கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வை 3
வைக்க 1
வைக்கலாமே 1
வைக்கும் 6
வைக்கோல் 2
வைகல் 4
வைகறை 2
வைகறையின் 1
வைகாசி 1
வைகுண்டநாதன் 1
வைகையந்துறைவன் 1
வைச்சிரவணன் 1
வைசியர் 1
வைடூரியத்தின் 1
வைணவம் 1
வைணவி 1
வைத்த 13
வைத்தல் 2
வைத்தனர் 1
வைத்திட்டாங்கே 1
வைத்திடு 1
வைத்திடும் 4
வைத்து 3
வைத்தே 1
வைத்தோன் 1
வைதிகம் 1
வைப்ப 1
வைப்பது 1
வைப்பு 2
வைப்பே 1
வையம் 8
வையாளி 1
வைரத்தால் 1
வைரம் 1
வைரமே 1
வைரவம் 1
வைரவன் 1
வைரியோடு 1
வைவச்சுதனே 1
வைனதேயன் 1
வைனனே 1
வை (3)
வழுது வை பலாலம் வைக்கோல் மலைநெல் ஐவனமே வைக்கும் – 4.மரப்பெயர்:4 39/4
அடைவாம் வை நிசிதம் பூ வள் அயில் வசி ஆறும் கூர்மை – 7.செயற்கைவடிவ:7 16/3
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வை என்ப கூர்மை வைக்கோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
வைக்க (1)
ஆரும் மங்கல சொல் செய்யுள் ஆய்ந்து முன் வைக்க நன்று ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/4
வைக்கலாமே (1)
வடிவுடை ஊர் சூழ் சோலை வனம் என வைக்கலாமே – 4.மரப்பெயர்:4 54/4
வைக்கும் (6)
வாரும் குந்தளம் விலோதம் மயிர் குழற்சி பேர் வைக்கும் – 2.மக்கள்பெயர்:2 101/4
வடிவுள உழை புல்வாய் நாய் வராகமே பிணையின் வைக்கும் – 3.விலங்கின்பெயர்:3 34/4
மறி என்பது ஆடு அழுங்கும் மானொடு குதிரை வைக்கும்
பறழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பு என ஐந்து பேரும் – 3.விலங்கின்பெயர்:3 38/2,3
வழுது வை பலாலம் வைக்கோல் மலைநெல் ஐவனமே வைக்கும் – 4.மரப்பெயர்:4 39/4
வயாவொடு ஆகுலம் அழுங்கல் வருத்தம் மூவைந்தும் வைக்கும்
வியல் மிகும் ஏற்றம் ஞெள்ளல் சாலூரம் மேதை மேன்மை – 8.பண்பு:8 64/3,4
மன்னிடும் கனைத்தல் என்பது இருள் ஒசை இருபேர் வைக்கும்
இன்னன ஒரு சொல் பல் பேர்க்கு இயற்கவி முந்நூற்றொன்பான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/2,3
வைக்கோல் (2)
வழுது வை பலாலம் வைக்கோல் மலைநெல் ஐவனமே வைக்கும் – 4.மரப்பெயர்:4 39/4
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வை என்ப கூர்மை வைக்கோல்
வேங்கை பொன் புலி மர பேர் வீ நீக்கம் பூ புள் சா ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3,4
வைகல் (4)
எல்லொடு திவா பகல் பேர் ஏல்வையே திவசம் வைகல்
அல்கலே தினமே எல்லை ஆனியம் பகலே நாள் ஆம் – 1.தேவப்பெயர்:1 90/3,4
அடக்கம் ஆம் வதிதல் வைகல் அல்கலே இறுத்தல் தாழ்தல் – 9.செயல்:9 16/2
மாடு பொன் பக்கம் செல்வம் வைகல் வைகறை நாள் தங்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/1
ஆடு மேழகம் வெற்றி பேர் அல்கல் நாள் சுருங்கல் வைகல்
கோடை மேல்காற்றினோடு குதிரை வெண்காந்தள் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2,3
வைகறை (2)
மாடு பொன் பக்கம் செல்வம் வைகல் வைகறை நாள் தங்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/1
காலம் வைகறை கால பேர் கலம் அலம் யாழ் பூண் நாவாய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/1
வைகறையின் (1)
புலரி வைகறையின் நாமம் விடியலும் போற்றும் அ பேர் – 1.தேவப்பெயர்:1 92/1
வைகாசி (1)
