Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 1
கோக்கு 1
கோகனகம் 1
கோகனகன் 1
கோசிகமோ 1
கோட்டி 1
கோட்டின் 1
கோடரமே 1
கோடி 32
கோடிகள் 2
கோடிகளும் 1
கோடிகோடி 2
கோடியே 8
கோடு 7
கோத்த 1
கோதம் 1
கோதை 1
கோபமும் 1
கோபுர 2
கோமகன் 1
கோமளமே 1
கோமான் 2
கோமானை 1
கோயில் 4
கோயில்கொண்ட 1
கோயிலூடு 1
கோல 1
கோலத்து 1
கோலம் 1
கோலம்தரு 1
கோலமே 1
கோலு 1
கோலும் 3
கோலோகம் 1
கோவு 1
கோவை 2
கோவையா 1
கோழிமாநகர் 1
கோழியான் 1
கோள் 4
கோள்கள் 1
கோளகை 1
கோளமும் 1
கோளரி 1
கோளினது 1
கோளும் 1
கோளையும் 1
கோன் 2

கோ (1)

ஒன்றும் தணிவு இன்றி விரைந்து பிரான் உறை கோ நகர் புக்கனள் ஒள்_நுதலே – தக்கயாகப்பரணி:8 322/2

மேல்

கோக்கு (1)

கோக்கு தமிழ் கொத்து அனைத்தும் வாழியே கூத்தன் கவிச்சக்ரவர்த்தி வாழியே – தக்கயாகப்பரணி:11 813/2

மேல்

கோகனகம் (1)

கோகனகம் கனகம் சத கோடி கொடுப்பனவே – தக்கயாகப்பரணி:3 74/2

மேல்

கோகனகன் (1)

கோகனகன் நாள் பெறு கொடும் கனகன் ஆகம் இரு கூறுபடு கூர் – தக்கயாகப்பரணி:6 167/1

மேல்

கோசிகமோ (1)

சார்த்துவன கோசிகமோ தன் பேழை தமனியமே – தக்கயாகப்பரணி:4 117/1

மேல்

கோட்டி (1)

வேற்று கோட்டி பதினொரு விண்ணவர் – தக்கயாகப்பரணி:8 667/1

மேல்

கோட்டின் (1)

ஏற்று கோட்டின் உயிர் கழுவேற்றவே – தக்கயாகப்பரணி:8 667/2

மேல்

கோடரமே (1)

மிசையன பதங்கள் ஏழும் அதன் விடு கவடு தந்த கோடரமே – தக்கயாகப்பரணி:6 147/2

மேல்

கோடி (32)

