Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆக்கம் 1
ஆக்கி 1
ஆக 3
ஆகண்டலன் 2
ஆகண்டலன்-தன் 1
ஆகத்தில் 1
ஆகம் 1
ஆகம 1
ஆகமே 1
ஆகவம் 1
ஆகவே 2
ஆகாய 1
ஆகி 8
ஆகிய 1
ஆகியே 1
ஆகிலும் 1
ஆசனம் 1
ஆசையால் 2
ஆட 1
ஆடக 2
ஆடவே 1
ஆடா 1
ஆடி 2
ஆடு 1
ஆடுகின்ற 1
ஆடும் 5
ஆடுமால் 1
ஆடுவது 1
ஆடுவன 1
ஆடை 1
ஆண் 1
ஆண்ட 1
ஆண்டலையாய் 1
ஆதபத்ரமும் 1
ஆதலால் 1
ஆதலின் 1
ஆதவம் 1
ஆதி 11
ஆதிகளை 1
ஆமிர்தம் 1
ஆமை 1
ஆமையாய் 1
ஆமையோடும் 1
ஆய 3
ஆயதுவும் 1
ஆயம் 1
ஆயிர 2
ஆயிரம் 8
ஆயிரமான 1
ஆயின 1
ஆயினர்-கொல் 1
ஆயுத 2
ஆயுதங்களையும் 1
ஆயுதம் 4
ஆயுதமும் 1
ஆயுநூல் 1
ஆயும் 1
ஆயுவே 1
ஆயுள் 1
ஆர் 6
ஆர்த்த 1
ஆர்த்தது 1
ஆர்த்தனரே 2
ஆர்த்தனவே 2
ஆர்த்துவன 1
ஆர்ப்பன 1
ஆர்வம் 1
ஆர 9
ஆரணங்கள் 1
ஆரணாகாரி 1
ஆரமுது 2
ஆரமுதோடும் 1
ஆரும் 1
ஆல் 2
ஆல 1
ஆலகால 1
ஆலம் 4
ஆலமும் 1
ஆலமே 1
ஆலயம் 1
ஆலயனும் 1
ஆலவாயை 1
ஆலாலம் 1
ஆலி 1
ஆலியும் 1
ஆலின் 1
ஆலை 1
ஆவ 3
ஆவி 2
ஆவுதி 1
ஆவுதிகள் 1
ஆழ்ந்தது 1
ஆழம் 1
ஆழி 13
ஆழிகள் 1
ஆழிகளாமே 1
ஆழியார் 1
ஆழியான் 2
ஆழியானும் 1
ஆழியில் 1
ஆழியும் 1
ஆழியை 1
ஆள் 4
ஆள 2
ஆளவே 2
ஆளி 2
ஆளிலே 1
ஆளும் 7
ஆற்றங்கரை 1
ஆற 1
ஆறாத 1
ஆறி 1
ஆறியே 1
ஆறிரண்டும் 1
ஆறிரு 1
ஆறிருவர் 1
ஆறு 5
ஆறுநால் 1
ஆறுமாறு 1
ஆன் 1
ஆன 9
ஆனனம் 1
ஆனை 2

ஆக்கம் (1)

ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே – தக்கயாகப்பரணி:11 813/1

மேல்

ஆக்கி (1)

அமலைக்கு தூய தெள் நீர் ஆரமுது ஆக்கி வாரீர் – தக்கயாகப்பரணி:9 755/2

மேல்

ஆக (3)

பாரில் துகளால் ஓர் பட நாகமும் ஆக பரமன் பூரிக்க பிரமன் பாரித்தே – தக்கயாகப்பரணி:8 694/2
முசலமே ஆக முப்பத்திரண்டையும் முறித்து குத்தீர் – தக்கயாகப்பரணி:9 735/2
ஆக நாயகி-தனக்கு உணர்த்தி வர அன்னை முன்னை முனிவு ஆறியே – தக்கயாகப்பரணி:10 779/2

மேல்

ஆகண்டலன் (2)

அனிகமாய் வரும் ஆகண்டலன் விடும் – தக்கயாகப்பரணி:8 586/1
பொக்கம் தவிர் வியாழன் சுக்ரன் போல் வீழ பூகண்டகர்கோவோடு ஆகண்டலன் மாய – தக்கயாகப்பரணி:8 693/1

மேல்

ஆகண்டலன்-தன் (1)

அலங்கல் பணை தோள் இணை குன்றின் ஒன்றால் அடல் பூதம் ஒன்று ஏழை ஆகண்டலன்-தன்
விலங்கல் குழாம் மாரி போய் நீறுநீறாய் விழ பண்டு கல்மாரி வென்றானை வென்றே – தக்கயாகப்பரணி:8 541/1,2

மேல்

ஆகத்தில் (1)

அரி செய் நாட்டத்து அரவிந்த வாள்_நுதல் அம்மணிக்கு எதிராக வந்து ஆகத்தில்
எரி செய் தாமரை பூ விட்டு இலையிலே இருந்தது என்ன எதிர் வீற்றிருப்பவே – தக்கயாகப்பரணி:8 278/1,2

மேல்

ஆகம் (1)

கோகனகன் நாள் பெறு கொடும் கனகன் ஆகம் இரு கூறுபடு கூர் – தக்கயாகப்பரணி:6 167/1

மேல்

ஆகம (1)

வாராய் இவர் ஆகம துல்லபமும் வரும் எங்கள் சிவாகம வல்லபமும் – தக்கயாகப்பரணி:6 215/1

மேல்

ஆகமே (1)

மேகமே அனையர் ஆகமே கடவுள் மேருவே அனையர் ஊருவே – தக்கயாகப்பரணி:8 421/2

மேல்

ஆகவம் (1)

