Select Page

பெளடிகம் (1)

ஐயம்இல் இருக்கினோடு பெளடிகம் ஆதிவேதம் – 10.ஒலிப்பெயர்:10 22/4

மேல்

பெளத்தமே (1)

உறைதரு பெளத்தமே ஆருகதம் மீமாஞ்சமோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 60/2

மேல்

பெளத்தரோடு (1)

சீவகர் பெளத்தரோடு தேரர் சாக்கியரே புத்தர் – 2.மக்கள்பெயர்:2 3/4

மேல்

பெளமம் (1)

விளைத்திடும் புட்பதந்தம் மேவிய சார்வ பெளமம்
பிளிற்று சுப்பிரதீகம்தான் பெருத்த எண் திசையானை பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/3,4

மேல்

பெளமன் (1)

குருதி வக்கிரனே பெளமன் குசன் நிலமகன் அரத்தன் – 1.தேவப்பெயர்:1 68/2

மேல்

பெளரவர் (1)

பரவு பாரதரே மற்றை பெளரவர் என்னும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 13/3

மேல்

பெளவத்தோடு (1)

நுரை மொக்குள் பெளவத்தோடு நொவ்விய புற்புதங்கள் – 5.இடப்பெயர்:5 25/1

மேல்

பெளவம் (1)

உரை என்ப களவி தேய்வு ஆம் உவா தந்தி இளையோன் பெளவம்
ஞெரேல் ஒலி விரைவும் ஆகும் நிதி இருநிதி பொன் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/2,3

மேல்

பெளவமே (1)

பரவை தெண் திரையே சிந்து பெளவமே பாராவாரம் – 5.இடப்பெயர்:5 16/1

மேல்