கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யாக்கை 2
யாகம் 3
யாங்கு 1
யாங்கும் 1
யாசகன் 1
யாண்டும் 1
யாண்டே 1
யாணர் 3
யாணரே 1
யாதனை 2
யாது 1
யாதே 1
யாதோ 1
யாப்பு 3
யாப்பே 1
யாப்போடு 1
யாமம் 3
யாமளை 1
யாமியம் 1
யாமினியே 1
யாமை 1
யாயே 1
யாரும் 3
யாவர்க்கும் 1
யாவரும் 1
யாவன் 2
யாவும் 3
யாழ் 14
யாழ்நரம்போடு 1
யாழில் 1
யாழின் 1
யாழினோர்நரம்பிற்கும் 1
யாழும் 1
யாழுறுப்பும் 1
யாளி 6
யாளியும் 1
யாளியே 1
யாறு 1
யாறும் 1
யாறே 1
யானம் 2
யானமே 1
யானை 35
யானைக்கழுத்தின் 1
யானைக்கன்று 4
யானைக்குருகு 1
யானைக்குழாம் 1
யானைக்கூடம் 1
யானைக்கைந்நுனி 1
யானைத்திரள் 1
யானைத்துதிக்கை 1
யானைத்தூண் 1
யானைதன்னை 1
யானைதானே 1
யானைதுயிலிடம் 1
யானைநோயே 1
யானைப்பாகர் 2
யானைப்புரசை 1
யானைமீனே 1
யானையாளி 1
யானையின்கூடம் 2
யானையின்துயிலிட 1
யானையும் 1
யானையோடு 1
யாக்கை (2)
உடல் உறுப்பு அங்கம் யாக்கை உயிர்நிலை தேகம் காயம் – 2.மக்கள்பெயர்:2 85/1
கந்து பண்டியுள் இரும்பும் கம்பமும் யாக்கை மூட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 127/1
யாகம் (3)
மெச்சிய மகமே யூபம் விதியுளி யாகம் ஆகும் – 9.செயல்:9 13/3
மகம் யாகம் ஓர் நாள் என்ப மாய்வு என்ப மறைவும் சாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4
எச்சமே குறை சேய் யாகம் இபம் என்ப மரக்கோடு யானை – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3
யாங்கு (1)
யாண்டே எவ்விடம் என் பேராம் யாங்கு என்ப எவண் எனும் சொல் – 5.இடப்பெயர்:5 67/2
யாங்கும் (1)
மன்னிய யாண்டும் யாங்கும் மற்று இடத்து ஐயுறற்சொல் – 10.ஒலிப்பெயர்:10 19/3
யாசகன் (1)
இரவலன் பரிசிலாளன் யாசகன் தீனன் ஏற்போன் – 2.மக்கள்பெயர்:2 48/4
யாண்டும் (1)
மன்னிய யாண்டும் யாங்கும் மற்று இடத்து ஐயுறற்சொல் – 10.ஒலிப்பெயர்:10 19/3
யாண்டே (1)
யாண்டே எவ்விடம் என் பேராம் யாங்கு என்ப எவண் எனும் சொல் – 5.இடப்பெயர்:5 67/2
யாணர் (3)
எழில் வண்ணம் யாணர் மாமை இராமம் ஏர் நவ்வி நோக்கு – 8.பண்பு:8 24/1
நறுமையே விழுமம் சேடு நயம் நன்றி யாணர் நன்னர் – 8.பண்பு:8 39/1
புல்லிய யாணர் வம்பு புனிறு ஒன்பான் புதுமையின் பேர் – 8.பண்பு:8 45/4
யாணரே (1)
யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/1
யாதனை (2)
கவ்வை யாதனை பழங்கண் கையாறு நடலை பையுள் – 8.பண்பு:8 74/1
ஓரும் யாதனை கொல்லா நோன்புறார் உறும் நரக நோயே – 8.பண்பு:8 77/4
யாது (1)
பகரும் ஐந்தெழுத்துள் யாது பற்றினும் அதுவே முன் ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 33/4
யாதே (1)
என்னை கொல் எவனே யாதே இவை ஐயக்கிளவி நாற்பேர் – 10.ஒலிப்பெயர்:10 19/1
யாதோ (1)
பிற்பக்கம் ஆகில் வேறு பேதிக்கும் யாதோ என்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 34/1
யாப்பு (3)
தொடை அடி வரை இன்றி சூத்திரம் குறித்த யாப்பு ஆம் – 10.ஒலிப்பெயர்:10 25/3
காட்டிய யாப்பு தூக்கு கவி செய்யுள் கவிதை பாவே – 10.ஒலிப்பெயர்:10 29/1
யாப்பு என்ப கவிதை கட்டு ஆம் இறால் தேன்கூடு எருது மீனே – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/4
யாப்பே (1)
விசித்தலே தொடுத்தல் பந்தம் வீக்குதல் சிமிழ்த்தல் யாப்பே
அசைத்தலே பிணித்தல் ஆர்த்தல் ஒன்பதும் கட்டல் ஆமே – 9.செயல்:9 23/3,4
யாப்போடு (1)