அங்கண் வாசவற்கு இளைய வாசவற்காக ஆகவம் செய்க போய் என – தக்கயாகப்பரணி:8 471/1

மேல்

ஆகவே (2)

அடைய இந்த்ர லோகமும் பசாச லோகம் ஆகவே – தக்கயாகப்பரணி:8 565/2
அடையவும் பசாச லோகம் இந்த்ர லோகம் ஆகவே – தக்கயாகப்பரணி:8 566/2

மேல்

ஆகாய (1)

முறிய மோதி வான் யாறு முழுதும் மாறி ஆகாய முடிய ஏறி மேலாய முகடு சாடு தாளாளே – தக்கயாகப்பரணி:4 108/2

மேல்

ஆகி (8)

அமரர் வாழ்வு வாழ்வாக அவுணர் வாழ்வு பாழாக அருளும் மோகினீ ஆகி அமுத பானம் ஈவாளே – தக்கயாகப்பரணி:4 107/2
ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/2
ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/2
மிடைய போய் நரம்பு உடலும் வெறும் தலையே தலை ஆகி
அடையப்போய் அடியோமும் ஆண்டலையாய் அற்றனமே – தக்கயாகப்பரணி:7 234/1,2
விதி நன்கு அமைத்து வழிபாடுசெய்து மட ஆயம் ஆகி மிடையும் – தக்கயாகப்பரணி:8 307/1
சிரங்களால் அரசு பணியும் ஆகி முதல் பூதநாதர் பலர் செல்லவே – தக்கயாகப்பரணி:8 417/2
மாலை நாக மார்பர் மேகம் ஆகி நின்று இடிப்ப வான் – தக்கயாகப்பரணி:8 510/1
இமையோர் இமையா பேய் ஆகி இந்த்ர லோகத்து ஈண்டுவரால் – தக்கயாகப்பரணி:8 564/2

மேல்

ஆகிய (1)

சிந்தடி வன் குறளால் அலகை குலம் ஆகிய தேவர் பிறப்பும் இறப்பும் இலாதவர் செத்தே – தக்கயாகப்பரணி:8 561/2

மேல்

ஆகியே (1)

பேர் இல்லை சுரராசன் விடு சேனை பேய் தின்று பேய் ஆகியே – தக்கயாகப்பரணி:8 559/2

மேல்

ஆகிலும் (1)

நீரோடு நெருப்பு இவை நும்மனவே இது நிச்சயம் ஆகிலும் நின் எதிர் இ – தக்கயாகப்பரணி:6 210/1

மேல்

ஆசனம் (1)

உய்யா உணரா விழியா அருகே சரியா ஒரு கேசரி ஆசனம் மேல் – தக்கயாகப்பரணி:6 196/1

மேல்

ஆசையால் (2)

அழைத்த வானவர் பயணம் என்றலும் அவுணர் நின்றிலர் ஆசையால்
இழைத்த யாக விபாகம் முற்பட உண்ணலாம் என எண்ணியே – தக்கயாகப்பரணி:8 248/1,2
இரை ஆசையால் வந்த யஞ்ஞா – தக்கயாகப்பரணி:8 302/1

மேல்

ஆட (1)

எக்கள்ளும் ஒரு பிள்ளை மடுத்து ஆட எடுத்துதியே – தக்கயாகப்பரணி:7 230/2

மேல்

ஆடக (2)

அ பெரும் புரவி தொகை மேலும் நீடு ஆடக கொடி ஆடு பொன் தேரினும் – தக்கயாகப்பரணி:8 275/1
ஆழி மாயன் விட ஆதி வானவன் முன் ஆடக சிறகின் அருகு புக்கு – தக்கயாகப்பரணி:8 647/1

மேல்

ஆடவே (1)

மெய் பருந்துடன் விண்ணில் ஆடவே – தக்கயாகப்பரணி:8 507/2

மேல்

ஆடா (1)

ஆடா விழி இணை காகம் இருந்து பறிப்பன அடி படி தோயாதன கத நாய்கள் அலைப்பன – தக்கயாகப்பரணி:8 562/1

மேல்

ஆடி (2)

அலைகொள் வாரிதிகள் ஏழும் நக்கி நடம் ஆடி ஐயை கழல் பாடியே – தக்கயாகப்பரணி:8 410/2
தம் பூதராதிகளொடும் கூடி ஆடி தயிராக வயிராகர குன்று இளக்கி – தக்கயாகப்பரணி:8 547/1

மேல்

ஆடு (1)

அ பெரும் புரவி தொகை மேலும் நீடு ஆடக கொடி ஆடு பொன் தேரினும் – தக்கயாகப்பரணி:8 275/1

மேல்

ஆடுகின்ற (1)

ஆடுகின்ற கொடி மாட முன்றில் விட ஐயை கண்டருளி அதனையே – தக்கயாகப்பரணி:7 243/2

மேல்

ஆடும் (5)

அற சோலை தானும் பிரானும் பயின்று ஆடும் அ சோலையே – தக்கயாகப்பரணி:3 65/2
அந்தி போது அனையானுடன் ஆடும் திருவே நின் – தக்கயாகப்பரணி:8 315/1
கைத்தது ஊழியில் ஆடும் மஞ்சனமும் கிளர்ந்து கனன்றதே – தக்கயாகப்பரணி:8 330/2
ஆடும் மஞ்சனமும் கொதித்தது இருப்பரோ தனி ஐயரே – தக்கயாகப்பரணி:8 332/2
அடி பெரும் கடவுள் ஊழி ஈறு-தொறும் ஆடும் மஞ்சனம் அவித்ததால் – தக்கயாகப்பரணி:8 656/2

