கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பொக்கம் 1
பொகுட்டாம் 1
பொகுட்டின் 1
பொகுட்டு 2
பொகுட்டே 1
பொங்கர் 3
பொங்கரே 1
பொங்கல் 1
பொங்கலும் 1
பொங்கலே 1
பொங்கழி 1
பொங்கி 1
பொங்கிய 1
பொங்கு 2
பொங்கும் 1
பொச்சாப்பு 3
பொச்சை 4
பொசிதரும் 1
பொட்டு 1
பொட்டும் 1
பொடி 2
பொடித்தது 1
பொடித்தலும் 1
பொடியொடு 1
பொத்தென 1
பொதி 5
பொதிதல் 1
பொதிய 1
பொதியவெற்பன் 1
பொதியெருது 1
பொதிர்ப்பு 1
பொது 15
பொதுச்சொல்தானே 1
பொதுப்பேர் 3
பொதும்பர் 1
பொதுவர் 1
பொதுவி 1
பொதுவும் 4
பொதுவொடு 1
பொதுளல் 1
பொதுளி 1
பொந்து 2
பொம்மல் 2
பொம்மலே 1
பொம்மெனல் 1
பொய் 11
பொய்கை 1
பொய்த்தல் 1
பொய்தல் 2
பொய்யன் 1
பொய்யாப்புள் 1
பொய்யிலா 1
பொய்யும் 1
பொய்யே 1
பொய்இல் 1
பொரல் 1
பொரஅழைத்தல் 1
பொரியலின் 1
பொரு 3
பொருக்கென்றிட்டல் 1
பொருகள 1
பொருகளம் 1
பொருட்கள் 3
பொருட்டு 1
பொருட்டே 2
பொருட்பெண்டு 1
பொருத்தல் 1
பொருத்திடும் 1
பொருத்தும் 1
பொருதல் 2
பொருது 1
பொருந்தம்தானே 1
பொருந்தரே 1
பொருந்தலே 1
பொருந்தவேதாம் 1
பொருந்தா 1
பொருந்தி 1
பொருந்திடும் 1
பொருந்திய 5
பொருந்து 4
பொருந்தும் 1
பொருந்துமே 1
பொருநர் 2
பொருநன் 2
பொருநையாற்றோன் 1
பொருநையின் 1
பொருப்பு 2
பொருப்புற 1
பொருப்பொடு 1
பொரும் 1
பொருமுதல் 1
பொருவ 1
பொருவது 1
பொருவிலா 1
பொருவுஅறு 1
பொருள் 21
பொருள்கள் 1
பொருளாலே 1
பொருள்இலாமை 1
பொருளின் 5
பொருளின்செல்வி 1
பொருளினில் 1
பொருளினை 1
பொருளினோடும் 1
பொருளும் 5
பொருளே 2
பொருளை 1
பொருளைத்தானே 1
பொருளைஈட்டல் 1
பொருஅற 1
பொருஇல் 3
பொருஇலா 1
பொல்லம் 1
பொல்லரே 1
பொல்லாங்கே 1
பொலம் 1
பொலமே 1
பொலி 1
பொலிந்த 1
பொலியே 1
பொலிவு 4
பொலிவும் 5
பொலிவுற்ற 1
பொலிவுறு 1
பொலிவொடு 1
பொழிதல் 1
பொழிதலே 1
பொழிப்பு 1
பொழிய 1
பொழியும் 1
பொழில் 6
பொழுதில் 1
பொழுதினோடு 1
பொழுது 4
பொழுதை 1
பொள்ளல் 1
பொள்ளென்றல் 1
பொள்ளெனல் 1
பொற்காசு 2
பொற்காசும் 1
பொற்பு 3
பொற்புடன் 1
பொற்புஅறு 1
பொற்றேர் 1
பொற்றையே 1
பொறாமை 1
பொறி 9
பொறித்தல் 2
பொறியிலார் 1
பொறியே 1
பொறுத்தலே 1
பொறுத்தலோடு 1
பொறை 9
பொறையன் 1
பொறையிலார் 1
பொறையினோடு 1
பொறையும் 1
பொன் 37
பொன்மலை 1
பொன்மை 3
பொன்வாய்ப்புள் 1
பொன்றல் 1
பொன்றி 1
பொன்னாங்காணி 1
பொன்னி 2
பொன்னித்துறைவனே 1
பொன்னின் 1
பொன்னும் 4
பொன்னுலகு 2
பொன்னெயில்கோன் 1
பொன்னே 1
பொன்னொடு 1
பொன்னோடை 1
பொக்கம் (1)
புலம்பு ஒலி தனிமை அச்சம் பொய் என்ப பொக்கம் பொந்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/2
பொகுட்டாம் (1)
புள்ளியே குமிழ் பொகுட்டாம் நொதி அருவருத்த சேறு – 5.இடப்பெயர்:5 28/4
பொகுட்டின் (1)
பூ நகைத்து இலங்கு கஞ்ச பொகுட்டின் மீதே ஒதுங்கு – 2.மக்கள்பெயர்:2 1/2
பொகுட்டு (2)
பொருப்பொடு குவடு கல்லு பொகுட்டு ஓதி திகிரி குன்று – 5.இடப்பெயர்:5 11/1
பொகுட்டு தாமரைப்பூங்கொட்டை பொருப்பு சேற்றெழுந்த கொப்புள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1
பொகுட்டே (1)
புலர்வுஇல் பொன் நிறத்த கொட்டை பொகுட்டே கன்னிகையும் ஆகும் – 4.மரப்பெயர்:4 59/4
பொங்கர் (3)
பொங்கர் சான்மலியினோடு பூரணி இலவம் முப்பேர் – 4.மரப்பெயர்:4 29/3
கோல் இபம் விடபம் கொம்பர் கோடரம் பொங்கர் சாகை – 4.மரப்பெயர்:4 45/3
சிலம்பு கோத்திரம் அடுக்கல் சிலோச்சயம் சிமயம் பொங்கர்
நலம் கொள் குத்திரம் பறம்பு நகம் குறும்பொறையே நாகம் – 5.இடப்பெயர்:5 10/2,3
பொங்கரே (1)
பொங்கரே மரத்தின் கோடு பொருப்பு உயர் இலவு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
பொங்கல் (1)
மன்னும் மோடு ஊக்கம் ஓங்கல் வார்தல் சேண் ஒழுக்கம் பொங்கல்
பன்னிய நிமிர்தல் புங்கம் பரி புரை உச்சம் துங்கம் – 8.பண்பு:8 8/1,2
பொங்கலும் (1)
புதுமையே உருத்தல் மூவேழ் மிகுதி ஆம் பொங்கலும் பேர் – 8.பண்பு:8 7/4
பொங்கலே (1)
பொங்கலே கொதித்தல் மிக்கு ஆம் பொச்சாப்பு மறவி தீது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4
பொங்கழி (1)
பொழிய தூற்றாத நெல்லின் பொலியே பொங்கழி என்று ஆகும் – 4.மரப்பெயர்:4 39/2
பொங்கி (1)
குறித்திடும் புகைதல் பொங்கி கொதித்தல் கோபக்குறிப்பு ஆம் – 8.பண்பு:8 62/4
பொங்கிய (1)
பொங்கிய கோசம் தண்டம் போற்று பண்டாரம் ஆகும் – 6.பல்பொருள்:6 8/3
பொங்கு (2)
பொங்கு அரவுஅணிந்தமூர்த்தி புராந்தகன் பூதநாதன் – 1.தேவப்பெயர்:1 14/2
பொங்கு மார்கழியே மும்மீன் புகழ் நரிப்புறமே பாலை – 1.தேவப்பெயர்:1 77/2
பொங்கும் (1)
பெருகிய களிற்றின் வட்டம் பெரு மணல் வட்டம் பொங்கும்
எரி பரல் வட்டம் மற்றும் எறி அரிபடையின் வட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 74/1,2
பொச்சாப்பு (3)
இழுக்கொடு சோர்வு பொச்சாப்பு இகழ்ச்சியும் மறத்தலின் பேர் – 8.பண்பு:8 59/2
பொங்கலே கொதித்தல் மிக்கு ஆம் பொச்சாப்பு மறவி தீது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4
காமமே நீதிகேடு கண்ணுறக்கம் பொச்சாப்பு
நாமம் ஆம் சலமே வஞ்சம் நாட்டிய முப்பாலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 11/2,3
பொச்சை (4)
