Select Page

கட்டுருபன்கள்


ப்ரசாபதி (1)

படப்பட ப்ரசாபதி படைக்கவே – தக்கயாகப்பரணி:8 535/2

மேல்

ப்ரத்தம் (1)

ஆவ புகுந்த ப்ரத்தம் அறியாது அடுப்பது அறியாத தேவர் எதிர் தன் – தக்கயாகப்பரணி:8 435/1

மேல்

ப்ரதானராய் (1)

பின் வரும் சுடர் ஆழியான் நடு வாக மீது ப்ரதானராய்
முன் வரும் சுரரோடும் இந்திரன் வந்து தோமரம் முட்டவே – தக்கயாகப்பரணி:8 642/1,2

மேல்

ப்ரபை (2)

சேய பேரொளி மணி பெரும் ப்ரபை திறக்க வந்து கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 22/2
விழித்த வெயில் ப்ரபை கனலை பனி ப்ரபையிட்டு அவித்தே – தக்கயாகப்பரணி:8 482/2

மேல்

ப்ரபையதே (1)

ஆயிரம் பணாமித பரவையது ஆயிரம் சிகாமணி ப்ரபையதே – தக்கயாகப்பரணி:6 154/2

மேல்

ப்ரபையிட்டு (1)

விழித்த வெயில் ப்ரபை கனலை பனி ப்ரபையிட்டு அவித்தே – தக்கயாகப்பரணி:8 482/2

மேல்