நில நேமி பொலன் நேமி அளவாக உக கோடி நெடிது ஆளவே – தக்கயாகப்பரணி:1 2/2
சத கோடி இ தாள சதி பாய முக பாகை குதி பாய் கடாம் – தக்கயாகப்பரணி:1 3/1
மத கோடி உலகு ஏழும் மணம் நாற வரும் யானை வலி பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 3/2
நக கோடி பல கோடி புலிஏறு தனி ஏற நளினாலயன் – தக்கயாகப்பரணி:1 4/1
நக கோடி பல கோடி புலிஏறு தனி ஏற நளினாலயன் – தக்கயாகப்பரணி:1 4/1
உக கோடி பல கோடி குலதீபன் எழு தீவும் உடன் ஆளவே – தக்கயாகப்பரணி:1 4/2
உக கோடி பல கோடி குலதீபன் எழு தீவும் உடன் ஆளவே – தக்கயாகப்பரணி:1 4/2
கோகனகம் கனகம் சத கோடி கொடுப்பனவே – தக்கயாகப்பரணி:3 74/2
வேதநாயகி விமான பீடிகை அநேக கோடி வட மேருவே – தக்கயாகப்பரணி:6 138/2
உரிய பல அண்ட கோடி புகும் உதரமொடு அனந்த கோடி யுகம் – தக்கயாகப்பரணி:6 148/1
உரிய பல அண்ட கோடி புகும் உதரமொடு அனந்த கோடி யுகம் – தக்கயாகப்பரணி:6 148/1
துரங்கம் எனை பல கோடி தொகுத்தே – தக்கயாகப்பரணி:8 265/2
செய்யன ஆயிர கோடி திரண்டே – தக்கயாகப்பரணி:8 266/2
எப்பெரும் களிற்று ஈட்டத்தின் மேலினும் எண்_இல் கோடி நாராயணர் ஏறவே – தக்கயாகப்பரணி:8 275/2
கார் உடல் சமண் குழாம் அநேக கோடி கட்டியே – தக்கயாகப்பரணி:8 373/2
கொண்ட கோடி சத கோடி கூளிகள் குளிக்க அன்று அவை தெளிக்கவே – தக்கயாகப்பரணி:8 409/1
கொண்ட கோடி சத கோடி கூளிகள் குளிக்க அன்று அவை தெளிக்கவே – தக்கயாகப்பரணி:8 409/1
கயிறு கட்டுவன அண்ட கோடி புனை கைய காலன கழுத்தவே – தக்கயாகப்பரணி:8 411/2
கொண்ட கோலம் இவையாக அண்ட சத கோடி கோடி நிரை தானை இவ் – தக்கயாகப்பரணி:8 424/1
கொண்ட கோலம் இவையாக அண்ட சத கோடி கோடி நிரை தானை இவ் – தக்கயாகப்பரணி:8 424/1
பற்பல கோடி அண்டம் ஒரு தண்டில் எற்றும் யமராசன் யாவர் படையே – தக்கயாகப்பரணி:8 444/2
மிக்க கோடு கோடி பல வெற்பு அநேக பாகைபட வெட்டி வாரி வாரி வர விட்டு வீசி மேல் விழவே – தக்கயாகப்பரணி:8 466/2
அத்த சாம கோடி என நிற்பர் ஆவ நாழிகையில் அப்பு மாரி தூவி வரும் அட்ட லோக பாலகரே – தக்கயாகப்பரணி:8 468/2
மற்றை ஆலகால எரி வர்க்க லோக கோடி சுடும் மத்த சாகரேசனொடு மச்சராசன் மேல் வரவே – தக்கயாகப்பரணி:8 469/2
செஞ்சூடிகா கோடி சிந்த பறித்து சிறை புள் குலம் காவலன் சீர் சிதைத்தே – தக்கயாகப்பரணி:8 554/2
யானை யாளி பரி ஏதி தேர்கள் என எண்_இல் கோடி பல பண்ணி இ – தக்கயாகப்பரணி:8 594/1
ஊடுபோக அநந்த கோடி சகத்ரதாரை ஒழுக்கவே – தக்கயாகப்பரணி:8 622/2
அரசு உள அநந்த கோடி அசோகு உள அமரர் இட்ட – தக்கயாகப்பரணி:9 745/1
தன் தலை பொலி மண்டையில் சத கோடி சாடிகள் சாய்-மினே – தக்கயாகப்பரணி:9 763/2
அழுந்த வாயில் அநந்த கோடி மடா எடுத்து மடுக்கவே – தக்கயாகப்பரணி:9 766/2
கை இழந்து பிறந்த பேய் இது கோடி சாடி கவிழ்க்கவே – தக்கயாகப்பரணி:9 767/2
பேய் குடிக்க அநேக கோடி மடா எடுத்தவை பெய்ம்-மினோ – தக்கயாகப்பரணி:9 768/2

மேல்

கோடிகள் (2)

குருக்களும் பிறரும் கடாவு விமான கோடிகள் கூடவே – தக்கயாகப்பரணி:8 253/2
அண்ட கோடிகள் அநேக கோடிகளும் உடைய நீர் சுவறும் அடையவே – தக்கயாகப்பரணி:8 409/2