மேல்

ஆடுமால் (1)

அமைய நிற்கும் அலங்கல் ஏறு பிறங்க வெண் கொடி ஆடுமால்
இமைய வெற்பும் அதன்கண்-நின்றும் எடுத்த கங்கையும் என்னவே – தக்கயாகப்பரணி:8 634/1,2

மேல்

ஆடுவது (1)

ஊழி தீ உவந்து ஆடுவது ஓர்ந்ததோ – தக்கயாகப்பரணி:8 673/1

மேல்

ஆடுவன (1)

ஆடுவன தோகையோ அயன் ஊர்தி அன்னமுமே – தக்கயாகப்பரணி:4 114/1

மேல்

ஆடை (1)

தகடு செய்துகொண்டு ஒப்பவும் இட்டன சாத்தும் பீதக ஆடை தயங்கவே – தக்கயாகப்பரணி:8 276/2

மேல்

ஆண் (1)

வழியும் நீறு வேறு ஆர மகிழும் ஓரொரோர் கூறு மறம் அறாத ஆண் ஆள மடம் அறாத மான் ஆள – தக்கயாகப்பரணி:4 109/1

மேல்

ஆண்ட (1)

வருத்தம் தவிர்த்து உலகு ஆண்ட பிரான் மைந்தற்குமைந்தனை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 776/2

மேல்

ஆண்டலையாய் (1)

அடையப்போய் அடியோமும் ஆண்டலையாய் அற்றனமே – தக்கயாகப்பரணி:7 234/2

மேல்

ஆதபத்ரமும் (1)

ஆதபத்ரமும் அண்டகோளமும் ஒத்து மம்மர் அளிக்கவே – தக்கயாகப்பரணி:8 257/2

மேல்

ஆதலால் (1)

அனலன் மேனியில் முகுந்தன் விடும் அம்பு அடைய வேம் ஆதலால் அவர் வலம் தெரிவது அம்ம அரிதே – தக்கயாகப்பரணி:8 710/2

மேல்

ஆதலின் (1)

சுமக்கும் நாகம் நமது ஆதலின் அதற்கு இனி முதல் சுரர் பிண தொகை சுமப்பது அரிதாகும் அவை கொண்டு – தக்கயாகப்பரணி:9 729/1

மேல்

ஆதவம் (1)

படப்பட பொடியாக எங்கு உள பாதவாதிகள் ஆதவம்
சுடச்சுட பொடியாய் எழ சுழல் சூறை புகுவன பாறையே – தக்கயாகப்பரணி:3 64/1,2

மேல்

ஆதி (11)

அடையாள முளரி தலைவி ஆதி மடவார் – தக்கயாகப்பரணி:3 95/1
ஆதி செழியற்கு ஒரு கை மலர் பொன் அடைய புகலிக்கு இறை வெப்பு அழலால் – தக்கயாகப்பரணி:6 217/1
மாதிர களிறு எட்டும் ஆதி விலங்கல் எட்டும் மயங்கவே – தக்கயாகப்பரணி:8 255/2
ஆதி நான்முகனொடு சுராசுரர் வரவு சொல்லி அமைந்ததோ – தக்கயாகப்பரணி:8 261/1
அந்தி சே ஒளி முச்சுடர் முக்கணும் ஆதி காதல் கூர் ஆயிரம் பேரிதழ் – தக்கயாகப்பரணி:8 281/1
தரையை அகழ்ந்து தின்று கடல் ஏழும் நக்கி வட மேரு ஆதி தட மால் – தக்கயாகப்பரணி:8 438/1
மாயிரம் நேமி ஆதி மலை சுட்டு வேலை நிலை சுட்டு அயின்றும் மடியா – தக்கயாகப்பரணி:8 440/1
சூலமோ புவனங்களுக்கும் முகுந்தன் ஆதி சுரர்க்கும் மாய் – தக்கயாகப்பரணி:8 632/1
ஐயம் உண்டு தருமம் பணித்தருளும் ஆதி ஆல் பொருது அழித்ததால் – தக்கயாகப்பரணி:8 646/2
ஆழி மாயன் விட ஆதி வானவன் முன் ஆடக சிறகின் அருகு புக்கு – தக்கயாகப்பரணி:8 647/1
அம்பு இரண்டு எயிறும் இன்றி வெறும் ஓர் எயிறு கொண்டு அடைய வெட்டுதலும் ஆதி உரு எய்தி அரியே – தக்கயாகப்பரணி:8 716/2

மேல்

ஆதிகளை (1)

முற்று மேரு ஆதிகளை முக்க வாரி ஊழி எரி முத்தன் நீல மோலி என முட்ட ஓதம் மீது எரிய – தக்கயாகப்பரணி:8 469/1

மேல்

ஆமிர்தம் (1)

தெளிவர் ஆமிர்தம் மதன நாள் வரு தெரிவைமீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 35/2

மேல்

ஆமை (1)

மீனம் எய்தன ஆமை எய்தன ஆவ நாழிகை விம்மவே – தக்கயாகப்பரணி:8 630/2

மேல்

ஆமையாய் (1)

அ பெரும் புனலில் இவ் அரி வராக உரு விட்டு ஆமையாய் உலகு அளந்த வடிவு ஆயதுவும் விட்டு – தக்கயாகப்பரணி:8 722/1

மேல்

ஆமையோடும் (1)

காத்த ஆமையோடும் கபாலமும் – தக்கயாகப்பரணி:8 341/1

மேல்

ஆய (3)