பரிவுறும் எழுத்தும் சொல்லும் பொருள் யாப்போடு இவை அறிந்தோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/4
யாமம் (3)
எல்லியோடு யாமம் மாலை இரசனி நிசி இரா ஆம் – 1.தேவப்பெயர்:1 90/2
இலகிய மாலை சாயம் சந்தி ஆம் யாமம் சாமம் – 1.தேவப்பெயர்:1 92/3
எள்ளலே நகை இழிப்பு ஆம் யாமம் தெற்கு இரவு சாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/3
யாமளை (1)
ஆரணி வல்லணங்கோடு ஐயை யாமளை முக்கண்ணி – 1.தேவப்பெயர்:1 46/4
யாமியம் (1)
தெரியும் யாமியம் அவாசி தக்கணம் சிவேதை தெற்கே – 5.இடப்பெயர்:5 5/4
யாமினியே (1)
அல் விபாவரியே கங்குல் அல்கல் யாமினியே நத்தம் – 1.தேவப்பெயர்:1 90/1
யாமை (1)
தரு பெயர் திறமே யாமை சாதாரி நான்கும் முல்லை – 10.ஒலிப்பெயர்:10 34/3
யாயே (1)
அவ்வை அம்மனை பயந்தாள் அம்மையே யாயே அன்னை – 2.மக்கள்பெயர்:2 76/1
யாரும் (3)
இவை யாரும் மெச்ச பாடுவோன் கவி என்றாகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 22/2
அடுத்திடும் எப்போது அப்போது அசைவின்றி யாரும் மெச்ச – 12.பல்பொருள்கூட்டம்:12 24/2
இரங்குதல் வருந்துதல் யாரும் இரங்கவே பேசிக்காட்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 125/1
யாவர்க்கும் (1)
இன்னவை தீர்ந்தோன் யாவன் யாவர்க்கும் இறைவன் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 89/4
யாவரும் (1)
இ நிலம்தன்னில் மிக்கோர் யாவரும் இனிது கேண்மின் – 1.தேவப்பெயர்:1 1/4
யாவன் (2)
திருந்தும் இ குணங்கள்தானே சேர்ந்தவன் யாவன் என்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 88/3
இன்னவை தீர்ந்தோன் யாவன் யாவர்க்கும் இறைவன் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 89/4
யாவும் (3)
முள்ளுடை மூலம் யாவும் முண்டகம் என்றே சாற்றும் – 4.மரப்பெயர்:4 63/2
அடைய எல்லாம் சமத்தம் அடங்கலே அகிலம் யாவும்
முடியவே அனைத்து அகண்டம் முழுவது ஆம் முற்றும் அ பேர் – 8.பண்பு:8 13/3,4
ஒற்று எழுத்து யாவும் தீர்ந்த ஒருபொருள் பாட்டினோடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 26/4
யாழ் (14)
யாழ் வல்லோரே காந்தருவர் கின்னரரும் ஆமே – 1.தேவப்பெயர்:1 52/4
தண்டு யாழ் விழவு இரட்டை சவைமகள் மிதுனம்தானே – 1.தேவப்பெயர்:1 72/3
பரி மருத்துவநாள் வாசி பரவும் ஐப்பசி யாழ் ஏறோடு – 1.தேவப்பெயர்:1 75/1
செங்கை மூதிரை யாழ் ஈசன் தினம் இவை ஆதிரை பேர் – 1.தேவப்பெயர்:1 77/4
மருதம் செவ்வழி யாழ் என்ன வகுத்த நாலிசையும் நாற்பண் – 10.ஒலிப்பெயர்:10 32/4
வளையும் செங்கோட்டியாழே மற்றை நால் வகை யாழ் பேர் ஆம் – 10.ஒலிப்பெயர்:10 35/2
மன்னிய யாழ் பேர் கோடவதியொடு விபஞ்சி ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 42/3
குரல் கதிர் சிறகு மாதர்கூந்தல் யாழ் நரம்பு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/4
கருவி பல்லியம் துணைக்காரணங்கள் யாழ் கவசம் ஈட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/1
காலம் வைகறை கால பேர் கலம் அலம் யாழ் பூண் நாவாய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/1
யாழ் என்ப மிதுனம் வீணை இரலை நாள் ஆதிரை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/3
விளரியே இளமை யாழில் ஓர் நரம்பு யாழ் நீள் வேட்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/3
