மெளத்திகம்தானும் (1)
தரளம் நித்திலமே முத்து மெளத்திகம்தானும் அ பேர் – 6.பல்பொருள்:6 6/4
மெளலி (3)
உமிழ் சுடர் மெளலி சூட்டும் உயர்நிலத்தவரும் தேவர் – 1.தேவப்பெயர்:1 50/4
வாட்டம்இல்லவரை வென்று மெளலி சூட்டுவது வாகை – 4.மரப்பெயர்:4 67/4
சுடிகை சேகரம் கிரீடம் சூடிகை மகுடம் மெளலி
முடியின் பேர் ஓர் ஆறு ஆகும் முடிமாலையே கரோடி – 7.செயற்கைவடிவ:7 22/1,2
மெளவல் (3)
மருகுதான் மகரவாழை வனமல்லிகை பேர் மெளவல் – 4.மரப்பெயர்:4 5/4
தளவு மாகதியே மெளவல் யூதிகை முல்லை சாற்றும் – 4.மரப்பெயர்:4 22/1
கால் கிளர் மெளவல் முல்லை கடம்பொடு வஞ்சி நெய்தல் – 10.ஒலிப்பெயர்:10 38/1