அடவி கான் புறவம் பொச்சை ஆரணியம் காந்தாரம் – 4.மரப்பெயர்:4 55/1
பொதி கரிகாடு பொச்சை பொருந்துமே இளை வேலி பேர் – 4.மரப்பெயர்:4 57/2
இலங்கிய வரையே பொச்சை இறும்பு கல்லகமே ஓங்கல் – 5.இடப்பெயர்:5 10/4
படு குறும்பொறையே பொச்சை பதலையும் அதன் பேர் வாரம் – 5.இடப்பெயர்:5 12/2
பொசிதரும் (1)
பொசிதரும் முடையே ஊழ்த்தல் பூதியே தசை புலால் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 44/3
பொட்டு (1)
திலமே மஞ்சாடி எள் ஆம் திலகம் மஞ்சாடி பொட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/4
பொட்டும் (1)
கிருமியே புழு பொட்டும் பேர் கீடம் கோல் புழு உலண்டு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 78/1
பொடி (2)
பொடி துகள் சுண்ணம் தூளி பூழியே புழுதி ஆகும் – 6.பல்பொருள்:6 20/3
பொடி அணி சிவன் நிருத்தம் போற்றிய பரவை செய்யாள் – 9.செயல்:9 50/2
பொடித்தது (1)
கடல் எழும் இரவி கோடி கால் சீத்து பொடித்தது என்ன – 5.இடப்பெயர்:5 1/1
பொடித்தலும் (1)
உருத்தலே நாறல் தோற்றல் முளைத்தல் ஆம் பொடித்தலும் பேர் – 9.செயல்:9 62/2
பொடியொடு (1)
பொடியொடு விபூதி காப்பு ஆம் புண்ணிய சாந்தம் சாணி – 6.பல்பொருள்:6 20/2
பொத்தென (1)
புடைத்தலே எறிதல் எற்றல் பொத்தென குத்தல் முப்பேர் – 9.செயல்:9 30/1
பொதி (5)
பொதி கரிகாடு பொச்சை பொருந்துமே இளை வேலி பேர் – 4.மரப்பெயர்:4 57/2
மற்றை அம்பலமே மன்றம் பொதி பொது சபையும் ஆகும் – 5.இடப்பெயர்:5 49/2
பொதி கஞ்சம் தராவும் கூட்டி புகன்றிடின் ஏழுலோகம் – 6.பல்பொருள்:6 4/2
அச்சம் இல் பொதி சோறு என்பது ஆற்றுணா தோட்கோப்பும் பேர் – 6.பல்பொருள்:6 23/2
நிறைய நெய் பொதி பாற்சோறு நிகழ்த்து பாயசம் என்றாகும் – 6.பல்பொருள்:6 24/1
பொதிதல் (1)
இகுத்தலே விரித்தலின் பேர் ஏற்றிடும் பொதிதல் வீக்கம் – 9.செயல்:9 34/2
பொதிய (1)
புலமை சேர் கும்பயோனி பொதிய மா மலையின் நாமம் – 5.இடப்பெயர்:5 13/4
பொதியவெற்பன் (1)
விழைவுறு பொதியவெற்பன் மீனவன் கைதவன் சொல் – 2.மக்கள்பெயர்:2 20/3
பொதியெருது (1)
தூர்வகம் துரியம் என்ப பொதியெருது எருமையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 15/1
பொதிர்ப்பு (1)
பொதிர்ப்பு உலைவு இவை நடுக்கம் பொருந்திடும் எளிமை எண்மை – 8.பண்பு:8 57/2
பொது (15)
மூரியே மகிடம் எட்டும் மொழியும் மற்று ஆண் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 15/3
புருவையே தகர் மூவேழும் இரண்டும் ஆட்டின் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 16/4
பொருந்து தூதுணம் கபோதம் களரவம் புறா பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 61/2
நீருறும் மயிலை மற்சம் நெடும் புழல் மீன் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 75/4
துருமமே குசம் என்று எட்டும் சொல்லிய மர பொது பேர் – 4.மரப்பெயர்:4 44/3
உறையொடு குளியம் யோகம் உறு மருந்தின் பொது பேர் – 4.மரப்பெயர்:4 65/3
மற்றை அம்பலமே மன்றம் பொதி பொது சபையும் ஆகும் – 5.இடப்பெயர்:5 49/2
கருதிய மணி பொது பேர் காசொடு மனவும் ஆகும் – 6.பல்பொருள்:6 5/1
அரதனம் சலாகை தெய்வ அகன் மணி பொது பேர்தானே – 6.பல்பொருள்:6 5/2
பொருவுஅறு சீருள் சிக்கம் இவைகளின் பொது பேர் ஆமே – 6.பல்பொருள்:6 9/4
கடும் ஏதி கருவி எஃகம் கடியும் ஆயுத பொது பேர் – 7.செயற்கைவடிவ:7 16/2
பாடுறு பாத சாலம் பதத்துஅணி பொது பேர் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 26/3
வாரியின் அதிர் சகண்டை வாச்சிய பொது ஈரெண் பேர் – 7.செயற்கைவடிவ:7 43/4
குரங்கு வானரம் விலங்கின் பொது மிகு கோணல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/3
ஊறுஇலா சிறப்பு வர்க்கம் உரைத்து இவண் பொது வர்க்கத்தில் – 12.பல்பொருள்கூட்டம்:12 2/3
பொதுச்சொல்தானே (1)
பாரிய பொதுச்சொல்தானே படர்வது படலம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 26/4
பொதுப்பேர் (3)
விரவு சூர் அணங்கு தெய்வ மெல்லியர் பொதுப்பேர் சொல்லும் – 1.தேவப்பெயர்:1 45/4
பொறையிலார் எயினர் வேடர் புளிஞர் ஈரேழ் பொதுப்பேர் – 2.மக்கள்பெயர்:2 68/4
மிருகமே குரங்கே நான்கும் விலங்கினில் பொதுப்பேர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 41/4
பொதும்பர் (1)
வந்த கோடரம் பொதும்பர் மரச்செறிவு ஆகும் பொந்து – 4.மரப்பெயர்:4 53/3
பொதுவர் (1)
முல்லையர் பொதுவர் அண்டர் முந்து கோவிந்தரே ஆன்வல்லவர் – 2.மக்கள்பெயர்:2 69/1
பொதுவி (1)
தொறுவியே பொதுவி ஆய்ச்சி சூழ்ந்திடும் குடத்தி மற்றை – 2.மக்கள்பெயர்:2 70/1
பொதுவும் (4)
குடிஞை புள் பொதுவும் யாறும் கூகையும் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/1
காமரம் அத்தநாளோடு அடுப்பு இசை பொதுவும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/2
விலங்கு கால்தளை குறுக்கு மிருகத்தின் பொதுவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/4
வள்ளுரம் பசுஇறைச்சி வரைந்த ஊன் பொதுவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/2
பொதுவொடு (1)
மானே சாரங்கம் மாவின் பொதுவொடு மகரராசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/1