முற்றில் வைகாசி காற்று முந்து நாள் முறத்தினோடு – 1.தேவப்பெயர்:1 82/1
வைகுண்டநாதன் (1)
வண் துழாய்மெளலி ஆதிவராகன் வைகுண்டநாதன்
முண்டகாசனை கேள்வன் தாமோதரன் முராரி நேமி – 1.தேவப்பெயர்:1 20/3,4
வைகையந்துறைவன் (1)
வழுதியே குமரிச்சேர்ப்பன் வைகையந்துறைவன் மாறன் – 2.மக்கள்பெயர்:2 20/2
வைச்சிரவணன் (1)
மரகதன் தனதன் மந்திரி வைச்சிரவணன் குபேரன் – 1.தேவப்பெயர்:1 37/4
வைசியர் (1)
உளம்கெழு வைசியர் பேர் ஆம் உறு சிரேட்டிகளும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 25/4
வைடூரியத்தின் (1)
வரைவுஅறு வாலவாயம் வைடூரியத்தின் நாமம் – 6.பல்பொருள்:6 6/1
வைணவம் (1)
மச்சமே கூர்மம் சைவம் வைணவம் வராகம் லிங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/1
வைணவி (1)
மருள் தீர் வைணவி வராகி மகேந்திரியொடு சாமுண்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 68/2
வைத்த (13)
வைத்த சீர் வடுகன் இன்ன வைரவன் நாமம் ஆமே – 1.தேவப்பெயர்:1 35/4
வலம்புரி நாமம்தானே வைத்த கொக்கரை என்று ஓதும் – 3.விலங்கின்பெயர்:3 72/3
மறை அரண் இளை இரண்டும் வைத்த காவற்காட்டின் பேர் – 4.மரப்பெயர்:4 56/4
இடனுடைத்தாக வைத்த இட பெயர் தொகுதி சொல்வாம் – 5.இடப்பெயர்:5 1/4
வைத்த கற்பொறியே அள்ளு வலி பெற பற்று இரும்பு ஆம் – 7.செயற்கைவடிவ:7 15/2
வைத்த முன்தானை தோகை மாதர் கொய்சகமே நீவி – 7.செயற்கைவடிவ:7 71/3
வம்பு வார் விசிகை கச்சு ஆம் வைத்த பட்டிகையும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 72/2
ஈனம் ஒன்றில்லார் வைத்த இராசத குணங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 10/3
மாணிழை மடநல்லார்க்கு வைத்த நாற்குணங்கள் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 18/2
விரித்தட இசைத்து வைத்த மிறைக்கவி பாட்டு மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 28/3
பொருப்புற புகழை வைத்த புருகுச்சன் புரூரவாவே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/2
தெரித்து முன் எடுத்து வைத்த திகிரி மன்னவர்கள் ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/4
வைத்த நாமங்கள் மாயை வச்சிரம் சித்திரங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 102/1
வைத்தல் (2)
உச்சியில் கையை வைத்தல் ஒரு கரம்தானே வீசல் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/4
மருங்கினில் கையை வைத்தல் வாங்குதல் பாங்கிதன்னை – 12.பல்பொருள்கூட்டம்:12 125/3
வைத்தனர் (1)
வைத்தனர் பொறித்தல் தீட்டல் வரைதலும் எழுதல் ஆமே – 7.செயற்கைவடிவ:7 75/4
வைத்திட்டாங்கே (1)
நேரின மணியை ஓர்ந்து நிரல்பட வைத்திட்டாங்கே
ஓரின பொருளை ஆய்ந்திட்டு ஒரு வழி வைப்பது ஓத்தாம் – 10.ஒலிப்பெயர்:10 26/1,2
வைத்திடு (1)
வடபாலே தென்பால் மீது வைத்திடு பரதத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 101/3
வைத்திடும் (4)
வைத்திடும் இருப்பைதானே மதுகம் ஆம் குலிகமும் பேர் – 4.மரப்பெயர்:4 28/3
வைத்திடும் துணரும் ஆகும் மகரந்தம் பூந்தேன் என்ப – 4.மரப்பெயர்:4 49/3
வைத்திடும் காதைதன்னை மறைப்பது கரந்துறைப்பா – 12.பல்பொருள்கூட்டம்:12 27/3
