கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சாகராதிகள் 1
சாகரேசனொடு 1
சாகினி 1
சாகினிகள் 1
சாகினிகளே 3
சாகை-தொறும் 1
சாகையது 1
சாடி 2
சாடிகள் 1
சாடியில் 1
சாடியே 1
சாடு 1
சாத்தும் 1
சாதகர் 1
சாதகர்கள் 1
சாதகர்களே 1
சாதமும் 1
சாதனமே 1
சாதி 2
சாதிபர் 1
சாபம் 1
சாபமுடன் 1
சாபமும் 2
சாபமே 1
சாம 1
சாமரை 3
சாமரைகள் 1
சாமனார் 1
சாய்-மினே 1
சாய்த்த 1
சாய்வது 1
சாயவே 1
சாயை 2
சாயையதே 1
சாயையே 1
சார்ங்கம் 1
சார்த்துவன 1
சார 1
சாரமாணி 1
சாரல் 1
சாரலே 1
சாரும் 1
சால் 1
சால 1
சாலம் 1
சாலை-வாய் 1
சாற்றின் 1
சாகராதிகள் (1)
சாகராதிகள் சுவற்றவே – தக்கயாகப்பரணி:8 349/2
சாகரேசனொடு (1)
மற்றை ஆலகால எரி வர்க்க லோக கோடி சுடும் மத்த சாகரேசனொடு மச்சராசன் மேல் வரவே – தக்கயாகப்பரணி:8 469/2
சாகினி (1)
சாகினி கணமும் உள்ள சம்மினி கணமும் எல்லாம் – தக்கயாகப்பரணி:9 753/1
சாகினிகள் (1)
நாக சாகினிகள் வீர பைரவிகள் நாத சாதகர்கள் நண்ணியே – தக்கயாகப்பரணி:8 593/2
சாகினிகளே (3)
தர வரும் புடவி குறைய உளர் சாகினிகளே
பரவு அரும் தகைய நாயகி பதாகினிகளே – தக்கயாகப்பரணி:3 89/1,2
கூர புறவ முல்லை முகை நகையினும் கொல்லுகை தவிரா இறைவி சாகினிகளே – தக்கயாகப்பரணி:8 430/2
இடி பொறாமல் ஒருபால் அதிர்வர் சாகினிகளே எரி பொறாமல் ஒருபால் நகுவர் டாகினிகளே – தக்கயாகப்பரணி:8 433/1
சாகை-தொறும் (1)
உறுதியின் அனந்த சாகை-தொறும் ஒரு தனி குளிர்ந்த நீர்மையது – தக்கயாகப்பரணி:6 143/2
சாகையது (1)
எரி விரி கரங்கள் ஆறி எழ எழு குழை அசைந்த சாகையது – தக்கயாகப்பரணி:6 141/2
சாடி (2)
பொற்பு ஊடற கற்பக காடு சாடி புகுந்து உம்பர்கோன் முன்பு பூதப்பிரான்மார் – தக்கயாகப்பரணி:8 538/1
கை இழந்து பிறந்த பேய் இது கோடி சாடி கவிழ்க்கவே – தக்கயாகப்பரணி:9 767/2
சாடிகள் (1)
தன் தலை பொலி மண்டையில் சத கோடி சாடிகள் சாய்-மினே – தக்கயாகப்பரணி:9 763/2
சாடியில் (1)
சோரி கடல் சாடியில் குன்றம் ஒன்றை சுழற்றி துழாய் வெண் நிணம் துய்த்த பூதம் – தக்கயாகப்பரணி:8 544/1
சாடியே (1)
தம்மை இடுக பேய் என்று சாடியே – தக்கயாகப்பரணி:8 351/2
சாடு (1)
முறிய மோதி வான் யாறு முழுதும் மாறி ஆகாய முடிய ஏறி மேலாய முகடு சாடு தாளாளே – தக்கயாகப்பரணி:4 108/2
சாத்தும் (1)
தகடு செய்துகொண்டு ஒப்பவும் இட்டன சாத்தும் பீதக ஆடை தயங்கவே – தக்கயாகப்பரணி:8 276/2
சாதகர் (1)
பாரிசாதம் உள சாதகர் பராவுவனவே – தக்கயாகப்பரணி:3 67/2
சாதகர்கள் (1)
நாக சாகினிகள் வீர பைரவிகள் நாத சாதகர்கள் நண்ணியே – தக்கயாகப்பரணி:8 593/2
சாதகர்களே (1)
சந்திராதியரும் அ தலைவி சாதகர்களே – தக்கயாகப்பரணி:3 94/2
சாதமும் (1)
சாதமும் கழுது எனும் பெயர் தவிர்ந்தன நிண தசை மிசைந்து உடல் விசும்பு புதைய தணியவே – தக்கயாகப்பரணி:8 406/2
சாதனமே (1)
சரியாதன ஏடு உடையார் தவமே தவமாவது மேல் இது சாதனமே – தக்கயாகப்பரணி:6 202/2
சாதி (2)
சாதி தழலாம் முத்தொகையும் முக்குடுமி சத்தி பிழையாமே குத்தி தனி நெற்றி – தக்கயாகப்பரணி:8 696/1
சங்கம் எங்கள் குழை வில் எமது சக்ரம் எமதே தண்டம் எங்கள் யமதண்டம் மழுவின் சாதி வாள் – தக்கயாகப்பரணி:8 714/1
சாதிபர் (1)
அத்த சாலம் ஈர் அருகும் அத்ரசாலம் வீசி வர அர்க்க த்வாத சாதிபர் இரட்டியாறு தேர் விடவே – தக்கயாகப்பரணி:8 467/2
சாபம் (1)