பொதுளல் (1)
செறி நவி பொதுளல் செற்று திணுங்கல் பத்தும் நெருங்கல் – 8.பண்பு:8 14/4
பொதுளி (1)
மயம் மிக்க மரகதத்தால் வண் தழை பொதுளி பூம் தொத்து – 9.செயல்:9 1/2
பொந்து (2)
வந்த கோடரம் பொதும்பர் மரச்செறிவு ஆகும் பொந்து
முந்து பேர் பொள்ளல் ஆகும் முள் கடு கண்டகம்மே – 4.மரப்பெயர்:4 53/3,4
புலம்பு ஒலி தனிமை அச்சம் பொய் என்ப பொக்கம் பொந்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/2
பொம்மல் (2)
அடிசில் போனகமே மூரல் அமலையே அயினி பொம்மல்
மடை மிசை உணா புழுக்கல் வல்சி பாளிதமே அன்னம் – 6.பல்பொருள்:6 22/1,2
போக்கமே மலர்ச்சி பொம்மல் பொற்பு இவை பொலிவு எண் பேர் ஆம் – 8.பண்பு:8 46/2
பொம்மலே (1)
பூதியம் புவி உடல் பேர் பொம்மலே பொலிவும் சோறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/2
பொம்மெனல் (1)
பொம்மெனல் ஒல்லென்றிட்டல் பொள்ளெனல் நெரேலென்றிட்டல் – 10.ஒலிப்பெயர்:10 48/2
பொய் (11)
சாதனை மாயம் வஞ்சம் சடம் பிசி படிறு பொய் பேர் – 10.ஒலிப்பெயர்:10 6/4
வஞ்சனை மாயை பொய் ஆம் மாயன் மால் கருநிறத்தோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/4
வஞ்சமே கபடம் வாள் ஆம் மாயம் வஞ்சனை பொய் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2
நடலை வஞ்சனை பொய் என்ப நடுங்கிய நுடக்கம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1
படிறு பொய் களவு இரண்டு ஆம் பகர்தலே விற்றல் பேசல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/2
சமன் யமன் நடுவும் ஆகும் சலம் என்ப வயிரம் நீர் பொய்
கமலம் நீர் வனசமும் பேர் கலாம் சினம் கொடுமை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/1,2
சயம் வெற்றி சருக்கரை பேர் சடம் உடல் வஞ்சம் பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/2
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/1
புலம்பு ஒலி தனிமை அச்சம் பொய் என்ப பொக்கம் பொந்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/2
கோள் இடையூறு ஒன்பான் கோள் கொலை குணம் வலி பொய் கொள்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/3
குறளை பொய் கடுஞ்சொல்லோடு கூறிய பயன்இல் வார்த்தை – 12.பல்பொருள்கூட்டம்:12 16/1
பொய்கை (1)
இலஞ்சி கோட்டகமே பொய்கை ஏல்வையே ஓடை ஏரி – 5.இடப்பெயர்:5 24/1
பொய்த்தல் (1)
மிச்சையே பொய்த்தல் ஆகும் மிடித்தல் அஞ்ஞானம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/4
பொய்தல் (2)
இவை திரண்டோர் பேர் பண்ணை எய்திய ஓரை பொய்தல்
அவை பெண்கள் கூட்டம் ஆயம் கெடவரல் அதுவும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 11/3,4
தொடலை உண்டாட்டு பொய்தல் சூழ் விலாசனையே வண்டல் – 9.செயல்:9 3/1
பொய்யன் (1)
பிசுனனே கோளன் பொய்யன் உலோபனும் பேசும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/4
பொய்யாப்புள் (1)
மருவிய சலாங்குதானே வாய்த்த பொய்யாப்புள் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 60/2
பொய்யிலா (1)
பொய்யிலா கிழமை மற்றை உரித்து என புகலலாமே – 8.பண்பு:8 80/4
பொய்யும் (1)
பிசி என்ப பொய்யும் சோறும் பேசு அரும் பொருளும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
பொய்யே (1)
துஞ்சாத கரணம் என்ப சூழ் கொலை களவு பொய்யே
அஞ்சாத கள்அருந்தல் ஆர் குருநிந்தை என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 40/2,3
பொய்இல் (1)
பொய்இல் அந்தணரே ஆதி வருணர் முப்புரிநூல் மார்பர் – 2.மக்கள்பெயர்:2 5/3
பொரல் (1)
மலைதலே பொரல் சூடல் பேர் மந்திரி குபேரன் வெள்ளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/2
பொரஅழைத்தல் (1)
அரிப்புற பொரஅழைத்தல் அறைகூவல் ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 11/3
பொரியலின் (1)
நறை இடும் கருனைதானே நாட்டிய பொரியலின் பேர் – 6.பல்பொருள்:6 24/2
பொரு (3)
பொரு புலி மரை என்று ஒன்பான் புகன்றிடும் ஒருத்தல் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 31/2
புணரியே வாரி நீரின் பொரு திரை கரை முப்பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 86/1
பொரு படைக்கலம் தொடர்ச்சி புயல் பல வினை பேர் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/2
பொருக்கென்றிட்டல் (1)
தொய்தென்றல் கதுமென்றிட்டல் நொடியினில் பொருக்கென்றிட்டல்
வெய்தென்றல் ஞெள்ளல் கோரம் விரைவினில் குறிப்பு பத்தாம் – 9.செயல்:9 40/2,3
பொருகள (1)
செற்றிடும் போர்க்களம் வெம் செருக்களம் பொருகள பேர் – 5.இடப்பெயர்:5 60/2
பொருகளம் (1)
பூ மணிக்கோவை மாலை பொருகளம் கரி ஈராறாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/2
பொருட்கள் (3)
பலத்தினை தருவதாய பதிகம் பல்வகை பொருட்கள்
துலக்கமே ஆகி காண தொகுதி செய்திடுவது ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 28/1,2
ஓதிய அறம் பொருட்கள் உற்றிடும் இன்பம் வீடு – 12.பல்பொருள்கூட்டம்:12 23/3
நல் அறம் மறம்தான் மேலே நாட்டிய அறம் பொருட்கள்
ஒல்லும் இன்பங்கள் ஆறும் ஓங்கு அரசியலின் பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 61/3,4
