Select Page

கட்டுருபன்கள்

நேடி (1)

நின்ன்று அகன்ற இடை நேடி வரை நேமி அளவும் – தக்கயாகப்பரணி:3 85/1

மேல்

நேமி (15)

குல நேமி ரவி போல வலம் நேமி தனி கோலு குலதீபனே – தக்கயாகப்பரணி:1 2/1
குல நேமி ரவி போல வலம் நேமி தனி கோலு குலதீபனே – தக்கயாகப்பரணி:1 2/1
நில நேமி பொலன் நேமி அளவாக உக கோடி நெடிது ஆளவே – தக்கயாகப்பரணி:1 2/2
நில நேமி பொலன் நேமி அளவாக உக கோடி நெடிது ஆளவே – தக்கயாகப்பரணி:1 2/2
விருதோடு பொருது ஏறு புலி நேமி கிரி சூழ விளையாடவே – தக்கயாகப்பரணி:1 8/2
நின்ன்று அகன்ற இடை நேடி வரை நேமி அளவும் – தக்கயாகப்பரணி:3 85/1
அனக பூமி கோலோகம் அருகு நேமி பாதாளம் அயன் நிவாசம் ஏழ் தீவும் அசலம் ஏழும் ஏழ் காவும் – தக்கயாகப்பரணி:4 104/1
சோதி நேமி வலத்தினான் ஒரு பயணம் நின்றது சொல்லுவாம் – தக்கயாகப்பரணி:8 261/2
மாயிரம் நேமி ஆதி மலை சுட்டு வேலை நிலை சுட்டு அயின்றும் மடியா – தக்கயாகப்பரணி:8 440/1
நேமி வட்டமும் நேர் ஒத்து நிற்கவே – தக்கயாகப்பரணி:8 615/2
ஞால நேமி திரை நேமி வரை நேமி இவையே நடை சுழன்று இடை சுழன்றன சுழன்றிலது தம் – தக்கயாகப்பரணி:8 707/1
ஞால நேமி திரை நேமி வரை நேமி இவையே நடை சுழன்று இடை சுழன்றன சுழன்றிலது தம் – தக்கயாகப்பரணி:8 707/1
ஞால நேமி திரை நேமி வரை நேமி இவையே நடை சுழன்று இடை சுழன்றன சுழன்றிலது தம் – தக்கயாகப்பரணி:8 707/1
கால நேமி ரத நேமி இரு காலும் முடுக கடவுள் வீதியில் விசும்பிடை பட கடுகியே – தக்கயாகப்பரணி:8 707/2
கால நேமி ரத நேமி இரு காலும் முடுக கடவுள் வீதியில் விசும்பிடை பட கடுகியே – தக்கயாகப்பரணி:8 707/2

மேல்

நேமிக்கிரியும் (1)

நெடும் குன்று ஏழும் பிலம் ஏழும் நேமிக்கிரியும் கடல் ஏழும் – தக்கயாகப்பரணி:3 48/1

மேல்

நேமிகிரி (1)

உடுத்த நேமிகிரி நெரிய ஒருவர் நகம் உருவுமே உலகு வெருவுமே – தக்கயாகப்பரணி:8 422/1

மேல்

நேமியங்கிரி (1)

நேமியங்கிரி நெரிந்தது முரிந்தது இடையே நின்ற மேரு கிரி எக்கிரியும் எக்கடலும் நேர் – தக்கயாகப்பரணி:8 705/1

மேல்

நேமியது (1)

நெடுகிய வரம்பு இலாத பணை நிரை கொடு சுமந்த நேமியது – தக்கயாகப்பரணி:6 140/2

மேல்

நேமியுடன் (1)

பொங்கு நேமியுடன் வேவ வெந்து பொருபொரியுமே சகல கிரியுமே – தக்கயாகப்பரணி:8 415/2

மேல்

நேமியும் (1)

சோதி நேமியும் வச்ரமாலையும் மருளி நின்று துளும்பவே – தக்கயாகப்பரணி:8 254/1

மேல்

நேமியே (1)

கொடும் புரிசை நேமியோ கொற்ற போர் நேமியே
இடும் திலக மான்மதமோ எண் திசைய மான்மதமே – தக்கயாகப்பரணி:4 118/1,2

மேல்

நேமியொடு (1)

சங்கு நேமியொடு உறங்கும் மேகமும் இறங்கும் ஏகமும் தப்புமே – தக்கயாகப்பரணி:8 415/1

மேல்

நேமியோ (1)

கொடும் புரிசை நேமியோ கொற்ற போர் நேமியே – தக்கயாகப்பரணி:4 118/1

மேல்

நேர் (19)

ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/2
கோமான் மரபின் சசி மண்டிலம் நேர் குளிரும்படி காணுதி கோமளமே – தக்கயாகப்பரணி:6 187/2
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர்
சேனை ஆன சில நிற்ப எவன் நிற்பது என இ செல்லும் நால் அணியிலும் தலைவர் ஆன சிலவே – தக்கயாகப்பரணி:8 401/1,2
எத்தராதலமும் நீழலிடும் ஏழ் பொழிலும் நேர் எழு விலங்கல்களும் நேர் அடி எழுந்து இடறவே – தக்கயாகப்பரணி:8 404/2
எத்தராதலமும் நீழலிடும் ஏழ் பொழிலும் நேர் எழு விலங்கல்களும் நேர் அடி எழுந்து இடறவே – தக்கயாகப்பரணி:8 404/2
நேமி வட்டமும் நேர் ஒத்து நிற்கவே – தக்கயாகப்பரணி:8 615/2
அங்கிகள் மூவரும் நேர் அட்ட வசுக்களும் நேர் – தக்கயாகப்பரணி:8 690/1
அங்கிகள் மூவரும் நேர் அட்ட வசுக்களும் நேர்
எங்கு உள தேவரும் நேர் கின்னரர் யாவரும் நேர் – தக்கயாகப்பரணி:8 690/1,2
எங்கு உள தேவரும் நேர் கின்னரர் யாவரும் நேர் – தக்கயாகப்பரணி:8 690/2
எங்கு உள தேவரும் நேர் கின்னரர் யாவரும் நேர் – தக்கயாகப்பரணி:8 690/2
இந்த்ர முராரிகள் நேர் யம வருணாதிகள் நேர் – தக்கயாகப்பரணி:8 691/1
இந்த்ர முராரிகள் நேர் யம வருணாதிகள் நேர்
சந்த்ர திவாகரர் நேர் தாரகை யாவையும் நேர் – தக்கயாகப்பரணி:8 691/1,2
சந்த்ர திவாகரர் நேர் தாரகை யாவையும் நேர் – தக்கயாகப்பரணி:8 691/2
சந்த்ர திவாகரர் நேர் தாரகை யாவையும் நேர் – தக்கயாகப்பரணி:8 691/2
மண்தலம் அடி இட நேர் தோள் இட மாதிரம் நேர் – தக்கயாகப்பரணி:8 692/1
மண்தலம் அடி இட நேர் தோள் இட மாதிரம் நேர்
விண்தலம் முடி இட நேர் விண்ணவரே இனி நேர் – தக்கயாகப்பரணி:8 692/1,2
விண்தலம் முடி இட நேர் விண்ணவரே இனி நேர் – தக்கயாகப்பரணி:8 692/2
விண்தலம் முடி இட நேர் விண்ணவரே இனி நேர் – தக்கயாகப்பரணி:8 692/2
நேமியங்கிரி நெரிந்தது முரிந்தது இடையே நின்ற மேரு கிரி எக்கிரியும் எக்கடலும் நேர்
பூமி கம்பமும் எதிர்ந்தன உதிர்ந்தன உடு பொரு புராரியும் முராரியும் உடன்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 705/1,2

மேல்

நேர்வாளே (1)

அலையும் மேகலாபார கடி தடாக மா நாக அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே – தக்கயாகப்பரணி:4 111/2

மேல்

நேராக (1)

அதர சோதி மீதாடு குமுத வாச வாய் ஆர அமிழ்தமாக நேராக அகில லோகம் ஈரேழும் – தக்கயாகப்பரணி:4 110/1

மேல்

நேரிய (1)

நீடிய எண் திசை நீழல் வாய்ப்ப நேரிய தெக்கிண மேரு என்ன – தக்கயாகப்பரணி:9 773/1

மேல்

நேரியர் (1)

கச்சை கிரி நேரியர் பாவை திருக்காவற்கு இறைவா இது காலம் என – தக்கயாகப்பரணி:6 180/1

மேல்

நேரியர்கள் (1)

நேரியர்கள் திகிரியும் திகிரியோ அவை-தொறும் நிலா வர உலாவருவதே – தக்கயாகப்பரணி:3 78/2

மேல்

நேரியன் (2)

நேரியன் பதாகையில் புலி என நேரியன் தராதர புயம் என – தக்கயாகப்பரணி:6 156/1
நேரியன் பதாகையில் புலி என நேரியன் தராதர புயம் என – தக்கயாகப்பரணி:6 156/1

மேல்

நேரே (1)

நீர் இன்றியே செல் நெருப்பு உண்டு அறுத்தும் நெருப்பு இன்றியே நீரை நேரே குடித்தும் – தக்கயாகப்பரணி:8 553/1

மேல்