கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நிகர்ப்ப 1
நிகரம் 1
நிகரே 1
நிச்சயம் 1
நிசாசரரே 1
நிசிசர 1
நிசிசரர் 2
நிசிசரன் 1
நிசிந்தன் 1
நிசிந்தனும் 1
நிண 2
நிணங்கள் 1
நிணம் 3
நிதம்பதடம் 1
நிதம்பம் 1
நிபுட 1
நிமித்தமாக 1
நிமிர் 2
நிமிர்த்தன 1
நிமிர்ந்து 2
நிமிர 1
நிரப்பியே 1
நிருதர் 1
நிருதரை 1
நிருதரையே 1
நிருதி 2
நிருதி-தன்னையே 1
நிரை 12
நிரைகள் 3
நிரைத்த 2
நிரைத்தன 2
நிரைத்து 1
நில 1
நிலத்தினும் 1
நிலத்து 2
நிலத்தும் 1
நிலத்தை 1
நிலம் 6
நிலவாய் 1
நிலவார் 1
நிலவு 4
நிலா 3
நிலாவின 1
நிலாவும் 1
நிலாவை 1
நிலை 7
நிலைகெட 1
நிலைதளரவும் 1
நிலைநிறுத்தியே 1
நிலைபெற 1
நிலையினும் 1
நிலையே 1
நிவந்த 2
நிவந்து 1
நிவாசம் 1
நிழல் 3
நிற்க 6
நிற்கவே 1
நிற்கின் 1
நிற்கும் 3
நிற்குமே 2
நிற்ப 1
நிற்பது 2
நிற்பர் 1
நிற்பவே 1
நிற்பன 2
நிற்பீர் 1
நிற 1
நிறம் 1
நிறுத்து 1
நிறை 2
நிறைந்த 1
நிறையும் 1
நின் 12
நின்ற 26
நின்றது 5
நின்றபடி 1
நின்றன 3
நின்றனர் 1
நின்றனன் 2
நின்றார் 1
நின்றான் 1
நின்றிலர் 1
நின்று 18
நின்றுநின்று 1
நின்றும் 1
நின்ன்று 1
நினைத்து 1
நினைந்து 5
நினைப்பே 1
நினைய 2
நிகர்ப்ப (1)
அரக்கர் வெள்ளமும் உள்ள தீயும் நிகர்ப்ப யாரும் அயர்ப்பவே – தக்கயாகப்பரணி:8 256/2
நிகரம் (1)
நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ – தக்கயாகப்பரணி:4 106/1
நிகரே (1)
நிருதி செரு குறிக்கின் உளரே தெரிக்கின் இனி என் படைக்கு நிகரே – தக்கயாகப்பரணி:8 442/2
நிச்சயம் (1)
நீரோடு நெருப்பு இவை நும்மனவே இது நிச்சயம் ஆகிலும் நின் எதிர் இ – தக்கயாகப்பரணி:6 210/1
நிசாசரரே (1)
நிலை கொண்டு எழுவார் கொலை கொண்டு எழுதற்கு இவரில் பிறர் யாவர் நிசாசரரே – தக்கயாகப்பரணி:6 205/2
நிசிசர (1)
இகலும் நிசிசர கணமும் அவுணரும் இடியின் மலை என மடிய எ – தக்கயாகப்பரணி:6 164/1
நிசிசரர் (2)
முடிதும் என மறை முதலிய பரவவும் முறிதும் என நிசிசரர் குலம் இரியவும் முறிதும் என எழு குலகிரி குலையவும் முறிதும் என எழு புணரிகள் மறுகவும் – தக்கயாகப்பரணி:2 40/1
கருடர் இயக்கர் சித்தர் கடி பூதநாதர் நிசிசரர் தானவர்கள் கிம்புருடர் – தக்கயாகப்பரணி:8 445/1
நிசிசரன் (1)
எறிப்ப எறி படை நிசிசரன் சிரம் ஒரு பதும் கரம் இருபதும் – தக்கயாகப்பரணி:6 163/1
நிசிந்தன் (1)
புனலன் மேனியில் நிசிந்தன் விடும் அம்பு அடையவும் புரை அடங்கும் இனி அ பரசுபாணி புரை தீர் – தக்கயாகப்பரணி:8 710/1
நிசிந்தனும் (1)
நிலத்தை ஏவ நிசிந்தனும் ஓர் அடித்தலத்தை – தக்கயாகப்பரணி:8 658/1
நிண (2)
சாதமும் கழுது எனும் பெயர் தவிர்ந்தன நிண தசை மிசைந்து உடல் விசும்பு புதைய தணியவே – தக்கயாகப்பரணி:8 406/2
தூ நிண வெள்ளை கோவை எடுத்தெடுத்து அரையில் சுற்றீர் – தக்கயாகப்பரணி:9 741/2
நிணங்கள் (1)
விசும்பு தூர விழும் பிணங்கள் நிணங்கள் ஊற மிசைந்தனம் – தக்கயாகப்பரணி:7 232/2
நிணம் (3)
நிணம் கரைந்து உருக நெய்யை நீர் என நினைத்து நாவினை நனைக்குமே – தக்கயாகப்பரணி:3 50/2