பொருட்டு (1)
செயத்தகு காரண பேர் திறம் ஏது பொருட்டு வாயில் – 8.பண்பு:8 48/3
பொருட்டே (2)
புலவியே புலத்தல் என்ப ஊடலும் அதன் பொருட்டே
நலம் மிகு துனி எனும் சொல் நாட்டிய புலவி நீட்டம் – 9.செயல்:9 17/3,4
புகலுங்கால் ஒப்பிலாத போலும் அ பொருட்டே ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 16/3
பொருட்பெண்டு (1)
பொருட்பெண்டு பெறுவகொள்வாள் விலைமகள் போற்றும் வேசை – 2.மக்கள்பெயர்:2 64/2
பொருத்தல் (1)
இதத்தொடு பொருத்தல் மாட்டல் இரு பெயர் மூட்டல் என்ப – 9.செயல்:9 29/3
பொருத்திடும் (1)
பொருத்திடும் மதர்வு ஈராறும் புகலும் உள்ள களிப்பு ஆம் – 8.பண்பு:8 37/3
பொருத்தும் (1)
பொருத்தும் வட்டிகையும் மற்றை புலியும் நால்வகையின் சாந்து – 6.பல்பொருள்:6 13/4
பொருதல் (2)
பொருதல் சங்கிராமம் தெவ்வு பூசல் ஆயோதனம் போர் – 9.செயல்:9 46/4
விறப்பு என்ப செறிவு வெற்றி வெருவுதல் பொருதல் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/1
பொருது (1)
பொருது மார்ச்சாலம் பாக்கன் இற்புலி பூஞை ஒன்பான் – 3.விலங்கின்பெயர்:3 26/2
பொருந்தம்தானே (1)
பன்னிய பொருநையின் பேர் பகர்ந்த தண் பொருந்தம்தானே
கன்னியே குமரி என்ப கெளதமையின் பேர் கோதை – 5.இடப்பெயர்:5 22/2,3
பொருந்தரே (1)
பொருந்தரே வேதகாரர் போற்றும் காருகர் நெய்வார் பேர் – 2.மக்கள்பெயர்:2 32/4
பொருந்தலே (1)
புல்லுதல் கெழுமல் என்ப பொருந்தலே அமைவும் அ பேர் – 8.பண்பு:8 49/2
பொருந்தவேதாம் (1)
பொருந்தவேதாம் கைதொட்டல் புசித்தல் போசனமே ஆர்தல் – 9.செயல்:9 6/2
பொருந்தா (1)
இனைய மூன்றுடன் ஐந்தாம் நாள் ஏழாம் நாள் இவை பொருந்தா
நினையும் இ மூன்று ஒன்பான் நாள் நேர்படும் மூன்று வட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 103/3,4
பொருந்தி (1)
செங்கோடு பஞ்சரம்தான் செருந்தியே பொருந்தி நிற்கும் – 4.மரப்பெயர்:4 7/1
பொருந்திடும் (1)
பொதிர்ப்பு உலைவு இவை நடுக்கம் பொருந்திடும் எளிமை எண்மை – 8.பண்பு:8 57/2
பொருந்திய (5)
போற்றிய பயிக்கம் பாகம் பொருந்திய பலியே பிண்டம் – 9.செயல்:9 11/1
பூசலே தமரம் மற்று பொருந்திய குமுறல் ஆர்ப்பு – 10.ஒலிப்பெயர்:10 50/1
பொருளினில் பொலிவும் சொல்லில் பொருந்திய பொலிவும் மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 25/1
பொருந்திய உலகம் எல்லாம் புரந்திடும் கடவுள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 88/4
புரையற நேர் மூன்று ஆகில் பொருந்திய இயமானன்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 98/4
பொருந்து (4)
புலைஞரே இழிஞர் ஏழ்பேர் பொருந்து சண்டாளர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 34/2
பொருந்து தூதுணம் கபோதம் களரவம் புறா பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 61/2
பொன்னி காவிரி இரண்டும் பொருந்து காவேரியின் பேர் – 5.இடப்பெயர்:5 22/1
புல்லிய புதல்பூ என்ன பொருந்து நால்வகையின் பூவாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 19/4
பொருந்தும் (1)
பொருந்தும் அ கதவில் விட்டு புகும் வழி புதவுதானே – 5.இடப்பெயர்:5 45/2
பொருந்துமே (1)
பொதி கரிகாடு பொச்சை பொருந்துமே இளை வேலி பேர் – 4.மரப்பெயர்:4 57/2
பொருநர் (2)
கோடியர் பொருநர் கூத்தர் அவிநயர் என்றும் கூறும் – 2.மக்கள்பெயர்:2 38/2
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/3
பொருநன் (2)
நரபதி பொருநன் சக்கிரி நகை முடி நிருபனோடு – 2.மக்கள்பெயர்:2 12/2
பெருகிய பொருநன் சேனாபதி படைத்தலைவன் பேரே – 2.மக்கள்பெயர்:2 22/1
பொருநையாற்றோன் (1)
செல்லல் தீர் பொருநையாற்றோன் சேரலன் சேரன் பேரே – 2.மக்கள்பெயர்:2 18/4
பொருநையின் (1)
பன்னிய பொருநையின் பேர் பகர்ந்த தண் பொருந்தம்தானே – 5.இடப்பெயர்:5 22/2
பொருப்பு (2)
பொகுட்டு தாமரைப்பூங்கொட்டை பொருப்பு சேற்றெழுந்த கொப்புள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1
பொங்கரே மரத்தின் கோடு பொருப்பு உயர் இலவு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
பொருப்புற (1)
பொருப்புற புகழை வைத்த புருகுச்சன் புரூரவாவே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/2
பொருப்பொடு (1)
பொருப்பொடு குவடு கல்லு பொகுட்டு ஓதி திகிரி குன்று – 5.இடப்பெயர்:5 11/1
பொரும் (1)
புங்கமே உயர்ச்சி அம்பு பொரும் அம்பின் குதை முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/1
பொருமுதல் (1)
பொருமுதல் கசிவே ஏங்கல் உரோதனம் இரங்கல் எட்டாம் – 9.செயல்:9 8/2
பொருவ (1)
என்னவே பொருவ எள்ள இகலவே கடுப்ப மான – 8.பண்பு:8 78/2
பொருவது (1)
பொருவது தும்பை என்ப போர் வெல்லல் வாகை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 94/4
பொருவிலா (1)
பொருவிலா ஆதிமூர்த்தி புலவருக்கு உரைத்தவாறே – 10.ஒலிப்பெயர்:10 36/4
பொருவுஅறு (1)
பொருவுஅறு சீருள் சிக்கம் இவைகளின் பொது பேர் ஆமே – 6.பல்பொருள்:6 9/4
பொருள் (21)
சொல்லொடு பொருள் உணர்ந்தோன் சோதிட நீதி வல்லோன் – 1.தேவப்பெயர்:1 4/1
