Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 2
வீக்கம் 1
வீக்குதல் 1
வீகம் 1
வீங்கல் 1
வீங்கு 1
வீச 1
வீசல் 2
வீசலே 1
வீசனம் 1
வீசி 1
வீசிய 1
வீசு 1
வீசுதலே 1
வீசும் 6
வீட்டிறப்பே 1
வீட்டுதல் 1
வீட்டுமன் 1
வீடல் 1
வீடு 9
வீடுபேறு 2
வீடே 1
வீண் 1
வீணை 2
வீணையின் 1
வீதசோகன் 1
வீதமாம் 1
வீதல் 1
வீதலே 2
வீதி 12
வீதியின் 1
வீதியும் 1
வீதியே 1
வீபற்சு 1
வீமன் 2
வீயும் 1
வீயே 1
வீர 1
வீரச்செல்வி 1
வீரட்டானம் 1
வீரத்தால் 1
வீரபத்திரன் 1
வீரம் 4
வீரர் 3
வீரர்க்கும் 1
வீரன் 1
வீரனே 1
வீரனோடு 1
வீரி 1
வீரிய 2
வீரியமே 2
வீரை 9
வீரைதான் 1
வீவு 1
வீழ் 2
வீழ்க்கை 1
வீழ்த்தல் 1
வீழ்த்து 1
வீழ்தல் 1
வீழ்வு 1
வீழும் 3
வீற்றிருத்தல் 1
வீற்றிருந்த 1
வீற்றிருந்தவனை 1
வீற்றொடு 1
வீறிய 1
வீறு 3

வீ (2)

மிகு மண மலரே தாமம் வீ இணர் துணர் பூவின் பேர் – 4.மரப்பெயர்:4 48/4
வேங்கை பொன் புலி மர பேர் வீ நீக்கம் பூ புள் சா ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/4

மேல்

வீக்கம் (1)

இகுத்தலே விரித்தலின் பேர் ஏற்றிடும் பொதிதல் வீக்கம்
மிகைப்பட புதைத்தலின் பேர் தணித்தல் சேமித்தல் என்ப – 9.செயல்:9 34/2,3

மேல்

வீக்குதல் (1)

விசித்தலே தொடுத்தல் பந்தம் வீக்குதல் சிமிழ்த்தல் யாப்பே – 9.செயல்:9 23/3

மேல்

வீகம் (1)

விரலணி ஆழி வீகம் இலச்சினை மோதிர பேர் – 7.செயற்கைவடிவ:7 29/1

மேல்

வீங்கல் (1)

துறுமலே சடிலத்தோடு துன்னலே கஞறல் வீங்கல்
செறி நவி பொதுளல் செற்று திணுங்கல் பத்தும் நெருங்கல் – 8.பண்பு:8 14/3,4

மேல்

வீங்கு (1)

வீங்கு நீர் பழனம் சூழ்ந்த வீரை மண்டலவன் செய்தான் – 8.பண்பு:8 82/2

மேல்

வீச (1)

நலம்பெறு கவரி வீச நல் மலர்மாரி தூவ – 3.விலங்கின்பெயர்:3 1/2

மேல்

வீசல் (2)

அருளல் வேளாண்மை ஈகை அளித்தலே உதாரம் வீசல்
தருதலினொடு தியாகம் கொடை கடப்பாடும் சாற்றும் – 9.செயல்:9 9/3,4
உச்சியில் கையை வைத்தல் ஒரு கரம்தானே வீசல் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/4

மேல்

வீசலே (1)

வீசலே எறிதல் ஈவு ஆம் வெம்மை உட்டணம் விருப்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3

மேல்

வீசனம் (1)

பிலி வீசனம் சாந்தாற்றி பெருகிய விசிறி நான்கும் – 7.செயற்கைவடிவ:7 38/3

மேல்

வீசி (1)

குரைத்தலே முழக்கல் வீசி குவிறலே இசைத்தலோடு – 10.ஒலிப்பெயர்:10 46/4

மேல்

வீசிய (1)

