கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வா 1
வாக்காள் 1
வாக்கி 2
வாக்கு 3
வாக்குத்தானே 1
வாகனத்தின் 1
வாகனம் 1
வாகினி 2
வாகினிதான் 1
வாகுவலயத்தின் 1
வாகுவலயமே 1
வாகுவும் 1
வாகுவே 1
வாகை 5
வாங்கல் 1
வாங்கலே 1
வாங்குதல் 1
வாங்கும் 1
வாச்சிய 1
வாச்சியம் 1
வாசகம் 1
வாசந்தி 4
வாசம் 7
வாசமே 1
வாசவன் 1
வாசவனே 1
வாசி 8
வாசிக்கோவை 1
வாசிகை 1
வாசிகையின் 1
வாசித்தல் 2
வாசியின் 1
வாசியின்பந்திதானே 1
வாசியே 1
வாசுகி 1
வாசுதேவன் 2
வாசை 1
வாட்கோரை 2
வாட்கோல் 1
வாட்டம்இல்லவரை 1
வாடாக்குறிஞ்சி 1
வாடை 2
வாடையின் 1
வாடையே 1
வாணி 3
வாணிகத்தின் 1
வாணிகம் 1
வாணிகன் 2
வாணிகேள்வன் 1
வாணியே 2
வாதம் 1
வாதமே 1
வாதாயனம் 1
வாதி 2
வாதினில் 1
வாதுவர் 2
வாதை 2
வாதையாம் 1
வாமதேவன் 1
வாமபாதம்தான் 1
வாமம் 7
வாமமே 1
வாமற்கே 1
வாமன் 4
வாமனம் 2
வாமனமே 2
வாமனன் 2
வாமனையே 1
வாய் 4
வாய்க்கால் 2
வாய்த்த 4
வாய்த்தல் 2
வாய்த்திடும் 1
வாய்ந்த 3
வாய்ப்பதாம் 1
வாய்ப்புள் 1
வாய்மை 5
வாயசம் 1
வாயில் 5
வாயில்காப்போர்தம் 1
வாயிலாளர் 1
வாயிலின் 1
வாயிலே 1
வாயிலோரே 1
வாயின் 1
வாயு 5
வாயுமைந்தன் 1
வாயுறை 1
வார் 9
வார்த்தை 12
வார்தல் 2
வாரணம் 5
வாரணமே 1
வாரம் 4
வாரமே 1
வாராணசு 1
வாரானையே 1
வாரி 16
வாரித்தல் 1
வாரிதி 3
வாரியில் 1
வாரியின் 1
வாரியே 1
வாரீசம் 1
வாருண்டம் 1
வாருணம் 1
வாருணமே 1
வாருதல் 1
வாரும் 1
வால் 5
வாலதி 1
வாலவாயம் 1
வாலாமை 1
வாலி 1
வாலிய 1
வாலியே 1
வாலின் 2
வாலுகம் 1
வாலுங்கி 1
வாலுவரே 1
வாலேயம் 1
வாலொடு 1
வாவல் 4
வாவி 6
வாவியே 1
வாழ் 1
வாழ்க்கை 2
வாழ்க்கைத்துணை 1
வாழ்க்கைப்படா 1
வாழ்க்கையே 1
வாழ்கின்ற 2
வாழ்கெனல் 1
வாழ்த்த 1
வாழ்த்தல் 1
வாழ்த்தி 1
வாழ்த்து 1
வாழ்த்தே 1
வாழ்நாள் 4
வாழ்வது 1
வாழி 2
வாழை 5
வாழையே 2
வாள் 22
வாளா 2
வாளி 3
வாளே 4
வான் 12
வானம் 3
வானம்பாடி 1
வானம்பாடியாம் 1
வானமும் 1
வானரம் 4
வானரர் 1
வானவர் 1
வானவரம்பனே 1
வானவில்லே 1
வானி 3
வானியே 1
வானில் 2
வானே 1
வானோர் 2
வானோர்கோமான் 1
வானோர்முதல்வன் 1
வா (1)
வா எனல் கரைதலே ஆகருடணமொடு விளித்தல் – 10.ஒலிப்பெயர்:10 14/2
வாக்காள் (1)
மலர் அயன்மனைவி வாக்காள் வாணி நாமகள் பேர் ஆமே – 1.தேவப்பெயர்:1 43/4
வாக்கி (2)
கவியொடு கமகன் வாதி காசுஇலா வாக்கி என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 21/3
கோதுஇன்றி கேட்க வேட்க கூறுவோன் வாக்கி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 23/4
வாக்கு (3)
ஏற்றிடும் நொடி இயத்தோடு இசை பறை வாக்கு பாணி – 10.ஒலிப்பெயர்:10 2/3
வாணியே ஓர் கூத்தின் பேர் வாக்கு நாமகளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/3
செம்மையாம் வாக்கு காயம் திகழ் மனம் முப்பொறி பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 6/2
வாக்குத்தானே (1)
பொருஇல் நூல் உணர்ந்து சொன்ன புலவர்தம் வாக்குத்தானே – 3.விலங்கின்பெயர்:3 36/4
வாகனத்தின் (1)
கெழுமு மூதேவி ஊரும் கிளர்ந்த வாகனத்தின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/3
வாகனம் (1)
மரு மலர் கொன்றையார்க்கு வாகனம் இடபம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 141/3
வாகினி (2)
வானியே ககனம் யூகம் வாகினி அனீகம் பாடி – 2.மக்கள்பெயர்:2 82/2
கருதிய கணமே மூன்று காட்டிய வாகினி பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 116/2
வாகினிதான் (1)
பெருகு வாகினிதான் மூன்று பிருதனை ஆகும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 116/3
வாகுவலயத்தின் (1)
செம்பொன் அங்கதம் கேயூரம் திகழ் வாகுவலயத்தின் பேர் – 7.செயற்கைவடிவ:7 23/2
வாகுவலயமே (1)
கண்டிகை பதக்கம் வாகுவலயமே கலன் பெய் செப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 83/4
வாகுவும் (1)
விறல் மிகு புயமும் மொய்ம்பும் மேவிய வாகுவும் தோள் – 2.மக்கள்பெயர்:2 92/1
வாகுவே (1)
வாகுவே அழகு தோள் ஆம் மாசியே மகம் ஓர் மாதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/2
வாகை (5)
சில்லமே இல்லம் தேற்று ஆம் சிரீடமே பாண்டில் வாகை
வில்லம் மாலூரமே கூவிளம் இவை வில்வ பேரே – 4.மரப்பெயர்:4 20/1,2
வாட்டம்இல்லவரை வென்று மெளலி சூட்டுவது வாகை – 4.மரப்பெயர்:4 67/4
விறல் சயம் வாகை ஆடு விசயம் பத்து இவை வெற்றி பேர் – 8.பண்பு:8 32/2
வாகை பண்பு ஒழுக்கம் வெற்றி தவம் தொழில் வழங்கல் மிக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
பொருவது தும்பை என்ப போர் வெல்லல் வாகை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 94/4
வாங்கல் (1)
வடிவுள தட்டு வாங்கல் வணர் பத்தும் வளைவின் பேரே – 8.பண்பு:8 5/2
வாங்கலே (1)
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வை என்ப கூர்மை வைக்கோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
வாங்குதல் (1)
மருங்கினில் கையை வைத்தல் வாங்குதல் பாங்கிதன்னை – 12.பல்பொருள்கூட்டம்:12 125/3
வாங்கும் (1)
தொந்தமாய் இரும்பு உள் வாங்கும் சலாகை சும்பகமே என்ப – 6.பல்பொருள்:6 11/1
வாச்சிய (1)
வாரியின் அதிர் சகண்டை வாச்சிய பொது ஈரெண் பேர் – 7.செயற்கைவடிவ:7 43/4