சோரி கடல் சாடியில் குன்றம் ஒன்றை சுழற்றி துழாய் வெண் நிணம் துய்த்த பூதம் – தக்கயாகப்பரணி:8 544/1
நின்று அலைப்பன நால் முகத்து ஒரு பேய் மடுப்ப நிணம் பெய் கூழ் – தக்கயாகப்பரணி:9 763/1
நிதம்பதடம் (1)
திசை அகன்றளவும் அகல் நிதம்பதடம் உடைய மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 29/2
நிதம்பம் (1)
சென்ன்று அகன்றன நிதம்பம் நடு இல்லை திசையே – தக்கயாகப்பரணி:3 85/2
நிபுட (1)
நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ – தக்கயாகப்பரணி:4 106/1
நிமித்தமாக (1)
மாய் குடிக்கு நிமித்தமாக மகள் பெறும் திரு மாமடி – தக்கயாகப்பரணி:9 768/1
நிமிர் (2)
அடைய அரியன கடை இரு புடையினும் அளவு கெட நிமிர் விழி விடம் அடுதலின் அமரர் அனைவரும் முனிவரில் அதிகரும் அவனி தலம் உற விழு பொழுது அயில் எயிறு – தக்கயாகப்பரணி:2 39/1
நின்ற வில்லி கொடியில் கருடன் ஆர்த்த பொழுதே நிமிர் சிறை கருட லோகம் உடன் ஆர்த்தது எழவே – தக்கயாகப்பரணி:8 704/1
நிமிர்த்தன (1)
இரு கூனும் நிமிர்த்தன தென்னவர்கோன் முதுகும் தட மார்பும் இடம்பெறவே – தக்கயாகப்பரணி:6 216/2
நிமிர்ந்து (2)
பிணம் சுடும் கனலும் இன்றி வெந்து நிலவாய் நிமிர்ந்து பில வாய பேய் – தக்கயாகப்பரணி:3 50/1
விதைக்கும் அ பகழி வில் பொருநன் வைத்த முடியால் மிக வளைந்து குதைபோய் நெகிழ விண்ணுற நிமிர்ந்து
உதைக்கும் அ தலை எழுந்து குதை கவ்வியது வானுற்ற சந்த்ரனையும் ராகுவையும் ஒக்கும் எனவே – தக்கயாகப்பரணி:8 726/1,2
நிமிர (1)
நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ – தக்கயாகப்பரணி:4 106/1
நிரப்பியே (1)
நிருதரை புக நூக்கி நிரப்பியே – தக்கயாகப்பரணி:8 366/2
நிருதர் (1)
யோக முதல் இறைவி கோயில் மிசை நிருதர் யூதம் வர அலகை ஓட்டுமே – தக்கயாகப்பரணி:3 56/1
நிருதரை (1)
நிருதரை புக நூக்கி நிரப்பியே – தக்கயாகப்பரணி:8 366/2
நிருதரையே (1)
நீறாக்குவது என் முப்புரத்தில் உள்ள வெள்ள நிருதரையே – தக்கயாகப்பரணி:7 225/2
நிருதி (2)
நிருதி செரு குறிக்கின் உளரே தெரிக்கின் இனி என் படைக்கு நிகரே – தக்கயாகப்பரணி:8 442/2
நிருதி ஊற்றம் இழந்து உயிர் நீங்கவே – தக்கயாகப்பரணி:8 685/2
நிருதி-தன்னையே (1)
நிருதி-தன்னையே நிலைநிறுத்தியே – தக்கயாகப்பரணி:8 498/2
நிரை (12)
இறை வாழி தரை வாழி நிரை வாழி இயல் வாழி இசை வாழியே – தக்கயாகப்பரணி:1 9/1
செம்பொன் மாடம் நிரை ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 17/2
திலக பாடம் இருள் பருக வந்து நிலை செறி கபாட நிரை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 27/2
கண்டம் மலை வன சண்ட தரு நிரை கந்துள் எழ மிசை கதுவவும் – தக்கயாகப்பரணி:3 63/1
நெடுகிய வரம்பு இலாத பணை நிரை கொடு சுமந்த நேமியது – தக்கயாகப்பரணி:6 140/2
நிரை ஏறிய குமுதங்களில் வெள் என்பன இவை நின் – தக்கயாகப்பரணி:8 318/1
அண்ட வான மீன் நிரை மயங்கவே – தக்கயாகப்பரணி:8 346/2
துற்று எழுந்த பேய் நிரை துளங்கு தம் உடம்பு விட்டு – தக்கயாகப்பரணி:8 369/1
கொண்ட கோலம் இவையாக அண்ட சத கோடி கோடி நிரை தானை இவ் – தக்கயாகப்பரணி:8 424/1
