே 1
ஆக்கினவே 1
ஆக 2
ஆகம் 7
ஆகவம் 1
ஆகி 3
ஆகிய 12
ஆகுக 1
ஆகுதல் 1
ஆகும் 6
ஆங்கு 4
ஆசை 1
ஆசையில் 1
ஆடக 4
ஆடகமும் 1
ஆடவரே 1
ஆடாள்-தனக்கு 1
ஆடி 2
ஆடிடங்களும் 1
ஆடிடம் 1
ஆடிடமும் 1
ஆடியுள் 1
ஆடு 2
ஆடுகம் 1
ஆடும் 2
ஆடுவர் 1
ஆண்டகை 2
ஆண்மை 1
ஆணியிட 1
ஆணைகொண்டு 1
ஆதரம் 2
ஆதரவை 1
ஆதல் 1
ஆதலின் 2
ஆதலினால் 1
ஆதவம் 2
ஆதவன் 2
ஆதவனுடனே 1
ஆதற்கு 1
ஆபரணன் 1
ஆமலகத்து 1
ஆமாறு 1
ஆமே 1
ஆய் 3
ஆய்_இழை_பாகன் 1
ஆய 3
ஆயத்துடன் 1
ஆயத்துள்ளாள் 1
ஆயத்தொடு 1
ஆயம் 4
ஆயம்-கொலோ 1
ஆயமும் 1
ஆயிரம் 1
ஆயின் 1
ஆயினர் 1
ஆயினள் 1
ஆயினன் 1
ஆயினும் 1
ஆயும் 1
ஆர் 86
ஆர்_அணங்கே 1
ஆர்கலி 2
ஆர்த்தது 1
ஆர்த்தனவால் 1
ஆர்த்து 1
ஆர்ந்தனிர் 1
ஆர்ந்து 1
ஆர்ப்ப 2
ஆர்ப்பது 1
ஆர்ப்பதும் 1
ஆர்வதும் 1
ஆர்வம் 2
ஆர்வமுற்ற 1
ஆர்வன 1
ஆர 7
ஆரணங்கின் 1
ஆரணங்கு 1
ஆரணங்கே 3
ஆரணங்கை 1
ஆரணத்தான் 1
ஆரம் 2
ஆரமும் 1
ஆராத 1
ஆராது 1
ஆரும் 3
ஆரும்-தொறும் 1
ஆருயிர் 3
ஆருயிர்க்கு 1
ஆருயிர்க்கே 2
ஆருயிரே 1
ஆல் 1
ஆலும் 2
ஆலை 1
ஆலையம் 1
ஆவது 6
ஆவன 2
ஆவி 9
ஆவி-நின்று 1
ஆவி_அன்னவர் 1
ஆவித்து 1
ஆவியில் 1
ஆவியின் 1
ஆவியும் 2
ஆழ்ந்தார்-தமக்து 1
ஆழி 8
ஆழியில் 1
ஆளி 1
ஆளும் 1
ஆற்ற 1
ஆற்றல 1
ஆற்றலர் 1
ஆற்றலளால் 1
ஆற்றி 2
ஆற்றிலன் 1
ஆற்றினளால் 1
ஆற்றினும் 1
ஆற்றுகின்றீர் 1
ஆற்றுதல் 1
ஆற்றுதற்கே 2
ஆற்றும் 1
ஆற்றுவலே 1
ஆற்றுவி 1
ஆற்றுவித்தேன் 1
ஆற 2
ஆறலை 1
ஆறா 1
ஆறாத 1
ஆறு 2
ஆறும் 3
ஆன் 1
ஆனது 2
ஆனாது 1
ஆ (2)
யான் ஆ கிடைப்பதுவே இன்ன பான்மை இருவர்க்குமே – தஞ்-வா-கோவை:1 7 36/4
நறை அலர் ஆ விரை போது இசையா திசை நால் முகத்தும் – தஞ்-வா-கோவை:1 10 105/1
ஆக்கிய (1)
ஊரை முப்புரம் ஆக்கிய வாணன் தமிழ் தஞ்சை போல் – தஞ்-வா-கோவை:1 14 197/3
ஆக்கியதே (1)
அல்லாமை நெஞ்சம் தடுமாற நல் இடை ஆக்கியதே – தஞ்-வா-கோவை:1 15 215/4
ஆக்கினவே (1)
அயலூர் நகைக்கும் என்னே என்ன பாவம்-கொல் ஆக்கினவே – தஞ்-வா-கோவை:1 14 201/4
ஆக (2)
காயாமலர் அன்ன மேனி மெய் ஆக நின் கையுறையே – தஞ்-வா-கோவை:1 10 129/3
ஐஞ்சுர தாரு வனங்களும் ஆக அகில் புகை போல் – தஞ்-வா-கோவை:2 22 335/2
ஆகம் (7)
உரைத்து என் பிற அந்த பைம்_தொடி ஆகம் உறாவிடில் வெண் – தஞ்-வா-கோவை:1 10 93/1
அணி மா மலர் மயிலை புய தூணம் கொள் ஆகம் எனும் – தஞ்-வா-கோவை:1 10 130/1
தன் ஆகம் மெய் புகழான் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே – தஞ்-வா-கோவை:1 10 139/4
நின் ஆகம் அன்றி உண்டோ புணை ஆவது நீந்துதற்கே – தஞ்-வா-கோவை:1 16 245/4
பூண் ஆகம் மெல்_இயல் புல்லினையாக அ பொய்யை மெய்யா – தஞ்-வா-கோவை:1 16 246/2
தார் ஆகம் நல்கினர் காரிகையாய் தஞ்சைவாணன்-தன்னை – தஞ்-வா-கோவை:3 28 380/1
முத்து அலர் ஆகம் முயங்கினம் யாம் முழு நீர் விழி போல் – தஞ்-வா-கோவை:3 33 425/2
ஆகவம் (1)
ஆகவம் புகல்வோர் இகலார் தம் புரம் புகவே – தஞ்-வா-கோவை:3 31 414/4
ஆகி (3)
அவாவினன் ஆகி ஒர் மானை வினாவி வந்தானை இன்று இ – தஞ்-வா-கோவை:1 10 119/3
துறந்தனள் ஆகி அம்போருகம்-தன்னை இ தொல் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 14 198/1
அலகு அம்பு அன கண் இவள் கொங்கை மென் சுணங்கு ஆகி வண்டு – தஞ்-வா-கோவை:1 16 234/1
ஆகிய (12)
மனை ஆகிய தஞ்சைவாணன் ஒன்னார் என மற்று இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 8 39/2
விருப்பு ஆகிய குறை உள்ளது எல்லாம் சொல்லி வேண்டுக நீ – தஞ்-வா-கோவை:1 10 88/3
வெண் தாமரை மங்கை காதலன் ஆகிய வேதியன்-பால் – தஞ்-வா-கோவை:1 10 95/1
அமை ஆகிய தடம் தோள் அன்னமே அணிய தகுமால் – தஞ்-வா-கோவை:1 10 97/2
கரக்கின்றது என்னை-கொல் என் உயிர் ஆகிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 121/4
எயில் ஆகிய கடல் கானல் அம் சேர்ப்பற்கு இடையிருள் யான் – தஞ்-வா-கோவை:1 17 254/2
தொலைவு இலை ஆகிய பல் பொருள் காதலர் சூது அமர் நின் – தஞ்-வா-கோவை:2 19 281/1
உயிர் ஆகிய தையல் நீ கலுழ்வான் என் உளம் குழைந்தே – தஞ்-வா-கோவை:2 20 288/4
கடன் ஆகிய நெறி கைவிட நீங்கினும் கந்து அலைக்கும் – தஞ்-வா-கோவை:2 21 314/2
