Select Page

கட்டுருபன்கள்


மீண்டவே (3)

வெம்மை மாறி விசும்பின் மின் மீண்டவே – தக்கயாகப்பரணி:8 675/2
வெய்ய நாயிறும் திங்களும் மீண்டவே – தக்கயாகப்பரணி:8 676/2
விட்ட மாதிர வேழங்கள் மீண்டவே – தக்கயாகப்பரணி:8 681/2

மேல்

மீண்டும் (1)

விண்ணில் பகனார் தாம் துரக்கும் எல்லா இருளும் மீண்டும் தம் – தக்கயாகப்பரணி:2 45/1

மேல்

மீதாடு (1)

அதர சோதி மீதாடு குமுத வாச வாய் ஆர அமிழ்தமாக நேராக அகில லோகம் ஈரேழும் – தக்கயாகப்பரணி:4 110/1

மேல்

மீது (10)

கள்ளி வேலிகளின் மீது எழ பல சிலம்பி நூல் கொடு கவிக்குமே – தக்கயாகப்பரணி:3 54/2
வலைய வாள் அரா மீது துயில் விடாத தான் மான மதியம் ஊர் சடா மோலி மகிணர்தாமும் மீதோடி – தக்கயாகப்பரணி:4 111/1
வேம் ஏடு உடையாரையும் வைகையிலே விட்டால் அதன் மீது மிதந்து ஒழுகி – தக்கயாகப்பரணி:6 203/1
சோதி திரு நெற்றியில் நீறு இலக சுட்டி கலன் மீது துலங்கவுமே – தக்கயாகப்பரணி:6 208/2
மீது போம் நதியும் பதாகையும் வேறுபட்டில விண்ணிலே – தக்கயாகப்பரணி:8 257/1
அற்று எழுந்த தோல் முழு சளம்பம் மீது அலம்பவே – தக்கயாகப்பரணி:8 369/2
முற்று மேரு ஆதிகளை முக்க வாரி ஊழி எரி முத்தன் நீல மோலி என முட்ட ஓதம் மீது எரிய – தக்கயாகப்பரணி:8 469/1
தக்கன் யாகசாலை வினை தப்ப மாடு சாமரைகள் தைப்ப வீசி மீது விரி சத்ரசாயை தோய உடன் – தக்கயாகப்பரணி:8 470/1
விவித முத்தழல் மீது வெய்ய நெய் – தக்கயாகப்பரணி:8 506/1
பின் வரும் சுடர் ஆழியான் நடு வாக மீது ப்ரதானராய் – தக்கயாகப்பரணி:8 642/1

மேல்

மீதூர்வன (1)

விரை ஏறிய திருவாய் மலர் மீதூர்வன உறவே – தக்கயாகப்பரணி:8 318/2

மேல்

மீதெடுத்த (1)

மீதெடுத்த பணை யாவையும் விழுங்க எழு செம் – தக்கயாகப்பரணி:3 69/1

மேல்

மீதோடி (1)

வலைய வாள் அரா மீது துயில் விடாத தான் மான மதியம் ஊர் சடா மோலி மகிணர்தாமும் மீதோடி
அலையும் மேகலாபார கடி தடாக மா நாக அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே – தக்கயாகப்பரணி:4 111/1,2

மேல்

மீமிசை (1)

பால் வறந்து கீழ் நின்ற கள்ளியும் பசை வறந்துபோய் மீமிசை
சூல் வறந்துபோய் மாக மேகமும் சுண்ட ஈம எரி மண்டவே – தக்கயாகப்பரணி:3 49/1,2

மேல்

மீள் (1)

பரவை ஒளி வாள் ஏறு பட நடாவி மீள் சோதி படல சூடிகாகோடி பணி மதாணி மார்பாளே – தக்கயாகப்பரணி:4 105/2

மேல்

மீள்பவே (1)

விழும் கடல் பகை பிணத்தும் ஓடி உண்டு மீள்பவே – தக்கயாகப்பரணி:5 124/2

மேல்

மீள (5)

உதர சோபிதா நாபி கமல வாயினால் மீள உமிழும் நீலி மேலாய உவண ஊர்தி ஊர்வாளே – தக்கயாகப்பரணி:4 110/2
வெருவாது புகுந்து தொடப்பெறுமோ மீள செழியன் திரு மேனியையே – தக்கயாகப்பரணி:6 190/2
விழுந்த நாரணாதிகட்கு மீள வாழும் நாள் கொடுத்து – தக்கயாகப்பரணி:8 511/1
தொகுத்து விட்டு அமர் மீள தொடங்கவே – தக்கயாகப்பரணி:8 670/2
விண்ணும் நீ என அகண்டமும் விழுங்க அரி-வாய் விட்டவிட்ட அவன் ஐம்படையும் மீள விடவே – தக்கயாகப்பரணி:8 717/2

மேல்

மீளவே (1)

வேவவேவ படைத்தனர் மீளவே – தக்கயாகப்பரணி:8 591/2

மேல்

மீளி (1)

கழு ஏறும் அமண் மூகர் கரு மாள வரும் மீளி கழல் பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 7/2

மேல்

மீன் (3)

அண்ட வான மீன் நிரை மயங்கவே – தக்கயாகப்பரணி:8 346/2
முதிய வான மீன் வாரி முக்கி வான் – தக்கயாகப்பரணி:8 358/1
நதிய ஆன மீன் முழுகி நாடியே – தக்கயாகப்பரணி:8 358/2

மேல்

மீன (2)

அலை பிடித்த மீன ஏறு பெய்த காது அலைப்பவே – தக்கயாகப்பரணி:8 370/2
நீர் கலக்கி மீன ஏறு எடுத்து அயின்று நீல் நிற – தக்கயாகப்பரணி:8 383/1

மேல்

மீனம் (1)

மீனம் எய்தன ஆமை எய்தன ஆவ நாழிகை விம்மவே – தக்கயாகப்பரணி:8 630/2

மேல்

மீனவர் (1)

மீனவன் மீனவர் ஏக விடு படை – தக்கயாகப்பரணி:11 805/1

மேல்

மீனவன் (1)

மீனவன் மீனவர் ஏக விடு படை – தக்கயாகப்பரணி:11 805/1

மேல்

மீனவனே (2)

வெப்பு தடைபட்டது பட்டளவே வேவாத உடம்பு உடை மீனவனே – தக்கயாகப்பரணி:6 195/2
வேதிக்க உடம்பு ஒரு பொன்மயமா ஒளிவிட்டு விளங்கினன் மீனவனே – தக்கயாகப்பரணி:6 217/2

மேல்

மீனும் (1)

வறந்த வாரிதி ஏழின் மீனும் எடுத்து வாயில் மடுத்தனம் – தக்கயாகப்பரணி:7 233/2

மேல்