மையவாய் அருகு வெளிய ஆய சில கெண்டை புண்டரிக மலரினும் – தக்கயாகப்பரணி:2 24/1
இரவை ஈரும் ஈர் வாள்-கொல் என விடாது பாதாள இருளை வேறுபோய் நூறி எழிலி ஏழொடு ஏழ் ஆய
பரவை ஒளி வாள் ஏறு பட நடாவி மீள் சோதி படல சூடிகாகோடி பணி மதாணி மார்பாளே – தக்கயாகப்பரணி:4 105/1,2
வாயுவே ஆய பண்டை வடிவு அற மாய்ந்து பெற்ற – தக்கயாகப்பரணி:10 787/1

மேல்

ஆயதுவும் (1)

அ பெரும் புனலில் இவ் அரி வராக உரு விட்டு ஆமையாய் உலகு அளந்த வடிவு ஆயதுவும் விட்டு – தக்கயாகப்பரணி:8 722/1

மேல்

ஆயம் (1)

விதி நன்கு அமைத்து வழிபாடுசெய்து மட ஆயம் ஆகி மிடையும் – தக்கயாகப்பரணி:8 307/1

மேல்

ஆயிர (2)

செய்யன ஆயிர கோடி திரண்டே – தக்கயாகப்பரணி:8 266/2
திரண்ட பூத பசாசம் ஆயிர கோடிகோடி திறத்தவாய் – தக்கயாகப்பரணி:8 336/1

மேல்

ஆயிரம் (8)

ஆயிரம் பணாமித பரவையது ஆயிரம் சிகாமணி ப்ரபையதே – தக்கயாகப்பரணி:6 154/2
ஆயிரம் பணாமித பரவையது ஆயிரம் சிகாமணி ப்ரபையதே – தக்கயாகப்பரணி:6 154/2
அந்தி சே ஒளி முச்சுடர் முக்கணும் ஆதி காதல் கூர் ஆயிரம் பேரிதழ் – தக்கயாகப்பரணி:8 281/1
புறத்தும் ஆயிரம் வெள் இதழால் ஒரு புண்டரீகமும் அண்ணலும் போலவே – தக்கயாகப்பரணி:8 282/2
என் கண்ணினில் இவை ஆயிரம் எதிராய் வரும் ஈசன் – தக்கயாகப்பரணி:8 454/1
கருடன் ஆயிரம் கண்ணும் கவரவே – தக்கயாகப்பரணி:8 612/2
படப்பட பெரும் பரவை ஆயிரம் பள்ளி மால் எதிர் பரப்பினான் – தக்கயாகப்பரணி:8 645/1
ஆயிரம் கண் இழந்த பேயை அருத்தி தீர இருத்தியே – தக்கயாகப்பரணி:9 764/2

மேல்

ஆயிரமான (1)

ஆயிரமான வெய்ய கதிர் ஆறிரண்டும் எவன் ஏவல்செய்வது அவரே – தக்கயாகப்பரணி:8 440/2

மேல்

ஆயின (1)

படிய அன்று அளறு ஆயின தண்ணீர் பரவையே – தக்கயாகப்பரணி:8 393/2

மேல்

ஆயினர்-கொல் (1)

அடைய மோகினிகள் ஆயினர்-கொல் அவ் உரு நினைந்து – தக்கயாகப்பரணி:3 87/1

மேல்

ஆயுத (2)

பொய் ஆயுத வாய் உமிழ் பொங்கு அழலால் – தக்கயாகப்பரணி:8 602/1
விக்ரம் ஆயுத வெள்ளத்தை வெட்டவே – தக்கயாகப்பரணி:8 611/2

மேல்

ஆயுதங்களையும் (1)

உறுமுறும் பகழி வெந்து பொடியானபடி கண்டு உள்ள பஞ்ச ஆயுதங்களையும் ஒக்க விடவே – தக்கயாகப்பரணி:8 712/2

மேல்

ஆயுதம் (4)

வான் ஏறு உரும் எனது ஆயுதம் அவன் ஆயுதம் மழுவாள் – தக்கயாகப்பரணி:8 453/1
வான் ஏறு உரும் எனது ஆயுதம் அவன் ஆயுதம் மழுவாள் – தக்கயாகப்பரணி:8 453/1
மெய் ஆயுதம் யாவையும் வெந்து அறவே – தக்கயாகப்பரணி:8 602/2
தொட்ட ஆயுதம் முற்றும் மற்றவர் கைதுறந்து அடி சூழவே – தக்கயாகப்பரணி:8 640/2

மேல்

ஆயுதமும் (1)

பண்டு நீர் அமுது அருத்தும் உருவத்தில் இவையே பஞ்ச ஆயுதமும் அல்லது இவை என்ன படையே – தக்கயாகப்பரணி:8 713/2

மேல்

ஆயுநூல் (1)

ஆயுநூல் ஆயும் பண்டு என்று அரும் பசி நோய்க்கு தங்கள் – தக்கயாகப்பரணி:10 792/1

மேல்

ஆயும் (1)

ஆயுநூல் ஆயும் பண்டு என்று அரும் பசி நோய்க்கு தங்கள் – தக்கயாகப்பரணி:10 792/1

மேல்

ஆயுவே (1)

ஆயுவே வடிவமான அழி பசி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 787/2

மேல்

ஆயுள் (1)

புண் மருந்திட எண்ணியோ கடிது ஆயுள் வேதியர் போதவே – தக்கயாகப்பரணி:8 252/2

மேல்

ஆர் (6)

