Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேக 1
வேட்கை 1
வேட்டு 1
வேணி 2
வேத 2
வேதங்கள் 1
வேதங்களும் 1
வேதண்ட 1
வேதத்து 1
வேதநாயகி 2
வேதநூல் 1
வேதம் 1
வேதாள 2
வேதாளங்களுமாயே 1
வேதாளமே 1
வேதிக்க 1
வேதிகை 1
வேதியர் 1
வேதியனே 1
வேந்தனை 1
வேம் 2
வேய் 1
வேய்க்கு 1
வேய்தரு 1
வேர் 4
வேரி 2
வேரில் 1
வேல் 5
வேல்-கொல் 1
வேலிகளின் 1
வேலின் 1
வேலினோர் 1
வேலை 5
வேலை-நின்று 1
வேலை-வாய் 1
வேலைகளை 1
வேவ 7
வேவது 1
வேவவும் 1
வேவவே 3
வேவவேவ 1
வேவன 1
வேவாத 1
வேவாமல் 1
வேவித்த 1
வேவின் 1
வேழங்கள் 2
வேழம் 3
வேள் 1
வேள்வி 6
வேள்வி-வாய் 1
வேள்விக்கு 1
வேள்வியிடை 1
வேள்வியில் 1
வேற்று 2
வேறு 8
வேறுபட்டது 1
வேறுபட்டில 1
வேறுபடவே 1
வேறுபோய் 1
வேறும் 1
வேறுவேறாய 1
வேறுவேறு 2
வேறே 1
வேனில் 1

வேக (1)

வேலை-நின்று எழா உக கனல் என வேக நஞ்சு அறா மதி பிளவு என – தக்கயாகப்பரணி:6 155/1

மேல்

வேட்கை (1)

தடவி முற்றும் உயிர் தொலைச்சி வயிறு வேட்கை தணியவே – தக்கயாகப்பரணி:8 385/2

மேல்

வேட்டு (1)

வேட்டு தீ வர விட்டன காட்டு வெம் – தக்கயாகப்பரணி:8 588/1

மேல்

வேணி (2)

நாயகன் பரசுபாணி வேணி ஒரு நாக நாவினை நனைத்ததால் – தக்கயாகப்பரணி:8 644/2
ஐயர் வேணி அரவம் அங்காப்பவோ – தக்கயாகப்பரணி:8 676/1

மேல்

வேத (2)

வேத பகைவர்-தம் உடம்பு வீங்க தூங்கும் வெம் கழுவிற்கு – தக்கயாகப்பரணி:6 218/1
துய்ய தும்புரு நாரதாதிகள் வேத வீணை தொடங்கவே – தக்கயாகப்பரணி:8 623/2

மேல்

வேதங்கள் (1)

அலம் வந்தன வேதங்கள் அரற்ற திருமலையே – தக்கயாகப்பரணி:8 321/1

மேல்

வேதங்களும் (1)

வெற்பும் பிளவு ஓட ஒலித்தனவால் வேதங்களும் ஐம்பூதங்களுமே – தக்கயாகப்பரணி:6 213/2

மேல்

வேதண்ட (1)

மேல் ஆழியார் வெள்ளி வேதண்ட லோகம் விழிக்கே உருக்குண்ண வெள்ளம் செய் பூதம் – தக்கயாகப்பரணி:8 545/1

மேல்

வேதத்து (1)

அழிவந்த வேதத்து அழிவு மாற்றி அவனி திருமகட்காக மன்னர் – தக்கயாகப்பரணி:9 775/1

மேல்

வேதநாயகி (2)

வேதநாயகி விமான பீடிகை அநேக கோடி வட மேருவே – தக்கயாகப்பரணி:6 138/2
வேதநாயகி தோகை விழுங்கவே – தக்கயாகப்பரணி:8 609/2

மேல்

வேதநூல் (1)

புயல் வாழ நெடிது ஊழி புவி வாழ முதல் ஈறு புகல் வேதநூல்
இயல் வாழ உமை வாழ்வது ஒரு பாகர் இரு தாளின் இசை பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 1/1,2

மேல்

வேதம் (1)

