கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யோகத்தோடு 1
யோகம் 3
யோகமே 1
யோகர் 2
யோகி 3
யோகினி 1
யோசனை 1
யோசனைக்கும் 1
யோனி 5
யோகத்தோடு (1)
பஞ்சாங்கம் திதியே வாரம் பகர்ந்த நாள் யோகத்தோடு
துஞ்சாத கரணம் என்ப சூழ் கொலை களவு பொய்யே – 12.பல்பொருள்கூட்டம்:12 40/1,2
யோகம் (3)
உறையொடு குளியம் யோகம் உறு மருந்தின் பொது பேர் – 4.மரப்பெயர்:4 65/3
குறியொடு விடல் வியோகம் கூடலே யோகம் என்ப – 9.செயல்:9 63/3
வியனுறும் யோகம் என்று விதித்தனர் மதித்த நூலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/4
யோகமே (1)
யோகமே தியானம் கூட்டம் உபாயம் ஆம் உயர்ச்சிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2
யோகர் (2)
உறுவர் தாபதர் விளங்கும் இருடிகள் உயர்ந்தோர் யோகர்
அறிஞர் பண்ணவர் சிறந்த அருந்தவர் முனிவர் ஆமே – 2.மக்கள்பெயர்:2 2/3,4
தாஇல் செளமியரே யோகர் திகம்பரர் சமண நீத்தோர் – 2.மக்கள்பெயர்:2 3/1
யோகி (3)
நிருமலன் வரதன் சாது நிரஞ்சனன் விறலோன் யோகி
தருமராசன் யுகாதி சதுர்முகன் சாதரூபி – 1.தேவப்பெயர்:1 13/1,2
பரமன் எண்தோளன் பர்க்கன் பவன் யோகி பகவான் ஏகன் – 1.தேவப்பெயர்:1 17/3
பூரணைகேள்வன் யோகி புட்கலைதன்மணாளன் – 1.தேவப்பெயர்:1 36/2
யோகினி (1)
உலவிய மாயை உற்ற யோகினி காளி நாமம் – 1.தேவப்பெயர்:1 47/2
யோசனை (1)
காண்டும் யோசனை புகை பேர் காவதம் காதம் ஆமே – 5.இடப்பெயர்:5 67/4
யோசனைக்கும் (1)
புகைக்கிடும் நாமம் தூமம் போற்றும் யோசனைக்கும் பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
யோனி (5)
கூரிய கும்ப யோனி குறுமுனி அகத்தியன் பேர் – 2.மக்கள்பெயர்:2 4/4
இராசியம் மறைவே யோனி இறப்பு என்ப மிகுதி போக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/1
கோழியே குருகு ஓர் ஊராம் குய்யமே மறைவு யோனி
மூழியே வாவி சேறோடு அகப்பையும் மொழியும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/1,2
சாரும் ஈரேழ் நாலைந்தே தாவர யோனி பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/3
புவி புகழ் கும்ப யோனி புலத்தியன் அங்கிராவே – 12.பல்பொருள்கூட்டம்:12 76/1