தண் ஆர் மதிய கவிகை செழியன் தனி மந்திரிகாள் முனிபுங்கவர் ஓர் – தக்கயாகப்பரணி:6 191/1
தந்தை ஆர் தாய் ஆர் தலைவருக்கு – தக்கயாகப்பரணி:8 300/1
தந்தை ஆர் தாய் ஆர் தலைவருக்கு – தக்கயாகப்பரணி:8 300/1
எந்தை ஆர் யாய் ஆர் எமக்கே – தக்கயாகப்பரணி:8 300/2
எந்தை ஆர் யாய் ஆர் எமக்கே – தக்கயாகப்பரணி:8 300/2
ஆறு அநேகம் இரதங்களும் அநேகம் அவர்தாம் ஆர் பதங்கள் எதிர் நீறுபட வேறுபடவே – தக்கயாகப்பரணி:8 708/2

மேல்

ஆர்த்த (1)

நின்ற வில்லி கொடியில் கருடன் ஆர்த்த பொழுதே நிமிர் சிறை கருட லோகம் உடன் ஆர்த்தது எழவே – தக்கயாகப்பரணி:8 704/1

மேல்

ஆர்த்தது (1)

நின்ற வில்லி கொடியில் கருடன் ஆர்த்த பொழுதே நிமிர் சிறை கருட லோகம் உடன் ஆர்த்தது எழவே – தக்கயாகப்பரணி:8 704/1

மேல்

ஆர்த்தனரே (2)

மேல் நின்ற சுராசுரர் ஆர்த்தனரே திருமாலும் விரிஞ்சனும் ஆர்த்தனரே – தக்கயாகப்பரணி:6 214/1
மேல் நின்ற சுராசுரர் ஆர்த்தனரே திருமாலும் விரிஞ்சனும் ஆர்த்தனரே
பால் நின்ற சராசரம் ஆர்த்தனவே பதினால் உலகங்களும் ஆர்த்தனவே – தக்கயாகப்பரணி:6 214/1,2

மேல்

ஆர்த்தனவே (2)

பால் நின்ற சராசரம் ஆர்த்தனவே பதினால் உலகங்களும் ஆர்த்தனவே – தக்கயாகப்பரணி:6 214/2
பால் நின்ற சராசரம் ஆர்த்தனவே பதினால் உலகங்களும் ஆர்த்தனவே – தக்கயாகப்பரணி:6 214/2

மேல்

ஆர்த்துவன (1)

ஆர்த்துவன அறுசுவையோ அந்தம் இலா அமுதமுமே – தக்கயாகப்பரணி:4 117/2

மேல்

ஆர்ப்பன (1)

ஆர்ப்பன பல்லியமோ அந்தர துந்துமியுமே – தக்கயாகப்பரணி:4 112/2

மேல்

ஆர்வம் (1)

ஆர்வம் ஆளும் நாரணர் அநேகர்-தம் – தக்கயாகப்பரணி:8 500/1

மேல்

ஆர (9)

நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ – தக்கயாகப்பரணி:4 106/1
வழியும் நீறு வேறு ஆர மகிழும் ஓரொரோர் கூறு மறம் அறாத ஆண் ஆள மடம் அறாத மான் ஆள – தக்கயாகப்பரணி:4 109/1
அதர சோதி மீதாடு குமுத வாச வாய் ஆர அமிழ்தமாக நேராக அகில லோகம் ஈரேழும் – தக்கயாகப்பரணி:4 110/1
அசும்பு தூர் வயிறு ஆர முன்பு அவர் செற்ற தானவர் அற்ற நாள் – தக்கயாகப்பரணி:7 232/1
எயிறு ஆர வாய் ஆர மிடறு ஆர ஒருகாலும் எரி தீ அறா – தக்கயாகப்பரணி:8 557/1
எயிறு ஆர வாய் ஆர மிடறு ஆர ஒருகாலும் எரி தீ அறா – தக்கயாகப்பரணி:8 557/1
எயிறு ஆர வாய் ஆர மிடறு ஆர ஒருகாலும் எரி தீ அறா – தக்கயாகப்பரணி:8 557/1
வயிறு ஆர ஆறாத வடவு ஆற இமையோரை வர வாரியே – தக்கயாகப்பரணி:8 557/2
அறும்அறும் பிரமர் நாரணர் கபாலம் நிரை பேர் ஆர மார்புடைய வீரர் திருமேனி அருகே – தக்கயாகப்பரணி:8 712/1

மேல்

ஆரணங்கள் (1)

அடி சூட்டு நூபுரமோ ஆரணங்கள் அனைத்துமே – தக்கயாகப்பரணி:4 119/1

மேல்

ஆரணாகாரி (1)

தமர நூபுராதார சரணி ஆரணாகாரி தருண வாள் நிலா வீசு சடில மோலி மா காளி – தக்கயாகப்பரணி:4 107/1

மேல்

ஆரமுது (2)

மன் காதலில் உய்வது இவ் வையம் எலாம் மலையாள் முலை ஆரமுது உண்டவனே – தக்கயாகப்பரணி:6 186/1
அமலைக்கு தூய தெள் நீர் ஆரமுது ஆக்கி வாரீர் – தக்கயாகப்பரணி:9 755/2

மேல்

ஆரமுதோடும் (1)

உண்ட ஆரமுதோடும் ஒருங்கவே – தக்கயாகப்பரணி:8 663/2

மேல்

ஆரும் (1)

திலகம் ஆரும் நுதல் அளகபார இருள் அருளும் மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 25/2

மேல்

ஆல் (2)

புத்தர் போதி அருகந்தர்கள் அசோகு திருமால் புகுதும் ஆல் சதமகன் சுர தருக்கள் பொருளோ – தக்கயாகப்பரணி:8 404/1
ஐயம் உண்டு தருமம் பணித்தருளும் ஆதி ஆல் பொருது அழித்ததால் – தக்கயாகப்பரணி:8 646/2