பொருள் செயும் வடிவு பண்பு போற்றிய செயல் ஒலி பேர் – 1.தேவப்பெயர்:1 7/2
ஓரியே கடையில் உற்றோர் உறு பொருள் தண்டாது ஈந்தும் – 2.மக்கள்பெயர்:2 24/2
மைந்தன் கால் பொருள் சேய் எச்சம் வழி பிறங்கடை மகன் பேர் – 2.மக்கள்பெயர்:2 80/4
பொருள் உரை சந்திரம் சாம்பூனதம் பூரி ஈழம் – 6.பல்பொருள்:6 3/2
மிச்சிலோடு எச்சம் சேடம் மிகு பொருள் என்ப முப்பேர் – 6.பல்பொருள்:6 23/3
புழை குழல் துளை உடைத்தாம் பொருள் பிணர் சர்ச்சரை பேர் – 8.பண்பு:8 6/3
அறிந்திடும் பொருள் பேர் சித்து சேதனம் என்பர் ஆய்ந்தோர் – 8.பண்பு:8 50/1
அறிந்திடா பொருள் அசித்தோடு அசேதனம் சடமும் ஆகும் – 8.பண்பு:8 50/2
வினாவொடு விடையும் கூடி விரும்பிய பொருள் சல்லாபம் – 10.ஒலிப்பெயர்:10 12/2
விரித்துரை அதனினோடு மெய்யுரை உரை பொருள் பேர் – 10.ஒலிப்பெயர்:10 27/3
அடிதொறும் இரண்டும் ஒன்றும் ஆதியில் பொருள் அடக்கி – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
அடல் கொலை வலி போர் ஆகும் அருத்தமே பொருள் பொன் பாதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
உடல் பொருள் ஆகம் என்ப ஓங்கல் வெற்பு உயரம் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3
விருத்தியே தொழில் இலாபம் விரி பொருள் வளர்ச்சிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/2
உறை பொருள் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலமே காரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/1
அறமொடு பொருள் இன்பம் வீடு ஆன நாற்பொருள்கள் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 17/1
பெறு பொருள் அறநிலைக்கு பேசிய முறைமை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 63/2
பொருள் ஆர் ஏமதவஞ்சம் மேல் புகழ் பெறும் ஏமவஞ்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 67/2
புத்தரே காணப்பட்ட பொருள் குறை நிறைவே என்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 102/3
பரிவுறும் எழுத்தும் சொல்லும் பொருள் யாப்போடு இவை அறிந்தோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/4
பொருள்கள் (1)
இருவகை பொருள்கள் கல்வி ஏற்ற செல்வங்கள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 4/4
பொருளாலே (1)
தந்தமின் வருணக்காப்பின் தரும் பொருளாலே பேணல் – 12.பல்பொருள்கூட்டம்:12 62/1
பொருள்இலாமை (1)
அடுத்த நல் பொருள்இலாமை அநர்த்தமே ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 13/2
பொருளின் (5)
நெடியது ஓர் பொருளின் மற்று நீள் உணர்வாலே காணப்படு – 8.பண்பு:8 1/3
பொருளின் குண பேர் பண்பதாம் தொகுதி சொல்வாம் – 8.பண்பு:8 1/4
வேதநூல் பொருளின் நாமம் விதித்திடும் ஞானபாகை – 10.ஒலிப்பெயர்:10 21/3
கொடுத்திடும் பொருளின் மற்று கூறிய இனத்திற்கு ஓட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 24/1
மறுகிய பொருளும் அம்ம மறநிலை பொருளின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 63/4
பொருளின்செல்வி (1)
ஆக்கம் பொன் பொறி சீதேவி அலர்மகள் பொருளின்செல்வி
தாக்கணங்கு இளையாள் பூமின் இலக்குமி சலசை செல்வம் – 1.தேவப்பெயர்:1 42/2,3
பொருளினில் (1)
பொருளினில் பொலிவும் சொல்லில் பொருந்திய பொலிவும் மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 25/1
பொருளினை (1)
பொருளினை உருக்கும் தட்டார் பொன் செய்யும் புலவர் என்ப – 2.மக்கள்பெயர்:2 30/2
பொருளினோடும் (1)
ஒரு சொல் பல் பொருளினோடும் உரைத்த பல் பெயர் கூட்டந்தான் – 1.தேவப்பெயர்:1 7/3
பொருளும் (5)
ஒருங்கு உள பொருளும் ஓர்ந்திட்டு உரைத்தனன் விருத்தம் தன்னில் – 1.தேவப்பெயர்:1 8/1
பிசி என்ப பொய்யும் சோறும் பேசு அரும் பொருளும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
செறுநர்தம் பொருளும் மற்ற தெண்டத்தின் பொருளும் சூதின் – 12.பல்பொருள்கூட்டம்:12 63/3
செறுநர்தம் பொருளும் மற்ற தெண்டத்தின் பொருளும் சூதின் – 12.பல்பொருள்கூட்டம்:12 63/3
மறுகிய பொருளும் அம்ம மறநிலை பொருளின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 63/4
பொருளே (2)
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/2
அறமொடு பொருளே இன்பம் அன்பொடு புகழ் மதிப்பு – 12.பல்பொருள்கூட்டம்:12 69/1
பொருளை (1)
ஓரின பொருளை ஆய்ந்திட்டு ஒரு வழி வைப்பது ஓத்தாம் – 10.ஒலிப்பெயர்:10 26/2
பொருளைத்தானே (1)
பெறு முறை ஓம்பி வைத்து பேணிய பொருளைத்தானே
குறுகியே பெறுக என்று குறை இரந்து அடங்கி நோற்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 12/2,3
பொருளைஈட்டல் (1)
பசுஓம்பல் பொருளைஈட்டல் பயிரிடல் புராணம் ஆதி – 12.பல்பொருள்கூட்டம்:12 55/2
பொருஅற (1)
பொருஅற இரண்டும் மாழ்க போர்த்திடும் புகையின் வட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 74/3
பொருஇல் (3)
பொருஇல் இந்திராணி செய்ய புலோமசை சசி பேரின்பம் – 1.தேவப்பெயர்:1 45/1
பொருஇல் முற்கொழுங்கால் நாழி புரட்டையே பூரட்டாதி – 1.தேவப்பெயர்:1 86/1
பொருஇல் நூல் உணர்ந்து சொன்ன புலவர்தம் வாக்குத்தானே – 3.விலங்கின்பெயர்:3 36/4
பொருஇலா (1)
