கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஊட்ட 1
ஊடற 2
ஊடறுக்கின்ற 1
ஊடறுத்து 1
ஊடாடு 1
ஊடாடும் 1
ஊடு 2
ஊடுபோக 1
ஊடுருவ 2
ஊடுற 1
ஊடே 1
ஊணே 1
ஊத்தை 1
ஊத 2
ஊதவும் 1
ஊதவே 2
ஊதை 1
ஊர் 7
ஊர்தி 7
ஊர்தியின் 1
ஊர்தியும் 1
ஊர்வாளே 1
ஊரும் 1
ஊருவே 1
ஊழி 9
ஊழியில் 2
ஊழியும் 1
ஊற்றம் 1
ஊற்றி 2
ஊற 1
ஊன்ற 1
ஊட்ட (1)
யோகினி கணமும் பக்கத்து உண்பன ஊட்ட வாரீர் – தக்கயாகப்பரணி:9 753/2
ஊடற (2)
பொற்பு ஊடற கற்பக காடு சாடி புகுந்து உம்பர்கோன் முன்பு பூதப்பிரான்மார் – தக்கயாகப்பரணி:8 538/1
வெற்பு ஊடற போய் வெறும் கைகளாலே விழு தோகையான் வாகை வென் வேலை வென்றே – தக்கயாகப்பரணி:8 538/2
ஊடறுக்கின்ற (1)
அலை கொன்று வரு கங்கை வாராமல் மேன்மேல் அடைக்கின்ற குன்று ஊடறுக்கின்ற பூதம் – தக்கயாகப்பரணி:8 549/1
ஊடறுத்து (1)
உம்பரும் பெரும் படையும் இப்படி உடன்று நிற்க மற்றவரை ஊடறுத்து
எம் பெரும் படைத்தலைவரான கும்போதராதிகள் இரைத்து மண்டியே – தக்கயாகப்பரணி:8 473/1,2
ஊடாடு (1)
கவன மாவொடு ஈராறு கதிரும் வாரி ஊடாடு கனல் கடாவி ஓர் ஏழு கடலும் வாரும் ஆலாலம் – தக்கயாகப்பரணி:4 103/1
ஊடாடும் (1)
எறியல் ஓவி மா வாதம் இரிய வீசி ஊடாடும் எழிலி பீறி மா மேரு இடையை நூறி ஓர் ஆழி – தக்கயாகப்பரணி:4 108/1
ஊடு (2)
மஞ்சு ஊடு வேவ கொளுத்தும் கனல் கண் மா நாகம் ஓர் எட்டும் மட்டித்து அவற்றின் – தக்கயாகப்பரணி:8 554/1
ஊழி மாருதம் இரண்டு பாடும் வர ஊடு சென்றது அவன் உவணமே – தக்கயாகப்பரணி:8 647/2
ஊடுபோக (1)
ஊடுபோக அநந்த கோடி சகத்ரதாரை ஒழுக்கவே – தக்கயாகப்பரணி:8 622/2
ஊடுருவ (2)
விழவிடும் கிரிகள் கீழும் உள்ள பிலம் ஏழும் ஊடுருவ வீழவே – தக்கயாகப்பரணி:8 418/1
எழவிடும் கிரிகள் சூழும் அண்ட முகடு ஏழும் ஊடுருவ ஏறவே – தக்கயாகப்பரணி:8 418/2
ஊடுற (1)
ஒரு தோகை மிசை ஏறி உழல் சூரும் மலை மார்பும் உடன் ஊடுற
பொரு தோகை சுரராசபுரம் ஏற விடு காளை புகழ் பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 5/1,2
ஊடே (1)
உந்தி போது இவ் வாவியின் ஊடே ஒரு மலரே – தக்கயாகப்பரணி:8 315/2
ஊணே (1)
உரையாய் உறுமோ நின் ஊணே – தக்கயாகப்பரணி:8 302/2
ஊத்தை (1)