மேல்

ஆல (1)

ஆல தீயில் அற வெந்து அவியவே – தக்கயாகப்பரணி:8 578/2

மேல்

ஆலகால (1)

மற்றை ஆலகால எரி வர்க்க லோக கோடி சுடும் மத்த சாகரேசனொடு மச்சராசன் மேல் வரவே – தக்கயாகப்பரணி:8 469/2

மேல்

ஆலம் (4)

ஒப்பு அரும் கடவுள் ஆலம் உண்டு அதனை உள்ளவா சிறிது உரைத்துமே – தக்கயாகப்பரணி:6 139/2
ஆலம் தரு வறு நீழலினிடை வைகுவது அவனே – தக்கயாகப்பரணி:8 451/2
ஆலம் ஒன்றும் அமுது என்று பண்டு அமுது செய்யும் ஐயர் பணி அன்றியே – தக்கயாகப்பரணி:8 650/1
அருந்தும் ஆழியில் ஆலம் உண்டார் என்றோ – தக்கயாகப்பரணி:8 680/1

மேல்

ஆலமும் (1)

விழித்தது இல்லை நுதல் திருக்கண் மிடற்றில் ஆலமும் மேல் எழ – தக்கயாகப்பரணி:8 326/1

மேல்

ஆலமே (1)

அன்று வானவர் உய்ய ஐயர் மிடற்று அடக்கிய ஆலமே
சென்று வானவர் உயிர் கொள திருவுள்ளம்வைத்தமை தெரியவே – தக்கயாகப்பரணி:8 333/1,2

மேல்

ஆலயம் (1)

வாரி ஆலயனும் ஆலயம் நமக்கு என வரும் – தக்கயாகப்பரணி:3 67/1

மேல்

ஆலயனும் (1)

வாரி ஆலயனும் ஆலயம் நமக்கு என வரும் – தக்கயாகப்பரணி:3 67/1

மேல்

ஆலவாயை (1)

வைகை சூழ் மதுராபுரி திரு ஆலவாயை வணங்கியே – தக்கயாகப்பரணி:6 171/2

மேல்

ஆலாலம் (1)

கவன மாவொடு ஈராறு கதிரும் வாரி ஊடாடு கனல் கடாவி ஓர் ஏழு கடலும் வாரும் ஆலாலம்
அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே – தக்கயாகப்பரணி:4 103/1,2

மேல்

ஆலி (1)

ஆலி வெந்து மந்த்ரம் வெந்து யந்த்ரம் வெந்து அமைந்ததோர் – தக்கயாகப்பரணி:6 176/1

மேல்

ஆலியும் (1)

ஆலியும் கடிதில் புலர்ந்து கலந்து குண்டர் துடைக்கும் அ – தக்கயாகப்பரணி:6 184/1

மேல்

ஆலின் (1)

அப்படி அது ஒரு கடவுள் ஆலின் கீழ் அமளியா – தக்கயாகப்பரணி:6 153/1

மேல்

ஆலை (1)

வையம் உண்டு தனி துஞ்சும் ஆலை வர மாயனார் விலக நாயனார் – தக்கயாகப்பரணி:8 646/1

மேல்

ஆவ (3)

ஆவ புகுந்த ப்ரத்தம் அறியாது அடுப்பது அறியாத தேவர் எதிர் தன் – தக்கயாகப்பரணி:8 435/1
அத்த சாம கோடி என நிற்பர் ஆவ நாழிகையில் அப்பு மாரி தூவி வரும் அட்ட லோக பாலகரே – தக்கயாகப்பரணி:8 468/2
மீனம் எய்தன ஆமை எய்தன ஆவ நாழிகை விம்மவே – தக்கயாகப்பரணி:8 630/2

மேல்

ஆவி (2)

புக்காள் முலை கண்களால் ஆவி உண்டு அ பொய் மாயனார் செய்தி போக புணர்த்தே – தக்கயாகப்பரணி:8 556/2
பொய் வந்த பதாதியுள் ஆவி புகா – தக்கயாகப்பரணி:8 601/1

மேல்

ஆவுதி (1)

விண் மருங்கு அமரர்-தம்முடன் பழகி வேள்வி ஆவுதி உண்ணவோ – தக்கயாகப்பரணி:8 252/1

மேல்

ஆவுதிகள் (1)

புக்கு ஆவுதிகள் பல ஏற்றும் போரில் ஏற்றும் சிரம் ஒருவர் – தக்கயாகப்பரணி:2 46/1

மேல்

ஆழ்ந்தது (1)

ஆழ்ந்தது அண்ணல் அயிராபதமுமே – தக்கயாகப்பரணி:8 575/2

மேல்

ஆழம் (1)

ஆழம் எட்டும்-கொல் அவ் வயிறு எண் திசை – தக்கயாகப்பரணி:8 574/1

மேல்

ஆழி (13)