தண்டு தோள் வளை கழுத்து நுதல் சாபம் விழி வாள் சக்ரம் ஆனனம் என தேவர் தானவர்களை – தக்கயாகப்பரணி:8 713/1
சாபமுடன் (1)
இரண்டு வில்லும் என இந்த்ர சாபமுடன் யந்த்ர சாபமும் இறங்கவே – தக்கயாகப்பரணி:8 643/2
சாபமும் (2)
இரண்டு வில்லும் என இந்த்ர சாபமுடன் யந்த்ர சாபமும் இறங்கவே – தக்கயாகப்பரணி:8 643/2
சங்கமும் சக்ரமும் தண்டமும் கட்கமும் சாபமும் பொடிபட தகனமே ககனமே – தக்கயாகப்பரணி:8 719/2
சாபமே (1)
தறிப்ப ஒரு சரம் விடுவதும் கடல் சுடுவதும் குனி சாபமே – தக்கயாகப்பரணி:6 163/2
சாம (1)
அத்த சாம கோடி என நிற்பர் ஆவ நாழிகையில் அப்பு மாரி தூவி வரும் அட்ட லோக பாலகரே – தக்கயாகப்பரணி:8 468/2
சாமரை (3)
இரண்டு அருகும் வாடையொடு தென்றல் குளிர் சாமரை இரட்டிவரவே – தக்கயாகப்பரணி:6 157/2
இழைத்த திவ்ய சாமரை இரட்டவே – தக்கயாகப்பரணி:8 339/2
இட்ட வெண்குடை வீச சாமரை யாவும் யாரும் இழக்கவே – தக்கயாகப்பரணி:8 638/2
சாமரைகள் (1)
தக்கன் யாகசாலை வினை தப்ப மாடு சாமரைகள் தைப்ப வீசி மீது விரி சத்ரசாயை தோய உடன் – தக்கயாகப்பரணி:8 470/1
சாமனார் (1)
தாம வில்லு வெறும் ஒன்று முன்னம் இவை சாமனார் கொடிகள் காமனார் – தக்கயாகப்பரணி:2 23/1
சாய்-மினே (1)
தன் தலை பொலி மண்டையில் சத கோடி சாடிகள் சாய்-மினே – தக்கயாகப்பரணி:9 763/2
சாய்த்த (1)
கத களிறு எட்டும் பட்ட களம்-தொறும் கும்பம் சாய்த்த
மத புது தயிலம் தோய்ந்த மணி முத்து பிளவும் கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 756/1,2
சாய்வது (1)
சாய்வது இன்மையின் நெருக்கி மேரு முதல் தாமும் நின்ற அவர் தாள் நிலம் – தக்கயாகப்பரணி:8 426/1
சாயவே (1)
சடை-கொல் வெம் மழு வாய்-கொல் உண்டு புனல் பெருந்தகை சாயவே
கடை-கொல் தீ கொள் கரம்-கொல் வவ்வி இருந்த அத்தி கரிந்தவே – தக்கயாகப்பரணி:8 636/1,2
சாயை (2)
விரி சுடர் நிவந்த சாயை மதி மிசை இடை விளங்கு சோபையது – தக்கயாகப்பரணி:6 146/2
சாயை மேற்கொண்டு நின்ற சாயையே போல இன்று – தக்கயாகப்பரணி:10 785/1
சாயையதே (1)
வெண்மதி தின பதி தாரகை விழ எழு சாயையதே – தக்கயாகப்பரணி:8 313/2
சாயையே (1)
சாயை மேற்கொண்டு நின்ற சாயையே போல இன்று – தக்கயாகப்பரணி:10 785/1
சார்ங்கம் (1)
முரசு உள முகுந்தன் மூங்கில் சார்ங்கம் உண்டு அவற்றின் மூட்டீர் – தக்கயாகப்பரணி:9 745/2
சார்த்துவன (1)
சார்த்துவன கோசிகமோ தன் பேழை தமனியமே – தக்கயாகப்பரணி:4 117/1
சார (1)
பொன் சாரல் சார புகவே – தக்கயாகப்பரணி:8 306/2
சாரமாணி (1)
வாய்வாய்-தொறும் கொப்புளிப்பார் களிப்பார் மழுவாளியார் சாரமாணி என வந்தே – தக்கயாகப்பரணி:8 548/2
சாரல் (1)
பொன் சாரல் சார புகவே – தக்கயாகப்பரணி:8 306/2
சாரலே (1)
சந்தனாடவி வேறுபட்டது தம் மலை குளிர் சாரலே – தக்கயாகப்பரணி:8 329/2
சாரும் (1)
வில் சாரும் மேரு பொருப்பின் – தக்கயாகப்பரணி:8 306/1
சால் (1)
சால் எடுத்து வாய்மடுத்து வெவ் விடாய் தணித்துமே – தக்கயாகப்பரணி:8 387/2
சால (1)
சால தீயில் அரக்கர் உபாதிகள் – தக்கயாகப்பரணி:8 578/1
சாலம் (1)
அத்த சாலம் ஈர் அருகும் அத்ரசாலம் வீசி வர அர்க்க த்வாத சாதிபர் இரட்டியாறு தேர் விடவே – தக்கயாகப்பரணி:8 467/2
சாலை-வாய் (1)
சாலை-வாய் வெதுப்பி வாள் எயிற்றினில் சவட்டியே – தக்கயாகப்பரணி:8 379/2
சாற்றின் (1)
விருப்பு சாற்றின் குடித்தன கிடந்தன வெடித்தே – தக்கயாகப்பரணி:8 394/2