வாச்சியம் (1)
இயம் என்ப ஒலியே வார்த்தை வாச்சியம் இ முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/4
வாசகம் (1)
வசித்தல் பாசுரமே வார்த்தை வாசகம் வசனமும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 3/1
வாசந்தி (4)
குருகு நாகரி வாசந்தி மாதவி குருக்கத்தி பேர் – 4.மரப்பெயர்:4 5/1
கத்திகை தொடை விகற்பம் துவசமே கமழ் வாசந்தி
உத்தி செந்திரு உறுப்பு சுணங்கு உரையாடல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/2,3
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி ஒன்பான் பேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/2
ஆட நீள் குரா அணைக்க அசோகு உதைத்திட வாசந்தி
பாட மா பார்க்க வார் சண்பகம் நிழல்பட தளிர்க்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 110/3,4
வாசம் (7)
சிறகொடு சதனம் வாசம் சிறை பிஞ்சம் கூரல் பக்கம் – 3.விலங்கின்பெயர்:3 69/1
அரத்த உற்பலமே வாசம் அடர்ந்த செங்குவளை கோல – 4.மரப்பெயர்:4 60/3
மடி பரிவட்டம் சேலை வத்திரம் உடுக்கை வாசம்
இடையறு புடைவை ஆறைந்து இலக்காரம் என்றும் பேராம் – 7.செயற்கைவடிவ:7 69/1,2
வடிவு அச்சம் வாசம் ஐயம் வரைவு விம்மிதம் ஏழ் ஆறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 63/2
மணம் என்ப வாசம் கூட்டம் வதுவையும் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/2
மைந்தனே திறலோன் சேய் ஆம் வசந்தமே வேனில் வாசம்
வந்தியர் புகழ்வோர் பேரும் மலடிகள் பேரும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/3,4
மன்றமே வெளியின் நாமம் வாசம் அம்பலமும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 300/3
வாசமே (1)
வாசமே இருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
வாசவன் (1)
காமனே வாசவன் வேள் கழுதும் திப்பிலியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/1
வாசவனே (1)
போகி வாசவனே வேந்தன் புரந்தரன் புலவன் சக்கிரன் – 1.தேவப்பெயர்:1 27/4
வாசி (8)
பரி மருத்துவநாள் வாசி பரவும் ஐப்பசி யாழ் ஏறோடு – 1.தேவப்பெயர்:1 75/1
துரகதம் வாசி உன்னி தூசி கந்தருவம் கற்கி – 3.விலங்கின்பெயர்:3 10/2
ஒட்டகம் கழுதை வாசி உறு சிங்கம் மரை இ ஐந்தும் – 3.விலங்கின்பெயர்:3 35/1
வண்டொடு கிள்ளை வாசி மத யானை தவளை தேனு – 10.ஒலிப்பெயர்:10 39/1
வாசியே குழல் முன்நாள் மா வாசி என் ஏவல் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/4
கந்தருவம் பண் வாசி கவந்தம் என்பது நீர் மட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/1
கோரம் சோழன் மா வட்டில் கொடுமை பூ மொட்டு வாசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/4
மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/1
வாசிக்கோவை (1)
படலையே படர்தல் மாலை பதலையே வாசிக்கோவை
கிடுகு தேர்மரச்சுற்றின்பேர் பரிசைக்கும் கிளத்தல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 70/3,4
வாசிகை (1)
சிகழிகை மயிர்முடி பேர் சிறந்த வாசிகை தேமாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2
வாசிகையின் (1)
தீட்டு வாசிகையின் பேரே சிகழிகை படலை என்ப – 4.மரப்பெயர்:4 67/2
வாசித்தல் (2)
படித்தல் வாசித்தல் ஓதல் பாடல் அத்தியயனமும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 7/1
மலர் தொடுத்திடுதலே யாழ் வாசித்தல் தொழில் ஐந்தாகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 46/2
வாசியின் (1)
மந்திரம் விசாரம் கோயில் வாசியின் குழாம் வீடே கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/4
வாசியின்பந்திதானே (1)
சாலை மந்துரை இரண்டும் வாசியின்பந்திதானே
சாலகம் சாளரம் வாதாயனம் குறுங்கண் சாலம் – 5.இடப்பெயர்:5 54/2,3
வாசியே (1)
வாசியே குழல் முன்நாள் மா வாசி என் ஏவல் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/4
வாசுகி (1)
மன்னு வாசுகி அனந்தன் மருவிய தக்கன் சங்கன் – 12.பல்பொருள்கூட்டம்:12 80/1
வாசுதேவன் (2)
மாதவன் மாயன் செய்ய வாமனன் வாசுதேவன்
சீதரன் நந்தகோபன் திருமகன் உவணம் ஏற்ற – 1.தேவப்பெயர்:1 19/1,2
பாமலி வாசுதேவன் பலதேவனுடனே கற்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 108/3
வாசை (1)
மன்னிய ஆடாதோடை வாசை என்று அறையலாமே – 4.மரப்பெயர்:4 27/3
வாட்கோரை (2)
அங்கு உள செருந்திதானே அடர்ந்த வாட்கோரை ஆமே – 4.மரப்பெயர்:4 62/4
சிலம்பு ஒலி ஞெகிழி குன்று ஆம் செருந்தி பஞ்சரம் வாட்கோரை
விலங்கு கால்தளை குறுக்கு மிருகத்தின் பொதுவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/3,4
வாட்கோல் (1)
கோல் என்பது ஈட்டி வாட்கோல் துகிலிகை துலாம் சம்மட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/1
வாட்டம்இல்லவரை (1)
வாட்டம்இல்லவரை வென்று மெளலி சூட்டுவது வாகை – 4.மரப்பெயர்:4 67/4
வாடாக்குறிஞ்சி (1)
குரவகம் என்ப வாடாக்குறிஞ்சி ஆம் குரண்டகம்தான் – 4.மரப்பெயர்:4 21/1
வாடை (2)
திக்குறும் வாடை சேடி சிரேணி ஆம் ஆயர் வீதி – 5.இடப்பெயர்:5 48/3
வாடை என்பதுதான் வீதி வடகாற்றுத்தானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/1
வாடையின் (1)