கடல் ஆழி வரை ஆழி தரை ஆழி கதிர் ஆழி களி கூர்வதோர் – தக்கயாகப்பரணி:1 6/1
கடல் ஆழி வரை ஆழி தரை ஆழி கதிர் ஆழி களி கூர்வதோர் – தக்கயாகப்பரணி:1 6/1
கடல் ஆழி வரை ஆழி தரை ஆழி கதிர் ஆழி களி கூர்வதோர் – தக்கயாகப்பரணி:1 6/1
கடல் ஆழி வரை ஆழி தரை ஆழி கதிர் ஆழி களி கூர்வதோர் – தக்கயாகப்பரணி:1 6/1
அடல் ஆழி தனி ஏவு குலதீபன் ந்ருபதீபன் அருள் கூரவே – தக்கயாகப்பரணி:1 6/2
கனகலோகம் ஏழ் ஆழி கஞல வீதி போதாத கலக பூத வேதாள கடகம் மேய மாயோளே – தக்கயாகப்பரணி:4 104/2
எறியல் ஓவி மா வாதம் இரிய வீசி ஊடாடும் எழிலி பீறி மா மேரு இடையை நூறி ஓர் ஆழி
முறிய மோதி வான் யாறு முழுதும் மாறி ஆகாய முடிய ஏறி மேலாய முகடு சாடு தாளாளே – தக்கயாகப்பரணி:4 108/1,2
ஆழி மால் வரை புறத்து இறைத்து வாரி அற்ற பின் – தக்கயாகப்பரணி:8 384/1
பாலாழியும் தாழ அவ் ஆழி வைகும் பரந்தாமனும் தாழ உள் பள்ளிகொண்டே – தக்கயாகப்பரணி:8 545/2
அண்டம் அனைத்தும் சூழ வரும் பேர் ஆழிகளாமே ஆழி அவர்க்கே – தக்கயாகப்பரணி:8 595/2
ஆழி மாயன் விட ஆதி வானவன் முன் ஆடக சிறகின் அருகு புக்கு – தக்கயாகப்பரணி:8 647/1
அண்டர் யாவரும் ஆழி கடைந்து பண்டு – தக்கயாகப்பரணி:8 663/1
ஆழி ஈர பிறை இரண்டாகவே – தக்கயாகப்பரணி:8 688/2

மேல்

ஆழிகள் (1)

மண்டும் ஆழிகள் என்-கொல் மறிந்தவே – தக்கயாகப்பரணி:8 672/2

மேல்

ஆழிகளாமே (1)

அண்டம் அனைத்தும் சூழ வரும் பேர் ஆழிகளாமே ஆழி அவர்க்கே – தக்கயாகப்பரணி:8 595/2

மேல்

ஆழியார் (1)

மேல் ஆழியார் வெள்ளி வேதண்ட லோகம் விழிக்கே உருக்குண்ண வெள்ளம் செய் பூதம் – தக்கயாகப்பரணி:8 545/1

மேல்

ஆழியான் (2)

ஆழியான் ஏறுவதும் அதன் உவணத்து உவணமே – தக்கயாகப்பரணி:6 150/2
பின் வரும் சுடர் ஆழியான் நடு வாக மீது ப்ரதானராய் – தக்கயாகப்பரணி:8 642/1

மேல்

ஆழியானும் (1)

முனிவரும் ஆழியானும் இமையோரும் யானும் இளையோனும் நிற்க ரவி முன் – தக்கயாகப்பரணி:8 446/1

மேல்

ஆழியில் (1)

அருந்தும் ஆழியில் ஆலம் உண்டார் என்றோ – தக்கயாகப்பரணி:8 680/1

மேல்

ஆழியும் (1)

வளையும் ஆழியும் மருங்கு பற்றியது ஒர் இந்த்ர நீலகிரி மறிவது ஒத்து – தக்கயாகப்பரணி:8 651/1

மேல்

ஆழியை (1)

பரந்து அரனார் படை ஊழியில் ஆழியை ஒத்தது பாய் எரி கொன்று படும் கடல் போல் குறைபட்டது – தக்கயாகப்பரணி:8 560/1

மேல்

ஆள் (4)

எளியராம் மிர்த மதனன் ஆள் படை இறைவர் சீறினும் இனி எனா – தக்கயாகப்பரணி:2 35/1
யான் ஆள் பதி அமராபதி ஈமம் தனது எனது ஏழ் – தக்கயாகப்பரணி:8 448/1
சேனை ஆள் என அநேக பூதமொடு செய்த பேய்களொடு செல்லவே – தக்கயாகப்பரணி:8 594/2
பொய் யாளியில் ஆள் இடும் எஃகு இடைபோய் – தக்கயாகப்பரணி:8 598/1

மேல்

ஆள (2)

வழியும் நீறு வேறு ஆர மகிழும் ஓரொரோர் கூறு மறம் அறாத ஆண் ஆள மடம் அறாத மான் ஆள – தக்கயாகப்பரணி:4 109/1
வழியும் நீறு வேறு ஆர மகிழும் ஓரொரோர் கூறு மறம் அறாத ஆண் ஆள மடம் அறாத மான் ஆள
ஒழியும் ஓரொரோர் கூறும் ஒருவர் ஆகி நேர் ஆகி உடைய கேள்வர் ஓர் பாதி உருகு காதல் கூர் வாளே – தக்கயாகப்பரணி:4 109/1,2

மேல்

ஆளவே (2)

நில நேமி பொலன் நேமி அளவாக உக கோடி நெடிது ஆளவே – தக்கயாகப்பரணி:1 2/2
உக கோடி பல கோடி குலதீபன் எழு தீவும் உடன் ஆளவே – தக்கயாகப்பரணி:1 4/2

மேல்

ஆளி (2)

மகர ஏறும் ஈர் ஆளி மதுகை ஏறு மாறாடி வதன பாக மேய் வாகுவலையம் மோது காதாளே – தக்கயாகப்பரணி:4 106/2
ஆளி ஏறி அகிலாண்ட நாயகி – தக்கயாகப்பரணி:8 613/1

மேல்

ஆளிலே (1)

மற வை தனி திகிரி வளை ஒத்து இரட்டைநிதி வர ஆளிலே
பறவை கழுத்தில் வரும் அரி ஒத்து இயக்கர் குல பதி போதனே – தக்கயாகப்பரணி:8 462/1,2

மேல்

ஆளும் (7)