யாய் ஆகிய கொடியாட்கு இனிதாக இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:2 25 361/4
தலை ஆகிய தன்மை ஊரற்கு வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:3 28 393/1
மலை ஆகிய மதில் வையை நல் நாட்டு எங்கை மான் படுக்கும் – தஞ்-வா-கோவை:3 28 393/2
ஆகுக (1)
உலைவு இலை ஆகுக பொன் வண்ணன் மாறுக ஒள்_நுதலே – தஞ்-வா-கோவை:2 19 281/4
ஆகுதல் (1)
பூண தருகினும் பொற்பல்லள் ஆகுதல் கற்பு அல்லவால் – தஞ்-வா-கோவை:1 11 148/3
ஆகும் (6)
உரையகம் நாடி முன்னிட்டனது ஆகும் உலகியலே – தஞ்-வா-கோவை:1 10 94/4
பிறந்தனள் ஆகும் பெரும் திருமாது என பேதையரில் – தஞ்-வா-கோவை:1 14 198/2
நிலத்திற்கும் மாமணி ஆகும் நின் நாட்டிற்கும் நின் பதிக்கும் – தஞ்-வா-கோவை:1 16 241/2
பஞ்சுரம் ஆகும் மொழி சுருள் ஓதி என் பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 22 335/4
அயர் காரணம் ஆகும் என்றே கொங்கை யானையுடன் – தஞ்-வா-கோவை:3 28 377/2
கலை ஆகும் நின் இசை கண்ணி கொண்டே எதிர் கன்று தின்னி – தஞ்-வா-கோவை:3 28 393/3
ஆங்கு (4)
ஊழி முடிந்தன ஆங்கு இருள் யாமத்தும் ஓடையினும் – தஞ்-வா-கோவை:1 14 202/2
மறந்து ஆங்கு அமையவும் வல்லை அன்பா தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 17 249/2
மணி பாலிகை முத்தம் வைத்து ஆங்கு அடம்பு அலர் வார் திரை தூய் – தஞ்-வா-கோவை:2 19 283/1
இளவேனில் வல்லி பெற்று ஆங்கு எவ்வம் நீத்து எழில் எய்தி என்றே – தஞ்-வா-கோவை:2 25 360/4
ஆசை (1)
போது அளவா விழி என்னும் என் ஆசை புறத்து அளவா – தஞ்-வா-கோவை:1 8 46/3
ஆசையில் (1)
அல்லி அம்போருகை அன்ன நின் கேள் அருள் ஆசையில் நின் – தஞ்-வா-கோவை:1 14 200/3
ஆடக (4)
கழி நீடும் ஆடக மேருவின் மீதினும் காவல் கொண்டு – தஞ்-வா-கோவை:1 13 180/2
மஞ்சுர ஆடக மா மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 22 335/3
வயங்கு ஆடக மதில் சூழ் தஞ்சைவாணன் மணம் கமழ் தார் – தஞ்-வா-கோவை:2 22 342/3
தெரி ஆடக இதழ் பூம் கொன்றை வேணியும் தேவியும் போல் – தஞ்-வா-கோவை:3 27 368/1
ஆடகமும் (1)
அணியும் சுடர் விரி சங்கு பங்கேருகம் ஆடகமும்
மணியும் தர மன்னி வாழியரோ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 6 32/1,2
ஆடவரே (1)
அழவே துறந்தனரால் நல்லர் நல்லர் அவ் ஆடவரே – தஞ்-வா-கோவை:2 20 292/4
ஆடாள்-தனக்கு (1)
ஆடாள்-தனக்கு என்-கொலோ அடியேன் சென்று அறிவிப்பதே – தஞ்-வா-கோவை:1 10 110/4
ஆடி (2)
தொழுது இயல் ஆய தொகுதியொடு ஆடி சுனை குடையாது – தஞ்-வா-கோவை:1 2 7/3
பொன் இயல் ஊசலும் பொய்தலும் ஆடி எப்போதும் நல் நீர் – தஞ்-வா-கோவை:1 10 84/1
ஆடிடங்களும் (1)
இல்லும் கழங்கு ஆடிடங்களும் நோக்கி இரங்கல் வம்பும் – தஞ்-வா-கோவை:2 22 330/1
ஆடிடம் (1)
உம் நாட்டு அரிவையர் ஆடிடம் சாந்தம் ஒளி இழை பூ – தஞ்-வா-கோவை:1 13 167/3
ஆடிடமும் (1)
கழங்கு ஆடிடமும் கடி மலர் காவும் கடந்து புள்ளும் – தஞ்-வா-கோவை:3 28 402/3
ஆடியுள் (1)
அலர் புரை நீடு ஒளி ஆடியுள் பாவை_அன்னாட்கு உள நீர் – தஞ்-வா-கோவை:3 28 389/3
ஆடு (2)
அயிலும் குயில்_மொழி நின் இடை போல் மின்னும் ஆடு அளிகள் – தஞ்-வா-கோவை:1 13 179/3
மயில் ஆடு தண்டலை மாறை வரோதயன் வாணன் ஒன்னார்க்கு – தஞ்-வா-கோவை:1 17 254/1
ஆடுகம் (1)
ஆடுகம் வா நம் அகன்றவர் ஊர் அகலா புது நீர் – தஞ்-வா-கோவை:1 17 255/1
ஆடும் (2)
இன்னியமாக இள மயில் ஆடும் இரும் பொழிற்கே – தஞ்-வா-கோவை:1 3 22/4
பூக குளிர் நிழல் பேடையொடு ஆடும் புலம்பர் இன்னாராக – தஞ்-வா-கோவை:2 20 293/3
ஆடுவர் (1)
தகை கொண்ட சந்தன சாந்து அணிந்து ஆடுவர் தஞ்சையர்கோன் – தஞ்-வா-கோவை:1 13 168/2
ஆண்டகை (2)
புனம் காவல் அன்று இவள் பூண்டதும் ஆண்டகை போந்ததும் மான் – தஞ்-வா-கோவை:1 9 80/1
அன்னைக்கு இயம்பினன் ஆண்டகை யான் முன் அறிந்து தென்னன்-தன்னை – தஞ்-வா-கோவை:2 24 359/1
ஆண்மை (1)
மன் ஆண்மை மன்னிய வாணன் தென்மாறை வரையில் வண்டு யாழ் – தஞ்-வா-கோவை:1 15 225/2
ஆணியிட (1)
இடை ஏது என தெரியாது உரை ஆணியிட அரிதே – தஞ்-வா-கோவை:1 10 104/4
ஆணைகொண்டு (1)
என் ஐயர் ஆணைகொண்டு ஏகுகின்றேன் இவை இத்தனையும் – தஞ்-வா-கோவை:1 12 159/3