பொருஇலா புனிதம் பிண்டி ஆவணம் புனர்பூச பேர் – 1.தேவப்பெயர்:1 78/2
பொல்லம் (1)
விரித்திடும் தைத்தல் அத்து மேவிய பொல்லம் துன்னம் – 9.செயல்:9 59/4
பொல்லரே (1)
பொல்லரே துன்னர் என்ப புகன்ற தோல்துன்னர் செம்மார் – 2.மக்கள்பெயர்:2 33/1
பொல்லாங்கே (1)
வழுக்கொடு மறவி புன்மை மறலொடு பொல்லாங்கே கீழ் – 8.பண்பு:8 59/1
பொலம் (1)
பொலம் புனை திருவே தெய்வஉத்தி ஆம் பிஞ்ஞகம்தான் – 7.செயற்கைவடிவ:7 30/2
பொலமே (1)
தேசிகம் கனகம் கைத்து செந்தாது பொலமே அத்தம் – 6.பல்பொருள்:6 2/3
பொலி (1)
புணர் மீனே முரசு கும்பம் பொலி கொடி சுபம் ஓர் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 91/4
பொலிந்த (1)
பூ மலி அசோகின் நீழல் பொலிந்த எம் அடிகள் முன்நாள் – 1.தேவப்பெயர்:1 2/1
பொலியே (1)
பொழிய தூற்றாத நெல்லின் பொலியே பொங்கழி என்று ஆகும் – 4.மரப்பெயர்:4 39/2
பொலிவு (4)
போக்கமே மலர்ச்சி பொம்மல் பொற்பு இவை பொலிவு எண் பேர் ஆம் – 8.பண்பு:8 46/2
கதித்தலே அகைத்தல் பம்பல் கஞறலே பொலிவு பாய்ச்சல் – 9.செயல்:9 38/3
கைத்தலே சினம் கைப்பு ஆகும் கஞறலே பொலிவு கன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/3
அமறலே பொலிவு துன்னல் அரில் தூறு பிணக்கம் மாசு – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/3
பொலிவும் (5)
பூதியம் புவி உடல் பேர் பொம்மலே பொலிவும் சோறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/2
பொற்பு என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/2
புனை என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/3
பொருளினில் பொலிவும் சொல்லில் பொருந்திய பொலிவும் மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 25/1
பொருளினில் பொலிவும் சொல்லில் பொருந்திய பொலிவும் மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 25/1
பொலிவுற்ற (1)
பொலிவுற்ற கேவல பெண் புணர்ந்து வீற்றிருந்த போதன் – 10.ஒலிப்பெயர்:10 1/2
பொலிவுறு (1)
புகழ் எனும் பஞ்சி சேர்த்து பொலிவுறு பேர் அத்தாணி – 1.தேவப்பெயர்:1 6/2
பொலிவொடு (1)
பூ மலர் வனப்பு கூர்மை பொலிவொடு பிறப்பு பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/3
பொழிதல் (1)
சொரிதலே பொழிதல் தூவல் துயல்வரல் அசைதலின் பேர் – 9.செயல்:9 32/4
பொழிதலே (1)
புரவு தானம் பகுத்தல் பொழிதலே உதவல் நீட்டல் – 9.செயல்:9 9/1
பொழிப்பு (1)
பெருத்திடும் பொழிப்பு எனும் சொல் பிண்டமா கொண்டு கூறும் – 10.ஒலிப்பெயர்:10 27/4
பொழிய (1)
பொழிய தூற்றாத நெல்லின் பொலியே பொங்கழி என்று ஆகும் – 4.மரப்பெயர்:4 39/2
பொழியும் (1)
பொழியும் ஆவர்த்தம் எங்கும் போர்த்த புட்கலம் சங்காரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 77/1
பொழில் (6)
கடி பொழில் உத்தியானம் கா மரச்செறிவு ஆராமம் – 4.மரப்பெயர்:4 54/2
புவனி மண்டலம் தலம் பூ பொழில் வசுந்தரை உடன் பார் – 5.இடப்பெயர்:5 7/3
பீடுறு சனபதங்கள் பெரும் பொழில் இவை பன்மூன்றும் – 5.இடப்பெயர்:5 9/3
பாடு மாண் பாழி மீளி பணை பொழில் பகடு மூரி – 8.பண்பு:8 10/1
புணர்வு தோய்ந்திடல் இசைப்பு ஆம் பொழில் புவி பெருமை சோலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 74/1
மரு கிளர் பொழில் சூழ் வீரை மன்னன் மண்டலவன்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 154/4
பொழுதில் (1)
மறு அறு பொழுதில் கூடல் வசியர்தம் குணங்கள் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 90/4
பொழுதினோடு (1)
செவ்வி ஏர் பொழுதினோடு செப்பிய பருவம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 247/2
பொழுது (4)
வேலையே அமையம் செவ்வி ஏல்வையே பொழுது பாணி – 1.தேவப்பெயர்:1 88/1
புடை முலையார் ஆடல் பேர் பொழுது போக்கே வினோதம் – 9.செயல்:9 3/3
இயல் நடை தமிழ் சாயல் பேர் ஏல்வையே பொழுது வாவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/1
ஆனியம் பொழுது நாள் ஆம் அனந்தை ஓர் சத்தி பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/4
பொழுதை (1)
பொற்புஅறு மரணம் தூக்கம் இல்லாத பொழுதை ஓர்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 34/3
பொள்ளல் (1)
முந்து பேர் பொள்ளல் ஆகும் முள் கடு கண்டகம்மே – 4.மரப்பெயர்:4 53/4
பொள்ளென்றல் (1)
ஐயெனலொடு பொள்ளென்றல் ஆன குத்திரமே சண்டம் – 9.செயல்:9 40/1
பொள்ளெனல் (1)
பொம்மெனல் ஒல்லென்றிட்டல் பொள்ளெனல் நெரேலென்றிட்டல் – 10.ஒலிப்பெயர்:10 48/2
பொற்காசு (2)
நிதி நிதானங்கள் என்ப நீண்ட பொற்காசு காணம் – 6.பல்பொருள்:6 4/4
காணமே பரிஊண் செக்கு ஓர் காணம் பொற்காசு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 75/3
பொற்காசும் (1)
பணம் என்பது அரவின் பையும் பாம்பும் பொற்காசும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/1
பொற்பு (3)
குழகொடு பொற்பு நன்கு கோலமே மணி வனப்பு – 8.பண்பு:8 24/3
போக்கமே மலர்ச்சி பொம்மல் பொற்பு இவை பொலிவு எண் பேர் ஆம் – 8.பண்பு:8 46/2
பொற்பு என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/2
பொற்புடன் (1)