வாடையின் நாமம் வீசு வடகாற்று வடந்தை என்ப – 1.தேவப்பெயர்:1 56/2
வாடையே (1)
வாதம் கால் வளி மருத்து வாடையே பவனம் வாயு – 1.தேவப்பெயர்:1 55/1
வாணி (3)
மலர் அயன்மனைவி வாக்காள் வாணி நாமகள் பேர் ஆமே – 1.தேவப்பெயர்:1 43/4
நடம் நட்டம் நடனம் வாணி நாடகம் நிருத்தம் தூக்கு – 9.செயல்:9 48/1
பசு ஏறு சீவன் ஆ ஆம் பாரதி வாணி தோணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/1
வாணிகத்தின் (1)
மிடைஅற ஓதல் வேட்டல் வேளாண்மை வாணிகத்தின்
உடன் நிரைகாத்தல் ஏரைஉழல் ஆறும் வசியர்க்கு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 54/3,4
வாணிகம் (1)
வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 65/1
வாணிகன் (2)
துலை நிறை நிறுப்பான் சீர் கோல் தூக்கு வாணிகன் துலா பேர் – 1.தேவப்பெயர்:1 73/3
செட்டி வாணிகன் செவ்வேள் ஆம் செப்பு உரை கரண்டக பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 65/2
வாணிகேள்வன் (1)
மறையவன் அனந்தன் ஞானி மால்மகன் வாணிகேள்வன்
முறைதெரி பகவன் வானோர்முதல்வன் நான்முகன் விரிஞ்சன் – 1.தேவப்பெயர்:1 24/2,3
வாணியே (2)
மாற்றமே மொழியே கீரே வாணியே கதை எதிர்ப்பு – 10.ஒலிப்பெயர்:10 2/1
வாணியே ஓர் கூத்தின் பேர் வாக்கு நாமகளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/3
வாதம் (1)
வாதம் கால் வளி மருத்து வாடையே பவனம் வாயு – 1.தேவப்பெயர்:1 55/1
வாதமே (1)
மாதவம் தவம் வசந்தம் வாதமே தருக்கம் காற்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/4
வாதாயனம் (1)
சாலகம் சாளரம் வாதாயனம் குறுங்கண் சாலம் – 5.இடப்பெயர்:5 54/3
வாதி (2)
கவியொடு கமகன் வாதி காசுஇலா வாக்கி என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 21/3
வாதினில் பிறன்கோள் எல்லாம் மறுப்பவன் வாதி என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 23/2
வாதினில் (1)
வாதினில் பிறன்கோள் எல்லாம் மறுப்பவன் வாதி என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 23/2
வாதுவர் (2)
மாவலர் வதுவரோடு வாதுவர் பண்ணுவார் பேர் – 2.மக்கள்பெயர்:2 36/1
வாதுவர் யானைப்பாகர் வய பரிமா வடிப்போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 123/3
வாதை (2)
வாதை தீர் மரக்கலப்பாய் இதை என வழங்கல் ஆமே – 7.செயற்கைவடிவ:7 51/4
பாரிய வாதை பீதி வேதனை பண்ணும் நோய் ஆம் – 8.பண்பு:8 77/3
வாதையாம் (1)
வாதையாம் மிச்சை தள்ளல் வலக்காரம் வழுது பெட்டு – 10.ஒலிப்பெயர்:10 6/3
வாமதேவன் (1)
மங்கைஓர்பாகன் முன்னோன் மகேச்சுரன் வாமதேவன் – 1.தேவப்பெயர்:1 14/4
வாமபாதம்தான் (1)
வலப்பதம் மண்டலித்து வாமபாதம்தான் முந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 31/1
வாமம் (7)
நெடிய ஊரு குறங்கு நீள் வாமம் கவான் தொடை பேர் – 2.மக்கள்பெயர்:2 88/1
விரியல் மின் நிலவு வில் வாள் வெயில் நிழல் வாமம் நீமம் – 8.பண்பு:8 22/3
சந்தம் காரிகை கவின் பூ தளிமமே வாமம் காமர் – 8.பண்பு:8 25/2
வாமம் ஆர் நான்காம் வேதம் அதர்வம் ஆம் வகுக்குங்காலே – 10.ஒலிப்பெயர்:10 23/4
எருந்து உரல் கிளிஞ்சில் என்பர் இடம் செல்வம் விசாலம் வாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/4
தலைவன் ஐம்முகங்கள் ஆவ சத்தியோசாதம் வாமம்
புலன் உறும் அகோரமே தற்புருடம் ஈசானம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 44/1,2
மருவிய வாமம் மிக்க வைரவம் என்னலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 59/4
வாமமே (1)
வாமமே குறள் இடப்பால் வனப்பொடு தொடையும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/2
வாமற்கே (1)
மகர கேதனனை வென்ற வாமற்கே தொழும்பு செய்வோன் – 6.பல்பொருள்:6 35/1
வாமன் (4)
அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன்
சினன் வரன் உறுவன் சாந்தன் சினேந்திரன் நீதிநூலின் – 1.தேவப்பெயர்:1 9/1,2
எண்ணில்கண்உடையோன் வாமன் ஏற்ற புண்ணியத்தின்மூர்த்தி – 1.தேவப்பெயர்:1 26/3
நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள் – 2.மக்கள்பெயர்:2 62/3
மலர் உற்று நடந்த வாமன் மரை புரை பாதம் போற்றி – 10.ஒலிப்பெயர்:10 1/3
வாமனம் (2)
வாமனம் குறள் புராணம் மாதிர கயத்தில் ஒன்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/1
குளித்த வாமனம் பொன்னோடை குமுதம் அஞ்சனம் வெம்போரை – 12.பல்பொருள்கூட்டம்:12 78/2
வாமனமே (2)
சிந்து வாமனமே குஞ்சம் குறள் வதிர் செவிடு என்று ஆகும் – 2.மக்கள்பெயர்:2 43/2
பத்மம் வாமனமே காந்தம் பவிடியம் ஆக்கினேயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/2
வாமனன் (2)
மாதவன் மாயன் செய்ய வாமனன் வாசுதேவன் – 1.தேவப்பெயர்:1 19/1
வாமனன் பரசுராமன் வானரர் தொழும் இராமன் – 12.பல்பொருள்கூட்டம்:12 108/2
வாமனையே (1)
மடல் அவிழ் கமலவூர்தி வந்த வாமனையே போற்றி – 5.இடப்பெயர்:5 1/2
வாய் (4)
இடம் என்ப முன் பின் சார் வாய் கீழ் மேலும் அதுவே என்ப – 5.இடப்பெயர்:5 65/4
அடர்ந்து வாய் கையால் கொட்டல் ஆவலங்கொட்டல் என்ப – 9.செயல்:9 53/3
சாதம் வாய் வாய்மை ஆணை சத்தியம் திடம் வேளாண்மை – 10.ஒலிப்பெயர்:10 6/1
வாய் குழல் இடம் வாய்மை பேர் மாருதி அனுமன் வீமன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/2
