கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மொக்குள் 3
மொக்குளே 1
மொகமொக 1
மொட்டம்பு 1
மொட்டு 3
மொட்டும் 2
மொடுமொடு 1
மொண்டு 1
மொத்தல் 1
மொந்தைதான் 1
மொய் 3
மொய்த்திடல் 1
மொய்ம்பு 2
மொய்ம்பும் 1
மொழி 6
மொழிதலோடு 1
மொழிந்த 3
மொழிந்திடும் 6
மொழிப 1
மொழிபவே 1
மொழிமை 1
மொழியல் 1
மொழியலாமே 3
மொழியும் 4
மொழியே 3
மொக்குள் (3)
முகை நனை கலிகை போகில் முகுளமே மொக்குள் மொட்டு – 4.மரப்பெயர்:4 48/1
நுரை மொக்குள் பெளவத்தோடு நொவ்விய புற்புதங்கள் – 5.இடப்பெயர்:5 25/1
புடைபடு குமிழ்ப்புத்தானே புளகம் ஆம் மொக்குள் கொப்புள் – 8.பண்பு:8 5/4
மொக்குளே (1)
மொக்குளே குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/4
மொகமொக (1)
மொடுமொடு என்றிட்டல் வேறு மொகமொக கொளகொள என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/2
மொட்டம்பு (1)
கோண் இலா குலையே புங்கம் குதை உதண் மொட்டம்பு ஆமே – 7.செயற்கைவடிவ:7 5/4
மொட்டு (3)
முகை நனை கலிகை போகில் முகுளமே மொக்குள் மொட்டு
மகிழ்வுறு கோரகங்கள் மற்றை சாலகம் அரும்பு ஆம் – 4.மரப்பெயர்:4 48/1,2
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புட்பொது பூ மொட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
கோரம் சோழன் மா வட்டில் கொடுமை பூ மொட்டு வாசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/4
மொட்டும் (2)
ஞமலி நாய் மயில் கள் என்ப நனை கள்ளு மலர் மொட்டும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/4
சாலகம் காலதர் பேர்தானே பூ மொட்டும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/2
மொடுமொடு (1)
மொடுமொடு என்றிட்டல் வேறு மொகமொக கொளகொள என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/2
மொண்டு (1)
கோலம் ஆர் பானல் காவி குவலயம் மணத்தை மொண்டு
கால தேன் உலவுகின்ற கருங்குவளைக்கு நாமம் – 4.மரப்பெயர்:4 61/1,2
மொத்தல் (1)
அடித்தலே கொட்டல் மொத்தல் அறைதலே அகைத்தல் எற்றல் – 9.செயல்:9 30/2
மொந்தைதான் (1)
கடி பின் பேர் குணில் ஆம் மொந்தைதான் ஒருகட்பறை பேர் – 7.செயற்கைவடிவ:7 39/3
மொய் (3)
வெற்றி கொள் களரியே ஆகவபூமி விளாகமே மொய்
செற்றிடும் போர்க்களம் வெம் செருக்களம் பொருகள பேர் – 5.இடப்பெயர்:5 60/1,2
முரண் வினை சமரே ஆர்ப்பு மொய் தும்பை ஞாட்பு தாக்கு – 9.செயல்:9 46/1
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரள் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/4
மொய்த்திடல் (1)
மூசல் மொய்த்திடல் சா என்ப முடலையே திரட்சி உண்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
மொய்ம்பு (2)
முடுகலே மல்லல் பாழி மொய்ம்பு உரன் முரணே துப்பு – 8.பண்பு:8 28/4
முரண் வலி பகை ஆம் என்ப மொய்ம்பு தோள் வலியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/1
மொய்ம்பும் (1)
விறல் மிகு புயமும் மொய்ம்பும் மேவிய வாகுவும் தோள் – 2.மக்கள்பெயர்:2 92/1
மொழி (6)
அம்புவி பலரும் தூற்றும் அ மொழி அலரே என்ப – 10.ஒலிப்பெயர்:10 8/3
அறை முழை மோதல் பாறை திரை சிற்றில் மொழி ஆறு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/4