மேல்

கோடிகளும் (1)

அண்ட கோடிகள் அநேக கோடிகளும் உடைய நீர் சுவறும் அடையவே – தக்கயாகப்பரணி:8 409/2

மேல்

கோடிகோடி (2)

திரண்ட பூத பசாசம் ஆயிர கோடிகோடி திறத்தவாய் – தக்கயாகப்பரணி:8 336/1
கோடிகோடி கொம்புகள் குறிக்கவே – தக்கயாகப்பரணி:8 345/2

மேல்

கோடியே (8)

சங்கம் அளிப்பன ரத்னவிதம் சத கோடியே – தக்கயாகப்பரணி:3 73/2
குரகதமே பதினாயிர கோடியே – தக்கயாகப்பரணி:8 262/2
கூறிய கற்கிகளே சத கோடியே – தக்கயாகப்பரணி:8 263/2
பவனம் வியப்பன பற்பல கோடியே – தக்கயாகப்பரணி:8 264/2
வரையை பாய்வன சூல் முதிர் மழையை கீள்வன கால் கொடு மதியை காய்வன பேரொளி வயிர தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 268/2
கவனத்தால் எழு வாரிதி கழிய பாய் பரி மாவின கமலத்தோன் முடி தாழ்வன கனக தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 269/2
சடையில் பாய் புனல் வானவர் தறுகண் தீயொடு மூள்வன தமர சேனை அறாதன தரள தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 270/2
கோடு நான்கின செக்கர் முகத்தின குஞ்சரம் பதினாயிர கோடியே – தக்கயாகப்பரணி:8 274/2

மேல்

கோடு (7)

நுதி கோடு கூர் கலை உகைப்பான் விடா முல்லை நூறாயிரம் கிளை கொடு ஏறா விசும்பு இவர் – தக்கயாகப்பரணி:3 75/1
மதி கோடு தைவர எழும் தண் கொழுந்துகளை வாயா என கொண்டு மேயாது மான் மதியே – தக்கயாகப்பரணி:3 75/2
கோடு நான்கின செக்கர் முகத்தின குஞ்சரம் பதினாயிர கோடியே – தக்கயாகப்பரணி:8 274/2
மிக்க கோடு கோடி பல வெற்பு அநேக பாகைபட வெட்டி வாரி வாரி வர விட்டு வீசி மேல் விழவே – தக்கயாகப்பரணி:8 466/2
மக்கள் யானை சூழ வர மற்றை நாலு கோடு உடைய மத்த யானை ஏறி வரும் வச்ரபாணி வாசவனே – தக்கயாகப்பரணி:8 470/2
கோடு கொண்டு அதனையும் படைப்பையும் அடக்கி நின்றது அவர் கொன்றையே – தக்கயாகப்பரணி:8 655/2
அசலமே அனைய திக்கில் ஆனை கோடு அனைத்தும் பொன் பூண் – தக்கயாகப்பரணி:9 735/1

மேல்

கோத்த (1)

கோத்த சன்ன வீரம் குலாவவே – தக்கயாகப்பரணி:8 341/2

மேல்

கோதம் (1)

பொங்கும் கடற்கே புகப்போக வீசும் பூதம் தபோவாரி கோதம் புரைத்தே – தக்கயாகப்பரணி:8 552/2

மேல்

கோதை (1)

வில்லவன் வில்லமர் கோதை விடாத ஓர் – தக்கயாகப்பரணி:11 801/1

மேல்

கோபமும் (1)

விடுவீர் விடுவீர் இனி என் எதிர் நீர் வெம் கோபமும் உங்கள் விவாதமுமே – தக்கயாகப்பரணி:6 199/2

மேல்

கோபுர (2)