ஆதரம் (2)
தேங்கிய காதர ஆதரம் செப்பி தண் செப்பு இணை போல் – தஞ்-வா-கோவை:1 2 5/1
கூர் ஆதரம் நல்கி வல்வினையேன் நலம் கொள்ளைகொண்டு – தஞ்-வா-கோவை:1 11 144/3
ஆதரவை (1)
கண்டு ஆதரவை எல்லாம் சொல்லவே நல்ல காலம் இதே – தஞ்-வா-கோவை:1 9 76/4
ஆதல் (1)
மெய் ஆதல் தேறி அழுங்கல் மின்னே புய வெற்பு இரண்டால் – தஞ்-வா-கோவை:1 14 196/2
ஆதலின் (2)
சிறந்தனள் ஆதலின் செந்தமிழ்வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 14 198/3
அரம் மான கல் உன் அடி மலர் ஆற்றல ஆதலின் நாம் – தஞ்-வா-கோவை:2 21 317/3
ஆதலினால் (1)
அன்புற்ற காதலர் ஆதலினால் அகன்றார் என நாம் – தஞ்-வா-கோவை:1 18 272/2
ஆதவம் (2)
தவள் ஆதவம் சொரி தண் துறைவா தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 17 259/3
பார்த்து ஆதவம் தவி பாதவம் இன்மையில் பைம் சிறகால் – தஞ்-வா-கோவை:1 18 267/3
ஆதவன் (2)
ஆலையம் போல் உங்கள் ஆதவன் கோயில் அழல் கொளுந்த – தஞ்-வா-கோவை:1 11 143/3
வர ஆதவன் அஞ்சும் வெண் மாளிகை தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 13 172/3
ஆதவனுடனே (1)
தேர் ஆதவனுடனே நென்னல் மாலையில் சென்றவரே – தஞ்-வா-கோவை:1 11 144/4
ஆதற்கு (1)
ஆதற்கு அணங்கு_அனையாய் புயல் ஏது அறிந்தருளே – தஞ்-வா-கோவை:3 29 410/4
ஆபரணன் (1)
திகழ் ஆபரணன் செழும் தஞ்சைவாணன் சிலம்பின் உள்ளீர் – தஞ்-வா-கோவை:1 10 86/3
ஆமலகத்து (1)
உயர் ஆமலகத்து அரும் கனி நீர் நசைக்கு உண் சுரம் போய் – தஞ்-வா-கோவை:1 18 280/1
ஆமாறு (1)
ஆமாறு உயிர்_அனையாய் சொல்வமோ அவர் அன்னையர்க்கே – தஞ்-வா-கோவை:2 24 355/4
ஆமே (1)
ஆமே நடக்க அரு வினையேன் பெற்ற அம் அனைக்கே – தஞ்-வா-கோவை:2 22 336/4
ஆய் (3)
நெஞ்சு உக ஆய் மலர் அன்ன கண் நீர் மல்க நின்ற அம் சொல் – தஞ்-வா-கோவை:1 11 150/1
அண்ணலை ஆய்_இழை_பாகன் என்று அஞ்சினம் அஞ்சனம் தோய் – தஞ்-வா-கோவை:2 20 302/2
அடி மலர் போற்றவும் போற்றி அன்பால் இவள் ஆய் முடிக்கு யான் – தஞ்-வா-கோவை:2 21 318/1
ஆய்_இழை_பாகன் (1)
அண்ணலை ஆய்_இழை_பாகன் என்று அஞ்சினம் அஞ்சனம் தோய் – தஞ்-வா-கோவை:2 20 302/2
ஆய (3)
தொழுது இயல் ஆய தொகுதியொடு ஆடி சுனை குடையாது – தஞ்-வா-கோவை:1 2 7/3
மரு ஆய நாப்பண் மயில் உருவாய் நென்னல் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 7 35/1
உடன் ஆய கேண்மை ஒழிந்து அறியார் இவ் உலகத்திலே – தஞ்-வா-கோவை:2 21 314/4
ஆயத்துடன் (1)
வண்டலை ஆயத்துடன் அயர்ந்தோ அன்றி வண்டு இமிர் பூம் – தஞ்-வா-கோவை:1 9 63/1
ஆயத்துள்ளாள் (1)
ஆயம்-கொலோ எனும் ஆயத்துள்ளாள் இவ் அரிவை என்ன – தஞ்-வா-கோவை:1 6 29/3
ஆயத்தொடு (1)
உண்டாகிய முனிவோ அன்றி ஆயத்தொடு உற்றது உண்டோ – தஞ்-வா-கோவை:1 15 209/3
ஆயம் (4)
கூவி கயம் குடை நின் குயில் ஆயம் குறுகுகவே – தஞ்-வா-கோவை:1 7 38/4
ஆயம் புகல அடைந்தருள் நீ அடையாத மன்னர்-வாய் – தஞ்-வா-கோவை:1 10 136/2
ஆராத இன்ப இடம்-தொறும் நீங்கிய ஆயம் என்-பால் – தஞ்-வா-கோவை:1 11 144/1
ஆயம் புலம்ப அகன்றனளோ கல்லகம் குழைய – தஞ்-வா-கோவை:2 22 331/2
ஆயம்-கொலோ (1)
ஆயம்-கொலோ எனும் ஆயத்துள்ளாள் இவ் அரிவை என்ன – தஞ்-வா-கோவை:1 6 29/3
ஆயமும் (1)
நலம் புனை ஆயமும் நீயும் நற்றாயொடு நானும் நல் பொன் – தஞ்-வா-கோவை:2 22 323/1
ஆயிரம் (1)
கதிர் ஆயிரம் இல்லை ஏழ் பரி தேர் இல்லை காவல் வெய்யோற்கு – தஞ்-வா-கோவை:1 13 177/2
ஆயின் (1)
கங்குல் அவாவினர் காதலர் ஆயின் களி பயந்த – தஞ்-வா-கோவை:1 13 171/3
ஆயினர் (1)
மண் காவல் கொண்ட மனத்தினர் ஆயினர் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 30 411/3
ஆயினள் (1)
மால் ஆயினன் இவனும் திரு ஆயினள் மாதும் இன்றே – தஞ்-வா-கோவை:2 26 366/4
ஆயினன் (1)
மால் ஆயினன் இவனும் திரு ஆயினள் மாதும் இன்றே – தஞ்-வா-கோவை:2 26 366/4
ஆயினும் (1)
மறந்தனள் ஆயினும் யாம் ஒருபோதும் மறவலமே – தஞ்-வா-கோவை:1 14 198/4
ஆயும் (1)
ஐயுற்று அயர்வுற்று எம் அன்னையும் ஆயும் என் ஆரணங்கின் – தஞ்-வா-கோவை:1 16 231/3
ஆர் (86)
மை ஆர் குவளை வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:1 1 3/1