அறும்அறும் பிரமர் நாரணர் கபாலம் நிரை பேர் ஆர மார்புடைய வீரர் திருமேனி அருகே – தக்கயாகப்பரணி:8 712/1
ஆன் நிரை தந்து அதில் ஐம்மடி மும்மத – தக்கயாகப்பரணி:11 806/1
மான் நிரை தந்த பிரான்மகன் வாழியே – தக்கயாகப்பரணி:11 806/2
நிரைகள் (3)
நீல வரை நிரைகள் போலும் அவுணர் தொகை நிற்குமே இறைவி நிற்குமே – தக்கயாகப்பரணி:3 57/1
சூரல் நிரைகள் எரி சூளை நிரைகள் என வானின் இடையிடை சுழிக்குமே – தக்கயாகப்பரணி:3 58/2
சூரல் நிரைகள் எரி சூளை நிரைகள் என வானின் இடையிடை சுழிக்குமே – தக்கயாகப்பரணி:3 58/2
நிரைத்த (2)
உவரி பரு முத்தம் நிரைத்த திருப்பள்ளி சிவிகை புடை உம்பர் வர – தக்கயாகப்பரணி:6 181/1
பார் முகக்கும் உருமு கழு நிரைத்த படையார் பல முக குமுத வாய் இறைவி பைரவர்களே – தக்கயாகப்பரணி:8 429/2
நிரைத்தன (2)
தரங்கம் நிரைத்தன தரளம் நிரைத்தன – தக்கயாகப்பரணி:8 265/1
தரங்கம் நிரைத்தன தரளம் நிரைத்தன
துரங்கம் எனை பல கோடி தொகுத்தே – தக்கயாகப்பரணி:8 265/1,2
நிரைத்து (1)
மாகத்து நிரைத்து மழை சிலையால் வழி தோரணம் இட்டனன் வாசவனே – தக்கயாகப்பரணி:6 182/2
நில (1)
நில நேமி பொலன் நேமி அளவாக உக கோடி நெடிது ஆளவே – தக்கயாகப்பரணி:1 2/2
நிலத்தினும் (1)
நிலத்தினும் பல பிலத்தினும் சுரபி நிலையினும் திகிரி மலையினும் – தக்கயாகப்பரணி:8 427/1
நிலத்து (2)
உடு தொடை அற்று அழைத்து நிலத்து உழைப்ப உதைத்து உகைத்தே – தக்கயாகப்பரணி:8 484/2
நிழல் கடவுள் சுடர் தொகையை திரைத்து நிலத்து அரைத்தே – தக்கயாகப்பரணி:8 487/1
நிலத்தும் (1)
விசும்பினும் நிலத்தும் உள்ள உயிர் பண்டு விழுங்கி இன்று – தக்கயாகப்பரணி:10 784/1
நிலத்தை (1)
நிலத்தை ஏவ நிசிந்தனும் ஓர் அடித்தலத்தை – தக்கயாகப்பரணி:8 658/1
நிலம் (6)
இது முதல ஐந்து பூதம் என இரு நிலம் வழங்கு சோபையது – தக்கயாகப்பரணி:6 142/2
விழும் விழும் சிலாதல நிலம் பகிர்ந்து உரகர் விடர் நடுவு வீழவே – தக்கயாகப்பரணி:8 416/1
சாய்வது இன்மையின் நெருக்கி மேரு முதல் தாமும் நின்ற அவர் தாள் நிலம்
தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி தோயுமேல் அவையும் மாயுமே – தக்கயாகப்பரணி:8 426/1,2
மேல் விசும்பு உடையவும் கீழ் நிலம் கரையவும் மிடை விலங்கல் இறவும் குல விலங்கல் எவையும் – தக்கயாகப்பரணி:8 721/1
மைந்து கூர் நிலம் நீர் நெருப்பு வழங்கு மாருதம் மாகம் என்று – தக்கயாகப்பரணி:9 761/1
நெடு நிலம் அளந்து கொள்ள வளர்ந்து தாள் நீட்டு நாளில் – தக்கயாகப்பரணி:10 780/1
நிலவாய் (1)
பிணம் சுடும் கனலும் இன்றி வெந்து நிலவாய் நிமிர்ந்து பில வாய பேய் – தக்கயாகப்பரணி:3 50/1
நிலவார் (1)
வெளி படப்பட முகிழ்த்து எயிறு எறிக்கும் நிலவார் விழி பட குழை சுட சுடர் எறிக்கும் வெயிலார் – தக்கயாகப்பரணி:8 431/1
நிலவு (4)
தெளியும் நிலவு பகலினும் முளரி கெட மலர் திலக வதன சுரமகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 36/2
நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ – தக்கயாகப்பரணி:4 106/1