மும்மையாம் கால பேரின் மொழி இறப்பு எதிர் நிகழ்ச்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 6/3
மோகமே அழுதலோடு மொழி பல பிதற்றல் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 52/2
மொழி சிலாவருடம் என்ப முகில்கள் ஓர் ஏழின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 77/3
முன்னிய கடவுள் பாம்பின் மொழி அபிதானம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 80/4
மொழிதலோடு (1)
பரப்புடன் மொழிதலோடு பணித்தல் பன்னெட்டும் சொல்லல் – 10.ஒலிப்பெயர்:10 5/4
மொழிந்த (3)
முன்னிய கைம்மைபெற்றோன் மொழிந்த கோளகனே ஆகும் – 2.மக்கள்பெயர்:2 59/1
முன்னமே துரிஞ்சிலின் பேர் மொழிந்த சீக்கிரியும் ஆகும் – 4.மரப்பெயர்:4 27/2
முன்னுறும் அந்தராயம் மொழிந்த எண்குற்றம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 89/3
மொழிந்திடும் (6)
முலை மடந்தையர் பேர் எல்லாம் மொழிந்திடும் கன்னிதானே – 1.தேவப்பெயர்:1 73/2
முறுகு நாய் அன்றி மற்றை மொழிந்திடும் பிள்ளை என்ப – 3.விலங்கின்பெயர்:3 38/1
முடிவு உடன் எல்லை ஆகும் மொழிந்திடும் ஈறும் அ பேர் – 8.பண்பு:8 18/4
முன்னிய கருவியோடு மொழிந்திடும் கலமும் அ பேர் – 10.ஒலிப்பெயர்:10 42/4
மும்மையே உம்மை இம்மை மொழிந்திடும் மறுமை என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 6/1
முல்லையே குறிஞ்சி நெய்தல் மொழிந்திடும் மருதம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 15/1
மொழிப (1)
முட்டிய பெருங்குறட்டை முருடு என மொழிப ஓங்கி – 7.செயற்கைவடிவ:7 50/3
மொழிபவே (1)
முன்னலே வலித்தல் ஊகம் மொழிபவே நினைத்தல் எண் பேர் – 8.பண்பு:8 36/2
மொழிமை (1)
மொழிமை மூதுரை முன்சொல்லும் முதுசொல்லும் பழம் சொல்லும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 10/3
மொழியல் (1)
முதலை செங்கிடை இடங்கர் முருந்து என மொழியல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 122/1
மொழியலாமே (3)
மொக்குளே குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/4
முடி மயிர் முடியே சென்னி மகுடமும் மொழியலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/4
முரசே உத்தரட்டாதி பேர் இயம் என்றும் மொழியலாமே
தரளமே உருட்சி முத்து ஆம் சார்வு என்பது இடமும் பற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/3,4
மொழியும் (4)
முரசு உயர் கொடியோன் நீதி மொழியும் நல் அறத்தின் சேயே – 2.மக்கள்பெயர்:2 14/2
மூரியே மகிடம் எட்டும் மொழியும் மற்று ஆண் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 15/3
முன்னொடு மேலும் மற்றும் மொழியும் அ ஞாங்கர்தானே – 5.இடப்பெயர்:5 68/1
மூழியே வாவி சேறோடு அகப்பையும் மொழியும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/2
மொழியே (3)
மாற்றமே மொழியே கீரே வாணியே கதை எதிர்ப்பு – 10.ஒலிப்பெயர்:10 2/1
மருவிய நோக்கே உட்கோள் வரும் தொகை மொழியே மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 126/3
தரும் மிகை மொழியே வார்த்தை தன்மை வேறு அருத்தம் வைப்பே – 12.பல்பொருள்கூட்டம்:12 126/4