கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மூ 2
மூக்காம் 1
மூக்கால் 1
மூக்கு 5
மூக்கும் 1
மூகம் 1
மூகை 1
மூங்கில் 13
மூங்கில்அரிசி 1
மூங்கிற்கும் 1
மூங்கை 2
மூச்சீடே 1
மூச்சு 2
மூசல் 2
மூஞ்சூறே 1
மூட்டல் 1
மூட்டிய 2
மூட்டும் 2
மூடல் 1
மூடன் 3
மூடனே 1
மூடிகத்தோடு 1
மூடுதல் 1
மூத்தாள் 2
மூத்தோர் 1
மூத்தோன் 7
மூதணங்கு 1
மூதா 1
மூதாதையே 1
மூதிரை 2
மூதுணர் 1
மூதுணர்ந்தோர் 1
மூதுரை 1
மூதேவி 2
மூதேவியும் 1
மூப்பு 5
மூய்தல் 1
மூர்க்கர் 1
மூர்க்கனே 1
மூர்ச்சை 1
மூர்த்தங்கள் 1
மூர்த்தம் 2
மூர்த்தி 5
மூரல் 3
மூரலே 2
மூரி 6
மூரியே 2
மூலகந்தம் 1
மூலகம் 1
மூலநாள் 3
மூலம் 7
மூலமே 1
மூவகை 1
மூவறிவின் 1
மூவா 1
மூவாறு 4
மூவாறும் 4
மூவிரண்டும் 1
மூவிலைவேல் 1
மூவுலகுணர்ந்தமூர்த்தி 1
மூவெட்டும் 1
மூவேழ் 6
மூவேழும் 4
மூவைந்து 2
மூவைந்தும் 4
மூவைம்பதின் 1
மூவொன்பான் 2
மூழி 1
மூழியே 1
மூழிவாய் 1
மூழை 1
மூழையே 1
மூளை 1
மூன்றதே 1
மூன்றாம் 1
மூன்றிடம் 1
மூன்று 21
மூன்றுடன் 1
மூன்றுதானே 1
மூன்றும் 13
மூன்றே 4
மூ (2)
இலகு மூ எயிலுள் யாளி எழில் அணை இருந்தோன் பாதம் – 6.பல்பொருள்:6 1/3
அசம் மூ ஆண்டு உறு நெல் ஆடு ஆம் அணை என்ப கரையே மெத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3
மூக்காம் (1)
ஒள்ளிய அலகு மூக்காம் ஓசனிக்கின்றடு என்ப – 3.விலங்கின்பெயர்:3 70/2
மூக்கால் (1)
செற்ற மூவறிவின் சீவன் சிதல் எறும்பு ஆதி மூக்கால்
சொற்ற நாலறிவின் சீவன் தும்பி வண்டு ஆதி கண்ணால் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/3,4
மூக்கு (5)
துணை செய் ஆக்கிராணம் கோணம் துண்டமே நாசி மூக்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 95/4
குவி இலை மூக்கு அரிந்த கத்தியே குளிர் என்று ஓதும் – 7.செயற்கைவடிவ:7 12/3
துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதனம் மூக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/2
குத்தி மண் அடக்கம் என்ப கோணம் வாள் குதிரை மூக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/1
கிராணமே கிராணம் மூக்கு ஆம் கிளர் சிறுவட்டிலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/3
மூக்கும் (1)
கருவி நா கண்ணே மெய்யே காதொடு மூக்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 105/2
மூகம் (1)
மவுன பேர் மூகம் மோனம் வாளா கேளா என்று ஆமே – 9.செயல்:9 55/4
மூகை (1)
முந்திய முடமே பங்கு குணி ஊமை மூகை மூங்கை – 2.மக்கள்பெயர்:2 43/3
மூங்கில் (13)
மேம்படு வரை மூவெட்டும் மூங்கில் ஆம் வெதிரும் அ பேர் – 4.மரப்பெயர்:4 13/4
திகிரியே மூங்கில் வட்டம் தேர் உருள் ஆழி வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1
பாசு என்ப பசுமை மூங்கில் பப்பு என்ப பரப்போடு ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/1
முடங்கரே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஓலை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/2
உடல் பொருள் ஆகம் என்ப ஓங்கல் வெற்பு உயரம் மூங்கில்
விடபமே இடபராசி விடை மரக்கொம்பு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3,4
விண்டு என்ப மாயோன் வெற்பு மேகமே மூங்கில் காற்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/1
