யுகம் (1)
மடங்கலே அசனி சீயம் மறலி நோய் யுகம் ஊழித்தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/3
யுகளத்தோடு (1)
செப்பிய யுகளத்தோடு சேர்ந்திடும் உபயம் என்ப – 6.பல்பொருள்:6 33/3
யுகாதி (1)
தருமராசன் யுகாதி சதுர்முகன் சாதரூபி – 1.தேவப்பெயர்:1 13/2
யுதிட்டிரன் (1)
தரம் மிகு குவளைத்தாரான் யுதிட்டிரன் பொறையன் சாற்றும் – 2.மக்கள்பெயர்:2 14/1
யுவதியே (1)
துட்டையே அசதி ஆகும் சூழ்ந்திடும் யுவதியே ஈரெட்டாண்டிற்பெண் – 2.மக்கள்பெயர்:2 65/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)