வாய்க்கால் (2)
கொடுநுகம் வேள்வி வாய்க்கால் குறித்த வேட்டுவனே மா – 1.தேவப்பெயர்:1 79/1
காலன் அங்குரம் கால் வாய்க்கால் காற்று தேர்உருள் பன்மூன்றே – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/4
வாய்த்த (4)
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம் – 1.தேவப்பெயர்:1 95/4
மருவிய சலாங்குதானே வாய்த்த பொய்யாப்புள் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 60/2
மயில் எழால் எனும் இரண்டில் வாய்த்த ஆண் போத்து அது ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 67/2
மருவு சம்மட்டியே கோல் வாய்த்த மத்திகையும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 20/4
வாய்த்தல் (2)
தளவுஇலா அமைதி ஆன்றல் சால்பொடு செழுமை வாய்த்தல்
வளம் நிறை மாண்பு மாண்டல் மாண் பத்தும் மாட்சிமை பேர் – 8.பண்பு:8 30/1,2
பெற்றிடல் பயத்தல் வாய்த்தல் கிடைத்தல் ஆம் பேசும் முப்பேர் – 9.செயல்:9 64/4
வாய்த்திடும் (1)
வரம்புஇலா இன்பம் என்றே வாய்த்திடும் குணங்கள் எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 88/1
வாய்ந்த (3)
வாய்ந்த சூர்ப்பகைவன் வள்ளிமணவாளன் தெய்வயானை – 1.தேவப்பெயர்:1 32/3
மண்மகள்புதல்வர் வாய்ந்த வளமையர் களமர் என்றும் – 2.மக்கள்பெயர்:2 26/1
கரணத்தின் திரள்கள் வாய்ந்த கடைகாப்போர் நகரிமாக்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 95/1
வாய்ப்பதாம் (1)
வாய்ப்பதாம் மதாணி பூணூல் வரிசையின் புனைதலானும் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/4
வாய்ப்புள் (1)
விரிச்சியே வாய்ப்புள் என்ப மிக்க நற்சொல் நிமித்தம் – 10.ஒலிப்பெயர்:10 11/2
வாய்மை (5)
முடலை கொன் வாய்மை கூளி மூரியே ஊக்கம் மீளி – 8.பண்பு:8 28/2
சாதம் வாய் வாய்மை ஆணை சத்தியம் திடம் வேளாண்மை – 10.ஒலிப்பெயர்:10 6/1
வண்மையே வழங்கல் வாய்மை வளம் புகழ் வலி ஆம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/3
வாய் குழல் இடம் வாய்மை பேர் மாருதி அனுமன் வீமன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/2
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை
குரு நிறம் ஓர் நோய் தேயம் குரவன் பாரம் வியாழன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/2,3
வாயசம் (1)
கரடம் வாயசம் அரிட்டம் கரும்பிள்ளை கொடியே காகம் – 3.விலங்கின்பெயர்:3 60/3
வாயில் (5)
திருந்தும் அ வழி சார் திண்ணை அளிந்தம் ஆம் சிறந்த வாயில்
பரந்திடும் படிச்சுருட்கு பகர் அத்தினகமே நாமம் – 5.இடப்பெயர்:5 45/3,4
செயத்தகு காரண பேர் திறம் ஏது பொருட்டு வாயில்
நயத்தகு நிமித்தமும் பேர் நாடுங்கால் வழியே பின் ஆம் – 8.பண்பு:8 48/3,4
கடை முடிவு இடம் வாயில் பேர் களேவரம் பிணம் உடம்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/1
கொண்டலே முகில் கீழ்காற்று ஆம் கோட்டியே வாயில் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/3
மல்லலே வலி வள பேர் வாயில் ஐம்புலன் கடை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/3
வாயில்காப்போர்தம் (1)
வழுஇலா வாயிலாளர் வாயில்காப்போர்தம் பேரே – 2.மக்கள்பெயர்:2 55/4
வாயிலாளர் (1)
வழுஇலா வாயிலாளர் வாயில்காப்போர்தம் பேரே – 2.மக்கள்பெயர்:2 55/4
வாயிலின் (1)
விரிந்த கோபுரமே கோட்டி மிகும் புர வாயிலின் பேர் – 5.இடப்பெயர்:5 45/1
வாயிலே (1)
வாயிலே கடை துவாரம் வாரி ஆம் சோபானம்மே – 5.இடப்பெயர்:5 53/2
வாயிலோரே (1)
நீடிய வாயிலோரே நெடும் தமிழ் கூத்தர் என்பர் – 2.மக்கள்பெயர்:2 38/3
வாயின் (1)
மறுவறு குதிரை வாயின் வடம் வடி கயிறு வற்கம் – 7.செயற்கைவடிவ:7 21/1
வாயு (5)
வாதம் கால் வளி மருத்து வாடையே பவனம் வாயு
கூதிர் மாருதம் மால் கோதை கொண்டலே உலவை கோடை – 1.தேவப்பெயர்:1 55/1,2
கொண்டிடும் வருணன் வாயு குபேரன் ஈசானன் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 81/2
பெறும் இயமானன் வாயு பேசிய கணங்கள் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 96/4
உலவு தீ வாயு விண் என்று ஓதிய கணங்கள் எட்டில் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/2
நிரை இறுவாக மற்று நேரிணை முன்னே வாயு
நிரையிணை முன்னர் ஆகி நேர் இறின் நீள் ஆகாயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/3,4
வாயுமைந்தன் (1)
மடங்கலின்கொடியோன் வெய்ய மாருதி வாயுமைந்தன்
இடிம்பைதன்கொழுநன் வீமன் கதாயுதன் என்றும் ஏற்கும் – 2.மக்கள்பெயர்:2 16/3,4
வாயுறை (1)
பண்ணான விலங்கு ஊண் நல்கல் பசுவின் வாயுறை கொடுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 136/4
வார் (9)
மாரி அம்பு உதமே அப்பு வருணம் சீவனம் வனம் வார் – 1.தேவப்பெயர்:1 61/4
கடிகையே துணியே துண்டம் காட்டிய வகிர் வார் வள் ஆம் – 7.செயற்கைவடிவ:7 59/1
வம்பு வார் விசிகை கச்சு ஆம் வைத்த பட்டிகையும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 72/2
வார் என்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/3
வள் என்ப காது கூர்மை வலி வளம் வாளே வார் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/1
