கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வேகம் 5
வேகமாம் 1
வேகி 1
வேங்கை 6
வேசகம்தான் 1
வேசகமே 1
வேசரி 3
வேசரியும் 1
வேசனமே 1
வேசை 1
வேட்க 1
வேட்கை 2
வேட்கையின் 1
வேட்கோவன் 1
வேட்டம் 1
வேட்டல் 4
வேட்டார் 1
வேட்டு 1
வேட்டுவன் 1
வேட்டுவனே 1
வேட்டே 1
வேட்டை 1
வேட்டோன் 2
வேட்பித்திட்டல் 1
வேடர் 3
வேடர்தம் 1
வேடன் 1
வேண்டல் 3
வேண்டலும் 1
வேண்டாமை 1
வேண்டி 1
வேண்டிற்றெல்லாம் 1
வேண்டும் 1
வேணகையே 1
வேணவா 1
வேணி 3
வேணியே 1
வேணு 6
வேணுவே 1
வேத்தவை 1
வேத்திரமே 1
வேத 2
வேதகமே 1
வேதகாரர் 1
வேதண்டம் 4
வேதத்தின் 2
வேதநூல் 1
வேதபாரகர் 1
வேதம் 9
வேதன் 3
வேதனை 4
வேதனைசெய்வோன் 1
வேதா 2
வேதாந்தன் 1
வேதாளம் 1
வேதாளியொடு 1
வேதி 2
வேதிகை 2
வேதிகையே 1
வேதியரே 1
வேதியும் 1
வேதினமே 1
வேதை 1
வேந்தர் 1
வேந்தருக்கு 1
வேந்தரையே 1
வேந்தன் 13
வேந்தனே 1
வேந்து 1
வேந்தே 1
வேப்பந்தார் 1
வேம்பின் 1
வேம்பின்தாரோன் 1
வேம்பு 1
வேய் 14
வேய்க்கண் 1
வேய்தல் 4
வேய்ந்த 2
வேயர் 1
வேயாமாடம் 1
வேயுள் 1
வேர் 5
வேர்வில் 1
வேர்வு 2
வேரம் 1
வேரல் 1
வேரி 3
வேல் 11
வேலன் 1
வேலாவலயம் 1
வேலாவலயம்தான் 1
வேலி 8
வேலியே 1
வேலினுக்குஇறை 1
வேலே 1
வேலை 3
வேலையில்துயின்றோன் 1
வேலையே 2
வேழ 1
வேழத்தம்பம் 1
வேழம் 5
வேழம்பர் 1
வேழமே 2
வேள் 8
வேள்வி 5
வேள்விக்கு 1
வேள்விக்குண்டம் 1
வேள்விக்குவேந்தன் 1
வேள்வித்தூண் 1
வேள்வியாளர் 1
வேள்வியாளன் 1
வேள்வியே 2
வேளாண்மை 4
வேளாளர் 2
வேளாளன் 1
வேளிர் 1
வேற்றிசைப்பாவின் 1
வேற்று 1
வேற்றுமை 2
வேற்றுமையுருபின் 1
வேற்றோர்க்கு 1
வேறாச்செய்தல் 1
வேறிடம் 2
வேறு 17
வேறுபாட்டுக்கு 1
வேறும் 1
வேறே 1
வேறொன்றில்லை 1
வேனில் 1
வேனில்ஆளி 1
வேகம் (5)
சிந்துரம் வயா வேகம் செறி இபம் புகர்முகங்கள் – 3.விலங்கின்பெயர்:3 5/1
முடுகலே விசையே தாரை முந்திய கவனம் வேகம்
சடிதி சீக்கிரமே ஈண்டே விரைவின் பேர் விதுப்பும் சாற்றும் – 9.செயல்:9 39/3,4
ககம் என்பது அம்பு புள்ளாம் கடுத்தல் ஒப்பு ஐயம் வேகம்
அகவல் பா மயிற்குரல் கூத்து அந்தமே அழகு ஈறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3,4
கதழ்வு வேகம் சிறப்பு ஆம் களி செருக்கொடு குழம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/2
பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 172/1
வேகமாம் (1)
வேகமாம் மரணம்தானே மிகு மயக்கோடு அயர்ப்பு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 52/3
வேகி (1)
ஓதிய சவனன் வேகி உற்ற வஞ்சகன் நிசாதன் – 2.மக்கள்பெயர்:2 44/4
வேங்கை (6)
வெல்லுமா உழுவை பாய்மா வியாக்கிரம் தரக்கு வேங்கை
கொல்லவே எழுந்து சீறும் குயவரி கொடும் சார்த்தூலம் – 3.விலங்கின்பெயர்:3 3/2,3
பெருகிய கணியும் பீதசாலமும் திமிசும் வேங்கை
திரு மிகு மதுரசம் கோத்தனியே முந்திரிகை ஆகும் – 4.மரப்பெயர்:4 23/2,3
மாசை பீதகமே பீதம் மாடையே மாடு வேங்கை
ஆசையே சுவணம் காரம் அருத்தம் காஞ்சனமே காணம் – 6.பல்பொருள்:6 2/1,2
வேங்கை பொன் புலி மர பேர் வீ நீக்கம் பூ புள் சா ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/4
கணி வேங்கை மரமதாகும் கழனி சூழ் மருதமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 86/3
பறம்பு உயர் மலை முலை பேர் பாய்மாவே குதிரை வேங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/4
வேசகம்தான் (1)
அதன் நுனி வேசகம்தான் ஆம் முதுகின் பேர் மஞ்சு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 6/3
வேசகமே (1)
கூலம் வேசகமே தோகை குறித்திடும் இலாங்கூலம் வால் – 3.விலங்கின்பெயர்:3 42/3
வேசரி (3)
அழகுஇல் அத்திரியே கோகு வேசரி கரமும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 23/2
குழைவுறா வேசரி பேர் கோவேறுகழுதை கூற்றாம் – 3.விலங்கின்பெயர்:3 23/3
வேசரி கழுதையே கோவேறு வேசரியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2
வேசரியும் (1)
வேசரி கழுதையே கோவேறு வேசரியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2
வேசனமே (1)
நிகர்இல் வேசனமே தாமம் நிவேசனம் பதியே பேடு – 5.இடப்பெயர்:5 35/3
