கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தெக்கண 1
தெக்கிண 1
தெய்வ 6
தெய்வக்கொடி 1
தெய்வங்களை 1
தெய்வமாதர் 1
தெரி 1
தெரிக்கின் 1
தெரித்தன 1
தெரிந்த 1
தெரிந்தன 1
தெரிய 1
தெரியவே 1
தெரிவது 1
தெரிவரே 1
தெரிவைமீர் 1
தெவ் 1
தெவ்வை 1
தெவிட்டி 1
தெள் 2
தெளிக்கவே 1
தெளிந்திலர் 1
தெளிப்பார் 1
தெளியும் 2
தெளிவர் 1
தென் 4
தென்றல் 2
தென்றலால் 1
தென்னர்பிரான் 1
தென்னவர் 1
தென்னவர்கோன் 1
தென்னவன்-தன் 1
தென்னற்கு 1
தென்னன் 1
தென்னனின் 1
தெக்கண (1)
போம் ஏடு உடையாரையும் நீ கழுவில் புகுவிப்பது தெக்கண பூபதியே – தக்கயாகப்பரணி:6 203/2
தெக்கிண (1)
நீடிய எண் திசை நீழல் வாய்ப்ப நேரிய தெக்கிண மேரு என்ன – தக்கயாகப்பரணி:9 773/1
தெய்வ (6)
எளிவரும் கலவி புலவி போல் இனிய தெய்வ மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 26/2
திரை மகோததியை விட இருந்து அனைய தெய்வ மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 28/2
எறி படை வல்ல விசயை இசை கெழு தெய்வ மகளிர் எழுவரும் வெள்ளை முளரி இனிது உறை செல்வ மகளும் – தக்கயாகப்பரணி:6 168/1
வரு கதை தெய்வ மகள் என் மருமகள் வள்ளி வதுவை மனம் மகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லும் இனியது – தக்கயாகப்பரணி:6 169/1
சீராசராசீச்சரம் சமைத்த தெய்வ பெருமாளை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 772/2
செருத்தம் தரித்து கலிங்கர் ஓட தென் தமிழ் தெய்வ பரணி கொண்டு – தக்கயாகப்பரணி:9 776/1
தெய்வக்கொடி (1)
தெய்வக்கொடி திசை தைவர நிற்பீர் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 11/2
தெய்வங்களை (1)
பொய் கடல்புற தெய்வங்களை பொரித்து தினா – தக்கயாகப்பரணி:8 392/1
தெய்வமாதர் (1)
சேம வில் என விசும்புவில் வெருவு தெய்வமாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 23/2
தெரி (1)
விரவி வெள்ளியின் தெரி விபஞ்சியில் – தக்கயாகப்பரணி:8 533/1
தெரிக்கின் (1)
நிருதி செரு குறிக்கின் உளரே தெரிக்கின் இனி என் படைக்கு நிகரே – தக்கயாகப்பரணி:8 442/2
தெரித்தன (1)
சேவக முராரிகள் புராரிகள் தெரித்தன சிவாகம விதம் தெரிவரே – தக்கயாகப்பரணி:3 79/1
தெரிந்த (1)
வாழி தமிழ் சொல் தெரிந்த நூல் துறை வாழி தமிழ் கொத்து அனைத்து மார்க்கமும் – தக்கயாகப்பரணி:11 814/1
தெரிந்தன (1)
சிரம் தெரிந்தன அறிந்து அறிந்து குவைசெய்து பைரவர்கள் செந்நிலம் – தக்கயாகப்பரணி:3 51/1
தெரிய (1)
இருவரே தெரிய அரியர்தாம் இவரை எங்ஙனே தருவர் என்னவே – தக்கயாகப்பரணி:8 423/2
தெரியவே (1)
சென்று வானவர் உயிர் கொள திருவுள்ளம்வைத்தமை தெரியவே – தக்கயாகப்பரணி:8 333/2
தெரிவது (1)
அனலன் மேனியில் முகுந்தன் விடும் அம்பு அடைய வேம் ஆதலால் அவர் வலம் தெரிவது அம்ம அரிதே – தக்கயாகப்பரணி:8 710/2
தெரிவரே (1)
சேவக முராரிகள் புராரிகள் தெரித்தன சிவாகம விதம் தெரிவரே
பூவகம் விடாதவர்கள் ஓத உடன் ஓதுவர் பரம்பரம் புரந்தரமே – தக்கயாகப்பரணி:3 79/1,2
தெரிவைமீர் (1)