கின்னரம் நீர்ப்புள் யாழ் ஆம் கிடக்கை பூதலம் பாயல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/4
மலர் தொடுத்திடுதலே யாழ் வாசித்தல் தொழில் ஐந்தாகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 46/2
யாழ்நரம்போடு (1)
சீல மன்னவன்தன் செங்கோல் திரட்சி யாழ்நரம்போடு அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/2
யாழில் (1)
விளரியே இளமை யாழில் ஓர் நரம்பு யாழ் நீள் வேட்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/3
யாழின் (1)
குறை நரம்பது திறங்கள் என்பது கூறும் யாழின்
உறையும் இன்னிசை எழாலே ஓதிய நூலின் பண்பாம் – 10.ஒலிப்பெயர்:10 41/3,4
யாழினோர்நரம்பிற்கும் (1)
உழை என்பது இடம் மான் யாழினோர்நரம்பிற்கும் பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/1
யாழும் (1)
விரவிய திறனில் யாழும் விளரியும் நெய்தல் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 34/4
யாழுறுப்பும் (1)
நாப்பண் என்பது தேர்த்தட்டும் நடுவும் யாழுறுப்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/2
யாளி (6)
கொலை அரி யாளி மாவே கொடும் புலி சிங்கம் என்ப – 1.தேவப்பெயர்:1 73/1
பெருகிய யானையாளி பேர் யாளி அறுகு பூட்கை – 3.விலங்கின்பெயர்:3 2/4
துருவாடு வேழம் யாளி சுறா தகர் என்றே சொல்லும் – 3.விலங்கின்பெயர்:3 32/1
குருளையும் யாளி கொள்ளும் குழவியே முசுவின் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 41/2
இலகு மூ எயிலுள் யாளி எழில் அணை இருந்தோன் பாதம் – 6.பல்பொருள்:6 1/3
புத்தேளே புதுமை தே ஆம் பூட்கை தோல் மேற்கோள் யாளி
தைத்தல் துன்னம் கைத்தல் பேர் சாறு கள் விழவு தாறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/2,3
யாளியும் (1)
அறுகு என்ப சிங்கம் ஓர் புல் யாளியும் ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/1
யாளியே (1)
அழகிய காளி ஊர்தி யாளியே துவசம் பேய் ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/1
யாறு (1)
நெடு மலை யாறு நாடு ஊர் நீண்ட தார் புரவி யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 107/1
யாறும் (1)
குடிஞை புள் பொதுவும் யாறும் கூகையும் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/1
யாறே (1)
உந்தி தேர்உருளே யாறே உவரி நீர்ச்சுழியே கொப்பூழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/4
யானம் (2)
தஞ்சம் ஆம் சிவிகை வையம் தண்டிகை அனிகம் யானம்
கஞ்சிகை மணிக்காற்பள்ளி என்பன கதிர்வேல் மன்னர் – 7.செயற்கைவடிவ:7 47/2,3
போதமே மதலை யானம் புணை சதா நெளவே நாவாய் – 7.செயற்கைவடிவ:7 51/2
யானமே (1)
யானமே மரக்கலத்தோடு எழில் ஊர்தி விகற்பு இரண்டாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 307/2
யானை (35)
நாக நீள் நகர்க்கு நாதன் நால் மருப்பு யானை ஊர்தி – 1.தேவப்பெயர்:1 27/3
முக்கணன் சடையோன் யானை முகவனுக்கு இளையோன் வில்லி – 1.தேவப்பெயர்:1 30/2
உந்தும் ஏழைந்தும் மேலும் இரண்டும் மற்று உயர்ந்த யானை – 3.விலங்கின்பெயர்:3 5/4
அடு திறல் யானை பன்றி ஆடல் வெம் புரவி மா ஆம் – 3.விலங்கின்பெயர்:3 30/4
கரடி புல்வாய் மான் யானை கவரியோடு எருமை பன்றி – 3.விலங்கின்பெயர்:3 31/1
எருமையோடு யானை பெற்றம் பகடு இபம் உம்பல் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 32/4
கடமை மான் எருமை பெற்றம் கவயம் ஒட்டகமே யானை