வேசை (1)
பொருட்பெண்டு பெறுவகொள்வாள் விலைமகள் போற்றும் வேசை
விருத்தையே மூத்தாள் என்ப மின்னிடை குமரி கன்னி – 2.மக்கள்பெயர்:2 64/2,3
வேட்க (1)
கோதுஇன்றி கேட்க வேட்க கூறுவோன் வாக்கி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 23/4
வேட்கை (2)
ஆதரம் பெட்பு வேட்கை ஆர்வமே மேவல் வெஃகல் – 8.பண்பு:8 75/3
விளரியே இளமை யாழில் ஓர் நரம்பு யாழ் நீள் வேட்கை
வளம் என்ப பதவியும் பல்பண்டமும் வனப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/3,4
வேட்கையின் (1)
வீழ்தல் வேணவா ஈராறும் வேட்கையின் பெருக்கம் என்ப – 8.பண்பு:8 76/3
வேட்கோவன் (1)
கும்பகாரன் குலாலன் குறித்த வேட்கோவன் சக்கிரி – 2.மக்கள்பெயர்:2 27/3
வேட்டம் (1)
உரைத்த மாரணமும் அ பேர் ஊறு கோள் அணங்கு வேட்டம்
வரித்திடின் கொலையின் நாற்பேர் வேட்டை பாபத்தி என்ப – 9.செயல்:9 35/3,4
வேட்டல் (4)
விதியுளி வேட்டல் மன்றல் விவாகம் எண் பேர் விளங்கும் – 9.செயல்:9 4/2
ஓதலே ஓதுவித்தலுடன் வேட்டல் வேட்பித்திட்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 53/1
ஓதலே வேட்டல் ஈதல் உலகுஓம்பல் படைபயிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 53/3
மிடைஅற ஓதல் வேட்டல் வேளாண்மை வாணிகத்தின் – 12.பல்பொருள்கூட்டம்:12 54/3
வேட்டார் (1)
ஒல்லுநர் தொடர்ந்தார் சேர்ந்தார் ஒட்டுநர் பெட்டார் வேட்டார்
புல்லுநர் பசைந்தார் மித்திரர் புரிந்தார் ஆர்வலர் விழைந்தார் – 2.மக்கள்பெயர்:2 52/1,2
வேட்டு (1)
கூறும் ஓர் பருவம் நல்ல குலம் ஒத்ததாக தீ வேட்டு
ஆறிய இல்லிருத்தல் அறநிலை இன்பம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 64/1,2
வேட்டுவன் (1)
விதி என்ப வினை அயன் பேர் வேட்டுவன் மகநாள் வேடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/2
வேட்டுவனே (1)
கொடுநுகம் வேள்வி வாய்க்கால் குறித்த வேட்டுவனே மா – 1.தேவப்பெயர்:1 79/1
வேட்டே (1)
உவகையாம் ஒளியை வேட்டே உயிரினை இழக்கும் ஐந்தாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 35/3
வேட்டை (1)
வரித்திடின் கொலையின் நாற்பேர் வேட்டை பாபத்தி என்ப – 9.செயல்:9 35/4
வேட்டோன் (2)
கணவனே கொழுநன் வேட்டோன் கண்டன் வல்லவனே பத்தா – 2.மக்கள்பெயர்:2 78/1
விறல் என்ப வலி வென்றி பேர் விழைந்தோனே நண்பன் வேட்டோன்
நொறில் என்ப விரைவினோடு நுடக்கமும் இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/1,2
வேட்பித்திட்டல் (1)
ஓதலே ஓதுவித்தலுடன் வேட்டல் வேட்பித்திட்டல்
ஈதலே ஏற்றல் ஆறும் ஏற்கும் அந்தணர்தொழில் பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 53/1,2
வேடர் (3)
பொறையிலார் எயினர் வேடர் புளிஞர் ஈரேழ் பொதுப்பேர் – 2.மக்கள்பெயர்:2 68/4
பற்றிய வேடர் வீதி பக்கணம் ஆகும் என்ப – 5.இடப்பெயர்:5 49/1
மயல் செத்தை மயக்கம் பேய் ஆம் மறவரே வயவர் வேடர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 157/4
வேடர்தம் (1)
மிண்டிய துடியே பாலை வேடர்தம் பறையின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 41/2
வேடன் (1)
விதி என்ப வினை அயன் பேர் வேட்டுவன் மகநாள் வேடன்
பதி இறை கேள்வன் ஊர் ஆம் பதுக்கையே பாறை தூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/2,3
வேண்டல் (3)
தாழ்தலே கவர்தல் பெட்டல் சார்புடன் இவறல் வேண்டல்
வீழ்தல் வேணவா ஈராறும் வேட்கையின் பெருக்கம் என்ப – 8.பண்பு:8 76/2,3
பிள்ளையே வடுகன் காக்கை பெட்டல்தான் விரும்பல் வேண்டல்
மள்ளரே மள்ளர் வீரர் மறவர்க்கும் குறவர்க்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 267/1,2
கசிவு நீர்வேட்டல் வேண்டல் கதம் மதம் கேதத்தோடே – 12.பல்பொருள்கூட்டம்:12 120/2
வேண்டலும் (1)
ஏற்றலே குறைகோள் பின் சென்று இரத்தலே வேண்டலும் பேர் – 9.செயல்:9 11/3
வேண்டாமை (1)
வெறுப்பொடு முனைவு ஒல்லாமை வேண்டாமை உவர்ப்பே மாவே – 8.பண்பு:8 42/1
வேண்டி (1)
இகபரம் இரண்டும் வேண்டி இயல் இசை வல்லோர் கேட்ப – 1.தேவப்பெயர்:1 6/4
வேண்டிற்றெல்லாம் (1)
சந்தானம் வேண்டிற்றெல்லாம் தரும் அரி சந்தனம் பூ – 4.மரப்பெயர்:4 2/1