புனைதல் கைசெய்தல் வேய்தல் பொற்புடன் அலங்கரித்தல் – 9.செயல்:9 5/1
பொற்புஅறு (1)
பொற்புஅறு மரணம் தூக்கம் இல்லாத பொழுதை ஓர்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 34/3
பொற்றேர் (1)
குறைவுஇலா தனிக்கால் பொற்றேர் கூறிய அருக்கன் ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 144/1
பொற்றையே (1)
புடைபடும் இறும்பு குன்று பொற்றையே சிறுமலை பேர் – 5.இடப்பெயர்:5 12/1
பொறாமை (1)
சொன்ன நோனாமை கூரம் சூழ்ந்திடும் பொறாமை முப்பேர் – 8.பண்பு:8 72/4
பொறி (9)
ஆக்கம் பொன் பொறி சீதேவி அலர்மகள் பொருளின்செல்வி – 1.தேவப்பெயர்:1 42/2
ஆவி தூபம் தாமத்தோடு அரி புகை பொறி புலிங்கம் – 1.தேவப்பெயர்:1 60/3
தரு பொறி வரை இறை பேர் சரை நரை பலிதமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 102/4
விழை பொறி கரணம் கந்தம் மேவும் இந்திரியம் மு பேர் – 2.மக்கள்பெயர்:2 104/4
பொறி இடம் திரு பெருக்கம் போற்றிய வெறுக்கை செல்வம் – 8.பண்பு:8 32/4
வரித்தலே எழுதுதல் பேர் வரி பொறி கணக்கு இரேகை – 9.செயல்:9 12/2
சுக்கை தாரகை மாலை பேர் சூத்திரம் பொறி நூல் நூற்பா – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2
துத்தியே சுணங்கு பாம்பின் சுடர் பொறி புதல் ஒன்று ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/4
பொறி மரக்கலமே செல்வம் பூமகள் எந்திரங்கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/1
பொறித்தல் (2)
வைத்தனர் பொறித்தல் தீட்டல் வரைதலும் எழுதல் ஆமே – 7.செயற்கைவடிவ:7 75/4
தெரித்தலே வரைதலோடு தீட்டுதல் பொறித்தல் கீறல் – 9.செயல்:9 12/1
பொறியிலார் (1)
பொறியிலார் கயவர் நீசர் புள்ளுவர் புல்லர் தீயோர் – 2.மக்கள்பெயர்:2 54/1
பொறியே (1)
திதலையே பொறியே துத்தி தேமல் ஆம் சுணங்கும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 89/2
பொறுத்தலே (1)
பொறுத்தலே பொறை தாங்கல் பேர் புந்திதான் புதனே புத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/2
பொறுத்தலோடு (1)
தரித்தலே பொறுத்தலோடு தாங்குதல் சுமத்தலின் பேர் – 9.செயல்:9 59/1
பொறை (9)
பாலமே பூதிகங்கள் பார்த்திவம் பொறை அனந்தை – 5.இடப்பெயர்:5 8/3
விலங்கலே பொறை வேதண்டம் விண்டு மாதிரமே வெற்பு – 5.இடப்பெயர்:5 10/1
பொறை துறுகல் என்றாகும் புகலும் கற்பாழி காண்டை – 5.இடப்பெயர்:5 14/1
புகழ்பெறு கமித்தல் நோன்றல் சகித்திடல் பொறை முப்பேரே – 8.பண்பு:8 38/4
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/2
பொறுத்தலே பொறை தாங்கல் பேர் புந்திதான் புதனே புத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/2
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/4
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/4
நோற்றலே பொறை தவ பேர் நுணங்கு என்ப நுண்மை தேமல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/4
பொறையன் (1)
தரம் மிகு குவளைத்தாரான் யுதிட்டிரன் பொறையன் சாற்றும் – 2.மக்கள்பெயர்:2 14/1
பொறையிலார் (1)
பொறையிலார் எயினர் வேடர் புளிஞர் ஈரேழ் பொதுப்பேர் – 2.மக்கள்பெயர்:2 68/4
பொறையினோடு (1)
பாரமே கவசம் தோணி பல்லணம் பொறையினோடு
நீர் உறு கரை வன் பாரம் நிறை தரை நிகழ்த்தும் எண் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/1,2
பொறையும் (1)
அறைந்த சீர் குரு கனம் ஞாட்பு அதி பாரம் பொறையும் ஆமே – 8.பண்பு:8 15/4
பொன் (37)
ஆக்கம் பொன் பொறி சீதேவி அலர்மகள் பொருளின்செல்வி – 1.தேவப்பெயர்:1 42/2
வேதன் ஆண்டளப்பான் ஆசான் வேந்தன் பொன் வியாழன் பேராம் – 1.தேவப்பெயர்:1 70/2
புரியும் பொன் செய்யும் கொல்லர் பொன் வினை மாக்கள் தட்டார் – 2.மக்கள்பெயர்:2 29/3
புரியும் பொன் செய்யும் கொல்லர் பொன் வினை மாக்கள் தட்டார் – 2.மக்கள்பெயர்:2 29/3
பொருளினை உருக்கும் தட்டார் பொன் செய்யும் புலவர் என்ப – 2.மக்கள்பெயர்:2 30/2
திருமிகு தம்மில்லம் பொன் சிகழிகை மயிர் முடி பேர் – 2.மக்கள்பெயர்:2 100/4
விருப்புறு பொன் எயிற்குள் விளங்க எண் எழுத்து இரண்டும் – 4.மரப்பெயர்:4 1/2
புலர்வுஇல் பொன் நிறத்த கொட்டை பொகுட்டே கன்னிகையும் ஆகும் – 4.மரப்பெயர்:4 59/4
எதிர்இல் பொன் வெள்ளி செம்போடு இரும்பு ஈயம் பஞ்சலோகம் – 6.பல்பொருள்:6 4/1
அம் பொன் ஆரம் பதக்கம் கண்டிகை மதாணியும் பேர் – 7.செயற்கைவடிவ:7 23/1
வஞ்சியர் உருவம் காட்ட வரும் படிமக்கலம் பொன்
கஞ்சனம் முகுரம் அத்தம் புளகம் எண்பேர் கண்ணாடி – 7.செயற்கைவடிவ:7 33/2,3
வியன் மிக்க வைரத்தால் வேர் வீழ்த்து பொன் கவடு கொண்டு – 9.செயல்:9 1/1
ஈகை பொன் கொடை ஈங்கை பேர் இரவியே மலை ஆதித்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/4
வேங்கை பொன் புலி மர பேர் வீ நீக்கம் பூ புள் சா ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/4
நிசி இரா மஞ்சள் பொன் ஆம் நீர் புனல் குணம் பூராடம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2
ஆசையே திசை பொன் அன்பு ஆம் ஆகுலம் வருத்தம் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1