பகலும் ரவி ஒளி இரிய நிலவு ஒளி விரிய வரும் ஒரு பணிலமே – தக்கயாகப்பரணி:6 164/2
இரவி வெயில் இலன் மதியும் நிலவு இலன் இறைவி ஒளி வெளி எங்குமே – தக்கயாகப்பரணி:6 166/2
நிலா (3)
நேரியர்கள் திகிரியும் திகிரியோ அவை-தொறும் நிலா வர உலாவருவதே – தக்கயாகப்பரணி:3 78/2
தமர நூபுராதார சரணி ஆரணாகாரி தருண வாள் நிலா வீசு சடில மோலி மா காளி – தக்கயாகப்பரணி:4 107/1
எயிறு இழந்தும் நிலா இழந்தும் விலா இழந்தும் அமர்ந்த பேய் – தக்கயாகப்பரணி:9 765/1
நிலாவின (1)
கடையில் காய் எரி போல் விரி கனலிக்கே குளிர் கூர்வன கதுவி சீத கலா மதி கருக காயும் நிலாவின
சடையில் பாய் புனல் வானவர் தறுகண் தீயொடு மூள்வன தமர சேனை அறாதன தரள தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 270/1,2
நிலாவும் (1)
மேல் நிலாவும் சகோரங்கள் மேயவே – தக்கயாகப்பரணி:8 605/2
நிலாவை (1)
பால் நிலாவை பசும் கதிர் கொத்தொடு – தக்கயாகப்பரணி:8 605/1
நிலை (7)
திலக பாடம் இருள் பருக வந்து நிலை செறி கபாட நிரை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 27/2
கீழும் ஏழு நிலை மேலும் ஏழு நிலை கோயில் வாயில் இரு கிரியுமே – தக்கயாகப்பரணி:6 137/1
கீழும் ஏழு நிலை மேலும் ஏழு நிலை கோயில் வாயில் இரு கிரியுமே – தக்கயாகப்பரணி:6 137/1
நிலை கொண்டு எழுவார் கொலை கொண்டு எழுதற்கு இவரில் பிறர் யாவர் நிசாசரரே – தக்கயாகப்பரணி:6 205/2
சுட்ட விழியில் எழு கடலும் வற்றி எழு தீவும் ஒக்க நிலை சுவறவே – தக்கயாகப்பரணி:8 414/2
மாயிரம் நேமி ஆதி மலை சுட்டு வேலை நிலை சுட்டு அயின்றும் மடியா – தக்கயாகப்பரணி:8 440/1
புக்கு நின்ற நிலை விட போகவே – தக்கயாகப்பரணி:8 668/2
நிலைகெட (1)
நெளியும் மகர இரு குழையும் இளவெயில் விட நிறையும் மதி இரவும் மழுகி நிலைகெட நகை – தக்கயாகப்பரணி:2 36/1
நிலைதளரவும் (1)
மடிதும் என மகிதலம் நிலைதளரவும் மறிதும் என அடி சுர பதி வருடவும் வரதன் ஒரு தமிழ் முனிவரன் வர வரும் மலய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 40/2
நிலைநிறுத்தியே (1)
நிருதி-தன்னையே நிலைநிறுத்தியே – தக்கயாகப்பரணி:8 498/2
நிலைபெற (1)
உலரும் முதுமரம் இளமையும் வளமையும் உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர் உரு உறுதி அமுதினும் இவர் இவர் பிறவியும் உததி இவர்களில் ஒரு மகள் திருமகள் – தக்கயாகப்பரணி:2 38/1
நிலையினும் (1)
நிலத்தினும் பல பிலத்தினும் சுரபி நிலையினும் திகிரி மலையினும் – தக்கயாகப்பரணி:8 427/1
நிலையே (1)
தானும் இன்றி அற நின்ற தனி மூல முதல்வன்-தன்னை ஒத்தது இனி என்னை இது தானை நிலையே – தக்கயாகப்பரணி:8 408/2
நிவந்த (2)
விரி சுடர் நிவந்த சாயை மதி மிசை இடை விளங்கு சோபையது – தக்கயாகப்பரணி:6 146/2
கால்பிடித்து நிவந்த தேர் தம காணியாய் வழி வந்து முள்கோல் – தக்கயாகப்பரணி:8 627/1
நிவந்து (1)
சூழும் மின் ஒளி நிவந்து சுர நாடியர்களும் – தக்கயாகப்பரணி:3 88/1
நிவாசம் (1)
அனக பூமி கோலோகம் அருகு நேமி பாதாளம் அயன் நிவாசம் ஏழ் தீவும் அசலம் ஏழும் ஏழ் காவும் – தக்கயாகப்பரணி:4 104/1
நிழல் (3)
