Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூகையே 1
கூசாதே 1
கூசி 1
கூசியே 1
கூடம் 2
கூடல் 1
கூடவே 2
கூடி 5
கூத்தன் 1
கூத்தனே 1
கூந்தல் 1
கூம்பினது 1
கூர் 8
கூர்வதோர் 1
கூர்வன 1
கூர 2
கூரவே 3
கூரும் 1
கூருமால் 1
கூழ் 6
கூழது 1
கூழிற்கு 1
கூளி 3
கூளிகள் 3
கூளிகளும் 1
கூளியால் 1
கூளியே 1
கூற்றம் 1
கூற்றை 1
கூற 2
கூறாக்குதற்கு 1
கூறிய 1
கூறு 8
கூறுக 1
கூறுபடு 2
கூறும் 3
கூன் 2
கூனும் 1

கூகையே (1)

கூகையே மிடை காகமே அவர் கொடி மிசை குடிகொள்ளவே – தக்கயாகப்பரணி:8 641/2

மேல்

கூசாதே (1)

ஒன்று இறையும் கூசாதே உறு பசி நோய் விண்ணப்பம்செய்யலுற்றே – தக்கயாகப்பரணி:7 222/2

மேல்

கூசி (1)

சுட்டு கொல் கூசி கொல் விட்டும் பிடித்தும் தொடர்ந்து இராகு கேதுக்கள் சீலம் தொலைத்தே – தக்கயாகப்பரணி:8 555/2

மேல்

கூசியே (1)

கொழித்தது இல்லை இருந்தவா இது என்று நாயகி கூசியே – தக்கயாகப்பரணி:8 326/2

மேல்

கூடம் (2)

ஏமகூடமொடு சித்ரகூடம் எரி கனக கூடம் என எரியவே – தக்கயாகப்பரணி:8 419/2
கூடம் எடுத்த குளத்தொடு கோபுர – தக்கயாகப்பரணி:11 808/1

மேல்

கூடல் (1)

வழு ஏறு குட கூடல் வட ஆறு வழி மாற மணலால் ஒரோர் – தக்கயாகப்பரணி:1 7/1

மேல்

கூடவே (2)

கூறுபடு பிறை ஆறு சுழல் சடையோடு முடுகினர் கூடவே – தக்கயாகப்பரணி:8 251/2
குருக்களும் பிறரும் கடாவு விமான கோடிகள் கூடவே – தக்கயாகப்பரணி:8 253/2

மேல்

கூடி (5)

கொக்கு ஒழுங்குபட ஓடி முகில் கூடி அனையார் – தக்கயாகப்பரணி:3 93/1
திரண்ட கலை கூடி நிறை திங்கள் குடையாக நிழல் செய்ய முறையால் – தக்கயாகப்பரணி:6 157/1
பக்க மா முனி கணத்தர்-தம்மொடும் கூடி நின்றனன் பத்மயோனியே – தக்கயாகப்பரணி:8 472/2
தம் பூதராதிகளொடும் கூடி ஆடி தயிராக வயிராகர குன்று இளக்கி – தக்கயாகப்பரணி:8 547/1
வானம்பாடியே கூடி மடுப்பவே – தக்கயாகப்பரணி:8 606/2

மேல்

கூத்தன் (1)

கோக்கு தமிழ் கொத்து அனைத்தும் வாழியே கூத்தன் கவிச்சக்ரவர்த்தி வாழியே – தக்கயாகப்பரணி:11 813/2

மேல்

கூத்தனே (1)

வாழி திசைக்கு அப்புறத்து நாற்கவி வாழி கவிச்சக்ரவர்த்தி கூத்தனே – தக்கயாகப்பரணி:11 814/2

மேல்

கூந்தல் (1)

மை வகை நெறிந்த கூந்தல் மலைமகள் அருளி செய்வாள் – தக்கயாகப்பரணி:10 794/2

மேல்

கூம்பினது (1)

இரு விசும்பு தூர்ந்து அற உந்திய மோலியின் இடை கழிந்து கூம்பினது அண்ட கபாலமே – தக்கயாகப்பரணி:8 699/2

மேல்

கூர் (8)

உம்பர் ஆளும் அமராபுரம் தவிர லோகபாலர் எயில் காவல் கூர்
செம்பொன் மாடம் நிரை ராசராசபுரி வீதி மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 17/1,2
நுதி கோடு கூர் கலை உகைப்பான் விடா முல்லை நூறாயிரம் கிளை கொடு ஏறா விசும்பு இவர் – தக்கயாகப்பரணி:3 75/1
ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/2
கோகனகன் நாள் பெறு கொடும் கனகன் ஆகம் இரு கூறுபடு கூர்
ஏக நக நாயகி அனந்தசயனத்து இனிது இருந்து அருளியே – தக்கயாகப்பரணி:6 167/1,2
குழை தந்தனை செந்தமிழ் மண்டலமும் கொடி மா நகரும் குன்றம் களி கூர்
மழை தந்து என வந்தனை வாழி இனி பிரமாபுரம் ஏற மறித்தருளே – தக்கயாகப்பரணி:6 206/1,2
இரைத்த கூர் பசி உழந்த பேய்கள் இனி என் பின் வாரும் என முன்பு சென்று – தக்கயாகப்பரணி:7 242/1
அந்தி சே ஒளி முச்சுடர் முக்கணும் ஆதி காதல் கூர் ஆயிரம் பேரிதழ் – தக்கயாகப்பரணி:8 281/1
மைந்து கூர் நிலம் நீர் நெருப்பு வழங்கு மாருதம் மாகம் என்று – தக்கயாகப்பரணி:9 761/1

