பீடிகை (3)
வேதநாயகி விமான பீடிகை அநேக கோடி வட மேருவே – தக்கயாகப்பரணி:6 138/2
தென்னற்கு அருகே ஒரு பீடிகை இட்டு இனிது ஏறியிருந்து அருள் செய்க எனவே – தக்கயாகப்பரணி:6 188/2
பீடிகை தில்லை வனத்து அமைத்த பெரிய பெருமாளை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 773/2
பீதக (1)
தகடு செய்துகொண்டு ஒப்பவும் இட்டன சாத்தும் பீதக ஆடை தயங்கவே – தக்கயாகப்பரணி:8 276/2
பீலி (1)
பீலி வெந்து பாயும் வெந்து பிண்டி ஏற மண்டவே – தக்கயாகப்பரணி:6 176/2
பீலியும் (1)
பீலியும் சுறு நாறி ஏறி எரிந்துபோன பிரம்புமே – தக்கயாகப்பரணி:6 184/2
பீறி (1)
எறியல் ஓவி மா வாதம் இரிய வீசி ஊடாடும் எழிலி பீறி மா மேரு இடையை நூறி ஓர் ஆழி – தக்கயாகப்பரணி:4 108/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)