திரண்ட கலை கூடி நிறை திங்கள் குடையாக நிழல் செய்ய முறையால் – தக்கயாகப்பரணி:6 157/1
நிழல் கடவுள் சுடர் தொகையை திரைத்து நிலத்து அரைத்தே – தக்கயாகப்பரணி:8 487/1
இடு நிழல் போல நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 780/2
நிற்க (6)
தொல்லை நான்மறை நிற்க மற்றொரு கேள்வி வேள்வி தொடங்கியே – தக்கயாகப்பரணி:8 246/2
படி அடைய பிதிர்க்கும் ஒரு வாதராசன் அவன் நிற்க யாது பகையே – தக்கயாகப்பரணி:8 439/2
முனிவரும் ஆழியானும் இமையோரும் யானும் இளையோனும் நிற்க ரவி முன் – தக்கயாகப்பரணி:8 446/1
உம்பரும் பெரும் படையும் இப்படி உடன்று நிற்க மற்றவரை ஊடறுத்து – தக்கயாகப்பரணி:8 473/1
தேர் இல்லை கரி இல்லை பரி இல்லை இவை நிற்க தேவு என்பது ஓர் – தக்கயாகப்பரணி:8 559/1
பணிந்தனள் இறைவி நிற்க பரனும் புன்முறுவல்செய்தே – தக்கயாகப்பரணி:10 796/2
நிற்கவே (1)
நேமி வட்டமும் நேர் ஒத்து நிற்கவே – தக்கயாகப்பரணி:8 615/2
நிற்கின் (1)
எட்ட நிற்கின் உரிப்பர் என்று எண்ணியோ – தக்கயாகப்பரணி:8 681/1
நிற்கும் (3)
நச்சு கண் முலை மேல் இடுது நிற்கும் நகு பொன் – தக்கயாகப்பரணி:3 83/1
அமைய நிற்கும் அலங்கல் ஏறு பிறங்க வெண் கொடி ஆடுமால் – தக்கயாகப்பரணி:8 634/1
வணங்கியே நன்று நிற்கும் மாமடி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 793/2
நிற்குமே (2)
நீல வரை நிரைகள் போலும் அவுணர் தொகை நிற்குமே இறைவி நிற்குமே – தக்கயாகப்பரணி:3 57/1
நீல வரை நிரைகள் போலும் அவுணர் தொகை நிற்குமே இறைவி நிற்குமே
கால இறுதி எரி போல முகில் வயிறு காய வரும் உருமு கக்குமே – தக்கயாகப்பரணி:3 57/1,2
நிற்ப (1)
சேனை ஆன சில நிற்ப எவன் நிற்பது என இ செல்லும் நால் அணியிலும் தலைவர் ஆன சிலவே – தக்கயாகப்பரணி:8 401/2
நிற்பது (2)
சேனை ஆன சில நிற்ப எவன் நிற்பது என இ செல்லும் நால் அணியிலும் தலைவர் ஆன சிலவே – தக்கயாகப்பரணி:8 401/2
நீலம் உண்ட முகில் குழாம் என நின்ற பேய் இது நிற்பது ஓர் – தக்கயாகப்பரணி:9 762/1
நிற்பர் (1)
அத்த சாம கோடி என நிற்பர் ஆவ நாழிகையில் அப்பு மாரி தூவி வரும் அட்ட லோக பாலகரே – தக்கயாகப்பரணி:8 468/2
நிற்பவே (1)
நினைந்து வந்து அமுதம் சொரிந்து என மாலை வெண்குடை நிற்பவே – தக்கயாகப்பரணி:8 633/2
நிற்பன (2)
மேல் நிற்பன உலகம் பொதி வெள்ளம் பொதி கள்ள – தக்கயாகப்பரணி:8 310/1
சேல் நிற்பன விடு நீர் புனை தெள் நீர் படு சுனையே – தக்கயாகப்பரணி:8 310/2
நிற்பீர் (1)
தெய்வக்கொடி திசை தைவர நிற்பீர் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 11/2
நிற (1)
நீர் கலக்கி மீன ஏறு எடுத்து அயின்று நீல் நிற
கார் கலக்கி வான ஏறு செவ்வியோடு கவ்வியே – தக்கயாகப்பரணி:8 383/1,2
நிறம் (1)
கரு நிறம் கொடு உருவு கொம்பு வெருவும் உம்பர் கழிவிடும் – தக்கயாகப்பரணி:5 132/1
நிறுத்து (1)
மாறில் பேரொளி வட்டம் இட்டு வரம்பிலா மறை மா நிறுத்து
ஈறு_இல் காலமும் ஞாலமும் கொடு செய்த தேர் மிசை ஏறியே – தக்கயாகப்பரணி:8 626/1,2
நிறை (2)
வேல் போல் நிறை பொருது உண்பது மெய்யே உயிர் பொய்யே – தக்கயாகப்பரணி:2 14/1