வீசிய கலகம் வேறு மிக உளறுதல் தெழித்தல் – 10.ஒலிப்பெயர்:10 50/3

மேல்

வீசு (1)

வாடையின் நாமம் வீசு வடகாற்று வடந்தை என்ப – 1.தேவப்பெயர்:1 56/2

மேல்

வீசுதலே (1)

எதிர்த்து வீசுதலே ஓச்சல் செலவிடல் எறிதல் முப்பேர் – 9.செயல்:9 29/2

மேல்

வீசும் (6)

பரிதியின் வட்டம்தானே விசயம் ஆம் பரிதி வீசும்
கிரணமே கரமும் மற்றை கிளர்ந்த தீவிரமும் ஆகும் – 1.தேவப்பெயர்:1 65/3,4
கடும் கதிர் மதலை வீசும் கவசகுண்டலனே கச்சை – 2.மக்கள்பெயர்:2 16/1
சவரி சீகரமே வீசும் சாமரம் கவரியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 21/1
சிந்துவே நதியே வீசும் திரை வரு புனலே ஆறு ஆம் – 5.இடப்பெயர்:5 20/2
சீலம் ஆம் காற்று வீசும் சிற்றாலவட்டம்தானே – 7.செயற்கைவடிவ:7 38/4
சீகரம் கரகம் வீசும் கவரியும் தவலையும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1

மேல்

வீட்டிறப்பே (1)

விரவு இறை வீட்டிறப்பே வளவியும் ஆம் விடங்கம் – 5.இடப்பெயர்:5 52/1

மேல்

வீட்டுதல் (1)

முருக்கல் வீட்டுதல் படுத்தல் முதிர் கொலை செய்தல் ஒன்பான் – 9.செயல்:9 35/2

மேல்

வீட்டுமன் (1)

கருதிய பிரமசாரி காங்கேயன் வீட்டுமன் பேர் – 2.மக்கள்பெயர்:2 13/2

மேல்

வீடல் (1)

துஞ்சலே வீடல் மாளல் சொற்றிடும் விளிவு வீவு – 9.செயல்:9 20/1

மேல்

வீடு (9)

வீடு கைவல்லியம்மே மீளாத கதியே நூலோர் – 5.இடப்பெயர்:5 2/2
மனை இல்லம் புக்கில் மாடம் மந்திரம் வசதி வீடு ஆம் – 5.இடப்பெயர்:5 51/3
வசதி நல்லிடம் ஊர் வீடு ஆம் வரன் அயன் பரமன் காந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/4
வயின் இடம் உதரம் வீடு ஆம் வயா வருத்தம் காதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 157/3
இல் இல்லாள் இல்லையென்றல் இராசி சா இடம் வீடு ஆறே – 11.ஒருசொல்பல்பொருள்:11 215/1
மனை என்ப மனைவி வீடு ஆம் வதுவையே மணம் கல்யாணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/4
வெல் வினை தொடங்க செய்து வீடு அருள்வோன் தாள் போற்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 1/3
அறமொடு பொருள் இன்பம் வீடு ஆன நாற்பொருள்கள் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 17/1
ஓதிய அறம் பொருட்கள் உற்றிடும் இன்பம் வீடு
கோதுஇன்றி கேட்க வேட்க கூறுவோன் வாக்கி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 23/3,4

மேல்

வீடுபேறு (2)

ஏறிய ஊழும் சொல்வாம் ஏகமே வீடுபேறு – 12.பல்பொருள்கூட்டம்:12 2/4
கருதிய வீடுபேறு காட்டு காளாமுகம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 59/3

மேல்

வீடே (1)

மந்திரம் விசாரம் கோயில் வாசியின் குழாம் வீடே கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/4

மேல்

வீண் (1)

வறிது கொன் வீண் விருதா மன்னிய பயனிலாமை – 8.பண்பு:8 70/2

மேல்

வீணை (2)

தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனம் ஓந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/3
யாழ் என்ப மிதுனம் வீணை இரலை நாள் ஆதிரை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/3

மேல்

வீணையின் (1)

கின்னரம் வீணையின் பேர் கிளத்திய தண்டும் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 42/2

மேல்

வீதசோகன் (1)

விண்ணவன் விமலன் வீரன் விநாயகன் வீதசோகன்
அண்ணல் வில் மதனைவென்றோன் அருட்கொடிவேந்தன் ஆசான் – 1.தேவப்பெயர்:1 10/3,4

மேல்

வீதமாம் (1)

விடுத்தல் மோசனமே மோக்கம் வீதமாம் தீர்தலும் பேர் – 9.செயல்:9 27/2

மேல்

வீதல் (1)

அழிவு என்ப வீதல் கேடு ஆம் அவி நெய் சோறு அமரர் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/4

மேல்

வீதலே (2)

விளக்கிய வியங்கோள் ஏவல் வீதலே வறுமை எய்தல் – 9.செயல்:9 65/4
வீதலே கெடுதல் சாவே இலம்பாடும் விளம்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/4

மேல்

வீதி (12)

தீதுஇல் வையாளி வீதி திகழ் செண்டு வெளியே என்ப – 5.இடப்பெயர்:5 46/2
வீதியின் பேரே ஞெள்ளல் பூரியம் அரசர் வீதி – 5.இடப்பெயர்:5 46/4
திக்குறும் வாடை சேடி சிரேணி ஆம் ஆயர் வீதி
மிக்க ஆபீனம் ஆம் ஆவேசனம் சிற்பர் வீதி – 5.இடப்பெயர்:5 48/3,4
மிக்க ஆபீனம் ஆம் ஆவேசனம் சிற்பர் வீதி – 5.இடப்பெயர்:5 48/4
பற்றிய வேடர் வீதி பக்கணம் ஆகும் என்ப – 5.இடப்பெயர்:5 49/1
நுவலுங்கால் வீதி கட்டி நுடங்கிய கொடி விடங்கம் – 7.செயற்கைவடிவ:7 74/4
ஆதியே வீதி என்ப இரு பெயர் இவை நேர் ஓடல் – 9.செயல்:9 42/2
வாடை என்பதுதான் வீதி வடகாற்றுத்தானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/1
மட்டு என்பது எல்லை கள் ஆம் மார்க்கமே சமயம் வீதி
பட்டிகை என்ப கச்சு பகட்டுடன் இரதனம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 65/3,4
நியமமே நியதி வீதி நிச்சயம் நகரம் கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/3
ஆவணம் புனர்தம் வீதி அங்காடி உரிமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/3
விரவிய மேடம் ஏறு மிதுனமே அருக்கன் வீதி – 12.பல்பொருள்கூட்டம்:12 14/4

மேல்

வீதியின் (1)

வீதியின் பேரே ஞெள்ளல் பூரியம் அரசர் வீதி – 5.இடப்பெயர்:5 46/4

மேல்

வீதியும் (1)

ஞெள்ளலே பள்ளம் மேன்மை நீண்ட வீதியும் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/2

மேல்

வீதியே (1)

வீதியே தெரு நேரோடல் மேல் என்பது இடம் விண் மேற்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/3

மேல்

வீபற்சு (1)

வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு விசயன் பார்த்தன் – 2.மக்கள்பெயர்:2 17/2

மேல்

வீமன் (2)

இடிம்பைதன்கொழுநன் வீமன் கதாயுதன் என்றும் ஏற்கும் – 2.மக்கள்பெயர்:2 16/4
வாய் குழல் இடம் வாய்மை பேர் மாருதி அனுமன் வீமன்
ஆய்தலே நுணுக்கம் தேர்தல் ஆறு என்ப வழி நதி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/2,3

மேல்

வீயும் (1)