வார் உறு கொங்கை நல்லாய் மத்திமதானம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 13/2
குயிற்றிய குழல் பனிச்சை கோல வார் சுருளும் கூறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 41/4
பாட மா பார்க்க வார் சண்பகம் நிழல்பட தளிர்க்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 110/4
மன்னும் நூல் மறை பினாக வார் சிலை சத்தி ஆழி – 12.பல்பொருள்கூட்டம்:12 147/3
வார்த்தை (12)
வசித்தல் பாசுரமே வார்த்தை வாசகம் வசனமும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 3/1
இடக்கரே மறைத்த வார்த்தை கும்பமும் என்ப நூலோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/3
ஆடலே பெண் ஆண் கூடல் வார்த்தை கூத்தாடல் வென்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 62/1
பணியே தோற்கருவி வார்த்தை பாம்பு செய்தொழிலும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 86/4
கதை தண்டாயுதமே வார்த்தை காரணம் இ முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/4
பதம் மூரல் இன்பம் செவ்வி பதவி தாள் வரிசை வார்த்தை
மதி ஓர் முன்னிலை அசைச்சொல் மாதம் அம்புலி புத்தி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/3,4
இயம் என்ப ஒலியே வார்த்தை வாச்சியம் இ முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/4
தோல் இபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/4
பன்னவே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேரும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/4
குறளை பொய் கடுஞ்சொல்லோடு கூறிய பயன்இல் வார்த்தை
நறுநுதல் கேட்டி மற்றை நால்வகை இழிசொல் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 16/1,2
தரும் மிகை மொழியே வார்த்தை தன்மை வேறு அருத்தம் வைப்பே – 12.பல்பொருள்கூட்டம்:12 126/4
சிறப்பதாம் நிலை சிலேடை மறுத்திடு நிலையின் வார்த்தை
நிறுத்து உடனிலையில் கூட்டம் உவமாரூபகத்தினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 127/1,2
வார்தல் (2)
மன்னும் மோடு ஊக்கம் ஓங்கல் வார்தல் சேண் ஒழுக்கம் பொங்கல் – 8.பண்பு:8 8/1
வடிதலே ஒழுகல் போகல் வரி உறை வார்தல் தீர்தல் – 8.பண்பு:8 13/1
வாரணம் (5)
உம்பல் வாரணம் புழைக்கை ஒருத்தல் வல்விலங்கு நாகம் – 3.விலங்கின்பெயர்:3 4/2
பெருகு வாரணம் என்று ஐந்தும் பேசிய கோழி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 58/4
இலங்கிய வாரணம் வண்டு இடம்புரி வெள்ளை சங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 72/2
வாரணம் இவை ஆறாறும் மறி கடல் உவரியும் பேர் – 5.இடப்பெயர்:5 17/4
வாரணம் கவசம் கோழி தடை சங்கு வாரி கைம்மா – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/3
வாரணமே (1)
விஞ்சு கஞ்சுகமே மெய்ப்பை மிளிரும் வாரணமே சட்டை – 7.செயற்கைவடிவ:7 73/2
வாரம் (4)
படு குறும்பொறையே பொச்சை பதலையும் அதன் பேர் வாரம்
தடமொடு சாரல் சானு தகு மலைப்பக்கம் கோடு – 5.இடப்பெயர்:5 12/2,3
பரிவு நார் வாரம் ஈரம் பற்று அளி பாசம் அன்பு ஆம் – 8.பண்பு:8 33/1
வாரம் நீர்க்கரையே அன்பு மலைச்சாரல் கிழமை பங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/2
பஞ்சாங்கம் திதியே வாரம் பகர்ந்த நாள் யோகத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 40/1
வாரமே (1)
வாரமே பாரம் கோடு வரை அணை தடமே கூலம் – 5.இடப்பெயர்:5 18/3
வாராணசு (1)
காழகம் கடாரம் ஆம் வாராணசு காசி என்ப – 5.இடப்பெயர்:5 41/1
வாரானையே (1)
போற்று வாரானையே அம்புலி சிற்றில் சிறுபறை பின் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/2
வாரி (16)
வாரி ஆலம் கீலாலம் மழையலர் கமலம் காண்டம் – 1.தேவப்பெயர்:1 61/1
பிரளயம் வாரி நீத்தம் பெருக்கு ஓதம் ஓகம் வெள்ளம் – 5.இடப்பெயர்:5 25/4
புரிசை வேணகையே வாரி புகழ் உவளகமே இஞ்சி – 5.இடப்பெயர்:5 43/2
வாயிலே கடை துவாரம் வாரி ஆம் சோபானம்மே – 5.இடப்பெயர்:5 53/2
ஆலயம் ஓளி வாரி யானையின்கூடம் ஆமே – 5.இடப்பெயர்:5 54/1
வதி சுரம் வட்டை நீண்ட வகுந்தொடு வயவை வாரி
அதர் நெறி செலவு தாரி அயனமே இடவை மார்க்கம் – 5.இடப்பெயர்:5 62/1,2
கதவின் பேர் அரரி வாரி காப்பொடு கவாடம் தோட்டி – 7.செயற்கைவடிவ:7 49/1
மல்லொடு வளமே வாரி பகுதியும் வருவாயின் பேர் – 8.பண்பு:8 49/1
இன்னிசை குழலின் நாமம் ஏற்ற வங்கியமே வாரி
கின்னரம் வீணையின் பேர் கிளத்திய தண்டும் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 42/1,2
புணரியே வாரி நீரின் பொரு திரை கரை முப்பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 86/1
வாரி நீர் கதவு வெள்ளம் மதில் கடல் வருவாய் வட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/2
வாரணம் கவசம் கோழி தடை சங்கு வாரி கைம்மா – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/3
விரை மணம் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி
நரை வெள்ளை இவுளி வெண்மை நந்தி நல் சவரி நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/2,3
பாராவாரம்தான் வாரி கடற்கரை இருபேர் பன்னும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/3