திரண்ட கலை கூடி நிறை திங்கள் குடையாக நிழல் செய்ய முறையால் – தக்கயாகப்பரணி:6 157/1
நிறைந்த (1)
கமலத்தோன் கையில் வீழ்ந்த கமண்டலம் நிறைந்த தண்ணீர் – தக்கயாகப்பரணி:9 755/1
நிறையும் (1)
நெளியும் மகர இரு குழையும் இளவெயில் விட நிறையும் மதி இரவும் மழுகி நிலைகெட நகை – தக்கயாகப்பரணி:2 36/1
நின் (12)
மாமான் மரபின் பகல் மண்டிலம் ஒத்து எரி மண்டினன் என்னும் மகீபதி நின்
கோமான் மரபின் சசி மண்டிலம் நேர் குளிரும்படி காணுதி கோமளமே – தக்கயாகப்பரணி:6 187/1,2
நீரோடு நெருப்பு இவை நும்மனவே இது நிச்சயம் ஆகிலும் நின் எதிர் இ – தக்கயாகப்பரணி:6 210/1
உரையாய் உறுமோ நின் ஊணே – தக்கயாகப்பரணி:8 302/2
விழி வழி கருணை பச்சை விளக்கே மின்னே நின்
வழிவழி அடியேம் நீர்அரமகளிரோம் யாமே – தக்கயாகப்பரணி:8 308/1,2
அந்தி போது அனையானுடன் ஆடும் திருவே நின்
உந்தி போது இவ் வாவியின் ஊடே ஒரு மலரே – தக்கயாகப்பரணி:8 315/1,2
இவ் வாவியில் இவை செங்குவளைகளே இவையிவை நின்
மை வார் திருநயனங்களின் வலிபட்டன மிகவே – தக்கயாகப்பரணி:8 317/1,2
நிரை ஏறிய குமுதங்களில் வெள் என்பன இவை நின்
விரை ஏறிய திருவாய் மலர் மீதூர்வன உறவே – தக்கயாகப்பரணி:8 318/1,2
வேதம் கவர் கிளவி திரு மின்னே விரை கெழு நின்
பாதம் கவர் செந்தாமரை வெண்தாமரை பண்டே – தக்கயாகப்பரணி:8 319/1,2
இரு கொம்பின் ஒரு கொம்பின் நுதியினால் மறியவிட்டு இற மிதிப்பன் நின் மதிப்பு ஒழிக என்று இகலவே – தக்கயாகப்பரணி:8 715/2
கொண்டுவா பொர இறப்பன பிறப்பின் இனி விடாய் கொய்தகொய்த நின் முடி பழைய கோவை குறியாய் – தக்கயாகப்பரணி:8 724/1
தண்டு வாள் வளை தனு திகிரி என்னும் ஒரு நின் தவிரும் ஐம்படையும் ஐய திரிய தருதுமே – தக்கயாகப்பரணி:8 724/2
நின் முதலாக தோன்றும் நெடிய மால் முதலா உள்ளோர் – தக்கயாகப்பரணி:10 795/1
நின்ற (26)
பால் வறந்து கீழ் நின்ற கள்ளியும் பசை வறந்துபோய் மீமிசை – தக்கயாகப்பரணி:3 49/1
உலர் எலும்பொடு ஒசி நரம்பின் உடலில் நின்ற குடலை போன்று – தக்கயாகப்பரணி:5 127/1
மேல் நின்ற சுராசுரர் ஆர்த்தனரே திருமாலும் விரிஞ்சனும் ஆர்த்தனரே – தக்கயாகப்பரணி:6 214/1
பால் நின்ற சராசரம் ஆர்த்தனவே பதினால் உலகங்களும் ஆர்த்தனவே – தக்கயாகப்பரணி:6 214/2
ஓடுகின்றதனை நின்ற பேய் தொடர ஓடியோடி உளைய பிடித்து – தக்கயாகப்பரணி:7 243/1
கரந்த பாகமும் நின்ற பாகமும் வேறு கொண்டு அமை காதலாள் – தக்கயாகப்பரணி:8 327/1
நின்ற வீரனை மாமன் வேள்வி தகர்க்க என்று நெடும் சிலை – தக்கயாகப்பரணி:8 335/1
பேர்த்து நின்ற வயிற்றின் பெரு வெளி – தக்கயாகப்பரணி:8 365/1
தூர்த்து நின்ற விசும்பு எதிர் தோன்றவே – தக்கயாகப்பரணி:8 365/2
தானும் இன்றி அற நின்ற தனி மூல முதல்வன்-தன்னை ஒத்தது இனி என்னை இது தானை நிலையே – தக்கயாகப்பரணி:8 408/2
சாய்வது இன்மையின் நெருக்கி மேரு முதல் தாமும் நின்ற அவர் தாள் நிலம் – தக்கயாகப்பரணி:8 426/1
அ படையோடு நின்ற சுரர் சென்று தங்கள் அரசற்கு இசைத்த பொழுதே – தக்கயாகப்பரணி:8 434/2
