மொகுமொகு (1)
மொகுமொகு என்று அகில லோகமும் முழங்குவனவே – தக்கயாகப்பரணி:3 90/2
மொட்டில் (1)
தாமரை மொட்டில் செய்த தனி பெரும் சூட்டு கட்டீர் – தக்கயாகப்பரணி:9 744/2
மொய்த்த (1)
மொய்த்த பூதம் வயிற்று எரி மூண்டவே – தக்கயாகப்பரணி:8 568/2
மொய்ம்பன் (1)
அடல் முகந்த திகிரி மொய்ம்பன் அமளி மண்டி அறிதுமே – தக்கயாகப்பரணி:7 239/2
மொய்ம்பினால் (1)
முடை அழுங்கி அமிர்தம் நாறி அழகு அமைந்த மொய்ம்பினால்
அடையவும் பசாச லோகம் இந்த்ர லோகம் ஆகவே – தக்கயாகப்பரணி:8 566/1,2