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கமும் இசைப்பும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/2
வியல் என்ப விசாலம் பீடு ஆம் வேய் துளை ஒற்று மூங்கில்
மயிலையே மீனராசி மீன் இருவாட்சி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/3,4
வரி மதி சேகு தேரை வானரம் இயமன் மூங்கில்
எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண்வரி தார் பச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/3,4
கழை என்ப புனர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/2
கிளை என்பது ஓர் பண் மூங்கில் கேளொடு கிளைத்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 263/3
வெள்ளம் எண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 270/4
சானகி சீதை மூங்கில் தனு என்பது உடல் வில் அற்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 303/1
மூங்கில்அரிசி (1)
தோரை நெல் விகற்பம் மூங்கில்அரிசி கைவரை சொல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/1
மூங்கிற்கும் (1)
பாதிரி பாடல பேர் பணைத்து எழும் மூங்கிற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/3
மூங்கை (2)
முந்திய முடமே பங்கு குணி ஊமை மூகை மூங்கை
தந்த பெண்டகனே பேடி நபுஞ்சகள் அலியே சண்டன் – 2.மக்கள்பெயர்:2 43/3,4
குறளொடு செவிடு மூங்கை கூன் மருள் குருடு மாவே – 12.பல்பொருள்கூட்டம்:12 96/1
மூச்சீடே (1)
குலவு கொட்டாவி நெட்டை குறுகுறுப்பே மூச்சீடே
அலமர ஒடுங்கி நட்டு விழுதல் மெய் அவத்தை ஐந்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 46/3,4
மூச்சு (2)
தும்மலே சுவாசம் மூச்சு ஆம் கொட்டாவியே ஆவித்தல் – 9.செயல்:9 67/2
ஆவியே வாவி நாற்றம் ஆர் உயிர் புகை மூச்சு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/1
மூசல் (2)
மூசல் மொய்த்திடல் சா என்ப முடலையே திரட்சி உண்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரள் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/4
மூஞ்சூறே (1)
ஓந்தி ஆம் சுவவு சுண்டன் உறு சுசுந்தரி மூஞ்சூறே
ஆய்ந்திடு சிகரி ஆகோடு இரும்பனும் அகழ் எலி பேர் – 3.விலங்கின்பெயர்:3 28/3,4
மூட்டல் (1)
இதத்தொடு பொருத்தல் மாட்டல் இரு பெயர் மூட்டல் என்ப – 9.செயல்:9 29/3
மூட்டிய (2)
மூட்டிய கலதி தெளவை முகடி மூதேவி ஆமே – 1.தேவப்பெயர்:1 44/4
மூட்டிய பேர் முரற்கை முடுகியல் அராகம் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 29/4
மூட்டும் (2)
கடிய மூட்டும் கொளுத்தும் கந்தும் சந்து ஆகும் அன்றே – 2.மக்கள்பெயர்:2 102/4
கந்து பண்டியுள் இரும்பும் கம்பமும் யாக்கை மூட்டும்
கந்துகம் குதிரை பந்து ஆம் கனம் என்ப புயல் பார பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 127/1,2
மூடல் (1)
வேய்தல் சூடுதல் மூடல் பேர் விநாயகன் அருகன் முன்னோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/4
மூடன் (3)
சிதடன் அந்தகன் மூடன் பேர் திதி பக்கம் நிலைபேறும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/4
பேதை ஓர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 123/2
மனுவே மந்திரம் ஓர் நூல் ஆம் மண்ணை பேய் இளமை மூடன்
புனை என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/2,3
மூடனே (1)
முழுமகன் சிதடன் பேதை மூடனே மண்ணை அஞ்ஞை – 2.மக்கள்பெயர்:2 55/1