கலி வஞ்சம் ஒலியே வாரி கடையுகம் வலி ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/1
பவ்வமே குமிழி வாரி பரு மரக்கணு உவா ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/2
வாரித்தல் (1)
தட்டல் வாரித்தல் ஆணை தகைதலே தடுத்தலின் பேர் – 9.செயல்:9 26/4
வாரிதி (3)
வாரிதி அளக்கர் நீண்ட வாரியே உததி ஓதம் – 5.இடப்பெயர்:5 17/1
பரவை வாரிதி பரப்பு பங்கயமாதின் கூத்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 168/2
வரி சுணங்கு எழுத்து பாட்டு வாரிதி இறையே நெல்லு – 11.ஒருசொல்பல்பொருள்:11 172/4
வாரியில் (1)
வாரியில் இரந்தோர்க்கு இட்டும் வளர் புகழ் துதிக்க ஈந்தும் – 2.மக்கள்பெயர்:2 24/3
வாரியின் (1)
வாரியின் அதிர் சகண்டை வாச்சிய பொது ஈரெண் பேர் – 7.செயற்கைவடிவ:7 43/4
வாரியே (1)
வாரிதி அளக்கர் நீண்ட வாரியே உததி ஓதம் – 5.இடப்பெயர்:5 17/1
வாரீசம் (1)
முண்டகம் அரவிந்தம்மே முளரி பங்கயம் வாரீசம்
இண்டை அம்புயம் சரோசம் எழில் சதபத்திரி சூழ்ந்து – 4.மரப்பெயர்:4 58/2,3
வாருண்டம் (1)
சிம்புள் வாருண்டம் மற்றை செப்பிய வருடையோடு – 3.விலங்கின்பெயர்:3 53/1
வாருணம் (1)
வளமை மாட்சிமை கொழுப்பு ஆம் வாருணம் கடலும் மேற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 258/3
வாருணமே (1)
குடக்கு வாருணமே மேக்கு குறித்த பச்சிமமே மேற்கு ஆம் – 5.இடப்பெயர்:5 6/1
வாருதல் (1)
வளைத்தலே கவர்தல் வௌவல் வாருதல் கொளலும் ஆகும் – 9.செயல்:9 31/3
வாரும் (1)
வாரும் குந்தளம் விலோதம் மயிர் குழற்சி பேர் வைக்கும் – 2.மக்கள்பெயர்:2 101/4
வால் (5)
கூலம் வேசகமே தோகை குறித்திடும் இலாங்கூலம் வால்
வாலதி என்றும் பேர் ஆம் வாலின் கீழ் வெருகம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 42/3,4
குருகு பால் தவளம் வெள்ளை குருத்து வால் சுவேதம் பாண்டு – 8.பண்பு:8 20/1
தோகையே மயில்வால் மஞ்ஞை விலங்கின் வால் சொல்லும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/2
வால் வெண்மை மிகுதி தூய்து ஆம் வசந்தனே தென்றல் காமன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/3
கால் ஒரு நாலும் கோசம் கை வால் ஏழ் நிலத்தின் தோய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 149/1
வாலதி (1)
வாலதி என்றும் பேர் ஆம் வாலின் கீழ் வெருகம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 42/4
வாலவாயம் (1)
வரைவுஅறு வாலவாயம் வைடூரியத்தின் நாமம் – 6.பல்பொருள்:6 6/1
வாலாமை (1)
துறந்த வாலாமை பூப்பு தோகைமார் தொடாப்பொருட்டே – 8.பண்பு:8 71/4
வாலி (1)
மதி தெரி கலை இரா பேர் வரும் சினீ வாலி ஆகும் – 1.தேவப்பெயர்:1 93/3
வாலிய (1)
வாலிய திவலை தூவல் வண் சிதர் சீகரத்தோடு – 1.தேவப்பெயர்:1 98/1
வாலியே (1)
வாலியே அலாயுதன் கிட்கிந்தையின் மன்னன் பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/2
வாலின் (2)
மதகயம் மதோற்கடம் பின் வாலின் பேர் தாலவட்டம் – 3.விலங்கின்பெயர்:3 6/2
வாலதி என்றும் பேர் ஆம் வாலின் கீழ் வெருகம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 42/4
வாலுகம் (1)
விரவிய கரம்பு பாழ் ஆம் வாலுகம் வெண்மணல் பேர் – 5.இடப்பெயர்:5 29/2
வாலுங்கி (1)
கருது கக்கரி வாலுங்கி கண்டூதி காஞ்சொறி பேர் – 4.மரப்பெயர்:4 33/3
வாலுவரே (1)
ஏய வாலுவரே மிக்க கூவியர் என்றும் நூலை – 2.மக்கள்பெயர்:2 37/3
வாலேயம் (1)
கழுதையின் பேர் வாலேயம் கர்த்தபம் காளவாயே – 3.விலங்கின்பெயர்:3 23/1
வாலொடு (1)
வாலொடு கால் மெய் கை வெண் மருப்பினால் உயிரை கொன்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 149/3
வாவல் (4)
துருஞ்சில் ஆலாலம் என்ப சோர்வில் அஞ்சலிகை வாவல்
தரும் கோபம் ஈயல் மூதா சரகமே பிரசம் தேனீ – 3.விலங்கின்பெயர்:3 65/3,4
வரிசையில் தாண்டல் தத்தல் வாவல் தாவுதல் கடத்தல் – 9.செயல்:9 41/4
அஞ்சலி வணங்கல் வாவல் பறவையும் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/3
வாவல் அஞ்சலிகை புள்ளும் தாவலும் வகுக்கலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/4
வாவி (6)
தடம் மலை பெருமை கோணல் சரி கரை அகலம் வாவி
அடல் கொலை வலி போர் ஆகும் அருத்தமே பொருள் பொன் பாதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/1,2
இயல் நடை தமிழ் சாயல் பேர் ஏல்வையே பொழுது வாவி
குய் என்ப கறி கரித்தல் குளிர் நறும் புகை இரண்டாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/1,2
இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குணம் மகிழே ஏரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/2
ஆவியே வாவி நாற்றம் ஆர் உயிர் புகை மூச்சு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/1
மூழியே வாவி சேறோடு அகப்பையும் மொழியும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/2
கேள்வியே செவி கல்வி பேர் கிடங்கு அகழ் வாவி ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/4
வாவியே (1)
மடு உவளகமே பண்ணை வாவியே சுனையே வட்டம் – 5.இடப்பெயர்:5 23/2
வாழ் (1)
குறியுள குரங்கே ஆதி கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை – 3.விலங்கின்பெயர்:3 38/4
வாழ்க்கை (2)