மேல்

கூர்வதோர் (1)

கடல் ஆழி வரை ஆழி தரை ஆழி கதிர் ஆழி களி கூர்வதோர்
அடல் ஆழி தனி ஏவு குலதீபன் ந்ருபதீபன் அருள் கூரவே – தக்கயாகப்பரணி:1 6/1,2

மேல்

கூர்வன (1)

கடையில் காய் எரி போல் விரி கனலிக்கே குளிர் கூர்வன கதுவி சீத கலா மதி கருக காயும் நிலாவின – தக்கயாகப்பரணி:8 270/1

மேல்

கூர (2)

அலையும் மேகலாபார கடி தடாக மா நாக அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே – தக்கயாகப்பரணி:4 111/2
கூர புறவ முல்லை முகை நகையினும் கொல்லுகை தவிரா இறைவி சாகினிகளே – தக்கயாகப்பரணி:8 430/2

மேல்

கூரவே (3)

அடல் ஆழி தனி ஏவு குலதீபன் ந்ருபதீபன் அருள் கூரவே – தக்கயாகப்பரணி:1 6/2
அரியை பரப்பி அதிர் அருவி குல கிரிகள் அணி கூரவே – தக்கயாகப்பரணி:8 465/2
கரி தின்று பரி தின்று தேர் தின்று முளி கூளி களி கூரவே – தக்கயாகப்பரணி:8 558/2

மேல்

கூரும் (1)

என்ன களி கூரும் இளங்கொடியோடு எதிர்கொண்டு புகுந்து குலச்சிறையார் – தக்கயாகப்பரணி:6 188/1

மேல்

கூருமால் (1)

குமுத பரப்பும் இதழ் குவிய பனிப்பது ஒரு குளிர் கூருமால்
அமுத கதிர் கடவுள் ரவி கட்கு இரட்டி தனி அறைகூறவே – தக்கயாகப்பரணி:8 460/1,2

மேல்

கூழ் (6)

எமக்கு நீர் கடிது கூழ் அடு-மின் என்றலும் மகிழ்ந்து யாளியூர்தி முது கூளிகள் எனை பலவுமே – தக்கயாகப்பரணி:9 729/2
குன்று கொண்டு அட்ட கூழ் நம் குடிமுறை பகுக்க வாரீர் – தக்கயாகப்பரணி:9 759/2
அண்டர் பொன் எயில் வட்டம் முட்ட நெருங்கு பேய் பெற அட்ட கூழ்
குண்டர் பொன் எயில் வட்டம் முட்ட முகந்து அளந்து கொடுக்கவே – தக்கயாகப்பரணி:9 760/1,2
நின்று அலைப்பன நால் முகத்து ஒரு பேய் மடுப்ப நிணம் பெய் கூழ்
தன் தலை பொலி மண்டையில் சத கோடி சாடிகள் சாய்-மினே – தக்கயாகப்பரணி:9 763/1,2
வயிறு இழந்தில இன்னம்இன்னம் அருந்து கூழ் புக வார்-மினோ – தக்கயாகப்பரணி:9 765/2
அடிக்கஅடிக்க எழும் அருக பேய்கட்கும் புத்த பேய்கட்கும் அண்ட கபாட கூழ்
பிடிக்கப்பிடிக்க உறும் வயிறு பழம்படியே பெருகுக பெருகுக வாய் பருகுக பருகுகவே – தக்கயாகப்பரணி:9 770/1,2

மேல்

கூழது (1)

பேய் இரங்க இரந்து வந்தது இருந்த கூழது பெய்ம்-மினோ – தக்கயாகப்பரணி:9 764/1

மேல்

கூழிற்கு (1)

யாம் இனி உண்ணும் கூழிற்கு ஈரலை இட்டுவைத்து – தக்கயாகப்பரணி:9 744/1

மேல்

கூளி (3)

கூளி நாயக குலம் விடும் திருத்தூளி – தக்கயாகப்பரணி:8 349/1
கரி தின்று பரி தின்று தேர் தின்று முளி கூளி களி கூரவே – தக்கயாகப்பரணி:8 558/2
எண்ணுதற்கு அரிய கூளி புடைசூழ விடையோன் யாகசாலை புக வான் மிசை எழுந்தருளி எம் – தக்கயாகப்பரணி:9 728/1

மேல்

கூளிகள் (3)