கூடம் எடுத்த குளத்தொடு கோபுர
மாடம் எடுத்த பிரான்மகன் வாழியே – தக்கயாகப்பரணி:11 808/1,2
கோயில் முன் ஏழ்நிலை கொண்டது ஓர் கோபுர
வாயில் வகுத்த பிரான்மகன் வாழியே – தக்கயாகப்பரணி:11 809/1,2

மேல்

கோமகன் (1)

வகுத்து சேனையை வானவர் கோமகன்
தொகுத்து விட்டு அமர் மீள தொடங்கவே – தக்கயாகப்பரணி:8 670/1,2

மேல்

கோமளமே (1)

கோமான் மரபின் சசி மண்டிலம் நேர் குளிரும்படி காணுதி கோமளமே – தக்கயாகப்பரணி:6 187/2

மேல்

கோமான் (2)

கோமான் மரபின் சசி மண்டிலம் நேர் குளிரும்படி காணுதி கோமளமே – தக்கயாகப்பரணி:6 187/2
கோமான் இவனை பணிகின்றது என் நீறு அணிகின்றது என் என்று கொதித்து எழவே – தக்கயாகப்பரணி:6 198/2

மேல்

கோமானை (1)

கிள்ளி சிறை பாரம் உகிரில் கிடப்ப கிளர்ந்து உம்பர் கோமானை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 537/2

மேல்

கோயில் (4)

யோக முதல் இறைவி கோயில் மிசை நிருதர் யூதம் வர அலகை ஓட்டுமே – தக்கயாகப்பரணி:3 56/1
மெய் கணங்களே விரும்பு கோயில் யாம் விளம்புவாம் – தக்கயாகப்பரணி:6 136/2
கீழும் ஏழு நிலை மேலும் ஏழு நிலை கோயில் வாயில் இரு கிரியுமே – தக்கயாகப்பரணி:6 137/1
கோயில் முன் ஏழ்நிலை கொண்டது ஓர் கோபுர – தக்கயாகப்பரணி:11 809/1

மேல்

கோயில்கொண்ட (1)

கோயில்கொண்ட மடத்தை வெம் கனல் கொண்டு குண்டர் கொளுத்தவே – தக்கயாகப்பரணி:6 172/2

மேல்

கோயிலூடு (1)

அ பெரும் பழைய கோயிலூடு அகில லோக நாயகி அமர்ந்ததோர் – தக்கயாகப்பரணி:6 139/1

மேல்

கோல (1)

குயிலாய் இறந்த கதை பாட கோல கபாடம் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 44/2

மேல்

கோலத்து (1)

எரி கலன் இமைக்கும் கோலத்து இறைமகள் அமுதுசெய்ய – தக்கயாகப்பரணி:9 751/1

மேல்

கோலம் (1)

கொண்ட கோலம் இவையாக அண்ட சத கோடி கோடி நிரை தானை இவ் – தக்கயாகப்பரணி:8 424/1

மேல்

கோலம்தரு (1)

கோலம்தரு தருவின் குளிர் குழை நீழல் விடேன் யான் – தக்கயாகப்பரணி:8 451/1

மேல்

கோலமே (1)

செம்பொன் அறுவை குன்ற வேதிகை சென்ற திருமன் நின்ற கோலமே – தக்கயாகப்பரணி:8 700/2

மேல்

கோலு (1)

குல நேமி ரவி போல வலம் நேமி தனி கோலு குலதீபனே – தக்கயாகப்பரணி:1 2/1

மேல்

கோலும் (3)

கோலும் கோலும் குளிப்பவே – தக்கயாகப்பரணி:8 516/2
கோலும் கோலும் குளிப்பவே – தக்கயாகப்பரணி:8 516/2
கோலும் குந்தமுமே விளை கொள்ளியே – தக்கயாகப்பரணி:8 569/2

மேல்

கோலோகம் (1)