உரிய நீள் மனை புறத்தில் ஒள் எரி கொளுத்தில் வீயும்
தெரியும் ஓராண்டில் என்றே செப்பினன் முனிவன்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 134/3,4

மேல்

வீயே (1)

விகங்கம் ஆசுகியே வீயே விகிரமே குடிஞை பக்கி – 3.விலங்கின்பெயர்:3 68/1

மேல்

வீர (1)

ஊனம்இல் வலி வீர பேர் உறு பராக்கிரமம் சூரம் – 8.பண்பு:8 29/3

மேல்

வீரச்செல்வி (1)

சமரி பாலைக்கிழத்தி சயமகள் வீரச்செல்வி
குமரி மா மகிடற்செற்றாள் கொற்றவை சக்கிரபாணி – 1.தேவப்பெயர்:1 48/2,3

மேல்

வீரட்டானம் (1)

பிரமரி வீரட்டானம் பேசில் உப்பிதம் மலைப்பு – 9.செயல்:9 49/1

மேல்

வீரத்தால் (1)

ஆடவர் கொடை வீரத்தால் அணிவது கழல் என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 26/4

மேல்

வீரபத்திரன் (1)

மிக்க பத்திரைக்குக்கேள்வன் வீரபத்திரன் பேர் ஆமே – 1.தேவப்பெயர்:1 30/4

மேல்

வீரம் (4)

சேவகம் வீரம் யானைதுயிலிடம் துயிலும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/1
சவுரியம் களவு வீரம் தண்மைதான் குளிர்ச்சி தாழ்வு – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/2
போற்றலே புகழ்தல் ஓம்பல் புறம் என்ப முதுகு வீரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/4
நல்ல சிங்காரம் வீரம் நகை சாந்தம் கருணை குற்சை – 12.பல்பொருள்கூட்டம்:12 106/1

மேல்

வீரர் (3)

பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர்
இருபிறப்பு எயிறும் பார்ப்பும் இந்துவும் புள்ளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/3,4
மள்ளரே மள்ளர் வீரர் மறவர்க்கும் குறவர்க்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 267/2
கூளியர் நண்பர் பூதகண வீரர் கொலைத்திறத்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/2

மேல்

வீரர்க்கும் (1)

படர் நடை நினைப்பு நோவாம் பகர்ந்திடில் வீரர்க்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/3

மேல்

வீரன் (1)

விண்ணவன் விமலன் வீரன் விநாயகன் வீதசோகன் – 1.தேவப்பெயர்:1 10/3

மேல்

வீரனே (1)

வியவனே விறலோன் மீளி வீரனே திண்ணியன் பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2

மேல்

வீரனோடு (1)

வயவனே வீரனோடு வலியான் காதலனும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 157/1

மேல்

வீரி (1)

வீரி மாதரி கங்காளி வேதாளியொடு மாதங்கி – 1.தேவப்பெயர்:1 46/2

மேல்

வீரிய (2)

வீரிய முடுவல் பெண்ணாய் விருகம் கொக்கு இரண்டும் செந்நாய் – 3.விலங்கின்பெயர்:3 25/4
வீரிய முரசு தண்ணம் மேவு கோடணை இயங்கள் – 7.செயற்கைவடிவ:7 43/3

மேல்

வீரியமே (2)

ஈனம்இல் செளரியம் வீரியமே சேவகமும் ஆமே – 8.பண்பு:8 29/4
கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 86/1

மேல்

வீரை (9)

