கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ரகு 1
ரசத 1
ரசதக்குன்றவர் 1
ரத்னங்களினால் 1
ரத்னவிதம் 1
ரத 1
ரதம் 1
ரம்பையர் 1
ரவி 8
ரவிகள் 1
ரவியும் 2
ரகு (1)
என்னும் சமண் மூகரும் நான்மறையோர் ஏறும் தமிழ்நாடனும் ரகு மரபில் – தக்கயாகப்பரணி:6 211/1
ரசத (1)
எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
ரசதக்குன்றவர் (1)
என்றலும் முகிழ்த்த குறுமுறுவலொடும் ரசதக்குன்றவர்
கொடுத்தனர் கொடுக்க விடைகொண்டே – தக்கயாகப்பரணி:8 291/1,2
ரத்னங்களினால் (1)
நடுவே வரும் நானாவித ரத்னங்களினால் மேல் – தக்கயாகப்பரணி:8 314/1
ரத்னவிதம் (1)
சங்கம் அளிப்பன ரத்னவிதம் சத கோடியே – தக்கயாகப்பரணி:3 73/2
ரத (1)
கால நேமி ரத நேமி இரு காலும் முடுக கடவுள் வீதியில் விசும்பிடை பட கடுகியே – தக்கயாகப்பரணி:8 707/2
ரதம் (1)
எழில் மிக்கு இரட்டியறுவரும் ஒக்க அரக்கர் தம ரதம் ஏறவே – தக்கயாகப்பரணி:8 459/2
ரம்பையர் (1)
மான விமான வாயில் புகுந்த ரம்பையர் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 34/2
ரவி (8)
குல நேமி ரவி போல வலம் நேமி தனி கோலு குலதீபனே – தக்கயாகப்பரணி:1 2/1
மறை வாழி மனு வாழி மதி வாழி ரவி வாழி மழை வாழியே – தக்கயாகப்பரணி:1 9/2
எழும் கடல் பகை பிணத்தும் ரவி திகந்த எல்லை போய் – தக்கயாகப்பரணி:5 124/1
பகலும் ரவி ஒளி இரிய நிலவு ஒளி விரிய வரும் ஒரு பணிலமே – தக்கயாகப்பரணி:6 164/2
இ படையோடும் ஐயன் மகராலயத்தில் ரவி போல் எழுந்தருளும் என்று – தக்கயாகப்பரணி:8 434/1
முனிவரும் ஆழியானும் இமையோரும் யானும் இளையோனும் நிற்க ரவி முன் – தக்கயாகப்பரணி:8 446/1
அமுத கதிர் கடவுள் ரவி கட்கு இரட்டி தனி அறைகூறவே – தக்கயாகப்பரணி:8 460/2
ஏழு மானையும் ரவி இழக்க உள் – தக்கயாகப்பரணி:8 495/1
ரவிகள் (1)
கரங்களால் ரவிகள் யாவரும் பெரிய கால்களால் உரிய கங்கையும் – தக்கயாகப்பரணி:8 417/1
ரவியும் (2)
எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
மண்ணும் நீ புனலும் நீ அனலும் மாருதமும் நீ மதியும் நீ ரவியும் நீ அவை அனைத்தும் வழிபோம் – தக்கயாகப்பரணி:8 717/1