வடபாலே தென்பால் மீது வைத்திடும் இரேபதங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 101/2
வைத்து (3)
வருமுறை திவாகரம் போல் வைத்து பிங்கலந்தைதன்னில் – 1.தேவப்பெயர்:1 7/4
பெறு முறை ஓம்பி வைத்து பேணிய பொருளைத்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 12/2
வருக்கமும் வடநூல் வைத்து வரும் உதாரணமும் நோக்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 28/2
வைத்தே (1)
உருவகம் முதலா வைத்தே ஓதிய அலங்காரத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 25/3
வைத்தோன் (1)
இகல் இலா குணபத்திரன்தன் இரு சரண் இதயம் வைத்தோன்
மிகு புகழ் புனையா நின்ற வீரை மண்டலவன் செய்தான் – 6.பல்பொருள்:6 35/2,3
வைதிகம் (1)
வைதிகம் வேதம் உற்ற மார்க்கமே பார்க்குங்காலை – 10.ஒலிப்பெயர்:10 22/3
வைப்ப (1)
பெருமுறை பரப்பி வைப்ப பிரப்பு என பேசலாமே – 6.பல்பொருள்:6 18/4
வைப்பது (1)
ஓரின பொருளை ஆய்ந்திட்டு ஒரு வழி வைப்பது ஓத்தாம் – 10.ஒலிப்பெயர்:10 26/2
வைப்பு (2)
அகரமே புரமே சேரி அகலுள் வைப்பு உறையுள் வேலி – 5.இடப்பெயர்:5 35/1
கடை வயின் பட்டி வைப்பு கால் களம் தேயம் பாடே – 5.இடப்பெயர்:5 65/3
வைப்பே (1)
தரும் மிகை மொழியே வார்த்தை தன்மை வேறு அருத்தம் வைப்பே – 12.பல்பொருள்கூட்டம்:12 126/4
வையம் (8)
பிரமன்நாள் சகடு பண்டி பேசிய சதியே வையம்
உருள் விமானம் தேர் ஊற்றால் உரோணியே உரோகிணி பேர் – 1.தேவப்பெயர்:1 76/3,4
பேர் இயல் வையம் எண்ணப்பெற்றனர் முப்பால் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 24/4
பவனம் தாரணியினோடு படி புவி தரணி வையம் – 5.இடப்பெயர்:5 7/4
இரதமே கொடிஞ்சியோடும் இயந்திரம் குயவு வையம்
அரியொடு கூவிரம் தேர் ஆம் சயந்தனமும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 44/1,2
பாண்டில் கஞ்சிகை வையம் போர் பரிகள் பூண்டு ஈர்க்கும் ஊர்தி – 7.செயற்கைவடிவ:7 46/1
தாண்டிய சகடு வையம் சாகாடே ஒழுகை சாடு – 7.செயற்கைவடிவ:7 46/2
தஞ்சம் ஆம் சிவிகை வையம் தண்டிகை அனிகம் யானம் – 7.செயற்கைவடிவ:7 47/2
வையம் தேர் ஏறு உரோணி வசுந்தரை சிவிகை ஊர்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/4
வையாளி (1)
தீதுஇல் வையாளி வீதி திகழ் செண்டு வெளியே என்ப – 5.இடப்பெயர்:5 46/2
வைரத்தால் (1)
வியன் மிக்க வைரத்தால் வேர் வீழ்த்து பொன் கவடு கொண்டு – 9.செயல்:9 1/1
வைரம் (1)
மரகதம் அரியே பச்சை வச்சிரம் வைரம் ஆரம் – 6.பல்பொருள்:6 6/3
வைரமே (1)
வச்சிரம் சதுரக்கள்ளி வைரமே குலிசம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1
வைரவம் (1)
மருவிய வாமம் மிக்க வைரவம் என்னலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 59/4
வைரவன் (1)
வைத்த சீர் வடுகன் இன்ன வைரவன் நாமம் ஆமே – 1.தேவப்பெயர்:1 35/4
வைரியோடு (1)
பன்னக வைரியோடு தார்க்கியன் பறவைவேந்தன் – 3.விலங்கின்பெயர்:3 52/2
வைவச்சுதனே (1)
நமன் வைவச்சுதனே மற்றை நடுவனே தென்றிசைக்கோன் – 1.தேவப்பெயர்:1 38/2
வைனதேயன் (1)
மன்னிய கலுழன் மற்றை வைனனே வைனதேயன்
பன்னக வைரியோடு தார்க்கியன் பறவைவேந்தன் – 3.விலங்கின்பெயர்:3 52/1,2
வைனனே (1)
மன்னிய கலுழன் மற்றை வைனனே வைனதேயன் – 3.விலங்கின்பெயர்:3 52/1