தரு நெறி நோற்கும் வீரை தழைத்த மண்டலவன்தானே – 2.மக்கள்பெயர்:2 106/4
வருமுறை உரைத்தான் வீரை மன்னன் மண்டலவன்தானே – 3.விலங்கின்பெயர்:3 78/4
விருப்புறு விரத சீலன் வீரை மண்டலவன் செய்தான் – 4.மரப்பெயர்:4 68/3
வீரை அன்னவமே அத்தி வெள்ளம் சாகரமே ஆழி – 5.இடப்பெயர்:5 17/2
மிகு புகழ் புனையா நின்ற வீரை மண்டலவன் செய்தான் – 6.பல்பொருள்:6 35/3
வீங்கு நீர் பழனம் சூழ்ந்த வீரை மண்டலவன் செய்தான் – 8.பண்பு:8 82/2
மேல் உள வீரை புன்னை விரும்பிய மணங்கள் ஏழாம் – 10.ஒலிப்பெயர்:10 38/2
மறம் தலைப்படாத வீரை மன்னன் மண்டலவன் செய்தான் – 10.ஒலிப்பெயர்:10 52/3
மரு கிளர் பொழில் சூழ் வீரை மன்னன் மண்டலவன்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 154/4

மேல்

வீரைதான் (1)

விரை மணம் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/2

மேல்

வீவு (1)

துஞ்சலே வீடல் மாளல் சொற்றிடும் விளிவு வீவு
முஞ்சலே உலத்தல் பொன்றல் முடிதலே துவன்றல் மாய்தல் – 9.செயல்:9 20/1,2

மேல்

வீழ் (2)

விரவு விஞ்சையர் ஊர் மற்றும் வீழ் அதோகதி பாதாளம் – 5.இடப்பெயர்:5 4/2
விஞ்சு நெல் முதலாம் பண்டம் வீழ் குதிர் புகல் என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 57/4

மேல்

வீழ்க்கை (1)

விளக்கொடு மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் காற்றின்நாளே – 1.தேவப்பெயர்:1 81/3

மேல்

வீழ்த்தல் (1)

இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இரித்தலோடு அழைத்தல் ஈதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/2

மேல்

வீழ்த்து (1)

வியன் மிக்க வைரத்தால் வேர் வீழ்த்து பொன் கவடு கொண்டு – 9.செயல்:9 1/1

மேல்

வீழ்தல் (1)

வீழ்தல் வேணவா ஈராறும் வேட்கையின் பெருக்கம் என்ப – 8.பண்பு:8 76/3

மேல்

வீழ்வு (1)

மன்னும் வீழ்வு உறழ அற்றே மலைவு எண் மூன்று உவமை பேரே – 8.பண்பு:8 78/4

மேல்

வீழும் (3)

அடைவுஇல் விண் வீழும் கொள்ளி உற்கை என்று அறையலாமே – 1.தேவப்பெயர்:1 59/3
வீழும் எண்ணான்கு கோவை விரிசிகை என்பதாமே – 7.செயற்கைவடிவ:7 27/4
பயம்பு என்ப யானை வீழும் படுகுழி பள்ளம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 159/4

மேல்

வீற்றிருத்தல் (1)

இன்னவை இறுமாப்பாகும் இவையே வீற்றிருத்தல் என்ப – 8.பண்பு:8 36/4

மேல்

வீற்றிருந்த (1)

பொலிவுற்ற கேவல பெண் புணர்ந்து வீற்றிருந்த போதன் – 10.ஒலிப்பெயர்:10 1/2

மேல்

வீற்றிருந்தவனை (1)

மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந்தவனை வாழ்த்தி – 1.தேவப்பெயர்:1 1/2

மேல்

வீற்றொடு (1)

வீற்றொடு விகிர்தம் பின்னம் விபரீதம் விரூபம் விள்ளல் – 8.பண்பு:8 65/1

மேல்

வீறிய (1)

வீறிய நிருத்தம் சந்தோவிசிதம் சோதிடம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 57/2

மேல்

வீறு (3)

ஈழமே சிங்களம் வீறு எய்திய கருவூர் வஞ்சி – 5.இடப்பெயர்:5 41/2
மோடு மால் தடவே வீறு முடலை கொன் கருமை அண்ணல் – 8.பண்பு:8 10/2
நடைபெறு ககரமாதி னகர வீறு எதுகையாக – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/3

மேல்