ஊத்தை தலை நீத்து உய்ந்து ஒழிந்த ஒரு மாமடிகள் ஒரு முருட்டு – தக்கயாகப்பரணி:2 47/1
ஊத (2)
சுரும்பு ஊத விழும் பேயொடு சூழ் பூதம் அவற்கு ஐம் – தக்கயாகப்பரணி:8 450/1
கொட்ட ஊத எடுத்த பல்லியம் ஐந்தும் வந்து இறைகொள்ளவே – தக்கயாகப்பரணி:8 638/1
ஊதவும் (1)
தண் துழாய் மார்பர் சங்கு ஒன்றுமே ஊதவும் தமனிய கொன்றையார் தம் திருத்தேர் மிசை – தக்கயாகப்பரணி:8 703/1
ஊதவே (2)
உரு கொள் நீள் குரல் காளம் ஊதவே – தக்கயாகப்பரணி:8 343/2
பண்டு மால் வரவர கொண்ட நாள் இடும்இடும் படை விடா அலகு_இல் சங்கு இடைவிடாது ஊதவே – தக்கயாகப்பரணி:8 703/2
ஊதை (1)
என்று மேருதரன் ஐம்படையும் ஈய நெடியோன் எறிய ஊதை விழ மோதி வர வெய்ய மழுவாள் – தக்கயாகப்பரணி:8 725/1
ஊர் (7)
வலைய வாள் அரா மீது துயில் விடாத தான் மான மதியம் ஊர் சடா மோலி மகிணர்தாமும் மீதோடி – தக்கயாகப்பரணி:4 111/1
கொன்று பிள்ளை ஊர் புக்கார் குண்டர் நரக குழி புக்கார் – தக்கயாகப்பரணி:6 220/1
உடு வேய்தரு ககனாகரர் ஊர் ஒத்துள ஒளியே – தக்கயாகப்பரணி:8 314/2
குடியிருந்த ஊர் எரி கொளுத்தியே – தக்கயாகப்பரணி:8 353/2
கடவுள் நீலி ஊர் யாளி கைப்படுத்து – தக்கயாகப்பரணி:8 359/1
ஊர் அடங்கியன பின்னும் எழுகின்ற அனிகத்துள் அடங்கியன உள்ள பதினால் உலகுமே – தக்கயாகப்பரணி:8 407/2
மாகமே வரும் ஊர் இறக்க விளைந்த நாளில் வளைந்தது ஓர் – தக்கயாகப்பரணி:8 628/1
ஊர்தி (7)
உதர சோபிதா நாபி கமல வாயினால் மீள உமிழும் நீலி மேலாய உவண ஊர்தி ஊர்வாளே – தக்கயாகப்பரணி:4 110/2
ஆடுவன தோகையோ அயன் ஊர்தி அன்னமுமே – தக்கயாகப்பரணி:4 114/1
அயனுடைய ஊர்தி அதன் அன்னத்து ஓர் அன்னமே – தக்கயாகப்பரணி:6 151/1
வருதி என்று பேய் ஊர்தி வெளவியே – தக்கயாகப்பரணி:8 498/1
விட்ட ஊர்தி அனைத்தும் உம்பரை வீசி வந்தன விம்மவே – தக்கயாகப்பரணி:8 640/1
சேத்-தனது ஊர்தி கொண்டான் திரு நெற்றிக்கண்ணில் வெந்து – தக்கயாகப்பரணி:9 750/1
ஒரு மருங்கு உடைய மூலநாயகியொடு ஒற்றை வெள்ளை விடை ஊர்தி மேல் – தக்கயாகப்பரணி:10 778/1
ஊர்தியின் (1)
ஓடியோடி வீழ் தருமர் ஊர்தியின்
கோடிகோடி கொம்புகள் குறிக்கவே – தக்கயாகப்பரணி:8 345/1,2
ஊர்தியும் (1)