வேண்டும் (1)
பதியொடு மனைவி தெய்வ பத்து பூந்தருவும் வேண்டும்
புதிய போகம் கொடுப்ப புணர்ந்து தாம் பிரியார் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 66/2,3
வேணகையே (1)
புரிசை வேணகையே வாரி புகழ் உவளகமே இஞ்சி – 5.இடப்பெயர்:5 43/2
வேணவா (1)
வீழ்தல் வேணவா ஈராறும் வேட்கையின் பெருக்கம் என்ப – 8.பண்பு:8 76/3
வேணி (3)
விண்தலம் விசும்பு வேணி வியோமம் ஆகாயம் ஆமே – 1.தேவப்பெயர்:1 54/4
குடிலமே வேணி நீண்ட கோடீரம் பின்னலோடு – 2.மக்கள்பெயர்:2 102/1
சகுந்தம் புட்பொதுவே கங்கம் சடை என்ப வேணி வேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
வேணியே (1)
வேணியே சடை விசும்பு ஆம் வியாளமே புலியும் பாம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/4
வேணு (6)
தூம்பு வேய் தட்டை முந்தூழ் துளை கிளை முளையே வேணு
ஆம்பல் கீசகம் வேல் வேரல் அரி அமை திகிரி வேழம் – 4.மரப்பெயர்:4 13/2,3
குனி சிலை துரோணம் சாபம் கொடுமரத்தோடு வேணு
முனி தவர் சராரோபம் கார்முகம் ஈரேழ் இவை வில்லின் பேர் – 7.செயற்கைவடிவ:7 3/2,3
இசையும் கண்டகம் வாள் வேணு கரவாளம் என்றும் ஏற்கும் – 7.செயற்கைவடிவ:7 9/3
குழல் சுகர் தூம்பு நாழி கூறிய புரை வேய் வேணு
ஒழுகிய சுரை நாளத்தோடு ஒன்பதும் உள்துளை பேர் – 8.பண்பு:8 6/1,2
வேதிகை பலகை திண்ணை வெதிர் என்ப செவிடு வேணு
கேதுவே சிகி பதாகை கிள்ளைதான் குதிரை தத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/3,4
வேழமே கரும்பு யானை கொறுக்கைச்சி வேணு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/4
வேணுவே (1)
வெள்ளம் எண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 270/4
வேத்தவை (1)
வெற்றி அத்தாணியோடு வேத்தவை அரசிருக்கை – 5.இடப்பெயர்:5 49/4
வேத்திரமே (1)
சாதி வேத்திரமே சூரல் சாற்றிய பிரம்பு முப்பேர் – 4.மரப்பெயர்:4 19/3
வேத (2)
சுருதியே ஒலி வேத பேர் சுரம் அருநெறி கான் மார்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/3
மன்னிய அறிவு காட்சி மறைத்தல் வேத நீயத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 89/1
வேதகமே (1)
இடையல் வேதகமே பட்டே ஏடகம் இவை துகில் பேர் – 7.செயற்கைவடிவ:7 69/3
வேதகாரர் (1)
பொருந்தரே வேதகாரர் போற்றும் காருகர் நெய்வார் பேர் – 2.மக்கள்பெயர்:2 32/4
வேதண்டம் (4)
விலங்கலே பொறை வேதண்டம் விண்டு மாதிரமே வெற்பு – 5.இடப்பெயர்:5 10/1
விலைஇல் வெண்மலை வேதண்டம் விசயார்த்தம் வெள்ளி வெற்பு ஆம் – 5.இடப்பெயர்:5 13/2
வேல் அயில் படைக்கல பேர் வேதண்டம் கைலை வெற்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/3
குன்று வேதண்டம் ஆகும் குறைவொடு சதயம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 300/1
வேதத்தின் (2)
மெய் தெரி ஆரணம்தான் வேதத்தின் ஞானபாகை – 10.ஒலிப்பெயர்:10 22/1
கழிப்புஇல் வேதத்தின் முத்தீ காருக பத்தியத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 8/2
வேதநூல் (1)
வேதநூல் பொருளின் நாமம் விதித்திடும் ஞானபாகை – 10.ஒலிப்பெயர்:10 21/3
வேதபாரகர் (1)
மெய்யர் விப்பிரரே வேதபாரகர் வேள்வியாளர் – 2.மக்கள்பெயர்:2 5/4
வேதம் (9)
ஏதம் இல் சுருதி தன்னோடு இருக்கு இவை ஏழும் வேதம்
வேதநூல் பொருளின் நாமம் விதித்திடும் ஞானபாகை – 10.ஒலிப்பெயர்:10 21/2,3
வைதிகம் வேதம் உற்ற மார்க்கமே பார்க்குங்காலை – 10.ஒலிப்பெயர்:10 22/3
ஏமம் ஆம் இரண்டாம் வேதம் இசை தைத்திரியத்தோடு – 10.ஒலிப்பெயர்:10 23/1
சாமமே மூன்றாம் வேதம் தகைபெறு கீதம் சாரும் – 10.ஒலிப்பெயர்:10 23/3
வாமம் ஆர் நான்காம் வேதம் அதர்வம் ஆம் வகுக்குங்காலே – 10.ஒலிப்பெயர்:10 23/4
வண்ணம் ஏர் சந்தம் பண்பு ஆம் மறை இராசியமே வேதம்
பண் என்ப பாட்டும் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 84/2,3
சாமம் ஓர் வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/1
பிரமமே வேதம் வேள்வி மந்திரம் பிரமன் மாலோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/1
அறைதரும் அதர்வம் என்பவாம் இவை வேதம் நான்கே – 12.பல்பொருள்கூட்டம்:12 16/4
வேதன் (3)