நெய் ஆர் கரும் குழல் செம் மலர் வாடின நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 1 3/3
அறிவே அறிந்த உனக்கு அலர் மாளிகை ஆர்_அணங்கே – தஞ்-வா-கோவை:1 2 6/4
கொழுது இயல் ஆர் செய் குழல் மடவீர் நும் குற்றேவல்செய்து – தஞ்-வா-கோவை:1 2 7/2
அல் ஆர் குழலில் அமர்ந்திருந்தால் அமராரை வெல்ல – தஞ்-வா-கோவை:1 2 8/2
கறை ஆர் இலங்கு இலை வேல் அன்பர் காம கடற்கு எதிர்ந்த – தஞ்-வா-கோவை:1 2 14/1
பொறை ஆர் தவம்செய்திலேம் நெஞ்சமே என் புகல்வதுவே – தஞ்-வா-கோவை:1 2 14/4
மன் மலை வேழம் திறைகொண்ட சேய் தஞ்சைவாணன் மஞ்சு ஆர்
தென்மலை வேய் நிகரும் பெரும் தோளி சிறுநகையே – தஞ்-வா-கோவை:1 2 16/3,4
நன்றே தரு வையைநாடு_அனையாய் நமது ஆர் உயிர் போல் – தஞ்-வா-கோவை:1 3 24/2
மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாய்த்தவர் கண் – தஞ்-வா-கோவை:1 6 31/1
சேல் ஆர் கரும் கண்ணும் செங்கனி வாயும் சிறிய நுண் ஏர் – தஞ்-வா-கோவை:1 8 43/2
நூல் ஆர் மருங்கும் பெரும் தனபாரமும் நும்மை அன்றி – தஞ்-வா-கோவை:1 8 43/3
சூர் ஆர் சிலம்பில் சிலம்பி மெல் நூல் கொண்டு சுற்ற வெற்றி – தஞ்-வா-கோவை:1 8 44/1
போர் ஆர் களிறு புலம்பி நைந்தாங்கு ஒரு பூவை கொங்கை – தஞ்-வா-கோவை:1 8 44/2
பொன் காதல் கொண்டு தொழும் சிலம்பு ஆர் அடி பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 61/4
திறல் ஆர் முருகன் செழும் தஞ்சைவாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 9 66/2
அறல் ஆர் குழலாய் நுதல் குறுவேர்வும் அழகும் நின் போல் – தஞ்-வா-கோவை:1 9 66/3
வனம் ஆர் குடிஞை பகை குரலாம் என வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 9 73/1
புனம் ஆர் குளிரி புடைப்பு ஒலியால் கிள்ளை போயின மீண்டு – தஞ்-வா-கோவை:1 9 73/2
வண்டு ஆர் குழல் மடவார் மணந்தார் சென்று வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 9 76/2
வல் ஆர் இளம் கொங்கை வஞ்சி_அன்னீர் தஞ்சைவாணனை கண்டு – தஞ்-வா-கோவை:1 9 77/1
வில் ஆர் கணை தைப்ப மெய் சோர்ந்து இனம் விட்டு வெய்துயிர்த்து – தஞ்-வா-கோவை:1 9 77/3
மிக்கு ஆர் உளர் அல்லர் மெல் இயல் மாதரின் மேதினி மேல் – தஞ்-வா-கோவை:1 10 83/1
கோள் இணை கோல குரும்பை கை காந்தள் கொடி கரும்பு ஆர்
தோள் இணை வேய் முகம் திங்கள் செவ் வாய் இதழ் தொண்டை உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 85/2,3
புகழ் ஆர் வரை எம் புரவலன் காதல் புதல்வியை நீர் – தஞ்-வா-கோவை:1 10 86/1
வில் ஆர் நுதல் வெய்ய வேல் ஆர் விழிக்கு என் மெலிவு சொல்ல – தஞ்-வா-கோவை:1 10 89/1
வில் ஆர் நுதல் வெய்ய வேல் ஆர் விழிக்கு என் மெலிவு சொல்ல – தஞ்-வா-கோவை:1 10 89/1
வண்டு ஆர் குழலி வரைந்துகொள்வேன் தஞ்சைவாணன் வண்மை – தஞ்-வா-கோவை:1 10 95/3
மல் ஆர் புயன் தஞ்சைவாணன் வெற்பா எமர் வந்து இனி இ – தஞ்-வா-கோவை:1 10 96/1
கல் ஆர் வியன் புனம் காவல் விடார் அவர் காணின் மிக – தஞ்-வா-கோவை:1 10 96/2
சிமை ஆர் மலய தமிழ் தஞ்சைவாணன் சிறுமலை மேல் – தஞ்-வா-கோவை:1 10 97/1
அருந்தா அமுது அன்ன அம் சொல் நல்லார் அழகு ஆர் குழை தோய் – தஞ்-வா-கோவை:1 10 101/2
குறை அலர் ஆர் குழலாட்கு இனி தீர குறை இல்லையே – தஞ்-வா-கோவை:1 10 105/4
செயல் ஆர் குடம்பையில் செம் தலை அன்றில் சினை உள பைம் – தஞ்-வா-கோவை:1 10 106/1
மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறை வையை துறைவா – தஞ்-வா-கோவை:1 10 106/3
ஏடு ஆர் அலங்கல் இலங்கு இலை வேல் வெற்ப ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:1 10 110/1
தருவர் வம்பு ஆர் முலையாய் என்-கொலோ செயத்தக்கதுவே – தஞ்-வா-கோவை:1 10 117/4
கவான் உயர் சோலையின்-வாய் வண்டல் ஆர் உழை கண்டனமே – தஞ்-வா-கோவை:1 10 119/4
செருந்து ஆர் பசும் தமிழ் தென்வரை மேல் செம்பொன் மேரு வெற்பால் – தஞ்-வா-கோவை:1 10 134/2
பயன் ஆர் பயோதர பாவை_அன்னீர் பசும்பொன் குழை தோய் – தஞ்-வா-கோவை:1 10 135/2
முலை ஆர் முயக்கினும் அல்லா இடத்தினும் மூரி முந்நீர் – தஞ்-வா-கோவை:1 11 147/1
அலை ஆர் அமுதமும் நஞ்சமும் போல அணங்கு_அனையாய் – தஞ்-வா-கோவை:1 11 147/2