தம்பம் அமைந்து உடம்பு சலியாது நின்ற தனி மன்னன் யாவர் தமரே – தக்கயாகப்பரணி:8 441/2
தங்கள் சேனையின் பின்பு நின்ற தன் தானை ஏவினன் சக்ரபாணியே – தக்கயாகப்பரணி:8 471/2
பொய் நின்ற பதாகினி தந்தது போய் – தக்கயாகப்பரணி:8 603/1
மெய் நின்ற பதாகினி மெய் கெடவே – தக்கயாகப்பரணி:8 603/2
புக்கு நின்ற நிலை விட போகவே – தக்கயாகப்பரணி:8 668/2
செம்பொன் அறுவை குன்ற வேதிகை சென்ற திருமன் நின்ற கோலமே – தக்கயாகப்பரணி:8 700/2
எங்கும் உலகு நுங்கு தீ என இன்று கனல நின்ற நீர் ஒரு – தக்கயாகப்பரணி:8 701/1
நின்ற வில்லி கொடியில் கருடன் ஆர்த்த பொழுதே நிமிர் சிறை கருட லோகம் உடன் ஆர்த்தது எழவே – தக்கயாகப்பரணி:8 704/1
நேமியங்கிரி நெரிந்தது முரிந்தது இடையே நின்ற மேரு கிரி எக்கிரியும் எக்கடலும் நேர் – தக்கயாகப்பரணி:8 705/1
நீலம் உண்ட முகில் குழாம் என நின்ற பேய் இது நிற்பது ஓர் – தக்கயாகப்பரணி:9 762/1
இடு நிழல் போல நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 780/2
சாயை மேற்கொண்டு நின்ற சாயையே போல இன்று – தக்கயாகப்பரணி:10 785/1
எருத்து பேய் ஏறி நின்ற இ பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 789/2
பேயும் நூல் கேட்க நின்ற மருத்துவ பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 792/2
நின்றது (5)
சோதி நேமி வலத்தினான் ஒரு பயணம் நின்றது சொல்லுவாம் – தக்கயாகப்பரணி:8 261/2
சலத்தினும் கனகலத்தினும் புடை அடங்கி நின்றது உயர் தானையே – தக்கயாகப்பரணி:8 427/2
அ படை இன்னம் நின்றது என்-கொல் என்று அருளி செய்ய – தக்கயாகப்பரணி:8 618/2
கோடு கொண்டு அதனையும் படைப்பையும் அடக்கி நின்றது அவர் கொன்றையே – தக்கயாகப்பரணி:8 655/2
பேயை மேற்கொண்டு நின்றது ஒரு கரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 785/2
நின்றபடி (1)
அங்ஙனே அவர்கள் விசுவரூபமும் அடங்கி நின்றபடி அதனிலே – தக்கயாகப்பரணி:8 425/2
நின்றன (3)
பற்றி நின்றன அநந்த மின்மினி இனம் தனித்தனி பறப்பவே – தக்கயாகப்பரணி:3 52/2
அண்டகோளகை வளாகம் ஒன்றினுள் அடங்கி நின்றன மடங்கியே – தக்கயாகப்பரணி:8 424/2
அடைத்துவிட்டபடி அன்றியே இறைவர் முன்பு நின்றன பின்பாகவே – தக்கயாகப்பரணி:8 592/2
நின்றனர் (1)
உக்கு நின்றனர் உம்பர் உடம்பு தாம் – தக்கயாகப்பரணி:8 668/1
நின்றனன் (2)
மேலை நெற்றி விழிக்க வந்து பணிந்து நின்றனன் வீரனே – தக்கயாகப்பரணி:8 334/2
பக்க மா முனி கணத்தர்-தம்மொடும் கூடி நின்றனன் பத்மயோனியே – தக்கயாகப்பரணி:8 472/2
நின்றார் (1)
படப்பட அயனும் மக்கள் பதின்மரும் படையா நின்றார்
விடப்பட அணியோய் என்று விண்ணப்பம்செய்ய கேட்டே – தக்கயாகப்பரணி:8 619/1,2
நின்றான் (1)
மற்றை தலையும் தானுமாய் வணங்கி நின்றான் மலரோனே – தக்கயாகப்பரணி:7 223/2
நின்றிலர் (1)
அழைத்த வானவர் பயணம் என்றலும் அவுணர் நின்றிலர் ஆசையால் – தக்கயாகப்பரணி:8 248/1
நின்று (18)
கை வைக்கவும் அடி தோயவும் உடன் நின்று கவிக்கும் – தக்கயாகப்பரணி:2 11/1
சண்ட எரியினுள் நின்று குளிர்வது தங்கள் ஒரு சிறு திங்களே – தக்கயாகப்பரணி:3 63/2