வேதன் ஆண்டளப்பான் ஆசான் வேந்தன் பொன் வியாழன் பேராம் – 1.தேவப்பெயர்:1 70/2
கஞ்சனே குறளன் வேதன் களங்கம்தான் அழுக்கு குற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/3
ஆதியே முதல் நேரோடல் அருகன் மால் ஈசன் வேதன்
பூதியம் புவி உடல் பேர் பொம்மலே பொலிவும் சோறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/1,2
வேதனை (4)
பாரிய வாதை பீதி வேதனை பண்ணும் நோய் ஆம் – 8.பண்பு:8 77/3
மிறைத்தலே அகைத்தல் சால வேதனை உலைப்பு முப்பேர் – 9.செயல்:9 60/4
அகைத்தல் வேதனை ஒடித்தல் அறுத்திடல் உயர்த்தல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/4
இனையும் வேதனை ஈராறும் எய்திடும் துன்பம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 114/4
வேதனைசெய்வோன் (1)
வேதனைசெய்வோன் பேரே அருந்துதன் விளம்பல் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 44/2
வேதா (2)
வரன் அயன் மலரோன் இந்த மண்பொதுத்தந்தை வேதா
இரணியகருப்பன் போதன் இனிய மால் உந்திவந்தோன் – 1.தேவப்பெயர்:1 23/2,3
ஞாளியே சுணங்கன் கள் ஆம் நான்முகன் அருகன் வேதா – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/4
வேதாந்தன் (1)
சாத்தன் வேதாந்தன் நாதன் சமி அநாமயன் சுயம்பு – 1.தேவப்பெயர்:1 12/2
வேதாளம் (1)
பூத பேர் ஐந்தாம் நீள் பிரேதம் வேதாளம்
வெறி மயல் பிசாசம் பாசம் வியந்தரம் மண்ணை சோகோடு – 1.தேவப்பெயர்:1 53/2,3
வேதாளியொடு (1)
வீரி மாதரி கங்காளி வேதாளியொடு மாதங்கி – 1.தேவப்பெயர்:1 46/2
வேதி (2)
சேட்டை இந்திரன்நாள் வேதி செந்தழல் எரி இ ஐந்தும் – 1.தேவப்பெயர்:1 83/1
அரணமே எயிலே ஓதை அரும் சிறை வேதி சாலம் – 5.இடப்பெயர்:5 43/3
வேதிகை (2)
குட்டிமம் படுத்தபூமி குறடு வேதிகை மண்ணீடு – 5.இடப்பெயர்:5 55/1
வேதிகை பலகை திண்ணை வெதிர் என்ப செவிடு வேணு – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/3
வேதிகையே (1)
சேடகம் கடகம் தட்டி சேரும் வேதிகையே வட்டம் – 7.செயற்கைவடிவ:7 18/1
வேதியரே (1)
ஐயர் வேதியரே நூலோர் அறுதொழிலாளர் ஆய்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 5/1
வேதியும் (1)
வேள்வியே ஓமகுண்டம் நித்தமும் வேதியும் பேர் – 5.இடப்பெயர்:5 56/3
வேதினமே (1)
வந்த வேதினமே ஈரும் வாள் கரபத்திரமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 11/3
வேதை (1)
வேதை நோய் மருந்து கொல்லா விலை கொடுத்து உயிர் நோய் தீர்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/4
வேந்தர் (1)
மேதகு போர்செய்து ஈட்டல் வேந்தர் செய் தொழில்கள் ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 53/4
வேந்தருக்கு (1)
விரவிய எண்பேராயம் வேந்தருக்கு அமைத்ததாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 95/4
வேந்தரையே (1)
செகம் எனும் பளிங்கு மாட திகிரி வேந்தரையே போல – 1.தேவப்பெயர்:1 6/1
வேந்தன் (13)
அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன் – 1.தேவப்பெயர்:1 9/1
போகி வாசவனே வேந்தன் புரந்தரன் புலவன் சக்கிரன் – 1.தேவப்பெயர்:1 27/4
மருத நல் நிலத்து வேந்தன் மருத்துவன் வானோர்கோமான் – 1.தேவப்பெயர்:1 28/1
நயன் உறு வருணன் இந்த நல் புனல் வேந்தன் நாமம் – 1.தேவப்பெயர்:1 62/4
விரவும் ஏழ்பரியோன் வேந்தன் விரிச்சிகன் விரோசனன் பேர் – 1.தேவப்பெயர்:1 65/1
விதுவொடு குமுதநண்பன் சுதாகரன் வேந்தன் ஆலோன் – 1.தேவப்பெயர்:1 67/2
வேதன் ஆண்டளப்பான் ஆசான் வேந்தன் பொன் வியாழன் பேராம் – 1.தேவப்பெயர்:1 70/2
புரவலன் பெருமான் ஏந்தல் பூபாலன் வேந்தன் மன்னன் – 2.மக்கள்பெயர்:2 12/1
குரு நறும் குன்றை வேந்தன் குணபத்திரன் தந்த நோன்மை – 2.மக்கள்பெயர்:2 106/3
புரம் என்ப புரி முன் மெய் பேர் புரவலன் வள்ளல் வேந்தன்
கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறுத்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/3,4
ஏ உரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற்பு ஈரேழ் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/4
இறை சிவன் கடன் வேந்தன் கையிறை இறுப்பிறை சிறந்தோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/1