அனக பூமி கோலோகம் அருகு நேமி பாதாளம் அயன் நிவாசம் ஏழ் தீவும் அசலம் ஏழும் ஏழ் காவும் – தக்கயாகப்பரணி:4 104/1

மேல்

கோவு (1)

குன்ற வில்லி கொடி மேல் இடபம் ஒன்று குமுற கோவு லோகம் மக லோகம் அடைய குமுறவே – தக்கயாகப்பரணி:8 704/2

மேல்

கோவை (2)

கொண்டுவா பொர இறப்பன பிறப்பின் இனி விடாய் கொய்தகொய்த நின் முடி பழைய கோவை குறியாய் – தக்கயாகப்பரணி:8 724/1
தூ நிண வெள்ளை கோவை எடுத்தெடுத்து அரையில் சுற்றீர் – தக்கயாகப்பரணி:9 741/2

மேல்

கோவையா (1)

குடர் முடி செறிய கட்டி கோவையா சேர்த்து தேவர் – தக்கயாகப்பரணி:9 743/1

மேல்

கோழிமாநகர் (1)

வாழிய மண்டல மால் வரை வாழி குட கோழிமாநகர்
வாழிய வற்றாத காவிரி வாழி வர ராசராசனே – தக்கயாகப்பரணி:11 812/1,2

மேல்

கோழியான் (1)

கோழியான் மயில் அதனில் குல மயிலில் ஒரு மயிலே – தக்கயாகப்பரணி:6 150/1

மேல்

கோள் (4)

செய்யவாய் உலகம் உறவு கோள் அழிய நறவு கொள் மகளிர் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 24/2
கொண்டல் கோள் அறுத்து வானயாறு கோள் அறுத்து மேல் – தக்கயாகப்பரணி:8 388/1
கொண்டல் கோள் அறுத்து வானயாறு கோள் அறுத்து மேல் – தக்கயாகப்பரணி:8 388/1
கார் அடங்கியன தாரகை அடங்கியன கோள் கதி அடங்கியன மூவர் சிலர் தேவர் ககனத்து – தக்கயாகப்பரணி:8 407/1

மேல்

கோள்கள் (1)

கடைக்காலம் எக்குன்றமும் சுட்டு உருக்கும் கடும் கோள்கள் ஈராறு நாண கலித்தே – தக்கயாகப்பரணி:8 542/2

மேல்

கோளகை (1)

பெயர்த்தது ஓர் அடி தாமரை தாள் விட பெரும் பொன் கோளகை பண்டு பிளந்ததற்கு – தக்கயாகப்பரணி:8 283/1

மேல்

கோளமும் (1)

முகடு விண்ட பழ அண்ட கோளமும் முன்னை மேருவும் இட்டு உருக்கி பெரும் – தக்கயாகப்பரணி:8 276/1

மேல்

கோளரி (1)

ஞாயில் கொண்ட மதிற்புறம் பர சமய கோளரி நண்ணியே – தக்கயாகப்பரணி:6 172/1

மேல்

கோளினது (1)

பழையன பொதும்பில் ஏழும் எழு பரவையும் அடங்கு கோளினது – தக்கயாகப்பரணி:6 145/2

மேல்

கோளும் (1)

பூதம் ஐந்தும் இரு கோளும் இயமானனும் என புகலும் எங்களை விழுங்குக புகுந்து உனது உடல் – தக்கயாகப்பரணி:8 723/1

மேல்

கோளையும் (1)

கட்டு கொள் பொன் தேரின் ஞாயிற்றையும் தண் கதிர் கோளையும் பாரிடம் சென்று கெளவி – தக்கயாகப்பரணி:8 555/1

மேல்

கோன் (2)

அரிது இன்று போர் என்று கோன் அஞ்ச அமிர்தோடும் அமிர்து உண்டு எழும் – தக்கயாகப்பரணி:8 558/1
கோன் அம்போதரம் கும்போதரம் புக – தக்கயாகப்பரணி:8 606/1

மேல்