மா கிளர் கோட்டம் வாழ்க்கை மடப்பமே குடி குடிக்காடு – 5.இடப்பெயர்:5 34/3
பரவிய நிலயம் கோட்டம் பதி வாழ்க்கை சேர்வு பாழி – 5.இடப்பெயர்:5 40/3
வாழ்க்கைத்துணை (1)
சொல்லிய பாரி வாழ்க்கைத்துணை களத்திரமே காந்தை – 2.மக்கள்பெயர்:2 79/3
வாழ்க்கைப்படா (1)
பன்னி வாழ்க்கைப்படா முன் படர்ந்தொரு களவினாலே – 2.மக்கள்பெயர்:2 59/3
வாழ்க்கையே (1)
மறுஇல் சீர் விபவம் மாடு வாழ்க்கையே விருத்தி ஆக்கம் – 8.பண்பு:8 32/3
வாழ்கின்ற (2)
கடி நகர் பதி வாழ்கின்ற சதுரர் காமுகர் என்றும் பேர் – 2.மக்கள்பெயர்:2 45/3
நீடிய கொடுங்கோல் மன்னர் நெடுங்குடை கீழ் வாழ்கின்ற
பாடு இலா குடிகள் போல படு நிலம் பாலை ஆமே – 5.இடப்பெயர்:5 30/3,4
வாழ்கெனல் (1)
மன் நிலை மிகுதி வேந்தே வாழி வாழ்கெனல் இடைச்சொல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/4
வாழ்த்த (1)
அட்ட மங்கலங்கள் ஏந்த அரிவையர் பலரும் வாழ்த்த
மட்டு அவிழ் பாளை வேய்ந்த மணிக்குடம் தீபம் மல்க – 12.பல்பொருள்கூட்டம்:12 131/1,2
வாழ்த்தல் (1)
வழுத்தல் தோத்திரமே மெச்சல் வாழ்த்தல் ஆம் துதியும் ஏற்கும் – 10.ஒலிப்பெயர்:10 4/2
வாழ்த்தி (1)
மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந்தவனை வாழ்த்தி
மன்னிய நிகண்டு சூடாமணி என ஒன்று சொல்வன் – 1.தேவப்பெயர்:1 1/2,3
வாழ்த்து (1)
விரவிய நிலை வாழ்த்து என்ன விதித்திடும் இருபத்தெட்டாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/2
வாழ்த்தே (1)
அழிப்புஇலா ஆசி வாழ்த்தே ஆசிடை என்றும் கூறும் – 10.ஒலிப்பெயர்:10 4/3
வாழ்நாள் (4)
உக முடிவுடன் மடங்கல் ஊழி ஆம் ஆயுள் வாழ்நாள்
மகிழ்வுறு கற்பம்தானே மலர் அயன் வாழ்நாள் என்ப – 1.தேவப்பெயர்:1 96/3,4
மகிழ்வுறு கற்பம்தானே மலர் அயன் வாழ்நாள் என்ப – 1.தேவப்பெயர்:1 96/4
உறை பொருள் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலமே காரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/1
கற்பமே பிரமன் வாழ்நாள் கற்பக தரு சுவர்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/1
வாழ்வது (1)
மதியொடு மறுவும் என்ன வாழ்வது போகபூமி – 12.பல்பொருள்கூட்டம்:12 66/4
வாழி (2)
இக மியா மதி மோ வாழி இகும் சின் முன்னிலையசைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 16/1
மன் நிலை மிகுதி வேந்தே வாழி வாழ்கெனல் இடைச்சொல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/4
வாழை (5)
புன்னை புன்னாகம் நாகம் வாழை சுரபுன்னை பேரே – 4.மரப்பெயர்:4 4/3
கதலியே வாழை தேற்று காற்றாடி துவசம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/4
அரம்பை தெய்வப்பெண் வாழை ஆணுவே இரதம் நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/1
செந்நெல் செவ்விளநீர் மற்றை சிறுபயறுடனே வாழை
கன்னல் இ ஐந்தும் நாட்டில் கருதிய திரவிய பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 48/1,2
மாதர்தம் மனத்தை ஒத்த மனத்ததாய் வாழை உற்ற – 12.பல்பொருள்கூட்டம்:12 151/1
வாழையே (2)
வாழையே கதலி ஆகும் மற்று அரம்பையும் அதன் பேர் – 4.மரப்பெயர்:4 12/3
ஏலமே வாழையே தாடிமக்கனி ஏழ் சுவைக்கு ஆம் – 10.ஒலிப்பெயர்:10 38/4
வாள் (22)
மாலினுக்கு இளைய நங்கை பகவதி வாள் கை கொண்டாள் – 1.தேவப்பெயர்:1 49/3
நயம்இல் கூளியர் ஏறாளர் நாட்டும் வாள் உழவர் மள்ளர் – 2.மக்கள்பெயர்:2 50/3
வாள் விழி எயிற்றி வன்கண் பிணாவொடு மறத்தி பெண் பேர் – 2.மக்கள்பெயர்:2 67/3
இசையும் கண்டகம் வாள் வேணு கரவாளம் என்றும் ஏற்கும் – 7.செயற்கைவடிவ:7 9/3
நசை உறு கோணம் என்ப நாட்டிய கூன் வாள் ஆமே – 7.செயற்கைவடிவ:7 9/4
வந்த வேதினமே ஈரும் வாள் கரபத்திரமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 11/3
விரியல் மின் நிலவு வில் வாள் வெயில் நிழல் வாமம் நீமம் – 8.பண்பு:8 22/3
வஞ்சமே கபடம் வாள் ஆம் மாயம் வஞ்சனை பொய் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2
பட்டமே ஓடை தூசு பதவி வாள் கவரிமாவாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1
நாட்டம் கண் ஓர் பண் வாள் ஆம் நாகு சங்கு இளமை நத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
கண்டமே கவசம் வெல்லம் கழுத்து இடுதிரை வாள் துண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/3
கண்டகம் சுரிகை முள் வாள் களவு என்ப களா சோர பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/4
ஏதி ஆயுதம் வாள் என்ப இழை நூல் ஆபரணம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/4
குத்தி மண் அடக்கம் என்ப கோணம் வாள் குதிரை மூக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/1
சுரிகையே கவசம் வாள் ஆம் துவை பிண்ணாக்கு இறைச்சி ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/4
நவிர் உளை மருதயாழ் வாள் நாஞ்சில் எந்திரம் கலப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/3
வெள்ளம் எண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 270/4
வாள் என்பது ஒளி கட்க பேர் வல்லரி தளிர் பைங்காய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/1
ஒத்த வில் வேல் வாள் யானை உயர் பரி தேரோடு ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 58/1