மூடிகத்தோடு (1)
பெருச்சாளி மூடிகத்தோடு உந்துரு என்றும் பேர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 29/2
மூடுதல் (1)
மூடுதல் கவித்தல் மூய்தல் முடியவே பரத்தல் ஊர்தல் – 9.செயல்:9 15/1
மூத்தாள் (2)
விருத்தையே மூத்தாள் என்ப மின்னிடை குமரி கன்னி – 2.மக்கள்பெயர்:2 64/3
தத்தை மூத்தாள் கிளிக்கு ஆம் தழல் கிளிகடிகோல் செந்தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/3
மூத்தோர் (1)
கலைஞர் மேதையரே மூத்தோர் கற்றவர் அவை விற்பன்னர் – 2.மக்கள்பெயர்:2 8/1
மூத்தோன் (7)
ஐங்கரன் மூத்தோன் ஒற்றை அணி மருப்பினன் ஏரம்பன் – 1.தேவப்பெயர்:1 29/2
பரவிய உரவோன் ஈசன் பதி இறை மூத்தோன் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 9/2
மூதுணர் சேட்டன் தம்முன் முன்னவன் அண்ணன் மூத்தோன்
பேதம்இல் இளவல் பின்னே அநுசனே கனிட்டன் பின்னோன் – 2.மக்கள்பெயர்:2 77/3,4
அத்தனே மூத்தோன் தந்தை அரனொடு குருவும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/1
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்பன் ஈச்சுரன் நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/2
கூற்று என்பது இயமன் சொல் ஆம் கோமானே மூத்தோன் பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/1
அரசனே உபாத்தியாயன் அன்னையே ஐயன் மூத்தோன்
குரவர் ஓர் ஐவர் என்றே கூறினர் வேறு நூலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 39/1,2
மூதணங்கு (1)
பெருகு மூதணங்கு மோடி பேசிய கொற்றி சூரி – 1.தேவப்பெயர்:1 41/3
மூதா (1)
தரும் கோபம் ஈயல் மூதா சரகமே பிரசம் தேனீ – 3.விலங்கின்பெயர்:3 65/4
மூதாதையே (1)
தாதைதன் தாதையே மூதாதையே பாட்டன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 75/1
மூதிரை (2)
செங்கை மூதிரை யாழ் ஈசன் தினம் இவை ஆதிரை பேர் – 1.தேவப்பெயர்:1 77/4
மூதிரை ஆதிரை பேர் முக்கணன் பேரும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 123/4
மூதுணர் (1)
மூதுணர் சேட்டன் தம்முன் முன்னவன் அண்ணன் மூத்தோன் – 2.மக்கள்பெயர்:2 77/3
மூதுணர்ந்தோர் (1)
முதுவர் மூதுணர்ந்தோர் நாமம் திழவரே உரியோர் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 40/3
மூதுரை (1)
மொழிமை மூதுரை முன்சொல்லும் முதுசொல்லும் பழம் சொல்லும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 10/3
மூதேவி (2)
மூட்டிய கலதி தெளவை முகடி மூதேவி ஆமே – 1.தேவப்பெயர்:1 44/4
கெழுமு மூதேவி ஊரும் கிளர்ந்த வாகனத்தின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/3
மூதேவியும் (1)
தவ்வை முன்பிறந்தாளோடு தாயும் மூதேவியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/3
மூப்பு (5)
முருகு இளை இளமை ஈரேழ் முற்றலே விருத்தம் மூப்பு ஆம் – 8.பண்பு:8 27/3
விந்தம் ஓர் எண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/1
கிழமை மூப்பு உரிமை பண்பாம் கிழி நிதிப்பொதி கீறு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/4
முற்றல் காழ்கோடல் மூப்பு முடிவுடன் வளைத்தல் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/1
பசி அதிசயமே உள்ளல் பயமே கையறவு மூப்பு
கசிவு நீர்வேட்டல் வேண்டல் கதம் மதம் கேதத்தோடே – 12.பல்பொருள்கூட்டம்:12 120/1,2
மூய்தல் (1)
மூடுதல் கவித்தல் மூய்தல் முடியவே பரத்தல் ஊர்தல் – 9.செயல்:9 15/1