வேதம் கவர் கிளவி திரு மின்னே விரை கெழு நின் – தக்கயாகப்பரணி:8 319/1

மேல்

வேதாள (2)

கனகலோகம் ஏழ் ஆழி கஞல வீதி போதாத கலக பூத வேதாள கடகம் மேய மாயோளே – தக்கயாகப்பரணி:4 104/2
புக்க பூத வேதாள யூதமே – தக்கயாகப்பரணி:8 509/1

மேல்

வேதாளங்களுமாயே (1)

புரந்தரனார் படை வந்து படும்படும் உம்பர்கள் பூதமும் வேதாளங்களுமாயே புகுதவே – தக்கயாகப்பரணி:8 560/2

மேல்

வேதாளமே (1)

தயிர் பெரும் கடல் மாய்ந்தன பூத வேதாளமே – தக்கயாகப்பரணி:8 390/2

மேல்

வேதிக்க (1)

வேதிக்க உடம்பு ஒரு பொன்மயமா ஒளிவிட்டு விளங்கினன் மீனவனே – தக்கயாகப்பரணி:6 217/2

மேல்

வேதிகை (1)

செம்பொன் அறுவை குன்ற வேதிகை சென்ற திருமன் நின்ற கோலமே – தக்கயாகப்பரணி:8 700/2

மேல்

வேதியர் (1)

புண் மருந்திட எண்ணியோ கடிது ஆயுள் வேதியர் போதவே – தக்கயாகப்பரணி:8 252/2

மேல்

வேதியனே (1)

விடுகின்ற வெதுப்பை வெறும் பொடியால் விடுவித்தனனாம் இவன் வேதியனே – தக்கயாகப்பரணி:6 197/2

மேல்

வேந்தனை (1)

சட்ட தென்னவன்-தன் கடா வேந்தனை
வெட்டி கூறு இரண்டாய் விழ வீழ்த்தவே – தக்கயாகப்பரணி:8 684/1,2

மேல்

வேம் (2)

வேம் ஏடு உடையாரையும் வைகையிலே விட்டால் அதன் மீது மிதந்து ஒழுகி – தக்கயாகப்பரணி:6 203/1
அனலன் மேனியில் முகுந்தன் விடும் அம்பு அடைய வேம் ஆதலால் அவர் வலம் தெரிவது அம்ம அரிதே – தக்கயாகப்பரணி:8 710/2

மேல்

வேய் (1)

வேய் திரை கடல் ஏழும் அம்புதம் ஏழும் மையல் விளைக்க வெம் – தக்கயாகப்பரணி:8 255/1

மேல்

வேய்க்கு (1)

வேய்க்கு சிறப்பு என்-கொல் வேறே – தக்கயாகப்பரணி:8 304/2

மேல்

வேய்தரு (1)

உடு வேய்தரு ககனாகரர் ஊர் ஒத்துள ஒளியே – தக்கயாகப்பரணி:8 314/2

மேல்

வேர் (4)

இசையன பிலங்கள் ஏழும் அதன் இடையிடை விழுந்த வேர் விவரம் – தக்கயாகப்பரணி:6 147/1
ஏ ஏய் இமவான் மகளார் மகனே எந்தாய் சிந்தாகுல வேர் அரியும் – தக்கயாகப்பரணி:6 194/1
குஞ்சி வேர் பறித்த குண்டர் செம்பொனின் குயின்ற பேர் – தக்கயாகப்பரணி:8 372/1
இஞ்சி வேர் அகழ்ந்து காதில் இட்ட தோடு எறிப்பவே – தக்கயாகப்பரணி:8 372/2

மேல்

வேரி (2)

புரண்டு போத வேரி வாரி போனபோன பூமி புக்கு – தக்கயாகப்பரணி:5 122/1
வயங்களில் புற பொருப்பில் வேரி வாரி வந்து திக்கயங்களில் – தக்கயாகப்பரணி:5 126/1

மேல்

வேரில் (1)

பை நாகம் இருநான்கும் அதன் வேரில் பயில்வனவே – தக்கயாகப்பரணி:6 152/1

மேல்

வேல் (5)