தொடைக்கு அணி ஆர் தடம் தோளவர் கேளலர் தோகை_அன்னார் – தஞ்-வா-கோவை:1 11 151/1
இனமும் குழீஇ வந்து இறைகொள்ளுமால் இறை ஆர் வளையும் – தஞ்-வா-கோவை:1 12 156/2
பிடவு ஆர் சிறுநெறி-வாய் வரல் வேண்டினள் பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 13 170/4
கொந்து ஆர் அசோகம் தரும் செழும் போது கொழும் தழையும் – தஞ்-வா-கோவை:1 13 174/3
தந்து ஆர் அகலம் தழீஇ அகலாது தணந்தவரே – தஞ்-வா-கோவை:1 13 174/4
கொந்து ஆர் தெரியல் நின் செங்கனி வாயொடும் கொங்கையொடும் – தஞ்-வா-கோவை:1 13 176/3
மண் ஆர் பெரும் புகழ் வாணன் தென்மாறை வரை பயிலும் – தஞ்-வா-கோவை:1 13 181/1
கண் ஆர் தடங்களின் வாய் ஒடுங்காத கமலங்களே – தஞ்-வா-கோவை:1 13 181/4
வகை ஆர் தொடை புனை வாணன் தென்மாறையின் மௌவல் அன்ன – தஞ்-வா-கோவை:1 13 184/3
வண்டு ஆர் குழலி சொல்லாய் செல்லல் ஏது உன் மனத்திடையே – தஞ்-வா-கோவை:1 15 209/4
வம்பு ஆர் கழல் புனை வாணன் தென்மாறை வளரும் வஞ்சி – தஞ்-வா-கோவை:1 15 212/3
பொறி ஆர் உயிர் வெம் பணி மா மணியும் புதை இருள் கூர் – தஞ்-வா-கோவை:1 15 213/3
இணர் ஆர் பசப்பும் பிறவும் எல்லாம் இருள் கூர்ந்து அறல் போல் – தஞ்-வா-கோவை:1 15 214/2
வணர் ஆர் குழல் பிறை வாள்_நுதலாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 15 214/3
மல் ஆர் புயன் தமிழ்வாணன் தென்மாறை மருவலர் போல் – தஞ்-வா-கோவை:1 15 215/3
நாளினும் நாளும் நலம் தொலைவேன் நகை ஆர் அயில் வேல் – தஞ்-வா-கோவை:1 15 216/2
அல் என ஆர் குழலாய் அறியாரல்லர் அன்பருமே – தஞ்-வா-கோவை:1 15 218/4
விளர் ஆர் திருநுதல் அன்னைக்கு ஒர் மாற்றம் விளம்பி உய்ந்தேன் – தஞ்-வா-கோவை:1 16 228/3
பணிமொழியாள் என்னும் கொள் கொம்பு மூடி படர்ந்து அயல் ஆர்
அணி மனை-தோறும் கொழுந்துவிட்டு அம்பல் அரும்பி மண் மேல் – தஞ்-வா-கோவை:1 16 229/2,3
நீ வாரல் சாரல் நிலவு அலராம் பகல் நீடு இருள் ஆர்
மா வான் நிலவு நிலமங்கை வார் குழல் மல்லிகை போல் – தஞ்-வா-கோவை:1 16 240/2,3
நஞ்சு ஆர் அரவம் திரிதரு கான் நடுநாள் இரவில் – தஞ்-வா-கோவை:1 16 244/1
மஞ்சு ஆர் மதில் தஞ்சைவாணன் வெற்பா வரல் வன் சொல் அன்னை – தஞ்-வா-கோவை:1 16 244/3
பூரணத்து ஆர் மதி போல் முகத்தாய் என் புலம்புதி நின் – தஞ்-வா-கோவை:1 18 265/3
பாவி தனி நெஞ்சு பார்த்து அஞ்சுமே கண் பயின்ற கண் ஆர்
தூவி தளை மயில் கோபம்கொள்ளா வர தோன்றியை சேர்ந்து – தஞ்-வா-கோவை:1 18 270/2,3
மாரி அஞ்சும் கொடை வாணன் தென்மாறையில் வாழி வண்டு ஆர்
வேரி அம் தொங்கல் விரை கமழ் மார்ப விடாத அம்பல் – தஞ்-வா-கோவை:2 19 285/1,2
அயிர் ஆர் திரை வந்து உன் வண்டலம் பாவை அழித்தனவோ – தஞ்-வா-கோவை:2 20 288/1
வண்டு ஆர் குழலி தன் வண்ணமும் கண்ணும் வடிவும் முன் நாள் – தஞ்-வா-கோவை:2 20 303/2
மான் ஆர் விழி_அனையாள் விளையாடிய வண்டல் கண்டே – தஞ்-வா-கோவை:2 22 332/4
கரும்பு ஆர் மொழியாய் அழல் என்று கண்ணீர் துடைத்து அணைத்து உன் – தஞ்-வா-கோவை:2 22 337/3
ஏடு ஆர் மலர் குழல் வல்லியை அன்னை இ தீவினையேன் – தஞ்-வா-கோவை:2 23 349/1
காடு ஆர் பழன கழனி நல் நாடு கடந்து தன் ஊர் – தஞ்-வா-கோவை:2 23 349/3
தாமாக மேவினும் நம் மனைக்கே வந்து தண் சிலம்பு ஆர்
மா மாதினை மணம்செய்வதற்கே மருவார் கமல – தஞ்-வா-கோவை:2 24 355/1,2
சேல் ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன் தென்மாறையில் நம் – தஞ்-வா-கோவை:2 26 366/1
பால் ஆர் அமளியும் பாற்கடல் ஆனது பங்கய கண் – தஞ்-வா-கோவை:2 26 366/3
வரி ஆர் சிலை அண்ணலே தஞ்சைவாணன் தென்மாறையிலே – தஞ்-வா-கோவை:3 27 368/4
பூம் கனம் ஆர் குழலார் அலர் மாலை பொறை சுமந்தே – தஞ்-வா-கோவை:3 27 369/4
அனைய வண்டு ஆர் குழல் ஆரணங்கே நமக்கு அன்பர் இ நாள் – தஞ்-வா-கோவை:3 28 381/3
வேளாண் மரபு விளக்கிய வாணன் மின் ஆர் கழல் சூழ் – தஞ்-வா-கோவை:3 28 382/1
ஏர் ஆர் புதல்வன் பிறந்தனன் வாழிய என்னும் முன்னே – தஞ்-வா-கோவை:3 28 391/1
பூ ஆர் சடை முடி மேல் வைத்த போதும் பொறுத்தனளே – தஞ்-வா-கோவை:3 28 401/4
தழங்கு ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன்-தனது அருள் போல் – தஞ்-வா-கோவை:3 28 402/1
