யோக (3)
யோக முதல் இறைவி கோயில் மிசை நிருதர் யூதம் வர அலகை ஓட்டுமே – தக்கயாகப்பரணி:3 56/1
இ கணங்கள் வந்து சூழும் யோக யாமளத்தினாள் – தக்கயாகப்பரணி:6 136/1
மோக மோகினிகள் யோக யோகினிகள் யாக சம்மினிகள் முலை விடா – தக்கயாகப்பரணி:8 593/1
யோகமே (1)
ஓர் இரு சுடரும் அன்ன யோகமே போக போகா – தக்கயாகப்பரணி:10 791/1
யோகினி (1)
யோகினி கணமும் பக்கத்து உண்பன ஊட்ட வாரீர் – தக்கயாகப்பரணி:9 753/2
யோகினிகள் (1)
மோக மோகினிகள் யோக யோகினிகள் யாக சம்மினிகள் முலை விடா – தக்கயாகப்பரணி:8 593/1
யோகினிகளே (3)
உடைய மோகினியை ஒக்க உளர் யோகினிகளே – தக்கயாகப்பரணி:3 87/2
உடையாள் திரு அகம் படியில் யோகினிகளே – தக்கயாகப்பரணி:3 95/2
படி பொறாமல் ஒருபால் வருவர் யோகினிகளே பகருமாறு அரியர் நாயகி பதாகினிகளே – தக்கயாகப்பரணி:8 433/2