வேல் போல் நிறை பொருது உண்பது மெய்யே உயிர் பொய்யே – தக்கயாகப்பரணி:2 14/1
கூறாக்குதற்கு வாள் இலரோ குத்தி நூக்க வேல் இலரோ – தக்கயாகப்பரணி:7 225/1
வில்லவனை திறைகொண்ட வேல் தண்டகாபதியை – தக்கயாகப்பரணி:7 236/1
வேல் எடுத்திலர் அம்பு தொட்டிலர் முயலகன் பெரு வெரிந் மிசை – தக்கயாகப்பரணி:8 325/1
கொண்ட சூல வேல் விடு பொறி குழாம் – தக்கயாகப்பரணி:8 346/1

மேல்

வேல்-கொல் (1)

குத்தும் வேல்-கொல் தலை வெட்டும் வாள்-கொல் எயில் எய்யும் அம்பு-கொல் குடித்ததே – தக்கயாகப்பரணி:8 653/2

மேல்

வேலிகளின் (1)

கள்ளி வேலிகளின் மீது எழ பல சிலம்பி நூல் கொடு கவிக்குமே – தக்கயாகப்பரணி:3 54/2

மேல்

வேலின் (1)

வேலின் மாயன் மாய்வுற விடும் பலி மேவு நாயகன் விடு படை – தக்கயாகப்பரணி:8 396/1

மேல்

வேலினோர் (1)

எரி கக்கும் முக்கணினர் இடி ஒக்கும் முக்குடுமி எறி வேலினோர்
செருவிற்கு உருத்து எதிர்வர் சில முத்து எருத்தர் பதினொரு தேவரே – தக்கயாகப்பரணி:8 461/1,2

மேல்

வேலை (5)

பள்ளி வேலை விடு கானம் நாடி படை பாடிவீடு கொள் படங்கு என – தக்கயாகப்பரணி:3 54/1
விலங்கல் ஏழில் தடத்தும் குல நதி வேலை ஏழினும் நீர்க்கு விடுவன – தக்கயாகப்பரணி:8 272/1
மாயிரம் நேமி ஆதி மலை சுட்டு வேலை நிலை சுட்டு அயின்றும் மடியா – தக்கயாகப்பரணி:8 440/1
வெற்பு ஊடற போய் வெறும் கைகளாலே விழு தோகையான் வாகை வென் வேலை வென்றே – தக்கயாகப்பரணி:8 538/2
புனைந்து வந்த மதிக்கு முன்பு பயந்த வேலை பொறாமையால் – தக்கயாகப்பரணி:8 633/1

மேல்

வேலை-நின்று (1)

வேலை-நின்று எழா உக கனல் என வேக நஞ்சு அறா மதி பிளவு என – தக்கயாகப்பரணி:6 155/1

மேல்

வேலை-வாய் (1)

வேலை-வாய் அரக்கர்-தம்மை மேரு வில்லி மஞ்சன – தக்கயாகப்பரணி:8 379/1

மேல்

வேலைகளை (1)

மெத்து வேலைகளை வச்ரபாணி வரவிட்ட போது அரி விரிஞ்சரை – தக்கயாகப்பரணி:8 653/1

மேல்

வேவ (7)

அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே – தக்கயாகப்பரணி:4 103/2
அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே – தக்கயாகப்பரணி:4 103/2
அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே – தக்கயாகப்பரணி:4 103/2
விரி கடல் கொளுந்தி வேவ விழ வரும் மிகு பதங்கர் ஆறிருவர் – தக்கயாகப்பரணி:6 141/1
பொங்கு நேமியுடன் வேவ வெந்து பொருபொரியுமே சகல கிரியுமே – தக்கயாகப்பரணி:8 415/2
தொக்க மேகம் மாக வெளி சுற்றும் ஓடி மூடி வன துர்க்கம் யாவும் வேவ எரி துற்று வேறும் ஏறு கொடு – தக்கயாகப்பரணி:8 466/1
மஞ்சு ஊடு வேவ கொளுத்தும் கனல் கண் மா நாகம் ஓர் எட்டும் மட்டித்து அவற்றின் – தக்கயாகப்பரணி:8 554/1