வண்டு ஆர் மலர் புயன் வாணன் தென்மாறை மகிழ்நர் முன் நாள் – தஞ்-வா-கோவை:3 28 406/3
சொல் வித்த என்று அழல் ஆர் சுரம் போக துணிந்தனரே – தஞ்-வா-கோவை:3 29 408/4
திங்கள் நிவந்தது போல் கவின் ஆர் முக தே_மொழியே – தஞ்-வா-கோவை:3 33 421/4
ஆர்_அணங்கே (1)
அறிவே அறிந்த உனக்கு அலர் மாளிகை ஆர்_அணங்கே – தஞ்-வா-கோவை:1 2 6/4
ஆர்கலி (2)
அகழ் ஆர்கலி உலகில் புலனான அணங்கு அவளே – தஞ்-வா-கோவை:1 10 86/4
வீழ்ந்து ஆர்கலி கரந்தான் பனி மாலை வெளிப்படவே – தஞ்-வா-கோவை:1 11 142/4
ஆர்த்தது (1)
ஆர்த்தது கேட்டு வந்தார் பொருள் தேட அகன்றவரே – தஞ்-வா-கோவை:3 33 422/4
ஆர்த்தனவால் (1)
மஞ்சு உக ஆர்த்தனவால் அவர் தேரின் மணி குரலே – தஞ்-வா-கோவை:1 11 150/4
ஆர்த்து (1)
பொல்லாத சேவல் கடும் குரல் ஆர்த்து புவி புரக்கும் – தஞ்-வா-கோவை:1 15 215/2
ஆர்ந்தனிர் (1)
அ நாள் முயங்கி அமிழ்து என ஆர்ந்தனிர் ஆர்வமுற்ற – தஞ்-வா-கோவை:3 28 403/2
ஆர்ந்து (1)
இன் அமிழ்து ஆர்ந்து இமையோர் அமையா இன்பம் எய்தினரே – தஞ்-வா-கோவை:3 28 387/4
ஆர்ப்ப (2)
துகில் ஏந்தி ஏந்தும் துணை சிலம்பு ஆர்ப்ப துளி கலந்த – தஞ்-வா-கோவை:1 5 27/2
சாறு அயர் வீதி அரி பறை ஆர்ப்ப தயங்கு குழல் – தஞ்-வா-கோவை:3 28 377/3
ஆர்ப்பது (1)
செம் கண் இரும் குயில் ஆர்ப்பது கேட்கிலர் செந்தமிழோர் – தஞ்-வா-கோவை:3 33 421/2
ஆர்ப்பதும் (1)
பல்லியம் போல் உருமேறு எங்கும் ஆர்ப்பதும் பார்ப்பது இன்றி – தஞ்-வா-கோவை:1 14 200/1
ஆர்வதும் (1)
புல் ஆர்வதும் இன்றியே வந்ததோ நும் புனத்து அயலே – தஞ்-வா-கோவை:1 9 77/4
ஆர்வம் (2)
இனையர் என்று ஆர்வம் இல்லா உரையாடல் இயல்பு அல்லவே – தஞ்-வா-கோவை:3 28 381/4
மறந்து ஆர்வம் எய்தி வணங்குதலால் இவள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 407/2
ஆர்வமுற்ற (1)
அ நாள் முயங்கி அமிழ்து என ஆர்ந்தனிர் ஆர்வமுற்ற
மு நாள் மதி வட்ட மென் முலை மாதை முனிந்து நஞ்சு என்று – தஞ்-வா-கோவை:3 28 403/2,3
ஆர்வன (1)
கயல் ஆர்வன வெண்குருகின் வண் பார்ப்பு உள கைக்கு அடங்கா – தஞ்-வா-கோவை:1 10 106/2
ஆர (7)
இடம்பட்ட ஆர முலை தடம் தோய்தற்கு இடம் இதுவே – தஞ்-வா-கோவை:1 2 10/4
இலங்கு ஆர வல் வட கொங்கை வெற்பால் இணை நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 8 54/2
தண்டலை ஆர தழைகள் கொய்தோ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 9 63/2
புண் தலை வேலினும் கண் சிவப்பு ஆர பொலம் சுனை தேன் – தஞ்-வா-கோவை:1 9 63/3
தரை ஆர வண் புகழ் தேக்கிய வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 9 74/1
தான் வந்து அவாவுடனே நின்னை ஆர தழீஇக்கொளுமே – தஞ்-வா-கோவை:1 10 111/4
நாட தகுவன அல்ல கல் ஆர நறும் தழையே – தஞ்-வா-கோவை:1 10 122/4
ஆரணங்கின் (1)
ஐயுற்று அயர்வுற்று எம் அன்னையும் ஆயும் என் ஆரணங்கின்
மெய் உற்ற நோய் தணிப்பான் வெறியாடல் விரும்பினரே – தஞ்-வா-கோவை:1 16 231/3,4
ஆரணங்கு (1)
பெண் ஆரணங்கு அன்ன நின் முகம்தான் கண்ட பின்னும் உண்டோ – தஞ்-வா-கோவை:1 13 181/3
ஆரணங்கே (3)
அணங்கி திரள் புயத்தான் மலயாசலத்து ஆரணங்கே – தஞ்-வா-கோவை:2 22 327/4
அனைய வண்டு ஆர் குழல் ஆரணங்கே நமக்கு அன்பர் இ நாள் – தஞ்-வா-கோவை:3 28 381/3
அன்னம் படியும்-கொல்லே உவர் ஆழியில் ஆரணங்கே – தஞ்-வா-கோவை:3 28 399/4
ஆரணங்கை (1)
உண்டாகிய தொல் உலகியலால் உங்கள் ஆரணங்கை
வண்டு ஆர் குழலி வரைந்துகொள்வேன் தஞ்சைவாணன் வண்மை – தஞ்-வா-கோவை:1 10 95/2,3
ஆரணத்தான் (1)
ஆரணத்தான் அருள் பார் அளித்தான் அடங்காதவரை – தஞ்-வா-கோவை:1 18 265/1
ஆரம் (2)
சீதள ஆரம் கமழ் தஞ்சைவாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 8 46/1
மடைக்கு அணி ஆரம் இடும் தஞ்சைவாணன் வரையின் முன் போல் – தஞ்-வா-கோவை:1 11 151/3
ஆரமும் (1)
தண் ஆரமும் கமழ் சார்வு அரும் சாரலில் சார்ந்து உறையும் – தஞ்-வா-கோவை:1 13 181/2
ஆராத (1)
ஆராத இன்ப இடம்-தொறும் நீங்கிய ஆயம் என்-பால் – தஞ்-வா-கோவை:1 11 144/1
ஆராது (1)
ஆராது அயலில் பைஞ்சாய் ஆரும் ஊரர் அயலவர்க்கே – தஞ்-வா-கோவை:3 28 380/4
ஆரும் (3)
இன் இயல் ஆரும் இளமர காவினிடம் பிரியா – தஞ்-வா-கோவை:1 10 84/3