விலை அரும் தமது மெய் எரியில் நின்று எரிவரே – தக்கயாகப்பரணி:3 91/2
நீர் வந்து தொடத்தொட வெந்து உருகா நெடு வேனில் சுடச்சுட நின்று உலறி – தக்கயாகப்பரணி:6 200/1
காதில் கனக குழை நின்று இலக கமழும் குழல் முன்பு கலந்து அசைய – தக்கயாகப்பரணி:6 208/1
பற்றியே நின்று அடியோம் பணிசெய்ய பணி வாழி – தக்கயாகப்பரணி:7 235/2
என்று பேய் அடைய நின்று பூசலிட இங்கு-நின்று படைபோன பேய் – தக்கயாகப்பரணி:7 241/1
எஞ்சல் இன்றி உடன் நின்று அவிந்தபடி எம் படைக்கு உரைசெய்க என்னவே – தக்கயாகப்பரணி:7 244/2
சோதி நேமியும் வச்ரமாலையும் மருளி நின்று துளும்பவே – தக்கயாகப்பரணி:8 254/1
மாக சந்த்ர மண்டலம் மழுங்க நின்று
ஏக சந்த்ர மண்டலம் எறிப்பவே – தக்கயாகப்பரணி:8 338/1,2
சக்கரக்கிரியும் எக்கிரியும் எப்புடவியும் சமைய வந்து தகர தழுவினும் தழுவும் நின்று
அ கரத்து உலகு உடைக்கினும் உடைக்கும் இதில் ஓர் அலகையே என விரிஞ்சன் அலம்வந்து அலறவே – தக்கயாகப்பரணி:8 398/1,2
ஓமகூட கிரி நின்று எடுத்து எறிய அண்டகூடம் உருவி புறத்து – தக்கயாகப்பரணி:8 419/1
மாலை நாக மார்பர் மேகம் ஆகி நின்று இடிப்ப வான் – தக்கயாகப்பரணி:8 510/1
கார் இன்றியே நின்று இடிக்கின்ற பூதம் கடற்கும் கனற்கும் கடும் கெளவை கண்டே – தக்கயாகப்பரணி:8 553/2
கண் நுதல் கடவுள் வென்ற களம் என்று முடிய கட்டுரைப்பது என நின்று இறைவி கண்டருளியே – தக்கயாகப்பரணி:9 728/2
நின்று அலைப்பன நால் முகத்து ஒரு பேய் மடுப்ப நிணம் பெய் கூழ் – தக்கயாகப்பரணி:9 763/1
அங்கு நின்று ஏவல்செய்யும் அமரரே அலகையாக – தக்கயாகப்பரணி:10 782/1
இங்கு நின்று அரசுசெய்யும் இந்திர பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 782/2
நின்றுநின்று (1)
நின்றுநின்று படை ஐந்தும் அவை ஐந்தின் வழியே நெடிய மாயன் விட நாயகன் விலக்கி விடலும் – தக்கயாகப்பரணி:8 718/1
நின்றும் (1)
இவ்வாறு உரைத்து இங்கு நின்றும்
செவ் வாய் மட பாவை சென்றே – தக்கயாகப்பரணி:8 305/1,2
நின்ன்று (1)
நின்ன்று அகன்ற இடை நேடி வரை நேமி அளவும் – தக்கயாகப்பரணி:3 85/1
நினைத்து (1)
நிணம் கரைந்து உருக நெய்யை நீர் என நினைத்து நாவினை நனைக்குமே – தக்கயாகப்பரணி:3 50/2
நினைந்து (5)
அடைய மோகினிகள் ஆயினர்-கொல் அவ் உரு நினைந்து
உடைய மோகினியை ஒக்க உளர் யோகினிகளே – தக்கயாகப்பரணி:3 87/1,2
மதி துரந்து வரவு ஒழிந்த மதம் நினைந்து சதமகன் – தக்கயாகப்பரணி:5 131/1
நினைந்து வந்து அமுதம் சொரிந்து என மாலை வெண்குடை நிற்பவே – தக்கயாகப்பரணி:8 633/2
உழைக்கும் பண்டை உதை நினைந்து உட்கியோ – தக்கயாகப்பரணி:8 677/1
சொன்னவாறு அழகிது என்று அருளி வென்றருளும் அ தொல்லை நாயகனை நாயகி நினைந்து தொழுதே – தக்கயாகப்பரணி:8 727/2
நினைப்பே (1)
நீயும் கெடவோ நினைப்பே – தக்கயாகப்பரணி:8 297/2
நினைய (2)
திருகு செரு நினைய நினைய நடு இடை இறு திகிரி வரையில் அரமகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 37/2
திருகு செரு நினைய நினைய நடு இடை இறு திகிரி வரையில் அரமகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 37/2