காவி_வண்ணன் ஊர்தியும் த்ரிவேத போத காரணன் – தக்கயாகப்பரணி:8 380/1
ஊர்வாளே (1)
உதர சோபிதா நாபி கமல வாயினால் மீள உமிழும் நீலி மேலாய உவண ஊர்தி ஊர்வாளே – தக்கயாகப்பரணி:4 110/2
ஊரும் (1)
ஊரும் பகல் தேரை முட்டுவன கட்டுவன உருகா கொழுந்து முகை கருகா செழும் துணரே – தக்கயாகப்பரணி:3 76/2
ஊருவே (1)
மேகமே அனையர் ஆகமே கடவுள் மேருவே அனையர் ஊருவே – தக்கயாகப்பரணி:8 421/2
ஊழி (9)
புயல் வாழ நெடிது ஊழி புவி வாழ முதல் ஈறு புகல் வேதநூல் – தக்கயாகப்பரணி:1 1/1
சதுமுகன் முடிந்த ஊழி ஒரு சருகு இலை உதிர்ந்து தூர் புனலின் – தக்கயாகப்பரணி:6 142/1
கடல் குடித்து அவனி தின்று உலகும் அண்டமும் எழ கதுவும் ஊழி முடிவின் கனல் என கடுகவே – தக்கயாகப்பரணி:8 400/2
ஊழி ஏறு கடல் நீர் அண்டகோளகை உடைத்து உம்பர் நீரொடு கலந்தனையது ஒக்கும் உடனே – தக்கயாகப்பரணி:8 428/1
அடி அடைய பறித்த குல பூதரங்கள் அழியாக ஊழி அறையும் – தக்கயாகப்பரணி:8 439/1
முற்று மேரு ஆதிகளை முக்க வாரி ஊழி எரி முத்தன் நீல மோலி என முட்ட ஓதம் மீது எரிய – தக்கயாகப்பரணி:8 469/1
ஊழி மாருதம் இரண்டு பாடும் வர ஊடு சென்றது அவன் உவணமே – தக்கயாகப்பரணி:8 647/2
அடி பெரும் கடவுள் ஊழி ஈறு-தொறும் ஆடும் மஞ்சனம் அவித்ததால் – தக்கயாகப்பரணி:8 656/2
ஊழி தீ உவந்து ஆடுவது ஓர்ந்ததோ – தக்கயாகப்பரணி:8 673/1
ஊழியில் (2)
கைத்தது ஊழியில் ஆடும் மஞ்சனமும் கிளர்ந்து கனன்றதே – தக்கயாகப்பரணி:8 330/2
பரந்து அரனார் படை ஊழியில் ஆழியை ஒத்தது பாய் எரி கொன்று படும் கடல் போல் குறைபட்டது – தக்கயாகப்பரணி:8 560/1
ஊழியும் (1)
உலகும் ஊழியும் கொண்டு அமைந்தது ஓர் – தக்கயாகப்பரணி:8 337/1
ஊற்றம் (1)
நிருதி ஊற்றம் இழந்து உயிர் நீங்கவே – தக்கயாகப்பரணி:8 685/2
ஊற்றி (2)
உலகில் பெரிய கபாலத்தே ஒருவர் உதிரம் ஏற்று ஊற்றி
விலகின் பிழையா சூலத்தே கொண்டார் கணவர் வெற்றுடலே – தக்கயாகப்பரணி:7 224/1,2
குருதி ஊற்றி குடித்திடு கூளியால் – தக்கயாகப்பரணி:8 685/1
ஊற (1)
விசும்பு தூர விழும் பிணங்கள் நிணங்கள் ஊற மிசைந்தனம் – தக்கயாகப்பரணி:7 232/2
ஊன்ற (1)
பொரு தரங்கம் வீங்கு சிலம்பு அடை சேவடி புரை அடங்க ஊன்ற விழுந்தது மேதினி – தக்கயாகப்பரணி:8 699/1