விதியின் வாள் அரவு தோலும் விடமும் நீத்தென்ன நீத்த – 12.பல்பொருள்கூட்டம்:12 100/3
வரி சிலை ஆழி சங்கு வாள் கதை படை ஐந்து ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 142/2
பழுதுஅறு துர்க்கை பற்றும் படை வாள் ஆம் கலையே ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 146/2
வாளா (2)
மவுன பேர் மூகம் மோனம் வாளா கேளா என்று ஆமே – 9.செயல்:9 55/4
எடுத்த வாளா எனும் சொல் இது கேளா ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 13/3
வாளி (3)
கூரிய சரமே வாளி கொடும் கணை பகழி வண்டு – 7.செயற்கைவடிவ:7 4/3
மாதி சாரிகையே சுற்று வாளி மண்டலமா ஓடல் – 9.செயல்:9 42/3
வண்டு என்ப சங்கு குற்றம் வளை அளி வாளி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/4
வாளே (4)
கழுமுளே கழுக்கடை பேர் கை பிடி வாளே கண்டம் – 7.செயற்கைவடிவ:7 8/1
மகரமே சுறா பூந்தாது ஆம் வசி கூர்மை வசியம் வாளே
அகம் மனம் மனையே பாவம் அகலிடம் உள்ளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3,4
அசி படைக்கலமே வாளே அவமதி சிரிப்பு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
வள் என்ப காது கூர்மை வலி வளம் வாளே வார் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/1
வான் (12)
செக்கர் வான் நிறத்தன் குரோதன் சிறு விதி மகம் சிதைத்தோன் – 1.தேவப்பெயர்:1 30/3
அண்டம் வான் உலகு மங்குல் அந்தரம் அம்பரம் கோ – 1.தேவப்பெயர்:1 54/1
அலவனே சசியே திங்கள் அம்புலி நிசாகரன் வான்
உலவு இமகிரணன் சாந்தம் உற்ற தண்ணவன் குரங்கி – 1.தேவப்பெயர்:1 66/3,4
வடம் உடன் நியக்குரோதம் பூதம் கான்மரம் வான் ஓங்கி – 4.மரப்பெயர்:4 14/1
அடைவுள திணை தேம் ஊர் வான் அகம் புறம் ஆதியாய – 5.இடப்பெயர்:5 1/3
பீடு வான் குவவு செம்மை பெருமை பேர் இருபத்தேழே – 8.பண்பு:8 10/4
அம்மோடு ஆம் தம் நம் நும் ஏ அல் ஆல் வான் பாக்கு தில்லே – 10.ஒலிப்பெயர்:10 17/1
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/1
விண் முகில் சுவர்க்கம் வான் ஆம் விபுலம் பார் விரிவு பீடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/3
வான் என்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/1
மீனே சித்திரைநாள் வான் மீன் மயிலையும் மேவும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/4
பெருகிய வான் மீன் வானில் பெரும் தூமம் எதிர்ந்த வில்லு – 12.பல்பொருள்கூட்டம்:12 111/3
வானம் (3)
பலினம் காய்த்திருந்த தாரு பகர் உலர் மரமே வானம்
புலர்வு இலா கோளியோடு வனபதி பூவா காய்க்கும் – 4.மரப்பெயர்:4 52/3,4
வானம் ஆகாயம் என்ப மழை உலர்மரமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/4
நிறையும் நீர் நிலனே தேயு நிகழ் சுடர் மதியே வானம்
பெறும் இயமானன் வாயு பேசிய கணங்கள் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 96/3,4
வானம்பாடி (1)
சாதகம் வானம்பாடி சனனம் பாரிடம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/2
வானம்பாடியாம் (1)
கலிங்கமே கம்புள் வானம்பாடியாம் குறும்பூழ் காடை – 3.விலங்கின்பெயர்:3 59/3
வானமும் (1)
வருடமோடு உறையே ஆலி வானமும் மழை பேர் பத்தாம் – 1.தேவப்பெயர்:1 97/2
வானரம் (4)
வலிமுகம் கடுவன் பாயும் வானரம் அரியே மந்தி – 3.விலங்கின்பெயர்:3 27/1
வரி மதி சேகு தேரை வானரம் இயமன் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/3
குரங்கு வானரம் விலங்கின் பொது மிகு கோணல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/3
மல்லமே மயூரம் மற்றை வானரம் வல்லியம்மே – 12.பல்பொருள்கூட்டம்:12 42/1
வானரர் (1)
வாமனன் பரசுராமன் வானரர் தொழும் இராமன் – 12.பல்பொருள்கூட்டம்:12 108/2
வானவர் (1)
வானவர் மனிதர் கீழ் போய் மாழ்கிய நரகரோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 139/1
வானவரம்பனே (1)
மல்லல் சேர் உதியன் வானவரம்பனே மலையமானே – 2.மக்கள்பெயர்:2 18/3
வானவில்லே (1)
தனி இடு வானவில்லே இந்திரதனு என்று ஆகும் – 1.தேவப்பெயர்:1 101/2
வானி (3)
கம்பலம் படங்கு வானி விதானம் மேற்கட்டி ஆமே – 7.செயற்கைவடிவ:7 72/4
துவசமே சத்தி வானி தோகை கேதனம் பதாகை – 7.செயற்கைவடிவ:7 74/2
வானி மேற்கட்டி சேனை வண் துகிற்கொடி முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/1
வானியே (1)
வானியே ககனம் யூகம் வாகினி அனீகம் பாடி – 2.மக்கள்பெயர்:2 82/2
வானில் (2)
நீரினில் பூவில் வானில் நினைத்துழி ஒதுங்குகின்ற – 2.மக்கள்பெயர்:2 4/1
பெருகிய வான் மீன் வானில் பெரும் தூமம் எதிர்ந்த வில்லு – 12.பல்பொருள்கூட்டம்:12 111/3
வானே (1)
அழிவு காலத்தில் தோன்றி அடாவன படர்வ வானே – 12.பல்பொருள்கூட்டம்:12 77/4
வானோர் (2)
இமையவர் விபுதர் வானோர் இலேகரே புலவர் விண்ணோர் – 1.தேவப்பெயர்:1 50/2
அண்டரே பகைவர் வானோர் ஆயர் என்று ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/1
வானோர்கோமான் (1)
மருத நல் நிலத்து வேந்தன் மருத்துவன் வானோர்கோமான்
புருகூதன் சசிமணாளன் புரோகிதன் கெளசிகன்னே – 1.தேவப்பெயர்:1 28/1,2
வானோர்முதல்வன் (1)
முறைதெரி பகவன் வானோர்முதல்வன் நான்முகன் விரிஞ்சன் – 1.தேவப்பெயர்:1 24/3