கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யஞ்ஞர்-தம் 1
யஞ்ஞா 1
யந்த்ர 1
யந்த்ரங்களும் 1
யந்த்ரம் 1
யந்த்ரமும் 1
யந்த்ரமுமே 1
யந்திரங்கள் 1
யம 1
யமதண்டம் 1
யமராசன் 1
யமன் 1
யமுனை 1
யஞ்ஞர்-தம் (1)
செய்த வேள்வி-வாய் யஞ்ஞர்-தம் சிரம் – தக்கயாகப்பரணி:8 344/1
யஞ்ஞா (1)
இரை ஆசையால் வந்த யஞ்ஞா
உரையாய் உறுமோ நின் ஊணே – தக்கயாகப்பரணி:8 302/1,2
யந்த்ர (1)
இரண்டு வில்லும் என இந்த்ர சாபமுடன் யந்த்ர சாபமும் இறங்கவே – தக்கயாகப்பரணி:8 643/2
யந்த்ரங்களும் (1)
சதுரானனன் வெள்ளம் சூழ தான் முற்றும் தந்த்ரங்களும் எல்லா யந்த்ரங்களும் உட்கொண்டு – தக்கயாகப்பரணி:8 695/1
யந்த்ரம் (1)
ஆலி வெந்து மந்த்ரம் வெந்து யந்த்ரம் வெந்து அமைந்ததோர் – தக்கயாகப்பரணி:6 176/1
யந்த்ரமும் (1)
யாம் யாதும் இதற்கு முயன்றிலமோ எ மந்த்ரமும் யந்த்ரமும் இல்லை-கொலோ – தக்கயாகப்பரணி:6 198/1
யந்த்ரமுமே (1)
வரும் நீரினும் இட்டு நெருப்பினும் இட்டு அறிவோம் இரு மந்த்ரமும் யந்த்ரமுமே – தக்கயாகப்பரணி:6 201/2
யந்திரங்கள் (1)
யந்திரங்கள் வரைந்து கட்டி விரைந்து குண்டர் எடுக்கும் மா – தக்கயாகப்பரணி:6 175/1
யம (1)
இந்த்ர முராரிகள் நேர் யம வருணாதிகள் நேர் – தக்கயாகப்பரணி:8 691/1
யமதண்டம் (1)
சங்கம் எங்கள் குழை வில் எமது சக்ரம் எமதே தண்டம் எங்கள் யமதண்டம் மழுவின் சாதி வாள் – தக்கயாகப்பரணி:8 714/1
யமராசன் (1)
பற்பல கோடி அண்டம் ஒரு தண்டில் எற்றும் யமராசன் யாவர் படையே – தக்கயாகப்பரணி:8 444/2
யமன் (1)
எரி கண் பணைத்த படர் எருமை பகட்டின் மிசை யமன் ஏறவே – தக்கயாகப்பரணி:8 463/2
யமுனை (1)
வட பகீரதி குமரி காவிரி யமுனை கெளதமை மகரம் மேய் – தக்கயாகப்பரணி:2 31/1