Select Page

யசுவாம் (1)

தோம்இலா யசுவாம் என்று சொல்லுவர் நல்ல நூலோர் – 10.ஒலிப்பெயர்:10 23/2

மேல்

யசுவே (1)

மறுஇலா இருக்கினோடு வளம் மிகும் யசுவே சாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 16/3

மேல்

யட்டி (1)

வரும் அதிமதுரம் யட்டி மதுகமே அதிங்கம் என்ப – 4.மரப்பெயர்:4 23/4

மேல்

யமன் (5)

யமன் அரி மறலியே மற்று எருமை ஊர்தியும் ஆம் இப்பால் – 1.தேவப்பெயர்:1 38/3
திண் திறல் விசுவாமித்திரன் யமன் அங்கி திங்கள் வெய்யோன் – 10.ஒலிப்பெயர்:10 39/3
சமன் யமன் நடுவும் ஆகும் சலம் என்ப வயிரம் நீர் பொய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/1
சவுரியே திருமால் கள்வன் சனி யமன் இனைய நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/2
திண் திறல் மகவான் அங்கி செறி யமன் நிருதியோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 81/1

மேல்

யமன்தன் (1)

எருமையே யமன்தன் ஊர்தி எறிபடை பாசம் தண்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 143/2

மேல்

யமுனையே (1)

வழி கங்கை யமுனையே நன்மதை சரஸ்வதி காவேரி – 12.பல்பொருள்கூட்டம்:12 75/3

மேல்

யவம் (1)

யவம் ஒரு தானிய பேர் என்ப நெல்லிற்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/3

மேல்

யவமும் (1)

வரி சொல்லு விரீகி சாலி வளர் நெல் ஆம் யவமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 38/1

மேல்

யவனர் (3)

அற்புதர் யவனர் கொல்லர் அக்கசாலையர் புனைந்தோர் – 2.மக்கள்பெயர்:2 28/3
துலைப்படும் யவனர் என்ப சோனகர் உவச்சரும் பேர் – 2.மக்கள்பெயர்:2 31/3
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திரகாரர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/4

மேல்

யவாகு (1)

காடியே யவாகு மோழை கஞ்சி பாகே குழம்பு ஆம் – 6.பல்பொருள்:6 26/3

மேல்