Select Page

மோ (1)

இக மியா மதி மோ வாழி இகும் சின் முன்னிலையசைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 16/1

மேல்

மோக்கம் (3)

நீடும் ஈரைந்தும் மோக்கம் அமுதமும் நிகழ்த்தலாமே – 5.இடப்பெயர்:5 2/4
விடுத்தல் மோசனமே மோக்கம் வீதமாம் தீர்தலும் பேர் – 9.செயல்:9 27/2
அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம்
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/1,2

மேல்

மோக (1)

துன்னு மோக நீயம் ஆயு தொடர் நாம கோத்திரங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 89/2

மேல்

மோகம் (5)

வெருள் களி கழுமல் மோகம் மேவும் உன்மத்தம் மாழ்கல் – 8.பண்பு:8 66/2
சூழ்தரும் மோகம் நம்பல் சொற்றிடும் இரதி வெஃகல் – 8.பண்பு:8 76/1
ஒசியும் வேள் கணைகள் ஆகும் உன்மத்தம் மதனம் மோகம்
வசைஇல் சந்தாபத்தோடு வசீகரணம் கணை பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 50/2,3
மருவிய சோகம் மோகம் மரணமும் முறையே செய்யும் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/2
கூறிடும் கொடிய காமம் குரோதமே உலோபம் மோகம்
பாறிய மதங்களே மாற்சரியம் உட்பகை ஆறு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 57/3,4

மேல்

மோகமே (1)

மோகமே அழுதலோடு மொழி பல பிதற்றல் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 52/2

மேல்

மோகர் (1)

சிற்பர் ஓவியரே மோகர் சித்திரகாரர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 28/1

மேல்

மோகன் (1)

திங்கள் வெண் குடையோன் தென்றல்தேரினன் வில்லி மோகன்
ஐங்கணைக்கிழவன் எய்யும் மலர்க்கணை வேள் அநங்கன் – 1.தேவப்பெயர்:1 34/1,2

மேல்

மோசனமே (1)

விடுத்தல் மோசனமே மோக்கம் வீதமாம் தீர்தலும் பேர் – 9.செயல்:9 27/2

மேல்

மோடி (1)

பெருகு மூதணங்கு மோடி பேசிய கொற்றி சூரி – 1.தேவப்பெயர்:1 41/3

மேல்

மோடு (4)

உதரம் மோடு அகடு குக்கியுடன் பண்டி வயிற்றின் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 89/1
மன்னும் மோடு ஊக்கம் ஓங்கல் வார்தல் சேண் ஒழுக்கம் பொங்கல் – 8.பண்பு:8 8/1
மோடு மால் தடவே வீறு முடலை கொன் கருமை அண்ணல் – 8.பண்பு:8 10/2
மோடு மேடு உதரம் ஆகும் முறுவலே நகைத்தல் பல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 64/3

மேல்

மோத்தை (2)

அருணம் செம்மறியே மோத்தை அசம் உதள் உடுவே கொச்சை – 3.விலங்கின்பெயர்:3 16/1
தள்ளிய மோத்தை மு பேர் சாற்றுமே இவற்றின் ஆண் பேர் – 3.விலங்கின்பெயர்:3 18/3

மேல்

மோதகமே (1)

இடியும் ஆம் இலட்டுகத்தோடு ஏற்ற மோதகமே தோசை – 6.பல்பொருள்:6 25/2

மேல்

மோதல் (2)

பிடித்தனர் அதுக்கல் மோதல் பேசிய வழுக்கல் என்ப – 9.செயல்:9 30/3
அறை முழை மோதல் பாறை திரை சிற்றில் மொழி ஆறு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/4

மேல்

மோதவம் (1)

முருகு தேன் கடி ஆமோதம் மோதவம் கந்தம் வேரி – 8.பண்பு:8 53/1

மேல்

மோதிர (1)

விரலணி ஆழி வீகம் இலச்சினை மோதிர பேர் – 7.செயற்கைவடிவ:7 29/1

மேல்

மோதிரமே (1)

ஆழி மோதிரமே நேமி அலை கடல் கரையே வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/4

மேல்

மோய் (1)

எவ்வம்இல் ஆயி மோய் தாய் ஈன்றவள் நாமம் ஒன்பான் – 2.மக்கள்பெயர்:2 76/2

மேல்

மோர் (1)

மதிதமோடு அளை அருப்பம் மச்சிகை முசரே மோர் பேர் – 6.பல்பொருள்:6 27/2

மேல்

மோவாயின் (1)

முன்னிய தாடி கட்டம் சுவுகம் மோவாயின் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 94/2

மேல்

மோழலே (1)

மோழலே இருளி முந்து வல்லுளி களிறு மைம்மா – 3.விலங்கின்பெயர்:3 18/2

மேல்

மோழை (1)

காடியே யவாகு மோழை கஞ்சி பாகே குழம்பு ஆம் – 6.பல்பொருள்:6 26/3

மேல்

மோனம் (1)

மவுன பேர் மூகம் மோனம் வாளா கேளா என்று ஆமே – 9.செயல்:9 55/4

மேல்

மோனை (1)

அடி முதல் எழுவாய் மோனை ஆதி பூருவம் தலைத்தாள் – 8.பண்பு:8 18/1

மேல்