மேல்

வேவது (1)

வேவின் உள்-வயின் வேவது ஈது என – தக்கயாகப்பரணி:8 494/1

மேல்

வேவவும் (1)

வெம்பு கருநடர் வந்த வனம் எனும் விந்த வனம் என வேவவும்
கொம்பு விடுவன கொங்கு கமழ்வன கொந்து சொரிவன கொன்றையே – தக்கயாகப்பரணி:3 62/1,2

மேல்

வேவவே (3)

வேற்று தேவர் எழுவரும் வேவவே – தக்கயாகப்பரணி:8 577/2
தங்கள் வெம்மையின் தண் மதி வேவவே – தக்கயாகப்பரணி:8 581/2
விட கரும் கணினது ஐயர் கை தொடி விழித்தது அன்று அவையும் வேவவே – தக்கயாகப்பரணி:8 645/2

மேல்

வேவவேவ (1)

வேவவேவ படைத்தனர் மீளவே – தக்கயாகப்பரணி:8 591/2

மேல்

வேவன (1)

சீறி சமண் மூகர் குலச்சிறையார் செவி வேவன சிற்சில செப்புவரே – தக்கயாகப்பரணி:6 189/2

மேல்

வேவாத (1)

வெப்பு தடைபட்டது பட்டளவே வேவாத உடம்பு உடை மீனவனே – தக்கயாகப்பரணி:6 195/2

மேல்

வேவாமல் (1)

அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே – தக்கயாகப்பரணி:4 103/2

மேல்

வேவித்த (1)

வெம்பு தானவர் மூவெயில் வேவித்த
அம்புதான் உளது என்றோ அகன்றதே – தக்கயாகப்பரணி:8 678/1,2

மேல்

வேவின் (1)

வேவின் உள்-வயின் வேவது ஈது என – தக்கயாகப்பரணி:8 494/1

மேல்

வேழங்கள் (2)

வீழ்ந்த வேழங்கள் வெந்து வயிற்று வீழ்ந்து – தக்கயாகப்பரணி:8 575/1
விட்ட மாதிர வேழங்கள் மீண்டவே – தக்கயாகப்பரணி:8 681/2

மேல்

வேழம் (3)

சேவகாதிகள் போல நாலிரு வேழம் ஏறினர் சேரவே – தக்கயாகப்பரணி:8 249/2
புக்க வேழம் பொரிய புகை புறம் – தக்கயாகப்பரணி:8 571/1
வேழம் எட்டும் புகப்புக வீழவே – தக்கயாகப்பரணி:8 574/2

மேல்

வேள் (1)

வெங்கோல் வர நீர் பெற்ற தலைக்கோல் வர விறல் வேள்
செங்கோல் வர வருவீர் உயர் செம்பொன் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 15/1,2

மேல்

வேள்வி (6)

தொல்லை நான்மறை நிற்க மற்றொரு கேள்வி வேள்வி தொடங்கியே – தக்கயாகப்பரணி:8 246/2
விண் மருங்கு அமரர்-தம்முடன் பழகி வேள்வி ஆவுதி உண்ணவோ – தக்கயாகப்பரணி:8 252/1
இ பரிசு வேள்வி புரி தாதை செயல் எல்லாம் – தக்கயாகப்பரணி:8 287/1
பங்கன் அகலத்து இறைவி வேள்வி பழுதாக – தக்கயாகப்பரணி:8 292/1
தாய் தந்தை என தடைசெய்வள் இனி தானே என வேள்வி தகர்ப்பது மேல் – தக்கயாகப்பரணி:8 324/1
நின்ற வீரனை மாமன் வேள்வி தகர்க்க என்று நெடும் சிலை – தக்கயாகப்பரணி:8 335/1

மேல்

வேள்வி-வாய் (1)

செய்த வேள்வி-வாய் யஞ்ஞர்-தம் சிரம் – தக்கயாகப்பரணி:8 344/1

மேல்

வேள்விக்கு (1)

வான் வந்த மண் வந்த வேள்விக்கு
யான் வந்த எளிவந்தவாறே – தக்கயாகப்பரணி:8 303/1,2

மேல்

வேள்வியிடை (1)