விடு பரி மரை கராமே மேவிய கவரி கன்று ஆம் – 3.விலங்கின்பெயர்:3 39/1,2
கடமை மான் எருமை யானை காட்டிய குழவி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 39/3
அடு புலி சிங்கம் யானை ஆன போதகம் என்று ஆமே – 3.விலங்கின்பெயர்:3 39/4
பெரு மத யானை செல்லும் பிற வழி தண்டம் ஆமே – 5.இடப்பெயர்:5 63/4
மலைவுஇல் மந்தனமே சூழி மத யானை முகபடா பேர் – 7.செயற்கைவடிவ:7 19/2
இலகடம் பலகாரங்கள் யானை மேல் தவிசின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 19/4
வண்டொடு கிள்ளை வாசி மத யானை தவளை தேனு – 10.ஒலிப்பெயர்:10 39/1
நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4
தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
எச்சமே குறை சேய் யாகம் இபம் என்ப மரக்கோடு யானை
அச்சமே அகத்தி ஐம்மை அஞ்சல் இ முப்பேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3,4
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முதுகு இ ஐந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/2
தண்டமே யானை செல்லும் வழி தண்டாயுதம் குடைக்கால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/2
அத்தி ஆர்கலியே யானை அதவு எலும்பு ஆக நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/3
மாதிரம் திசை ஆகாயம் மலை யானை நிலம் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/4
சிந்துரம் புவியே யானை செங்குடை திலகம் செம்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 129/4
ஆம்பல் வேய் கள்ளு கவ்வை அல்லி வங்கியமே யானை
சாம்பல் கூம்புதல் பழம் பூ தமிழ் என்பது இனிமை நீர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/1,2
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரள் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/4
பயம்பு என்ப யானை வீழும் படுகுழி பள்ளம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 159/4
கவடு என்ப கப்பி யானை கழுத்திடு புரசைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/2
வேழமே கரும்பு யானை கொறுக்கைச்சி வேணு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/4
நூழிலே கோறல் யானை நுண்கொடி கொடிக்கொத்தான் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/4
கள்வனே முசு ஞெண்டு யானை கருநிறத்தவனே சோரன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/3
வெல்லும் மால் யானை தேரே வெம் பரி காலாள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 15/4
மின்னு கண்ணாடி பித்தன் வெம் திறல் மந்தி யானை
மன்னவன் நகர் இயைந்து வரும் திரவியங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 48/3,4
ஒத்த வில் வேல் வாள் யானை உயர் பரி தேரோடு ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 58/1
இடபமே கழுதை யானை ஏகு காகம் திக்கு அங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 82/2
தரு படைத்தலைவர் மற்றும் தன் கிளை சுற்றம் யானை
புரவி ஊர்வோரே என்றும் போற்று காவிதியர் என்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 95/2,3
நெடு மலை யாறு நாடு ஊர் நீண்ட தார் புரவி யானை
கொடி முரசுடனே தானை கூறிய தசாங்கம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 107/1,2
சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/1
யானைக்கழுத்தின் (1)
கச்சம் யானைக்கழுத்தின் கயிறு அளவொடு மரக்கால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2
யானைக்கன்று (4)
துடியடி களபமோடு கயமுனி யானைக்கன்று ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/3
போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/2
களபமே யானைக்கன்று கமழ் சாந்து கலவை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 259/3
முனி என்பது யானைக்கன்று முனிவன் வில் அகத்தி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/1
யானைக்குருகு (1)
கொம்பிய கோகம் யானைக்குருகு என்று கூறலாமே – 3.விலங்கின்பெயர்:3 53/4
யானைக்குழாம் (1)
குடம் கடாம் ஈமம் யானைக்குழாம் கடன் முழவு ஐந்து ஏழாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2
யானைக்கூடம் (1)
ஓளியே யானைக்கூடம் ஒழுங்கு என்றும் வழங்கும் நூலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/2
யானைக்கைந்நுனி (1)
கட்கம் பங்கயமே யானைக்கைந்நுனி குருகு ஈரைந்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/2
யானைத்திரள் (1)
கடகம் யானைத்திரள் பேர் கயந்தலை போதகங்கள் – 3.விலங்கின்பெயர்:3 9/2
யானைத்துதிக்கை (1)
தொண்டை ஆதொண்டை கொவ்வை தூங்கும் யானைத்துதிக்கை
கொண்டையே மயிர்முடிக்கும் இலந்தையின்கனிக்கும் கூற்றாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 83/2,3
யானைத்தூண் (1)
நிலைபெறு தறி கால் தாணு நெடும் தூணாம் வெளில் யானைத்தூண்
புலைஇல் வேள்வித்தூண் யூபம் போதிகை குறுந்தறி பேர் – 7.செயற்கைவடிவ:7 48/3,4
யானைதன்னை (1)
மதம் உறும் யானைதன்னை வணக்கும் அங்குசமே தோட்டி – 7.செயற்கைவடிவ:7 49/3
யானைதானே (1)
முறம் நிகர் கன்ன தானம் மூரி மால் யானைதானே
அற நெறி செலுத்தும் செங்கோல் அரசு உவா ஆகும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 150/3,4
யானைதுயிலிடம் (1)
சேவகம் வீரம் யானைதுயிலிடம் துயிலும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/1
யானைநோயே (1)
படுகுழி பயம்பு ஆம் என்ப பாகலம் யானைநோயே – 3.விலங்கின்பெயர்:3 9/4
யானைப்பாகர் (2)
சோர்வுஇலா பாகரோடு ஆதோரணர் யானைப்பாகர்
காவலர் மெய்காப்பாளர் கஞ்சுகி என்றும் காட்டும் – 2.மக்கள்பெயர்:2 36/2,3
வாதுவர் யானைப்பாகர் வய பரிமா வடிப்போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 123/3
யானைப்புரசை (1)
தூசு என்பது ஆடை யானைப்புரசை தூசிப்படை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4
யானைமீனே (1)
செலமுறு யானைமீனே திமி பெருமீனின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 71/2
யானையாளி (1)
பெருகிய யானையாளி பேர் யாளி அறுகு பூட்கை – 3.விலங்கின்பெயர்:3 2/4
யானையின்கூடம் (2)
ஆலயம் ஓளி வாரி யானையின்கூடம் ஆமே – 5.இடப்பெயர்:5 54/1
ஆலயம் நகரம் கோயில் யானையின்கூடம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/1
யானையின்துயிலிட (1)
இட்ட சேவகமே தண்டம் யானையின்துயிலிட பேர் – 5.இடப்பெயர்:5 58/4
யானையும் (1)
அறுமுகன் ஊர்திதானே யானையும் மயிலும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 144/3
யானையோடு (1)
பின்னியல் யானையோடு பேய் எழு பெண்கள் ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 147/2