மூர்க்கர் (1)
முறையிலார் முசுண்டர் மூர்க்கர் முசுடர் பல்லவரே கையர் – 2.மக்கள்பெயர்:2 54/3
மூர்க்கனே (1)
முடியவே எழுந்து சீறும் மூர்க்கனே நாகம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 48/4
மூர்ச்சை (1)
குறைவற மூர்ச்சை தீர்த்தே குற்றுயிர் தரும் மருந்து ஆம் – 4.மரப்பெயர்:4 65/2
மூர்த்தங்கள் (1)
அடல் புனை இயமானன் மற்று அட்ட மூர்த்தங்கள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 82/4
மூர்த்தம் (2)
சடலமே மூர்த்தம் மெய்யே தாவரம் தனு ஆதாரம் – 2.மக்கள்பெயர்:2 85/2
உரவிய தலையே மூர்த்தம் உவ்வியோடு உத்தமாங்கம் – 2.மக்கள்பெயர்:2 98/1
மூர்த்தி (5)
நல் அறிவாளன் எங்கள் நறும் குன்றை ஞான மூர்த்தி
பல் உயிர்க்கு ஒரு தாய் ஆகும் பரமன் மாமுனிவன் மெய்ந்நூல் – 1.தேவப்பெயர்:1 4/2,3
அரவணைச்செல்வன் கண்ணன் அறிதுயில் அமர்ந்த மூர்த்தி
பிரமனை பெற்ற தாதை பின்னைகேள்வன் முகுந்தன் – 1.தேவப்பெயர்:1 22/1,2
பரப்பிய ஆதி மூர்த்தி பங்கய பாதம் போற்றி – 4.மரப்பெயர்:4 1/3
உலகு எலாம் இறைஞ்ச ஏத்த உலகு எலாம் உணர்ந்த மூர்த்தி
அலகிலா ஞானவாரி ஆறிரு குணங்களோடும் – 6.பல்பொருள்:6 1/1,2
முழுமதி முக்குடை கீழ் மூர்த்தி தாள் போற்றல் செய்தே – 7.செயற்கைவடிவ:7 1/1
மூரல் (3)
பன்னிய முறுவல் மூரல் பல்லும் ஆம் நகையும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 94/1
அடிசில் போனகமே மூரல் அமலையே அயினி பொம்மல் – 6.பல்பொருள்:6 22/1
பதம் மூரல் இன்பம் செவ்வி பதவி தாள் வரிசை வார்த்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/3
மூரலே (2)
முறுவலே நகையே ஆர்ப்பு மூரலே இனியே ஆசம் – 9.செயல்:9 63/1
மூரலே நகை பல் சோறு ஆம் முரம்பு என்ப மேடு பாறை – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/3
மூரி (6)
குண்டை சே மூரி புல்லம் கோ விடை இடபம் ஆகும் – 1.தேவப்பெயர்:1 72/2
ஏறொடு மூரி புல்லம் எருத்தின் பேர் இமில் முரிப்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 14/2
பாடு மாண் பாழி மீளி பணை பொழில் பகடு மூரி
மோடு மால் தடவே வீறு முடலை கொன் கருமை அண்ணல் – 8.பண்பு:8 10/1,2
மூரி ஏறு எருமை ஆற்றல் முறை பீடு நெரிவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/1
தாமதம் நிறை பேருண்டி சாம்புதல் சோம்பு மூரி
காமமே நீதிகேடு கண்ணுறக்கம் பொச்சாப்பு – 12.பல்பொருள்கூட்டம்:12 11/1,2
முறம் நிகர் கன்ன தானம் மூரி மால் யானைதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 150/3
மூரியே (2)
மூரியே மகிடம் எட்டும் மொழியும் மற்று ஆண் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 15/3
முடலை கொன் வாய்மை கூளி மூரியே ஊக்கம் மீளி – 8.பண்பு:8 28/2
மூலகந்தம் (1)
இருவேலி மூலகந்தம் வேரி பீதகமும் ஏற்கும் – 4.மரப்பெயர்:4 8/3
மூலகம் (1)
மூலமே சகுனம் கந்தம் மூலகம் கிழங்கின் நாமம் – 4.மரப்பெயர்:4 45/1
மூலநாள் (3)
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி ஒன்பான் பேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/2
வில் என்ப மூலநாள் ஆம் வெஞ்சிலை ஒளியும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/1
அன்றில் ஓர் புள்ளும் மூலநாள் என ஆம் இரண்டே – 11.ஒருசொல்பல்பொருள்:11 300/2
மூலம் (7)
ஈட்டிய அசுரநாள் இ ஏழ் பெயர் மூலம் என்ப – 1.தேவப்பெயர்:1 83/4
