லோக (4)
அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே – தக்கயாகப்பரணி:4 103/2
அ பெரும் பழைய கோயிலூடு அகில லோக நாயகி அமர்ந்ததோர் – தக்கயாகப்பரணி:6 139/1
அத்த சாம கோடி என நிற்பர் ஆவ நாழிகையில் அப்பு மாரி தூவி வரும் அட்ட லோக பாலகரே – தக்கயாகப்பரணி:8 468/2
மற்றை ஆலகால எரி வர்க்க லோக கோடி சுடும் மத்த சாகரேசனொடு மச்சராசன் மேல் வரவே – தக்கயாகப்பரணி:8 469/2
லோகத்து (1)
இமையோர் இமையா பேய் ஆகி இந்த்ர லோகத்து ஈண்டுவரால் – தக்கயாகப்பரணி:8 564/2
லோகபாலர் (2)
உம்பர் ஆளும் அமராபுரம் தவிர லோகபாலர் எயில் காவல் கூர் – தக்கயாகப்பரணி:2 17/1
பாவகாதிகள் லோகபாலர் பரந்துவந்து புரந்தரன் – தக்கயாகப்பரணி:8 249/1
லோகம் (8)
அதர சோதி மீதாடு குமுத வாச வாய் ஆர அமிழ்தமாக நேராக அகில லோகம் ஈரேழும் – தக்கயாகப்பரணி:4 110/1
மேல் ஆழியார் வெள்ளி வேதண்ட லோகம் விழிக்கே உருக்குண்ண வெள்ளம் செய் பூதம் – தக்கயாகப்பரணி:8 545/1
அடைய இந்த்ர லோகமும் பசாச லோகம் ஆகவே – தக்கயாகப்பரணி:8 565/2
அடையவும் பசாச லோகம் இந்த்ர லோகம் ஆகவே – தக்கயாகப்பரணி:8 566/2
அடையவும் பசாச லோகம் இந்த்ர லோகம் ஆகவே – தக்கயாகப்பரணி:8 566/2
நின்ற வில்லி கொடியில் கருடன் ஆர்த்த பொழுதே நிமிர் சிறை கருட லோகம் உடன் ஆர்த்தது எழவே – தக்கயாகப்பரணி:8 704/1
குன்ற வில்லி கொடி மேல் இடபம் ஒன்று குமுற கோவு லோகம் மக லோகம் அடைய குமுறவே – தக்கயாகப்பரணி:8 704/2
குன்ற வில்லி கொடி மேல் இடபம் ஒன்று குமுற கோவு லோகம் மக லோகம் அடைய குமுறவே – தக்கயாகப்பரணி:8 704/2
லோகமும் (3)
மொகுமொகு என்று அகில லோகமும் முழங்குவனவே – தக்கயாகப்பரணி:3 90/2
ஒருவரே அகில லோகமும் புதைய வேறுவேறு உடம்பு உடையரே – தக்கயாகப்பரணி:8 423/1
அடைய இந்த்ர லோகமும் பசாச லோகம் ஆகவே – தக்கயாகப்பரணி:8 565/2
லோகமே (1)
உருக வெந்தன தாரகா லோகமே – தக்கயாகப்பரணி:8 589/2