கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ராகு 1
ராகுவையும் 1
ராச 1
ராசராச 2
ராசராசபுரி 4
ராசராசன் 1
ராசராசனே 1
ராசி 3
ராசியை 1
ராகு (1)
வெங்கண் மண்டிலம் ராகு முற்ற விழுங்கி ஒத்து மழுங்கவே – தக்கயாகப்பரணி:8 637/2
ராகுவையும் (1)
உதைக்கும் அ தலை எழுந்து குதை கவ்வியது வானுற்ற சந்த்ரனையும் ராகுவையும் ஒக்கும் எனவே – தக்கயாகப்பரணி:8 726/2
ராச (1)
என்று போய் அதிகாரி வைதிக ராச சிங்கம் இருந்துழி – தக்கயாகப்பரணி:6 179/1
ராசராச (2)
ஈரும் மதியம் என முதிய மதி வெருவி ராசராச நாயகர் முடி – தக்கயாகப்பரணி:2 21/1
எல்லை நாயக ராசராச புரேசர் ஈசர் இதற்கு எனும் – தக்கயாகப்பரணி:8 246/1
ராசராசபுரி (4)
ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 16/2
செம்பொன் மாடம் நிரை ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 17/2
தேவரும் புகுதும் ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 18/2
சேடியும் தவிர ராசராசபுரி புகுதும் மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 19/2
ராசராசன் (1)
மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் வர ராசராசன் கை வாள் என்ன வந்தே – தக்கயாகப்பரணி:8 549/2
ராசராசனே (1)
வாழிய வற்றாத காவிரி வாழி வர ராசராசனே – தக்கயாகப்பரணி:11 812/2
ராசி (3)
சோம ராசி அளகம் சுலாவியே – தக்கயாகப்பரணி:8 501/2
புரண்டு மின்னும் நெடுநாள் நுடங்குவன மேக ராசி பொழிய புறத்து – தக்கயாகப்பரணி:8 643/1
சந்திராதிகள் ஒன்பதின்மர் இருபத்தெட்டு நாள் தாரகாகணித ராசி சோதி சக்ரம் என்று – தக்கயாகப்பரணி:8 706/1
ராசியை (1)
நாம ராசியை உதிர்த்து உரோணி-தன் – தக்கயாகப்பரணி:8 501/1