எந்தை புரி வேள்வியிடை யானும் விடைகொள்ள – தக்கயாகப்பரணி:8 288/1

மேல்

வேள்வியில் (1)

மிக்கன பேசி தம்மை வேள்வியில் இகழ்ச்சிசெய்த – தக்கயாகப்பரணி:10 797/1

மேல்

வேற்று (2)

வேற்று தேவர் எழுவரும் வேவவே – தக்கயாகப்பரணி:8 577/2
வேற்று கோட்டி பதினொரு விண்ணவர் – தக்கயாகப்பரணி:8 667/1

மேல்

வேறு (8)

மின் போல்வர் அவரே அவர் மருங்குல் இனி வேறு
என் போல்வது என எண்ணுவது என் இல்லை இணையே – தக்கயாகப்பரணி:3 84/1,2
வழியும் நீறு வேறு ஆர மகிழும் ஓரொரோர் கூறு மறம் அறாத ஆண் ஆள மடம் அறாத மான் ஆள – தக்கயாகப்பரணி:4 109/1
குறிக்கும் இரு பாலும் உள தீபம் என வேறு சில கூற உளவோ – தக்கயாகப்பரணி:6 158/1
கரந்த பாகமும் நின்ற பாகமும் வேறு கொண்டு அமை காதலாள் – தக்கயாகப்பரணி:8 327/1
விட்ட பாகம் வலிந்து கண்டனர் வேறு கண்டிலர் மெய்ப்பட – தக்கயாகப்பரணி:8 328/1
ஈர் எயிற்றினும் வயிற்றின் இரு பாலும் இட வேறு இல்லையே என வெறித்து அயன் மறித்து இரியவே – தக்கயாகப்பரணி:8 399/2
முச்சிர படையும் வேறு செய்திலது நீறு செய்தது எதிர் முட்டியே – தக்கயாகப்பரணி:8 657/2
வேறு அநேக வித தாரகை அநேகம் இடையே வீசு மாருதம் அநேகம் மினல் மேக குலமே – தக்கயாகப்பரணி:8 708/1

மேல்

வேறுபட்டது (1)

சந்தனாடவி வேறுபட்டது தம் மலை குளிர் சாரலே – தக்கயாகப்பரணி:8 329/2

மேல்

வேறுபட்டில (1)

மீது போம் நதியும் பதாகையும் வேறுபட்டில விண்ணிலே – தக்கயாகப்பரணி:8 257/1

மேல்

வேறுபடவே (1)

ஆறு அநேகம் இரதங்களும் அநேகம் அவர்தாம் ஆர் பதங்கள் எதிர் நீறுபட வேறுபடவே – தக்கயாகப்பரணி:8 708/2

மேல்

வேறுபோய் (1)

இரவை ஈரும் ஈர் வாள்-கொல் என விடாது பாதாள இருளை வேறுபோய் நூறி எழிலி ஏழொடு ஏழ் ஆய – தக்கயாகப்பரணி:4 105/1

மேல்

வேறும் (1)

தொக்க மேகம் மாக வெளி சுற்றும் ஓடி மூடி வன துர்க்கம் யாவும் வேவ எரி துற்று வேறும் ஏறு கொடு – தக்கயாகப்பரணி:8 466/1

மேல்

வேறுவேறாய (1)

நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ – தக்கயாகப்பரணி:4 106/1

மேல்

வேறுவேறு (2)

ஒருவரே அகில லோகமும் புதைய வேறுவேறு உடம்பு உடையரே – தக்கயாகப்பரணி:8 423/1
வேறுவேறு கபோதங்கள் மேயவே – தக்கயாகப்பரணி:8 607/2

மேல்

வேறே (1)

வேய்க்கு சிறப்பு என்-கொல் வேறே – தக்கயாகப்பரணி:8 304/2

மேல்

வேனில் (1)

நீர் வந்து தொடத்தொட வெந்து உருகா நெடு வேனில் சுடச்சுட நின்று உலறி – தக்கயாகப்பரணி:6 200/1

மேல்