விரை செறி பிண்டி வேந்தன் விதித்தலின் அஃதே அம்ம – 12.பல்பொருள்கூட்டம்:12 65/3
வேந்தனே (1)
வேந்தனே அரசன் திங்கள் வியாழன் இந்திரன் ஆதித்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/1
வேந்து (1)
தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 33/3
வேந்தே (1)
மன் நிலை மிகுதி வேந்தே வாழி வாழ்கெனல் இடைச்சொல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/4
வேப்பந்தார் (1)
தென்னவன்தனக்குத்தானே சேல் கொடி வேப்பந்தார் ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/3
வேம்பின் (1)
நிம்பமே வேம்பின் நாமம் நீள் பிசுமர்த்தமும் பேர் – 4.மரப்பெயர்:4 17/2
வேம்பின்தாரோன் (1)
செழியனே கூடல்கோமான் தென்னவன் வேம்பின்தாரோன்
வழுதியே குமரிச்சேர்ப்பன் வைகையந்துறைவன் மாறன் – 2.மக்கள்பெயர்:2 20/1,2
வேம்பு (1)
பிணிமுகம் மயில் புள் பேர் ஆம் பிசிதம் நீர் இறைச்சி வேம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/4
வேய் (14)
தூம்பு வேய் தட்டை முந்தூழ் துளை கிளை முளையே வேணு – 4.மரப்பெயர்:4 13/2
தந்த வேய் அரிசி தோரை குளநெல்லுத்தான் நீவாரம் – 4.மரப்பெயர்:4 40/1
குழல் சுகர் தூம்பு நாழி கூறிய புரை வேய் வேணு – 8.பண்பு:8 6/1
ஒற்றுமை குறிக்கோள் என்ப ஒற்று வேய் சொற்ற பேரே – 9.செயல்:9 64/2
கீசகம் குரங்கு வேய் ஆம் கேழ் நிறம் ஒளி ஒப்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளை தனை கடி கோலே முண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2
பணை வயல் பரியின்பந்தி பருத்தல் வேய் அரசு பீடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/4
தொத்து பூங்கொத்து தொண்டாம் தூம்பு வேய் துளை மரக்கால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/2
ஆம்பல் வேய் கள்ளு கவ்வை அல்லி வங்கியமே யானை – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/1
காம்பு வேய் மலர்த்தாள் பட்டே கடி மலர்க்கொம்பு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/4
வியல் என்ப விசாலம் பீடு ஆம் வேய் துளை ஒற்று மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/3
அள்ளலே நரகம் சேறு ஆம் அம்பு நீர் புயல் வேய் ஏ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/3
மனவு நல் மணி சங்கு அக்கு ஆம் வரை மலை இறை வேய் மட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/1
முனை பகை நுனி வெறுப்பு ஆம் முளை வேய் அங்குரமே பிள்ளை – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/3
வேய்க்கண் (1)
கண் இடம் கணு வேய்க்கண் ஆம் காஞ்சி மேகலை ஓர் பண் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/2
வேய்தல் (4)
தரு முகட்டின் பேர் வேயுள் வேய்தல் ஆம் தகு மண்ணீடு – 5.இடப்பெயர்:5 52/2
புனைதல் கைசெய்தல் வேய்தல் பொற்புடன் அலங்கரித்தல் – 9.செயல்:9 5/1
வன மலர் மிலைதல் வேய்தல் மலைதல் சூடுதல் இம் முப்பேர் – 9.செயல்:9 5/3
வேய்தல் சூடுதல் மூடல் பேர் விநாயகன் அருகன் முன்னோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/4
வேய்ந்த (2)
வேய்ந்த பூம் குறிஞ்சிவேந்தன் வேலினுக்குஇறை விசாகன் – 1.தேவப்பெயர்:1 32/1
மட்டு அவிழ் பாளை வேய்ந்த மணிக்குடம் தீபம் மல்க – 12.பல்பொருள்கூட்டம்:12 131/2
வேயர் (1)
வேயர் சாரணரே ஒற்றர் விதித்த பேர் மடையர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 37/2
வேயாமாடம் (1)
மருவிய வேயாமாடம் அங்கணம் முன்றில் முற்றம் – 5.இடப்பெயர்:5 52/3
வேயுள் (1)
தரு முகட்டின் பேர் வேயுள் வேய்தல் ஆம் தகு மண்ணீடு – 5.இடப்பெயர்:5 52/2
வேர் (5)
காலொடு அங்குரம் முளை பேர் கருது தூர் சவையே வேர் ஆம் – 4.மரப்பெயர்:4 45/2
வியன் மிக்க வைரத்தால் வேர் வீழ்த்து பொன் கவடு கொண்டு – 9.செயல்:9 1/1
சகுந்தம் புட்பொதுவே கங்கம் சடை என்ப வேணி வேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
வேர் என்ப மரவேர் வேர்வு ஆம் விழைச்சு நல் இளமை போகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/2
