கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மை 9
மைஇல் 2
மைஇலா 1
மைதுனம் 1
மைந்தர் 2
மைந்தர்க்கும் 1
மைந்தன் 6
மைந்தனே 1
மைந்து 3
மைம் 1
மைம்மா 1
மைம்முகனே 1
மைம்மையே 1
மையம் 1
மையல் 4
மையாடல் 1
மை (9)
கொண்ட மை வருடை ஆடு கொறி மறி மேடம் என்ப – 1.தேவப்பெயர்:1 72/1
புயல் கனம் கந்தரம் கார் போற்று மை மாரி மேகம் – 1.தேவப்பெயர்:1 99/4
பாரிய கடாவினோடு பகடு ஆம் மை மலட்டின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 15/4
வருடை மேடம் கடா மை மறி வெறி கொறியே சாகம் – 3.விலங்கின்பெயர்:3 16/3
துருவை மை கொறி முப்பேரும் தோற்றும் செம்மறியாட்டின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 17/1
காசு மை தவறே மானம் கறை குறை மிறை கழிப்பு – 8.பண்பு:8 58/2
செச்சை மை வெட்சி தேய்வை திகை என்ப திசை சுணங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
அஞ்சனம் கறுப்பு மை திக்கானையில் ஒன்று முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1
மை என்பது அஞ்சனம் கார் மலடு இருள் ஆடு மாசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/2
மைஇல் (2)
மைஇல் பூசுரரே செந்தீ வளர்ப்பவர் தொழுகுலத்தோர் – 2.மக்கள்பெயர்:2 5/2
மைஇல் உட்பொருளின் நாமம் மற்று உபநிடதம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 22/2
மைஇலா (1)
மைஇலா உரிமையின் பேர் வரு கெழுதகைமையோடு – 8.பண்பு:8 80/3
மைதுனம் (1)
மெலிவுஇல் மைதுனம் புணர்ச்சி விழைச்சொடு விழைவு தல்லே – 9.செயல்:9 17/1
மைந்தர் (2)
தானவர் அவுணரோடு தைத்தியர் திதியின் மைந்தர்
ஏனைய அசுரர் ஆகும் நிசாசரர் என்றும் ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 51/3,4
தக்க ஆண்டையரே மைந்தர் சாற்றிய மனுடர் இன்பம் – 2.மக்கள்பெயர்:2 84/2
மைந்தர்க்கும் (1)
இளைய மைந்தர்க்கும் மற்றை இளங்கொடியார்க்கும் ஏற்கும் – 2.மக்கள்பெயர்:2 99/4
மைந்தன் (6)
தரும் அயிராணி இந்திரன்மனைவி பேர் சயந்தன் மைந்தன்
அரமகள் அரம்பை என்ப அமரர்தம் மாதின் பேரே – 1.தேவப்பெயர்:1 45/2,3
மருவு காந்தாரி மைந்தன் நந்தியாவர்த்தத்தாமன் – 2.மக்கள்பெயர்:2 15/1
ஆடவன் மைந்தன் காளை ஆடூஉவே மகன் புமானே – 2.மக்கள்பெயர்:2 57/1
மைந்தன் கால் பொருள் சேய் எச்சம் வழி பிறங்கடை மகன் பேர் – 2.மக்கள்பெயர்:2 80/4
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன்
கம்மியர் கைவினை பேர் கண்ணாளர் தாமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/3,4
வருணமே குலம் நீர் ஆகும் மகன் என்ப சிறந்தோன் மைந்தன்
தரணி பார் இரவி வெற்பு ஆம் தையல் பெண் அழகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/2,3
மைந்தனே (1)
மைந்தனே திறலோன் சேய் ஆம் வசந்தமே வேனில் வாசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/3
மைந்து (3)
மிடல் வயம் திண்மை மைந்து மெய்ந்நலம் தீரம் உம்பல் – 8.பண்பு:8 28/1
கருதிய அனந்தர் ஏமம் களன் பேது மையல் மைந்து
மருள் மறல் மான்றல் மூவேழ் மயக்கம் ஆம் மயர்வும் அ பேர் – 8.பண்பு:8 66/3,4
வல்லை கான் விரைவு மைந்து ஆம் வடம் மணிவடம் ஆல் தாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/1
மைம் (1)
மைம் முகில் குணபத்திரன் தாள் வணங்கும் மண்டலவன்தானே – 9.செயல்:9 67/4
மைம்மா (1)
மோழலே இருளி முந்து வல்லுளி களிறு மைம்மா
போழ்முக கோட்டுமாவே போத்திரி வராகம் கோலம் – 3.விலங்கின்பெயர்:3 18/2,3
மைம்முகனே (1)
ஓரியே கோலாங்கூலம் உற்ற மைம்முகனே கள்வன் – 3.விலங்கின்பெயர்:3 24/3
மைம்மையே (1)
மைம்மையே வந்தி என்ப மலடிக்கு வகுத்த பேராம் – 2.மக்கள்பெயர்:2 63/3
மையம் (1)
நாம் கிளர் நள்ளு நாப்பண் நனந்தலை பிரமம் மையம்
ஆங்குறும் மத்தியத்தோடு ஆகும் நா நடு ஏழ் பேரே – 5.இடப்பெயர்:5 66/3,4
மையல் (4)
கருதிய அனந்தர் ஏமம் களன் பேது மையல் மைந்து – 8.பண்பு:8 66/3
ஏமமே சேமம் காவல் இன்பம் பொன் இரவே மையல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/4
இருள் ஒரு நரகம் மையல் இருளொடு கருமை என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/2
கனவு நித்திரை மையல் பேர் கலிங்கம் சாதகப்புள் ஆடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/2
மையாடல் (1)
பலம் உற ஓதலின் பேர் பாடம் மையாடல் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 20/4