கொண்ட கோடி சத கோடி கூளிகள் குளிக்க அன்று அவை தெளிக்கவே – தக்கயாகப்பரணி:8 409/1
கொன்றது அன்று இமையோர் பிணம் கூளிகள்
தின்ற சீர் தம் திருவுள்ளம் சேர்த்தியே – தக்கயாகப்பரணி:8 616/1,2
எமக்கு நீர் கடிது கூழ் அடு-மின் என்றலும் மகிழ்ந்து யாளியூர்தி முது கூளிகள் எனை பலவுமே – தக்கயாகப்பரணி:9 729/2

மேல்

கூளிகளும் (1)

மிசை பெறாது குறளான கூளிகளும் விம்மி உள்ள திசை செம்மியே – தக்கயாகப்பரணி:5 135/1

மேல்

கூளியால் (1)

குருதி ஊற்றி குடித்திடு கூளியால்
நிருதி ஊற்றம் இழந்து உயிர் நீங்கவே – தக்கயாகப்பரணி:8 685/1,2

மேல்

கூளியே (1)

குன்ற வீரர் பணித்தலும் பணியாமல் வந்தன கூளியே – தக்கயாகப்பரணி:8 335/2

மேல்

கூற்றம் (1)

இழைக்கும் கூற்றம் எதிராது இரிவதே – தக்கயாகப்பரணி:8 677/2

மேல்

கூற்றை (1)

கூற்றை ஏவினன் ஐய குறளனே – தக்கயாகப்பரணி:8 661/2

மேல்

கூற (2)

குறிக்கும் இரு பாலும் உள தீபம் என வேறு சில கூற உளவோ – தக்கயாகப்பரணி:6 158/1
கொண்ட திருக்கோலங்கள் இருக்கும்படி அடியோமே கூற இருப்பேம் – தக்கயாகப்பரணி:8 595/1

மேல்

கூறாக்குதற்கு (1)

கூறாக்குதற்கு வாள் இலரோ குத்தி நூக்க வேல் இலரோ – தக்கயாகப்பரணி:7 225/1

மேல்

கூறிய (1)

கூறிய கற்கிகளே சத கோடியே – தக்கயாகப்பரணி:8 263/2

மேல்

கூறு (8)

வழியும் நீறு வேறு ஆர மகிழும் ஓரொரோர் கூறு மறம் அறாத ஆண் ஆள மடம் அறாத மான் ஆள – தக்கயாகப்பரணி:4 109/1
எண் கூறு அவன் ஒரு பேருரு அதனில் கனல் முதல் ஏழ் – தக்கயாகப்பரணி:8 452/1
அலகு வகுப்பார் அகில கலை கூறு அடைய விடுப்பார் அவள் அடியாரே – தக்கயாகப்பரணி:8 596/2
நுங்கள் கூறு கொன்றீர் இனி நொய்ய கூறு – தக்கயாகப்பரணி:8 604/1
நுங்கள் கூறு கொன்றீர் இனி நொய்ய கூறு
எங்கள் கூறு எமக்கே விடும் என்னவே – தக்கயாகப்பரணி:8 604/1,2
எங்கள் கூறு எமக்கே விடும் என்னவே – தக்கயாகப்பரணி:8 604/2
வெட்டி கூறு இரண்டாய் விழ வீழ்த்தவே – தக்கயாகப்பரணி:8 684/2
கொம்பு இரண்டு முகம் ஒன்று நடை நாலு முதுகும் கூறு இரண்டுபட வீழ் புடவி நீறுபட ஓர் – தக்கயாகப்பரணி:8 716/1

மேல்

கூறுக (1)

ஒன்று பேருவகை சென்று கூறுக என ஓடி மோடி கழல் சூடியே – தக்கயாகப்பரணி:7 241/2

மேல்

கூறுபடு (2)

கோகனகன் நாள் பெறு கொடும் கனகன் ஆகம் இரு கூறுபடு கூர் – தக்கயாகப்பரணி:6 167/1
கூறுபடு பிறை ஆறு சுழல் சடையோடு முடுகினர் கூடவே – தக்கயாகப்பரணி:8 251/2

மேல்

கூறும் (3)

ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/2
திண் கூறும் எனக்கே படை என் கொண்டு-கொல் செருவே – தக்கயாகப்பரணி:8 452/2
கூறும் ஏக குலிசாயுதன் பட – தக்கயாகப்பரணி:8 682/1

மேல்

கூன் (2)

ஒரு கூன் மிசை வைத்த திரு கை புறத்து ஒரு கூன் மிசை வைத்தனர் வைத்தலுமே – தக்கயாகப்பரணி:6 216/1
ஒரு கூன் மிசை வைத்த திரு கை புறத்து ஒரு கூன் மிசை வைத்தனர் வைத்தலுமே – தக்கயாகப்பரணி:6 216/1

மேல்

கூனும் (1)

இரு கூனும் நிமிர்த்தன தென்னவர்கோன் முதுகும் தட மார்பும் இடம்பெறவே – தக்கயாகப்பரணி:6 216/2

மேல்