மூலம் வேர் முதலே ஏது முதிர்வுறு கிழங்கு ஓர் நாள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/2
வேர்வில் (1)
நவையறு நிலத்தில் வேர்வில் நல் உயிர்த்தோற்றம் நான்காம் – 12.பல்பொருள்கூட்டம்:12 21/2
வேர்வு (2)
வியர்த்தலே சுவேதம் வேர்வு ஆம் கசிவும் ஆம் அயாவுயிர்த்தல் – 9.செயல்:9 14/1
வேர் என்ப மரவேர் வேர்வு ஆம் விழைச்சு நல் இளமை போகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/2
வேரம் (1)
தரித்திடும் வயிரம் செற்றம் சலம் பவம் தொந்தம் வேரம் – 8.பண்பு:8 63/4
வேரல் (1)
ஆம்பல் கீசகம் வேல் வேரல் அரி அமை திகிரி வேழம் – 4.மரப்பெயர்:4 13/3
வேரி (3)
இருவேலி மூலகந்தம் வேரி பீதகமும் ஏற்கும் – 4.மரப்பெயர்:4 8/3
வெறி வெடி சாறு பானம் விகுணியே சோபம் வேரி
மறவி தேம் சுவிகை தேறல் மகரந்தம் மதிரை ஆம்பல் – 6.பல்பொருள்:6 30/2,3
முருகு தேன் கடி ஆமோதம் மோதவம் கந்தம் வேரி
விரை நறை மன்றல் வம்பு வெறி மரு மணம் பல் முப்பேர் – 8.பண்பு:8 53/1,2
வேல் (11)
ஆம்பல் கீசகம் வேல் வேரல் அரி அமை திகிரி வேழம் – 4.மரப்பெயர்:4 13/3
சல்லிய கரணி கூர் வேல் தைத்த புண் மாற்றும் துண்டம் – 4.மரப்பெயர்:4 64/2
மாலை வேல் அரசர்இல் பேர் மந்திரம் நிலையம் கோட்டம் – 5.இடப்பெயர்:5 50/2
அயில் சத்தி எஃகம் ஞாங்கர் உடம்பிடி ஐந்தும் வேல் ஆம் – 7.செயற்கைவடிவ:7 7/1
படை தானை கழுமுளே வேல் படைக்கலம் சுதனம் துப்பு – 7.செயற்கைவடிவ:7 16/1
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்கும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
சத்தியே உமை வேல் கான்றல் குடை வலி துவசம் தானாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/3
ஏந்தலே பெருமை மேடு ஆம் எஃகு உருக்கொடு வேல் கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/3
வேல் அயில் படைக்கல பேர் வேதண்டம் கைலை வெற்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/3
ஒத்த வில் வேல் வாள் யானை உயர் பரி தேரோடு ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 58/1
உறு படை வேல் ஆம் மற்றை ஒண் கொடி கோழி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 144/4
வேலன் (1)
வெள்ளிலே விளா பாடை பேர் வேலன் வேள் வெறியாட்டாளன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/4
வேலாவலயம் (1)
குரவையே சக்கரம் கார்கோள் வேலாவலயம் முந்நீர் – 5.இடப்பெயர்:5 16/3
வேலாவலயம்தான் (1)
வேலாவலயம்தான் பூமி விரி கடல் இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/4
வேலி (8)
பொதி கரிகாடு பொச்சை பொருந்துமே இளை வேலி பேர் – 4.மரப்பெயர்:4 57/2
விடப்படா திணையே மாவே வேலி பூ நிலம் நாற்பேரே – 5.இடப்பெயர்:5 6/4
அகரமே புரமே சேரி அகலுள் வைப்பு உறையுள் வேலி
நகரம் பக்கணம் கிராமம் நவில் கருவடம் குறும்பு – 5.இடப்பெயர்:5 35/1,2
மருவிய அகப்பா வேலி அறுமூன்றும் மதிலின் நாமம் – 5.இடப்பெயர்:5 43/4
பீதகம் சாந்து பொன்மை பெரும் தனம் இரு வேலி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/1
அரணமே கவசம் காடே அணி மதில் வேலி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/2
வேலி ஊர் மதில் காவல் பேர் மெத்தை மெல்லணையே சட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/3
இளை புயல் இளமை வேலி தலைக்காவல் இவை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 263/4
வேலியே (1)
விதமுடன் காத்தலின் பேர் வேலியே ஏமம் சேமம் – 9.செயல்:9 33/2
வேலினுக்குஇறை (1)
வேய்ந்த பூம் குறிஞ்சிவேந்தன் வேலினுக்குஇறை விசாகன் – 1.தேவப்பெயர்:1 32/1
வேலே (1)
அண்டம் ஆகாயம் முட்டை அயில் என்ப வேலே கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/1
வேலை (3)
வேலை சூழ் மகி ஆறேழும் மேதினி உலகும் பூமி – 5.இடப்பெயர்:5 8/4
அரி மகராலயம் நீராழி அம்பரமே வேலை – 5.இடப்பெயர்:5 16/4
பாரிய பாராவாரம் பகர் வேலை கடற்கரை பேர் – 5.இடப்பெயர்:5 18/1
வேலையில்துயின்றோன் (1)
விண்டு வேலையில்துயின்றோன் விரகினால் உந்திபூத்தோன் – 1.தேவப்பெயர்:1 20/2
வேலையே (2)
வேலையே அமையம் செவ்வி ஏல்வையே பொழுது பாணி – 1.தேவப்பெயர்:1 88/1
