கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கேசரி 1
கேசவன் 1
கேட்க 1
கேட்டிருந்த 1
கேட்டே 1
கேடு 1
கேதுக்கள் 1
கேவலரோ 1
கேள் 1
கேள்-மின் 1
கேள்வர் 1
கேள்வி 1
கேசரி (1)
உய்யா உணரா விழியா அருகே சரியா ஒரு கேசரி ஆசனம் மேல் – தக்கயாகப்பரணி:6 196/1
கேசவன் (1)
கேசவன் தகை மெளலி போய் இருள் கெட்ட கேடு கிடக்கவே – தக்கயாகப்பரணி:8 635/2
கேட்க (1)
பேயும் நூல் கேட்க நின்ற மருத்துவ பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 792/2
கேட்டிருந்த (1)
என்று இறைவி நாமகட்கு திருவுள்ளம்செய்ய கேட்டிருந்த பேயில் – தக்கயாகப்பரணி:7 222/1
கேட்டே (1)
விடப்பட அணியோய் என்று விண்ணப்பம்செய்ய கேட்டே – தக்கயாகப்பரணி:8 619/2
கேடு (1)
கேசவன் தகை மெளலி போய் இருள் கெட்ட கேடு கிடக்கவே – தக்கயாகப்பரணி:8 635/2
கேதுக்கள் (1)
சுட்டு கொல் கூசி கொல் விட்டும் பிடித்தும் தொடர்ந்து இராகு கேதுக்கள் சீலம் தொலைத்தே – தக்கயாகப்பரணி:8 555/2
கேவலரோ (1)
கெடுவீர் கெடுவீர் இவை சொல்லுவதே கெட்டேன் அடிகள் இவர் கேவலரோ
விடுவீர் விடுவீர் இனி என் எதிர் நீர் வெம் கோபமும் உங்கள் விவாதமுமே – தக்கயாகப்பரணி:6 199/1,2
கேள் (1)
கேள் பற்றி அமண் கெடுவாரொடு போர் கெட்டேன் அடிகேள் ஒட்டேன் எனவே – தக்கயாகப்பரணி:6 207/1
கேள்-மின் (1)
தேவியால் முனிவுண்டு பட்டது கேள்-மின் என்று அது செப்புமே – தக்கயாகப்பரணி:8 245/2
கேள்வர் (1)
ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/2
கேள்வி (1)
தொல்லை நான்மறை நிற்க மற்றொரு கேள்வி வேள்வி தொடங்கியே – தக்கயாகப்பரணி:8 246/2