முள்ளுடை மூலம் யாவும் முண்டகம் என்றே சாற்றும் – 4.மரப்பெயர்:4 63/2
கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம்
வக்கிரம் கொடுமை மீளல் மடங்குதல் உடனே வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2,3
மூலம் வேர் முதலே ஏது முதிர்வுறு கிழங்கு ஓர் நாள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/2
ஆனி உத்தராடம் மூலம் சேதம் ஓர் மாதம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/2
சுத்த மூலம் கான் கூலி துணை பகை நாடு என்று ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 58/2
குணகாரம் பரியச்சம்தான் குறித்த பாற்கரமே மூலம்
தணவா மானதமே கன்மம் சலிதியே தருதம் எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 91/1,2
மூலமே (1)
மூலமே சகுனம் கந்தம் மூலகம் கிழங்கின் நாமம் – 4.மரப்பெயர்:4 45/1
மூவகை (1)
சாலும் மூவகை சீர்தானே சாற்றிய கவிதைக்கு இன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 32/4
மூவறிவின் (1)
செற்ற மூவறிவின் சீவன் சிதல் எறும்பு ஆதி மூக்கால் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/3
மூவா (1)
முடிவுஇல் இன்பத்து மூவா முதல்வனை போற்றி செய்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1
மூவாறு (4)
சுற்றம் மூவாறு பேரும் சூழ்ந்த பாசனமும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 53/4
தாழும் மூவாறு கோவை சாற்றிய பருமம் என்ப – 7.செயற்கைவடிவ:7 27/3
பிண்டம் மூவாறு பேரும் திரட்சி ஆம் பிழம்பும் ஆமே – 8.பண்பு:8 3/4
நிருதர் கிம்புருடர் விண்மீன் நிறை கணம் மூவாறு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 118/4
மூவாறும் (4)
மெல்ல ஒன்றுநர் மூவாறும் மேவினர் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 52/4
மறைவுஇலா கலர் மூவாறும் மன்னு பூரியரும் கீழோர் – 2.மக்கள்பெயர்:2 54/4
மலர்ந்த தார் இவை மூவாறும் மாலை மஞ்சரியும் அ பேர் – 4.மரப்பெயர்:4 66/4
ஏர் உறும் இவை மூவாறும் இதில் பரியாய பேரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/3
மூவிரண்டும் (1)
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம் – 1.தேவப்பெயர்:1 95/4
மூவிலைவேல் (1)
கழுமுள் மூவிலைவேல் காளம் கழுவொடு சத்தி சூலம் – 7.செயற்கைவடிவ:7 8/2
மூவுலகுணர்ந்தமூர்த்தி (1)
முனைவன் மாசேனன் தேவன் மூவுலகுணர்ந்தமூர்த்தி
புனிதன் வென்றோன் விராகன் பூமிசைநடந்தோன் போதன் – 1.தேவப்பெயர்:1 9/3,4
மூவெட்டும் (1)
மேம்படு வரை மூவெட்டும் மூங்கில் ஆம் வெதிரும் அ பேர் – 4.மரப்பெயர்:4 13/4
மூவேழ் (6)
புதுமையே உருத்தல் மூவேழ் மிகுதி ஆம் பொங்கலும் பேர் – 8.பண்பு:8 7/4
உன்னதம் சிகரம் மூவேழ் உயர்ச்சி உத்துங்கமும் பேர் – 8.பண்பு:8 8/4
மருள் மறல் மான்றல் மூவேழ் மயக்கம் ஆம் மயர்வும் அ பேர் – 8.பண்பு:8 66/4
ஓதிய விழைவு மூவேழ் உறு பெயர் ஆசை ஆமே – 8.பண்பு:8 75/4
இரை சும்மை வகுணி மூவேழ் இவைகளே ஒலியின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 44/4
வரும் மூன்றே ஆதி மூவேழ் மதிகாறு ஒற்றித்த மாதத்து – 12.பல்பொருள்கூட்டம்:12 113/3
மூவேழும் (4)
புதிய சந்திரன் மூவேழும் எட்டுமே புகன்ற நாமம் – 1.தேவப்பெயர்:1 67/4
புருவையே தகர் மூவேழும் இரண்டும் ஆட்டின் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 16/4