உம்பர் ஆளும் அமராபுரம் தவிர லோகபாலர் எயில் காவல் கூர் – தக்கயாகப்பரணி:2 17/1
ஆளும் ஐம்படையும் புடைசூழ வந்து அம்பர பரப்பு எங்கும் அடைப்பவே – தக்கயாகப்பரணி:8 285/2
ஆர்வம் ஆளும் நாரணர் அநேகர்-தம் – தக்கயாகப்பரணி:8 500/1
மார்வம் ஆளும் மா நெளவி வவ்வியே – தக்கயாகப்பரணி:8 500/2
போர் தேர் இவுளி தின்று ஆளும் பாகும் மிசைந்து பூட்டழிந்தே – தக்கயாகப்பரணி:8 563/1
பொய் யானையும் ஆளும் உடன்று பொரா – தக்கயாகப்பரணி:8 597/1
மெய் யானையும் ஆளும் விழுங்கினவே – தக்கயாகப்பரணி:8 597/2

மேல்

ஆற்றங்கரை (1)

ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே – தக்கயாகப்பரணி:11 813/1

மேல்

ஆற (1)

வயிறு ஆர ஆறாத வடவு ஆற இமையோரை வர வாரியே – தக்கயாகப்பரணி:8 557/2

மேல்

ஆறாத (1)

வயிறு ஆர ஆறாத வடவு ஆற இமையோரை வர வாரியே – தக்கயாகப்பரணி:8 557/2

மேல்

ஆறி (1)

எரி விரி கரங்கள் ஆறி எழ எழு குழை அசைந்த சாகையது – தக்கயாகப்பரணி:6 141/2

மேல்

ஆறியே (1)

ஆக நாயகி-தனக்கு உணர்த்தி வர அன்னை முன்னை முனிவு ஆறியே – தக்கயாகப்பரணி:10 779/2

மேல்

ஆறிரண்டும் (1)

ஆயிரமான வெய்ய கதிர் ஆறிரண்டும் எவன் ஏவல்செய்வது அவரே – தக்கயாகப்பரணி:8 440/2

மேல்

ஆறிரு (1)

பைத்த சோதி ஆறிரு பதிற்றுநூறு காய விரை பச்சை வாசி நாலிருபதிற்று மேலும் நால் உறழ – தக்கயாகப்பரணி:8 467/1

மேல்

ஆறிருவர் (1)

விரி கடல் கொளுந்தி வேவ விழ வரும் மிகு பதங்கர் ஆறிருவர்
எரி விரி கரங்கள் ஆறி எழ எழு குழை அசைந்த சாகையது – தக்கயாகப்பரணி:6 141/1,2

மேல்

ஆறு (5)

வழு ஏறு குட கூடல் வட ஆறு வழி மாற மணலால் ஒரோர் – தக்கயாகப்பரணி:1 7/1
கூறுபடு பிறை ஆறு சுழல் சடையோடு முடுகினர் கூடவே – தக்கயாகப்பரணி:8 251/2
சூடும் மஞ்சன ஆறு சுட்டது கண்ணி சுட்டது பண்டு தாம் – தக்கயாகப்பரணி:8 332/1
ஆறு தூக்கும் அ மேகம் அடங்கவே – தக்கயாகப்பரணி:8 583/2
ஆறு அநேகம் இரதங்களும் அநேகம் அவர்தாம் ஆர் பதங்கள் எதிர் நீறுபட வேறுபடவே – தக்கயாகப்பரணி:8 708/2

மேல்

ஆறுநால் (1)

ஆறுநால் அமண் பிணம் கிடந்து எயிற்று அலைப்பவே – தக்கயாகப்பரணி:8 375/2

மேல்

ஆறுமாறு (1)

பதினெண்கணத்து மடவாரும் அன்னை முனிவு ஆறுமாறு பகர்வார் – தக்கயாகப்பரணி:8 307/2

மேல்

ஆன் (1)

ஆன் நிரை தந்து அதில் ஐம்மடி மும்மத – தக்கயாகப்பரணி:11 806/1

மேல்

ஆன (9)

அரவின் அமளியின் அகில பண மணி அடைய மரகதம் ஆன ஓர் – தக்கயாகப்பரணி:6 166/1
நதிய ஆன மீன் முழுகி நாடியே – தக்கயாகப்பரணி:8 358/2
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
யானை ஆன சில பாய் புரவி ஆன சில வாள் அடவி ஆன சில தேர் அசலம் ஆன சில நேர் – தக்கயாகப்பரணி:8 401/1
சேனை ஆன சில நிற்ப எவன் நிற்பது என இ செல்லும் நால் அணியிலும் தலைவர் ஆன சிலவே – தக்கயாகப்பரணி:8 401/2
சேனை ஆன சில நிற்ப எவன் நிற்பது என இ செல்லும் நால் அணியிலும் தலைவர் ஆன சிலவே – தக்கயாகப்பரணி:8 401/2
மண்ணில் வந்த மணலும் பொடியும் வீரன் அவன் ஓர் வடிவின் வந்த கழுதும் குறளும் ஆன பரிசே – தக்கயாகப்பரணி:8 405/2

மேல்

ஆனனம் (1)

தண்டு தோள் வளை கழுத்து நுதல் சாபம் விழி வாள் சக்ரம் ஆனனம் என தேவர் தானவர்களை – தக்கயாகப்பரணி:8 713/1

மேல்

ஆனை (2)

ஆனை எல்லாம் அணியணியாகவே – தக்கயாகப்பரணி:8 573/2
அசலமே அனைய திக்கில் ஆனை கோடு அனைத்தும் பொன் பூண் – தக்கயாகப்பரணி:9 735/1

மேல்