கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பை 5
பைங்காய் 1
பைங்கூழ் 2
பைசாசம் 3
பைஞ்ஞீல் 1
பைத்தலே 1
பைத்து 1
பைதல் 1
பைதிரம் 1
பைந்தாரும் 1
பைந்தினைதானும் 1
பைந்தொடி 1
பைம் 1
பையும் 1
பையுள் 2
பையுளே 1
பையெனல் 1
பைரவி 1
பை (5)
பரவிய படம் பணம் பை படப்பொறி உத்தி துத்தி – 3.விலங்கின்பெயர்:3 49/3
பை எனும் பருத்தி பன்னல் பரியும் ஆம் தூலம் பஞ்சு ஆம் – 6.பல்பொருள்:6 21/2
பாசு பை அரிதம் சாமம் பசுமை சாமளமே பச்சை – 8.பண்பு:8 21/1
பாம்பு என்ப கரை மராளம் பை அராப்படமே பச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/3
பரிதி இந்து இரண்டு சீறும் பை நாக கோள் இரண்டோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 111/1
பைங்காய் (1)
வாள் என்பது ஒளி கட்க பேர் வல்லரி தளிர் பைங்காய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/1
பைங்கூழ் (2)
பரியும் பைங்கூழ் பசும்புல் பயிர் கதிர் குரலோடு ஏனல் – 4.மரப்பெயர்:4 38/3
பயிர் ஒலி பயிலே பைங்கூழ் பறக்கும் புள்குரல் இ நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 155/1
பைசாசம் (3)
பரவு பைசாசம் மற்றும் பகர்ந்த ஆலீடத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 30/2
ஒருகால் நின்று ஒருகால்தன்னை முடக்கல் பைசாசம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 30/4
பரவிய இராக்கதங்கள் பைசாசம் இருநான்கு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 93/3
பைஞ்ஞீல் (1)
மக்கள்தம் பரப்பிற்கு பேர் மன்பதை பைஞ்ஞீல் என்ப – 2.மக்கள்பெயர்:2 84/4
பைத்தலே (1)
பைத்தலே முனிவினோடு பசுத்தலும் பகரல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 120/2
பைத்து (1)
பைத்து எழும் தாதில் தூளே பராகம் ஆம் பிரசமும் பேர் – 4.மரப்பெயர்:4 49/4
பைதல் (1)
வவ்விய படர் பனித்தல் வறுமை வெய்துறவே பைதல்
வெவ்விய கவலை தீய விழுமம் ஆறேழும் துன்பம் – 8.பண்பு:8 74/3,4
பைதிரம் (1)
பாடி மண்டலமே சும்மை பைதிரம் உலகு தேயம் – 5.இடப்பெயர்:5 9/1
பைந்தாரும் (1)
ஒலியலே ஆறும் தோலும் உடுத்த ஆடையும் பைந்தாரும்
கலுழியே கான்யாறு என்ப கலங்கிய நீரும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/2,3
பைந்தினைதானும் (1)
பைந்தினைதானும் ஏனல் பகர்ந்திடும் கருந்தினை பேர் – 4.மரப்பெயர்:4 40/3
பைந்தொடி (1)
பைந்தொடி மகளிர் ஆடப்படுங்களம் ஓரை என்ப – 7.செயற்கைவடிவ:7 61/3
பைம் (1)
வரும் ஆதியரிவஞ்சம் பார் மதித்த நல்லரிவஞ்சம் பைம்
பொருள் ஆர் ஏமதவஞ்சம் மேல் புகழ் பெறும் ஏமவஞ்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 67/1,2
பையும் (1)
பணம் என்பது அரவின் பையும் பாம்பும் பொற்காசும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/1
பையுள் (2)
கவ்வை யாதனை பழங்கண் கையாறு நடலை பையுள்
எவ்வம் ஏதம் வெறுப்பே இடும்பையே இடுக்கண் இன்னல் – 8.பண்பு:8 74/1,2
மாரி ஆமயமே புன்கண் மடி நிழல் மடங்கல் பையுள்
சூர் பிணி உரோகம் குந்தம் சூழ் அணங்கு ஈராறும் நோய் – 8.பண்பு:8 77/1,2
பையுளே (1)
பணவையே பரணும் பேயும் பையுளே சிறுமை நோய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/3
பையெனல் (1)
மெய்யெனலோடு மெல்லென்றல் பையெனல் தாழ்த்தல் மந்தம் – 9.செயல்:9 40/4
பைரவி (1)
தாரகன் செற்ற தையல் பைரவி சிவை சாமுண்டி – 1.தேவப்பெயர்:1 46/3