Select Page

கட்டுருபன்கள்


ஐந்தால் (1)

கா ஐந்தால் ஐந்து சோலை கவினவே – தக்கயாகப்பரணி:3 71/2

மேல்

ஐந்தாலும் (1)

பூ ஐந்தாலும் புகுதற்கு அரும் பொலம் – தக்கயாகப்பரணி:3 71/1

மேல்

ஐந்தின் (1)

நின்றுநின்று படை ஐந்தும் அவை ஐந்தின் வழியே நெடிய மாயன் விட நாயகன் விலக்கி விடலும் – தக்கயாகப்பரணி:8 718/1

மேல்

ஐந்து (4)

கா ஐந்தால் ஐந்து சோலை கவினவே – தக்கயாகப்பரணி:3 71/2
இது முதல ஐந்து பூதம் என இரு நிலம் வழங்கு சோபையது – தக்கயாகப்பரணி:6 142/2
பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன் பின்னும் மன் உயிரும் உண்டு உயிர் உயப்பெறுதுமே – தக்கயாகப்பரணி:8 723/2
ஐந்து பூதமும் உண்ணஉண்ண அடும் கள்ளோடும் இடுங்களே – தக்கயாகப்பரணி:9 761/2

மேல்

ஐந்தும் (4)

கொட்ட ஊத எடுத்த பல்லியம் ஐந்தும் வந்து இறைகொள்ளவே – தக்கயாகப்பரணி:8 638/1
நின்றுநின்று படை ஐந்தும் அவை ஐந்தின் வழியே நெடிய மாயன் விட நாயகன் விலக்கி விடலும் – தக்கயாகப்பரணி:8 718/1
பூதம் ஐந்தும் இரு கோளும் இயமானனும் என புகலும் எங்களை விழுங்குக புகுந்து உனது உடல் – தக்கயாகப்பரணி:8 723/1
தன் முகம் ஐந்தும் பெற்ற சதுமுக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 781/2

மேல்

ஐம் (1)

சுரும்பு ஊத விழும் பேயொடு சூழ் பூதம் அவற்கு ஐம்
பெரும் பூதமும் எல்லீரும் எனக்கே படை பெரிதே – தக்கயாகப்பரணி:8 450/1,2

மேல்

ஐம்படையும் (5)

ஆளும் ஐம்படையும் புடைசூழ வந்து அம்பர பரப்பு எங்கும் அடைப்பவே – தக்கயாகப்பரணி:8 285/2
பொங்கு கண்ண இவை ஐம்படையும் எங்களுடனே போதும் எங்ஙனம் இனி பொருவது என்ற பொழுதே – தக்கயாகப்பரணி:8 714/2
விண்ணும் நீ என அகண்டமும் விழுங்க அரி-வாய் விட்டவிட்ட அவன் ஐம்படையும் மீள விடவே – தக்கயாகப்பரணி:8 717/2
தண்டு வாள் வளை தனு திகிரி என்னும் ஒரு நின் தவிரும் ஐம்படையும் ஐய திரிய தருதுமே – தக்கயாகப்பரணி:8 724/2
என்று மேருதரன் ஐம்படையும் ஈய நெடியோன் எறிய ஊதை விழ மோதி வர வெய்ய மழுவாள் – தக்கயாகப்பரணி:8 725/1

மேல்

ஐம்பூதங்களுமே (1)

வெற்பும் பிளவு ஓட ஒலித்தனவால் வேதங்களும் ஐம்பூதங்களுமே – தக்கயாகப்பரணி:6 213/2

மேல்

ஐம்பூதமே (1)

விரவுவன பூதமோ விண் முதல் ஐம்பூதமே – தக்கயாகப்பரணி:4 113/2

மேல்

ஐம்மடி (1)

ஆன் நிரை தந்து அதில் ஐம்மடி மும்மத – தக்கயாகப்பரணி:11 806/1

மேல்

ஐய (2)

கூற்றை ஏவினன் ஐய குறளனே – தக்கயாகப்பரணி:8 661/2
தண்டு வாள் வளை தனு திகிரி என்னும் ஒரு நின் தவிரும் ஐம்படையும் ஐய திரிய தருதுமே – தக்கயாகப்பரணி:8 724/2

மேல்

ஐயம் (2)

ஐயம் உண்ணோம் கடல் நஞ்சு குடியோம் உங்கள் அடியோமே – தக்கயாகப்பரணி:7 227/2
ஐயம் உண்டு தருமம் பணித்தருளும் ஆதி ஆல் பொருது அழித்ததால் – தக்கயாகப்பரணி:8 646/2

மேல்

ஐயர் (6)

அன்று வானவர் உய்ய ஐயர் மிடற்று அடக்கிய ஆலமே – தக்கயாகப்பரணி:8 333/1
இப்படி பட்ட பின்னும் இமையவர் படை கண்டு ஐயர்
அ படை இன்னம் நின்றது என்-கொல் என்று அருளி செய்ய – தக்கயாகப்பரணி:8 618/1,2
விட கரும் கணினது ஐயர் கை தொடி விழித்தது அன்று அவையும் வேவவே – தக்கயாகப்பரணி:8 645/2
பிறகு தீ என எழுந்து வீழ்ந்திட உயிர்த்தது ஐயர் விடு பெற்றமே – தக்கயாகப்பரணி:8 648/2
ஆலம் ஒன்றும் அமுது என்று பண்டு அமுது செய்யும் ஐயர் பணி அன்றியே – தக்கயாகப்பரணி:8 650/1
ஐயர் வேணி அரவம் அங்காப்பவோ – தக்கயாகப்பரணி:8 676/1

மேல்

ஐயரே (2)

கால் எடுத்திலர் அகிலமும் சுடு கை எடுத்திலர் ஐயரே – தக்கயாகப்பரணி:8 325/2
ஆடும் மஞ்சனமும் கொதித்தது இருப்பரோ தனி ஐயரே – தக்கயாகப்பரணி:8 332/2

மேல்

ஐயன் (2)

அழைத்திலன் அதற்கு அகல்வது என்-கொல் என ஐயன்
பிழைத்தன பொறுத்தருளுக என்றனள் பெயர்த்தே – தக்கயாகப்பரணி:8 290/1,2
இ படையோடும் ஐயன் மகராலயத்தில் ரவி போல் எழுந்தருளும் என்று – தக்கயாகப்பரணி:8 434/1

மேல்

ஐயை (3)

எழுமலை கொல்லும் அசனி இளமயில் வள்ளி கணவன் இறை மலை வில்லி புதல்வன் இகல் மகள் ஐயை களிறு – தக்கயாகப்பரணி:6 170/1
ஆடுகின்ற கொடி மாட முன்றில் விட ஐயை கண்டருளி அதனையே – தக்கயாகப்பரணி:7 243/2
அலைகொள் வாரிதிகள் ஏழும் நக்கி நடம் ஆடி ஐயை கழல் பாடியே – தக்கயாகப்பரணி:8 410/2

மேல்