கொன் ஆரும் நித்தில கோதை நம் மாதை கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:2 24 356/2
ஆராது அயலில் பைஞ்சாய் ஆரும் ஊரர் அயலவர்க்கே – தஞ்-வா-கோவை:3 28 380/4
ஆரும்-தொறும் (1)
ஆரும்-தொறும் இனிதாய் அமிழ்தாம் எனது ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 8 59/4
ஆருயிர் (3)
கண்டால் அருள் உள்ள நீ எனது ஆருயிர் காத்த பின்னே – தஞ்-வா-கோவை:1 10 95/4
இவள் ஆருயிர் புரந்து யான் இருந்தேன் செக்கர் இந்து அன்ன – தஞ்-வா-கோவை:1 17 259/1
தோள் மா வெருவும்-கொல்லோ என்று என் ஆருயிர் சோர்கின்றதே – தஞ்-வா-கோவை:2 22 338/4
ஆருயிர்க்கு (1)
இல் பழியாம் வழியாம் நமது ஆருயிர்க்கு ஏதமுமே – தஞ்-வா-கோவை:1 15 227/4
ஆருயிர்க்கே (2)
அமிழ்தம் தருவது என்றோ பெரு வேட்கை என் ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 2 13/4
ஆரும்-தொறும் இனிதாய் அமிழ்தாம் எனது ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 8 59/4
ஆருயிரே (1)
அறம் கூர் மனத்து அருளால் நின்றதாம் எனது ஆருயிரே – தஞ்-வா-கோவை:1 8 57/4
ஆல் (1)
அலை பயில் ஆல் விழியால் எனது ஆவி அணங்கினளே – தஞ்-வா-கோவை:1 10 109/4
ஆலும் (2)
போர்த்து ஆலும் மஞ்ஞை கண்டும் போவரோ நம் புரவலரே – தஞ்-வா-கோவை:1 18 267/4
ஆலும் புரவி அருக்கன் இ கங்குல் அடல் கட மான் – தஞ்-வா-கோவை:2 21 320/3
ஆலை (1)
ஆலை பழனம் அணிந்த எம் ஊர் நும் அகம் குளிர – தஞ்-வா-கோவை:1 18 262/3
ஆலையம் (1)
ஆலையம் போல் உங்கள் ஆதவன் கோயில் அழல் கொளுந்த – தஞ்-வா-கோவை:1 11 143/3
ஆவது (6)
மருந்து ஆவது நெஞ்சமே இல்லை வேறு மடல் அன்றியே – தஞ்-வா-கோவை:1 10 101/4
நலத்திற்கும் ஆவது அன்றால் வரையாது நடப்பதுவே – தஞ்-வா-கோவை:1 16 241/4
நின் ஆகம் அன்றி உண்டோ புணை ஆவது நீந்துதற்கே – தஞ்-வா-கோவை:1 16 245/4
அறியாமையான் ஒன்று கேட்கலுற்றேன் உம்மை ஆவது ஒன்றும் – தஞ்-வா-கோவை:2 20 298/1
அருளே ஒழிய உண்டோ நிழல் ஆவது அணங்கினுக்கே – தஞ்-வா-கோவை:2 21 307/4
கொள்ளாது எதிர்கொள்வதே குணம் ஆவது கோமளமே – தஞ்-வா-கோவை:3 28 385/4
ஆவன (2)
இழை போல் இடையாள் முலைவிலைக்கு ஆவன யாவையும் கொண்டு – தஞ்-வா-கோவை:1 18 260/3
ஊறு ஆவன கடிந்து என் முலை ஊறு அமிர்து ஊட்டி இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 325/3
ஆவி (9)
என் ஆவி அன்ன இவள் இடை மேல் இணை கொண்டு எழுந்த – தஞ்-வா-கோவை:1 3 21/2
ஆவி கமலத்து அமர் அன்னமே நின் அயில் விழி போல் – தஞ்-வா-கோவை:1 7 38/2
துறை அலர் ஆவி அம் காவி அம் கண்ணி துணிந்து சொல்லும் – தஞ்-வா-கோவை:1 10 105/3
அலை பயில் ஆல் விழியால் எனது ஆவி அணங்கினளே – தஞ்-வா-கோவை:1 10 109/4
நாம் ஆவி மூழ்கி நறு மலர் குற்று நந்தாவனத்து – தஞ்-வா-கோவை:1 10 131/1
மல்கு ஆவி சூழ் தஞ்சைவாணன் தென்மாறையின் வள்ளையின் மேல் – தஞ்-வா-கோவை:1 13 185/3
குளித்தார் இளம் கொங்கை ஆவியில் ஆவி குளிர்ப்ப நம்மை – தஞ்-வா-கோவை:1 17 253/1
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3
நீர் ஆவி நீல நெடும் கண் மின்னே நின்னை நீப்பது அல்லால் – தஞ்-வா-கோவை:3 28 391/3
ஆவி-நின்று (1)
தான் ஆவி-நின்று அலர் தாமரையே அ தட மலர்-வாய் – தஞ்-வா-கோவை:1 7 36/2
ஆவி_அன்னவர் (1)
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ – தஞ்-வா-கோவை:3 28 379/3
ஆவித்து (1)
ஆவித்து அகம் தளரும் மணி காலும் அரா என்னவே – தஞ்-வா-கோவை:1 18 270/4
ஆவியில் (1)
குளித்தார் இளம் கொங்கை ஆவியில் ஆவி குளிர்ப்ப நம்மை – தஞ்-வா-கோவை:1 17 253/1
ஆவியின் (1)
மூரல் கதிர் முத்த வார் முலை ஆவியின் மூழ்க தனி – தஞ்-வா-கோவை:1 13 182/1
ஆவியும் (2)
நாவியும் கார் அகில் ஆவியும் தோய்_குழல் நாணி அஞ்சேல் – தஞ்-வா-கோவை:1 3 20/1
ஆவியும் போல் இனியார் அணியாக அணிந்தனனே – தஞ்-வா-கோவை:1 3 20/4
ஆழ்ந்தார்-தமக்து (1)
ஆழ்ந்தார்-தமக்து அருளாதவர் போல் இவ்வளவில் அன்பு – தஞ்-வா-கோவை:1 11 142/1
ஆழி (8)
புனை ஆழி அங்கை புயல் வளர் பாற்கடல் பூங்கொடி வாழ் – தஞ்-வா-கோவை:1 8 39/1
ஓர் ஆழி சூழ் உலகத்து எவரே நின்னை ஒப்பவரே – தஞ்-வா-கோவை:1 8 44/4