தோற்றமாம் நுவலினோடு மூவேழும் சொல்லின் பேரே – 10.ஒலிப்பெயர்:10 2/4
இடபம் ஆசனம் மூவேழும் இறை திருப்பொறிகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 122/4
மூவைந்து (2)
உரை கெழு சத்தி நாரி உமை பெயர் மூவைந்து ஆமே – 1.தேவப்பெயர்:1 40/4
ஊனம்இல் படை மூவைந்து ஆம் உறு பதாகினியும் அ பேர் – 2.மக்கள்பெயர்:2 82/4
மூவைந்தும் (4)
புகழ்ந்திடு குரீஇ மூவைந்தும் புள்பொது வயானமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 68/4
இறை என உரைத்த மூவைந்தும் ஏற்றதும் இறகின் பேரே – 3.விலங்கின்பெயர்:3 69/3
குழுமலே குவால் இராசி குவிதல் மூவைந்தும் கூட்டம் – 8.பண்பு:8 4/3
வயாவொடு ஆகுலம் அழுங்கல் வருத்தம் மூவைந்தும் வைக்கும் – 8.பண்பு:8 64/3
மூவைம்பதின் (1)
விருத்தம் மூவைம்பதின் மேல் மிகுதி ஓரிரண்டு செய்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/2
மூவொன்பான் (2)
தெரு வகிர் கிறி மூவொன்பான் செப்பிய வழியின் பேரே – 5.இடப்பெயர்:5 63/1
ஏசொடு புரையே கோதே ஏதம் மூவொன்பான் குற்றம் – 8.பண்பு:8 58/4
மூழி (1)
வளம் உறும் மூழி மூழை அகப்பை ஆம் மத்து மத்தம் – 7.செயற்கைவடிவ:7 57/2
மூழியே (1)
மூழியே வாவி சேறோடு அகப்பையும் மொழியும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/2
மூழிவாய் (1)
பெருகு கோடிகம் பூந்தட்டே பெட்டியே மூழிவாய் ஆம் – 7.செயற்கைவடிவ:7 55/4
மூழை (1)
வளம் உறும் மூழி மூழை அகப்பை ஆம் மத்து மத்தம் – 7.செயற்கைவடிவ:7 57/2
மூழையே (1)
மூழையே அகப்பை சோறாம் முறம் சுளகொடு விசாகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/3
மூளை (1)
பரவு தோல் இறைச்சி மூளை பற்று சுக்கிலம் தாது ஏழே – 12.பல்பொருள்கூட்டம்:12 68/4
மூன்றதே (1)
தேர்தரு சங்கு சங்கு மூன்றதே அநீகம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 117/3
மூன்றாம் (1)
சாமமே மூன்றாம் வேதம் தகைபெறு கீதம் சாரும் – 10.ஒலிப்பெயர்:10 23/3
மூன்றிடம் (1)
மூன்றிடம் என்ப தன்மை முன்னிலை படர்க்கை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 7/1
மூன்று (21)
தோம் இலா மூன்று நூலும் துவம் என உதித்த அன்றே – 1.தேவப்பெயர்:1 2/4
முந்து பூரணை ஆம் பக்கம் முதல் தொட்டு மூன்று வட்டம் – 1.தேவப்பெயர்:1 94/4
தரு நெறி வழா துரோணாசாரியன் பேர் மூன்று ஆமே – 2.மக்கள்பெயர்:2 6/4
பறழொடு குருளை குட்டி பற்றிய மூன்று பேரும் – 3.விலங்கின்பெயர்:3 37/3
மன்னும் வீழ்வு உறழ அற்றே மலைவு எண் மூன்று உவமை பேரே – 8.பண்பு:8 78/4
நான்கு மூன்று இரண்டினோடு நல்ல மாத்திரைகள் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 37/2
மூன்று குற்றங்கள் காமம் முதிர் சினம் மயக்கம்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 7/3
மூன்று செஞ்சுடரே திங்கள் முளைத்து எழு பரிதி அங்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 7/4
மறுவறு தானம் மூன்று வகைதமில் உத்தமம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 12/1
புரம் மூன்று செம்பொன் வெண்பொன் போற்றிய கரும்பொன் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 14/3
புரையற நேர் மூன்று ஆகில் பொருந்திய இயமானன்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 98/4
நினையும் இ மூன்று ஒன்பான் நாள் நேர்படும் மூன்று வட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 103/4