மாடு பொன் பக்கம் செல்வம் வைகல் வைகறை நாள் தங்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/1
அடல் கொலை வலி போர் ஆகும் அருத்தமே பொருள் பொன் பாதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
ஆடகம் துவரை பொன் ஆம் அஞர் அறிவிலரே துக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/1
பண்டம் பொன் பணிகார பேர் பாகு பால் குழம்பு பாக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/4
அத்தம் பொன் பாதி கை கண்ணாடி சொற்பொருள் காடு ஓர்நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/1
தாது பொன் முதலாம் ஏழும் சடம் உறு தாது ஓரேழும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/1
விதப்பே கம்பிதம் மிக்கு ஆகும் வித்தம் பொன் பழிப்பு ஞானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/2
ஏமமே சேமம் காவல் இன்பம் பொன் இரவே மையல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/4
சாம்பு பொன் பறை ஆம் என்ப தாண்டவம் கூத்தே தாவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/2
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை அரைஞாண் பொன் தேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/1
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/2
ஞெரேல் ஒலி விரைவும் ஆகும் நிதி இருநிதி பொன் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/3
எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண்வரி தார் பச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/4
எலி பூரநாள் எலி பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/4
மாழை பொன் உலோகக்கட்டி மடமை ஏர் புளிமா ஓலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/1
விழைவு என்ப புணர்ச்சி காதல் வெறுக்கை என்பது பொன் செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/3
ஈழம் பொன் கள் ஓர் தேசம் எல்லையே அளவை வெய்யோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/1
பொன் என்ப வனப்பு இரும்பு பூமகள் வியாழன் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/3
தனம் முலை பொன் ஆன்கன்று சந்தம் முத்தனம் ஐம்பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/1
நல்ல ஆடகமே சாம்பூநதம் இவை நால்வகை பொன்
மெல்லிய கொடிப்பூ கோட்டில் விளங்கும் பூ நீர்ப்பூ வேறு – 12.பல்பொருள்கூட்டம்:12 19/2,3
கார் மலை சொல் எழுத்து கங்கை நீர் கடல் பூ தேர் பொன்
ஏர் உறும் இவை மூவாறும் இதில் பரியாய பேரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/2,3
பொன்மலை (1)
நிலைபெறும் பொன்மலை பேர் நீள் சுராலயமே மேரு – 5.இடப்பெயர்:5 13/1
பொன்மை (3)
பேசு பிங்கலம் பசப்பு பீதகம் பீதம் பொன்மை
பூசிய குரால் புற்கோடு புகர் கபிலமும் ஆம் என்ப – 8.பண்பு:8 21/2,3
பீதகம் சாந்து பொன்மை பெரும் தனம் இரு வேலி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/1
பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 123/1
பொன்வாய்ப்புள் (1)
சிரல் கவுதம் பொன்வாய்ப்புள் தித்திரி சிச்சிலி பேர் – 3.விலங்கின்பெயர்:3 58/1
பொன்றல் (1)
முஞ்சலே உலத்தல் பொன்றல் முடிதலே துவன்றல் மாய்தல் – 9.செயல்:9 20/2
பொன்றி (1)
ஈட்டு செல்வங்கள் பொன்றி ஈங்கு இவன் திருவும் மாய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 133/3
பொன்னாங்காணி (1)
சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்தேவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/1
பொன்னி (2)
பொன்னி காவிரி இரண்டும் பொருந்து காவேரியின் பேர் – 5.இடப்பெயர்:5 22/1
பொன்னி அம் துறை சோழற்கே புலி கொடி ஆத்தி மாலை – 12.பல்பொருள்கூட்டம்:12 148/2
பொன்னித்துறைவனே (1)
நேரியன் சென்னி பொன்னித்துறைவனே நேரிவெற்பன் – 2.மக்கள்பெயர்:2 19/1
பொன்னின் (1)
பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
பொன்னும் (4)
பொன்னும் நல் மணியும் முத்தும் புனைந்த முக்குடை நிழற்ற – 1.தேவப்பெயர்:1 1/1
பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
வசுவே ஆன்கன்றும் பொன்னும் வசுக்களும் தீயும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2
கூழ் என்பது உணவும் பொன்னும் பயிர் என்றும் கூறும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/1
பொன்னுலகு (2)
உயர்நிலை உவணை புத்தேள் உலகு பொன்னுலகு தானம் – 5.இடப்பெயர்:5 3/1
விசும்பு பொன்னுலகு மேகம் விண்ணொடு திசையும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1
பொன்னெயில்கோன் (1)
புண்ணியன் புலவன் புத்தன் பூரணன் பொன்னெயில்கோன்
விண்ணவன் விமலன் வீரன் விநாயகன் வீதசோகன் – 1.தேவப்பெயர்:1 10/2,3
பொன்னே (1)
சுந்தரம் அணங்கு மஞ்சு சொக்கு தேசிகம் அம் பொன்னே
சந்தம் காரிகை கவின் பூ தளிமமே வாமம் காமர் – 8.பண்பு:8 25/1,2
பொன்னொடு (1)
பொன்னொடு துகிரும் தூசும் பூண் முடி கடகத்தோடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 132/2
பொன்னோடை (1)
குளித்த வாமனம் பொன்னோடை குமுதம் அஞ்சனம் வெம்போரை – 12.பல்பொருள்கூட்டம்:12 78/2