இனம் காவல் இன் கலை எய்ய அன்றால் இகல் ஆழி விந்தை – தஞ்-வா-கோவை:1 9 80/2
அயல் நின்ற புன்னையின் அன்னம் எலாம் அடல் ஆழி அங்கை – தஞ்-வா-கோவை:1 14 190/2
நாலும் சிலம்பர் நவ மணி ஆழி நறவு உண் வண்டு – தஞ்-வா-கோவை:1 14 195/2
மை ஆழி வையம் நிலையிட்ட வாணன் தென்மாறை வெற்பின் – தஞ்-வா-கோவை:1 14 196/3
ஆழி அகல் புவி உள்ளன யாவும் அடங்கி நள்ளென்று – தஞ்-வா-கோவை:1 14 202/1
சங்கு ஆழி கொண்டு எறியும் கண்டல் வேலி அம் தண் துறைக்கே – தஞ்-வா-கோவை:2 20 296/4
ஆழியில் (1)
அன்னம் படியும்-கொல்லே உவர் ஆழியில் ஆரணங்கே – தஞ்-வா-கோவை:3 28 399/4
ஆளி (1)
இவ் ஆளி மொய்ம்பர் இன்று எய்த மெய் மான் இள மாந்தளிரின் – தஞ்-வா-கோவை:1 9 79/2
ஆளும் (1)
காவும் தரவும் வல்லேன் எனை ஆளும் கடைக்கண் வைத்தே – தஞ்-வா-கோவை:1 10 81/4
ஆற்ற (1)
செல் மாலை அந்தி கண்டு ஆற்ற அரியாள் என் திருந்து_இழையே – தஞ்-வா-கோவை:1 18 274/4
ஆற்றல (1)
அரம் மான கல் உன் அடி மலர் ஆற்றல ஆதலின் நாம் – தஞ்-வா-கோவை:2 21 317/3
ஆற்றலர் (1)
நொந்தும் கலுழ்ந்தும் துணைவியர் ஆற்றலர் நோக்கொடு இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 339/1
ஆற்றலளால் (1)
அரவும் பணியும் நுடங்கு_இடை ஆற்றலளால் பகலும் – தஞ்-வா-கோவை:1 16 239/3
ஆற்றி (2)
ஐ வாய் அரவு உற்றது அன்ன இன்னா இடர் ஆற்றி என் போல் – தஞ்-வா-கோவை:1 17 258/1
யாங்கனம் ஆற்றி இருந்தனை நீ இப மா சயிலம் – தஞ்-வா-கோவை:3 27 369/2
ஆற்றிலன் (1)
ஆற்றும் தலைவர் அரும் துயர் ஆற்றினும் ஆற்றிலன் நாண் – தஞ்-வா-கோவை:1 10 128/1
ஆற்றினளால் (1)
அரு நீர் நவையுற கண் மலர் நீர் தெளித்து ஆற்றினளால்
இரு நீர் நிலம் கொள்ளுமோ அறியாள் என்னும் இவ் உரையே – தஞ்-வா-கோவை:1 10 91/3,4
ஆற்றினும் (1)
ஆற்றும் தலைவர் அரும் துயர் ஆற்றினும் ஆற்றிலன் நாண் – தஞ்-வா-கோவை:1 10 128/1
ஆற்றுகின்றீர் (1)
ஆறா அரும் துயர் ஆற்றுகின்றீர் அறிவே கொளுத்தி – தஞ்-வா-கோவை:2 22 325/2
ஆற்றுதல் (1)
ஆறாத சோகமும் ஆற்றுதல் வேண்டும் அசோகம் எய்தி – தஞ்-வா-கோவை:1 2 11/3
ஆற்றுதற்கே (2)
அருள் புனலால் அனங்கானலம் ஆற்றுதற்கே – தஞ்-வா-கோவை:1 8 39/4
அரவு ஏய் நுடங்கு இடையாள் விழி ஊர் சிவப்பு ஆற்றுதற்கே – தஞ்-வா-கோவை:3 28 396/4
ஆற்றும் (1)
ஆற்றும் தலைவர் அரும் துயர் ஆற்றினும் ஆற்றிலன் நாண் – தஞ்-வா-கோவை:1 10 128/1
ஆற்றுவலே (1)
அகவும் பெடை மயிலும் தமியேன் எங்ஙன் ஆற்றுவலே – தஞ்-வா-கோவை:1 18 268/4
ஆற்றுவி (1)
துவளாமல் ஆற்றுவி என்று அன்று நீ சொன்ன சொல் நினைந்தே – தஞ்-வா-கோவை:1 17 259/4
ஆற்றுவித்தேன் (1)
அயராமல் அஞ்சல் என்று ஆற்றுவித்தேன் இவ் அவனி எல்லாம் – தஞ்-வா-கோவை:1 18 280/3
ஆற (2)
தழல் கண்டது அன்ன கலி வெம்மை ஆற தன் தண்ணளியாம் – தஞ்-வா-கோவை:1 8 60/1
தாம் கனம் ஆற தலம் புனை வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 27 369/3
ஆறலை (1)
ஆறலை வெம் சிலை கானவரேல் என் கை அம்பு ஒன்றினால் – தஞ்-வா-கோவை:2 25 364/1
ஆறா (1)
ஆறா அரும் துயர் ஆற்றுகின்றீர் அறிவே கொளுத்தி – தஞ்-வா-கோவை:2 22 325/2
ஆறாத (1)
ஆறாத சோகமும் ஆற்றுதல் வேண்டும் அசோகம் எய்தி – தஞ்-வா-கோவை:1 2 11/3
ஆறு (2)
அரு வெம் களர் இயைந்து ஆறு செல்வீர் அருளீர் எழு பார் – தஞ்-வா-கோவை:2 22 341/2
சே ஆறு தேர் மிசை செல்வது எல்லாம் எங்கள் சேரியில் சென்று – தஞ்-வா-கோவை:2 25 361/3
ஆறும் (3)
அடு அரி தாவும் அடுக்கமும் சூர் வழங்கு ஆறும் ஐ வாய் – தஞ்-வா-கோவை:1 13 165/3
இ நீர்மை அல்லது ஒரு ஆறும் இன்றால் இங்கு எம் ஐயர் என்றால் – தஞ்-வா-கோவை:2 21 305/3
சுரம் ஆறும் எல்லை நல்லாய் இருப்பாம் இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:2 21 317/4
ஆன் (1)
விடை ஆன் மிசை வரும் மேரு_வில்லானொடும் மேழி வென்றி – தஞ்-வா-கோவை:1 10 125/1
ஆனது (2)
பால் ஆர் அமளியும் பாற்கடல் ஆனது பங்கய கண் – தஞ்-வா-கோவை:2 26 366/3
மண் மேல் அடைந்து அன்ன வாழ்க்கையது ஆனது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 27 375/2
ஆனாது (1)
ஆனாது ஒழுகு செந்தேன் அல்லி மேவும் அரச_அன்னம் – தஞ்-வா-கோவை:1 7 36/3