தெளிவர் ஆமிர்தம் மதன நாள் வரு தெரிவைமீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 35/2
தெவ் (1)
தெவ் முன் சென்று நம் பிள்ளை செய்தது ஒரு போர் செப்பினையால் – தக்கயாகப்பரணி:6 221/1
தெவ்வை (1)
சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய சேடன் தெவ்வை தனித்தனி தீர்ப்பன – தக்கயாகப்பரணி:8 271/2
தெவிட்டி (1)
செலல் விலங்கு தேன் மடை தெவிட்டி ஏழ் – தக்கயாகப்பரணி:8 360/1
தெள் (2)
சேல் நிற்பன விடு நீர் புனை தெள் நீர் படு சுனையே – தக்கயாகப்பரணி:8 310/2
அமலைக்கு தூய தெள் நீர் ஆரமுது ஆக்கி வாரீர் – தக்கயாகப்பரணி:9 755/2
தெளிக்கவே (1)
கொண்ட கோடி சத கோடி கூளிகள் குளிக்க அன்று அவை தெளிக்கவே
அண்ட கோடிகள் அநேக கோடிகளும் உடைய நீர் சுவறும் அடையவே – தக்கயாகப்பரணி:8 409/1,2
தெளிந்திலர் (1)
யாது கற்பகம் யாது மேரு என தெளிந்திலர் யாதுமே – தக்கயாகப்பரணி:8 254/2
தெளிப்பார் (1)
தெளிப்பார் கலைமகள் பார்மகள் திரு என்பவர் இவரே – தக்கயாகப்பரணி:8 320/2
தெளியும் (2)
தெளியும் நிலவு பகலினும் முளரி கெட மலர் திலக வதன சுரமகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 36/2
பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன் பின்னும் மன் உயிரும் உண்டு உயிர் உயப்பெறுதுமே – தக்கயாகப்பரணி:8 723/2
தெளிவர் (1)
தெளிவர் ஆமிர்தம் மதன நாள் வரு தெரிவைமீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 35/2
தென் (4)
பாடியும் பணிந்தும் பரவியும் பண்டை நுங்கள் வட சேடி தென்
சேடியும் தவிர ராசராசபுரி புகுதும் மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 19/1,2
செருத்தம் தரித்து கலிங்கர் ஓட தென் தமிழ் தெய்வ பரணி கொண்டு – தக்கயாகப்பரணி:9 776/1
பசும் தசை மிசையாநின்ற தென் திசை பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 784/2
தென்னவர் தென் மதுராபுரி சீறிய – தக்கயாகப்பரணி:11 803/1
தென்றல் (2)
இரண்டு அருகும் வாடையொடு தென்றல் குளிர் சாமரை இரட்டிவரவே – தக்கயாகப்பரணி:6 157/2
கவரி சிறு தென்றல் அசைப்ப மிசை கொற்றக்குடை வந்து கவிப்பவுமே – தக்கயாகப்பரணி:6 181/2
தென்றலால் (1)
மழைத்த தென்றலால் வாடையால் வகுத்து – தக்கயாகப்பரணி:8 339/1
தென்னர்பிரான் (1)
பிள்ளை கொண்ட சினத்தொடு அ கனல் சென்று தென்னர்பிரான் உயிர் – தக்கயாகப்பரணி:6 174/1
தென்னவர் (1)
தென்னவர் தென் மதுராபுரி சீறிய – தக்கயாகப்பரணி:11 803/1
தென்னவர்கோன் (1)
இரு கூனும் நிமிர்த்தன தென்னவர்கோன் முதுகும் தட மார்பும் இடம்பெறவே – தக்கயாகப்பரணி:6 216/2
தென்னவன்-தன் (1)
சட்ட தென்னவன்-தன் கடா வேந்தனை – தக்கயாகப்பரணி:8 684/1
தென்னற்கு (1)
தென்னற்கு அருகே ஒரு பீடிகை இட்டு இனிது ஏறியிருந்து அருள் செய்க எனவே – தக்கயாகப்பரணி:6 188/2
தென்னன் (1)
ஒருவரும் பொருவாத தென்னன் இரண்டு கண்களும் ஒத்த பேர் – தக்கயாகப்பரணி:6 177/1
தென்னனின் (1)
திருமடத்து எரியிட்ட குண்டர் கிடக்க அவ் எரி தென்னனின்
பெரு மடத்து அரசை சுட திருவாய்மலர்ந்தது பிள்ளையே – தக்கயாகப்பரணி:6 173/1,2