வேலையே கடல் அதற்கு மேவிய கரையே காலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 213/2
வேழ (1)
பன்னிய கேழல் வேழ பதாகையும் புலவருக்கே – 12.பல்பொருள்கூட்டம்:12 148/4
வேழத்தம்பம் (1)
வெளில் அணில் வேழத்தம்பம் வெண் தயிர்கடைதறி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/2
வேழம் (5)
கம்ப வேழம் உவாவே கரி கயம் களிறு கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 4/4
துருவாடு வேழம் யாளி சுறா தகர் என்றே சொல்லும் – 3.விலங்கின்பெயர்:3 32/1
ஆம்பல் கீசகம் வேல் வேரல் அரி அமை திகிரி வேழம்
மேம்படு வரை மூவெட்டும் மூங்கில் ஆம் வெதிரும் அ பேர் – 4.மரப்பெயர்:4 13/3,4
ஒதுக்கமே நடை மறைப்பு ஆம் ஒருத்தல் ஆண்விலங்கு வேழம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/4
உம்பல் ஆண்விலங்கு வேழம் உயர்குலம் எழுச்சிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/3
வேழம்பர் (1)
ஆடும் வேழம்பர் என்ப கழாயருக்கு அடைத்த நாமம் – 2.மக்கள்பெயர்:2 38/4
வேழமே (2)
வேழமே கன்னல் இக்கு மென் கழை கரும்பு நாற்பேர் – 4.மரப்பெயர்:4 12/4
வேழமே கரும்பு யானை கொறுக்கைச்சி வேணு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/4
வேள் (8)
முருகன் வேள் சாமி ஆறுமுகன் குகன் குழகன் மாயோன் – 1.தேவப்பெயர்:1 31/1
ஐங்கணைக்கிழவன் எய்யும் மலர்க்கணை வேள் அநங்கன் – 1.தேவப்பெயர்:1 34/2
மதன் வலி வேள் வனப்பு ஆம் வலித்தலே வளைத்தல் பேசல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 99/1
காமனே வாசவன் வேள் கழுதும் திப்பிலியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/1
காமுகன் விடன் வேள் மால் ஆம் காது என்ப கொலையும் காதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/1
வேள் அறுமுகன் காமன் பேர் விபூதி ஊன் கொடுமை செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/2
வெள்ளிலே விளா பாடை பேர் வேலன் வேள் வெறியாட்டாளன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/4
ஒசியும் வேள் கணைகள் ஆகும் உன்மத்தம் மதனம் மோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 50/2
வேள்வி (5)
கொடுநுகம் வேள்வி வாய்க்கால் குறித்த வேட்டுவனே மா – 1.தேவப்பெயர்:1 79/1
விரவு உபகாரம் வேள்வி விதரணம் கவிகை வண்மை – 9.செயல்:9 9/2
எச்சமே கிரது வேள்வி இட்டியே அசனம் ஓமம் – 9.செயல்:9 13/2
சத்திரம் குடையே அன்னசாலை கைவிடாவேல் வேள்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/4
பிரமமே வேதம் வேள்வி மந்திரம் பிரமன் மாலோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/1
வேள்விக்கு (1)
யூபமே கவந்தம் வேள்விக்கு உறு தம்பம் படைவகுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 134/3
வேள்விக்குண்டம் (1)
தாழும் உத்தானமும் பேர் தடவொடு வேள்விக்குண்டம்
வேள்வியே ஓமகுண்டம் நித்தமும் வேதியும் பேர் – 5.இடப்பெயர்:5 56/2,3
வேள்விக்குவேந்தன் (1)
மேகவாகனன் வேள்விக்குவேந்தன் விண் முழுதும் ஆளி – 1.தேவப்பெயர்:1 27/1
வேள்வித்தூண் (1)
புலைஇல் வேள்வித்தூண் யூபம் போதிகை குறுந்தறி பேர் – 7.செயற்கைவடிவ:7 48/4
வேள்வியாளர் (1)
மெய்யர் விப்பிரரே வேதபாரகர் வேள்வியாளர் – 2.மக்கள்பெயர்:2 5/4
வேள்வியாளன் (1)
உரை கெழு வேள்வியாளன் உபகாரி கொடையுளோன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/2
வேள்வியே (2)
வேள்வியே ஓமகுண்டம் நித்தமும் வேதியும் பேர் – 5.இடப்பெயர்:5 56/3
விளக்கு ஒளி சோதிநாள் ஆம் வேள்வியே மகம் நாள் ஈதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/1
வேளாண்மை (4)
அருளல் வேளாண்மை ஈகை அளித்தலே உதாரம் வீசல் – 9.செயல்:9 9/3
சாதம் வாய் வாய்மை ஆணை சத்தியம் திடம் வேளாண்மை
நீதியாம் நிலைமை உண்மை நிச்சயம் சரதம் மெய் பேர் – 10.ஒலிப்பெயர்:10 6/1,2
மேழகம் கவசம் ஆடாம் வேளாண்மை கொடையே மெய்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/2
மிடைஅற ஓதல் வேட்டல் வேளாண்மை வாணிகத்தின் – 12.பல்பொருள்கூட்டம்:12 54/3
வேளாளர் (2)
உண்மை சால் சதுர்த்தர் மாறா உழவர் மேழியர் வேளாளர்