நினையும் இ மூன்று ஒன்பான் நாள் நேர்படும் மூன்று வட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 103/4
அரிவையர்க்கு ஆகில் ஈற்றில் அறை மூன்று பருவம் ஆகா – 12.பல்பொருள்கூட்டம்:12 113/1
தந்தி ஒன்றே தேர் ஒன்று சாதியாம் புரவி மூன்று
வந்து அடும் பதாதி ஐந்து வகுத்திடும் பத்தி என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 115/1,2
மருவிய குல்மம் மூன்று மடிதானே கணமதாகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 116/1
கருதிய கணமே மூன்று காட்டிய வாகினி பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 116/2
பெருகு வாகினிதான் மூன்று பிருதனை ஆகும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 116/3
வரு பிருதனைதான் மூன்று வகுத்திடும் சமூ ஆகும்மே – 12.பல்பொருள்கூட்டம்:12 116/4
பேரியல் சமூவே மூன்று பிரளயம் பிரளயம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 117/1
ஓர் மூன்றே சமுத்திரம் ஆகும் உயர் சமுத்திரம் ஓர் மூன்று
தேர்தரு சங்கு சங்கு மூன்றதே அநீகம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 117/2,3
மூன்றுடன் (1)
இனைய மூன்றுடன் ஐந்தாம் நாள் ஏழாம் நாள் இவை பொருந்தா – 12.பல்பொருள்கூட்டம்:12 103/3
மூன்றுதானே (1)
நிரையது மூன்றுதானே நிலக்கணம் நேர் முன் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 98/1
மூன்றும் (13)
வெடி நறை குய் இ மூன்றும் மிகு நறும் புகையின் நாமம் – 1.தேவப்பெயர்:1 59/4
திருந்தும் ஏனாதி மூன்றும் சிறந்த நாவிதன் பேர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 32/3
நெடிய ஒட்டகம் இ மூன்றும் நெடும் பிடி நிகழ்த்தும் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 34/3
நரி பன்றி நாய் இ மூன்றும் நாட்டிய பாட்டி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 36/2
பறழொடு குட்டி பிள்ளை பன்னிய மூன்றும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 40/2
கோலம் என்று இந்த மூன்றும் குறித்த பாக்கிற்கு நாமம் – 4.மரப்பெயர்:4 10/4
விரை செறி செயலை பிண்டி மேவு காகோளி மூன்றும்
அருகன் எம்மான் இருந்தே அறம் பகர் அசோகின் பேர் ஆம் – 4.மரப்பெயர்:4 15/1,2
இதமுறும் மாழை சிஞ்சம் எகின் மூன்றும் புளிமாவின் பேர் – 4.மரப்பெயர்:4 18/2
அர்ச்சனை வழிபாடே ஆராதனை மூன்றும் பூசை – 9.செயல்:9 13/1
கொடுகொட்டி பாண்டரங்கம் கூறு காபாலம் மூன்றும்
பொடி அணி சிவன் நிருத்தம் போற்றிய பரவை செய்யாள் – 9.செயல்:9 50/1,2
உன்னிடில் அவ்வே இவ்வே உவ்வொடு மூன்றும் சுட்டு ஆம் – 10.ஒலிப்பெயர்:10 19/2
நான்கொடு நான்கும் மூன்றும் நலம்பெறும் இரண்டினோடு – 10.ஒலிப்பெயர்:10 37/1
ஏலும் முன் எழுத்து மூன்றும் இன்பம் பின் இரண்டும் தீது ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 32/3
மூன்றே (4)
வரும் மூன்றே ஆதி மூவேழ் மதிகாறு ஒற்றித்த மாதத்து – 12.பல்பொருள்கூட்டம்:12 113/3
உந்தும் அ பத்தி மூன்றே உறின் சேனாமுகம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 115/3
ஓர் மூன்றே சமுத்திரம் ஆகும் உயர் சமுத்திரம் ஓர் மூன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 117/2
சோர்வுஇலா அநீகம் மூன்றே சொல்லும் அக்குரோணி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 117/4