திண்மைகொள் ஏரின்வாழ்தர் காராளர் வினைஞர் செம்மை – 2.மக்கள்பெயர்:2 26/2,3
விரவு மாண்வினைதொடங்கல் வேளாளர் செய்கை பத்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 109/4
வேளாளன் (1)
புரவலன் ஈகையாளன் போற்றும் வேளாளன் தியாகி – 2.மக்கள்பெயர்:2 48/1
வேளிர் (1)
குறும்பரே அரட்டர் வேளிர் குறுநிலமன்னர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 21/1
வேற்றிசைப்பாவின் (1)
விருத்தமாம் நடையே ஆகும் வேற்றிசைப்பாவின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 27/2
வேற்று (1)
நட்டம் வேற்று அரசு கிள்ளை நாடு உறும் கேடு எட்டு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 92/4
வேற்றுமை (2)
வேற்றுமை திரிபு பேதம் விகடம் ஈரைந்தும்தானே – 8.பண்பு:8 65/2
விரி சுடர் நிலை மடக்கே வேற்றுமை வெளிப்படுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 126/2
வேற்றுமையுருபின் (1)
விரவிய ஆறும்தானே வேற்றுமையுருபின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 18/4
வேற்றோர்க்கு (1)
பின்னை வேற்றோர்க்கு பெற்ற பிள்ளை குண்டகனே என்ப – 2.மக்கள்பெயர்:2 59/2
வேறாச்செய்தல் (1)
விழிகளை வேறாச்செய்தல் வெம் முலை நலித்து நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/1
வேறிடம் (2)
உற்ற வேறிடம் ஏகாந்தம் ஒருவந்தம் என்றும் பேரே – 5.இடப்பெயர்:5 60/4
சிறையே வேறிடம் ஆம் புள்ளின் சிறகொடு காவலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/1
வேறு (17)
தணிவுஇல் முன்னிலைப்பேர் வேறு சாற்றிய தோற்றமாக – 2.மக்கள்பெயர்:2 74/2
கடியும் நீள் பிரேதம் வேறு காட்டிய சவம் பிண பேர் – 2.மக்கள்பெயர்:2 86/2
விஞ்சு தர்ப்பணமே ஆடி மிகும் ஒளிவட்டம் வேறு
வஞ்சியர் உருவம் காட்ட வரும் படிமக்கலம் பொன் – 7.செயற்கைவடிவ:7 33/1,2
கடைப்பிடி ஓர்ப்பு வேறு காட்டிய குறிக்கோள் தேற்றம் – 10.ஒலிப்பெயர்:10 13/1
தெளிறலே முரலல் முக்கல் சிரற்றுதல் பயிலல் வேறு
குளிறலே நரலலோடு குருமித்தல் நெளிர்தல் சால – 10.ஒலிப்பெயர்:10 45/1,2
மொடுமொடு என்றிட்டல் வேறு மொகமொக கொளகொள என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/2
வீசிய கலகம் வேறு மிக உளறுதல் தெழித்தல் – 10.ஒலிப்பெயர்:10 50/3
கேடகம் பரிசை வேறு ஓர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/4
சுண்டனே சதயநாளும் சூறனும் வேறு காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/2
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/4
வேறு உளதாயின் என்று விதித்தலின் விரித்து முன்னம் – 12.பல்பொருள்கூட்டம்:12 2/2
மெல்லிய கொடிப்பூ கோட்டில் விளங்கும் பூ நீர்ப்பூ வேறு
புல்லிய புதல்பூ என்ன பொருந்து நால்வகையின் பூவாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 19/3,4
பிற்பக்கம் ஆகில் வேறு பேதிக்கும் யாதோ என்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 34/1
குரவர் ஓர் ஐவர் என்றே கூறினர் வேறு நூலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 39/2
கழி நடம் பயிற்றல் வேறு காரணம் இல்லா கோபம் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/3
தரும் மிகை மொழியே வார்த்தை தன்மை வேறு அருத்தம் வைப்பே – 12.பல்பொருள்கூட்டம்:12 126/4
மீட்டு ஒரு பெரியன் ஊர் பேர் வேறு சொல் இயற்றி சேர்க்கின் – 12.பல்பொருள்கூட்டம்:12 133/2
வேறுபாட்டுக்கு (1)
ஏற்றிய வேறுபாட்டுக்கு இயம்பிய நாமம் ஆகும் – 8.பண்பு:8 65/3
வேறும் (1)
உரற்றலே அரற்றல் வேறும் உரைத்தலே உளைத்தல் ஏங்கல் – 10.ஒலிப்பெயர்:10 46/2
வேறே (1)
மெல்லிய விரணம் தீர்க்கும் சமனிய கரணி வேறே – 4.மரப்பெயர்:4 64/4
வேறொன்றில்லை (1)
பெரிய நூபுரம் சிலம்பின் பேதமே வேறொன்றில்லை
பரியகம் காற்சரி பேர் பகர்ந்த கைச்சரிக்கும் பேரே – 7.செயற்கைவடிவ:7 25/2,3
வேனில் (1)
மைந்தனே திறலோன் சேய் ஆம் வசந்தமே வேனில் வாசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/3
வேனில்ஆளி (1)
இரதிகாதலன் வசந்தன் எழில் பெறு வேனில்ஆளி
கருதிய கருப்புவில்லி கந்தர்ப்பன் மதன் பூவாளி – 1.தேவப்பெயர்:1 33/3,4