Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 29
பூக்கம் 3
பூக்கமே 1
பூக 1
பூகம் 3
பூகமே 1
பூங்கொத்தின் 1
பூங்கொத்து 2
பூச்சின் 1
பூச்சு 1
பூசம் 3
பூசல் 2
பூசலே 1
பூசிய 1
பூசு 1
பூசுதலின் 1
பூசும் 2
பூசுரரே 1
பூசை 3
பூஞ்சோலை 1
பூஞை 4
பூட்கை 5
பூட்சி 1
பூட்டே 1
பூட்டை 1
பூடணங்கள் 1
பூடும் 1
பூண் 7
பூண்ட 1
பூண்டி 1
பூண்டு 1
பூணி 1
பூணின் 1
பூணு 1
பூணுநூலே 1
பூணூல் 1
பூணே 1
பூத்தல் 1
பூத 1
பூதகண 1
பூதநாதன் 1
பூதம் 6
பூதர் 1
பூதரமே 1
பூதலம் 2
பூதவத்தினோடு 1
பூதி 4
பூதிகங்கள் 1
பூதிகம் 1
பூதியம் 1
பூதியும் 1
பூதியே 2
பூதை 1
பூந்தட்டு 2
பூந்தட்டே 1
பூந்தட்டொடு 1
பூந்தருவும் 1
பூந்தாது 4
பூந்தேன் 1
பூந்தோட்டமே 1
பூநாகம் 1
பூப்பு 2
பூபாலன் 1
பூம் 13
பூமகள் 3
பூமணம் 1
பூமனே 1
பூமி 14
பூமிசைநடந்தோன் 2
பூமின் 1
பூரட்டாதி 2
பூரணம் 1
பூரணன் 1
பூரணி 1
பூரணை 2
பூரணைகேள்வன் 1
பூரநாள் 1
பூரநாளும் 1
பூரம் 1
பூராட 1
பூராடம் 1
பூரி 1
பூரிப்பே 1
பூரிமாயன் 1
பூரியம் 2
பூரியரும் 1
பூரியே 1
பூரு 1
பூருகமே 1
பூருண்டி 1
பூருவம் 4
பூலோகம் 1
பூவல் 1
பூவா 1
பூவாம் 1
பூவாளி 1
பூவிதழ் 1
பூவிதழே 2
பூவில் 1
பூவின் 3
பூவே 2
பூவை 4
பூழ் 1
பூழியே 1
பூழில்தான் 1
பூழிலும் 1
பூளைதானே 1
பூனை 3

பூ (29)

பூ மலி அசோகின் நீழல் பொலிந்த எம் அடிகள் முன்நாள் – 1.தேவப்பெயர்:1 2/1
பூ நகைத்து இலங்கு கஞ்ச பொகுட்டின் மீதே ஒதுங்கு – 2.மக்கள்பெயர்:2 1/2
புதிய ஆண்குறியே கோசம் பூ பகம் பெண்ணின் சின்னம் – 2.மக்கள்பெயர்:2 89/4
சந்தானம் வேண்டிற்றெல்லாம் தரும் அரி சந்தனம் பூ
மந்தாரம் பாரிசாதம் கற்பகம் மற்று ஓர் ஐந்து ஆம் – 4.மரப்பெயர்:4 2/1,2
வல்லரி கிசலயம் பூ மஞ்சரி முறி அலங்கல் – 4.மரப்பெயர்:4 47/2
இலகிய விரிமலர் பேர் இகமலர் வெதிர் தொடர் பூ
பலம் அறு சாம்பல் செம்மல் பழம்பூ ஆம் தேம்பலும் பேர் – 4.மரப்பெயர்:4 50/2,3
புண்டரீகத்தினோடு அம்போருகம் குசேசயம் பூ
முண்டகம் அரவிந்தம்மே முளரி பங்கயம் வாரீசம் – 4.மரப்பெயர்:4 58/1,2
விடப்படா திணையே மாவே வேலி பூ நிலம் நாற்பேரே – 5.இடப்பெயர்:5 6/4
புவனி மண்டலம் தலம் பூ பொழில் வசுந்தரை உடன் பார் – 5.இடப்பெயர்:5 7/3
அடைவாம் வை நிசிதம் பூ வள் அயில் வசி ஆறும் கூர்மை – 7.செயற்கைவடிவ:7 16/3
மருவிய செவி மலர் பூ மன்னு கன்னாவதஞ்சம் – 7.செயற்கைவடிவ:7 28/4
சந்தம் காரிகை கவின் பூ தளிமமே வாமம் காமர் – 8.பண்பு:8 25/2
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புட்பொது பூ மொட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
வேங்கை பொன் புலி மர பேர் வீ நீக்கம் பூ புள் சா ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/4
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/2
பூ மலர் வனப்பு கூர்மை பொலிவொடு பிறப்பு பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/3
சாம்பல் கூம்புதல் பழம் பூ தமிழ் என்பது இனிமை நீர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/2
பூ மணிக்கோவை மாலை பொருகளம் கரி ஈராறாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/2
கோரம் சோழன் மா வட்டில் கொடுமை பூ மொட்டு வாசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/4
தார் கொடிப்படை பூ தண்டு தாமம் கிங்கிணியின் கோவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/2
அலரி கண்வரி அருக்கன் அழகு ஒரு மரம் பூ ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/4
ஆலமே வட விருக்கம் அடு நஞ்சோடு அலர் பூ நீர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/1
சாலகம் காலதர் பேர்தானே பூ மொட்டும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/2
அலங்கல் என்பது பூ மாலை அசைவொடு தளிர் இலங்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/4
அலர் பழி விரி பூ நீராம் அவிர்தலே ஒளி பீறல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/3
மெல்லிய கொடிப்பூ கோட்டில் விளங்கும் பூ நீர்ப்பூ வேறு – 12.பல்பொருள்கூட்டம்:12 19/3
புது விரை நறும் பூ தூபம் புனை விளக்கு அடைவே ஏத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/2
கார் மலை சொல் எழுத்து கங்கை நீர் கடல் பூ தேர் பொன் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/2
பூ புனை மலரின் செல்வி புனைபவன் ஆதலானும் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/2

மேல்

பூக்கம் (3)

தாலமே கூந்தற்பூகம் தரு கந்தி பூகம் பூக்கம்
சால நீள் கமுகு மு பேர் சாற்றிடும் துவர்க்காய் பாகு – 4.மரப்பெயர்:4 10/2,3
பூக்கம் சம்வாகம் நொச்சி பூரியம் பாடி பூண்டி – 5.இடப்பெயர்:5 34/2
புரி குடம் நகரம் பூக்கம் புரம் குடி நிகாயம் பள்ளி – 5.இடப்பெயர்:5 40/1

மேல்

பூக்கமே (1)

பூக்கமே கமுகு ஊர் என்ப புலிங்கம் தீப்பொறி ஊர்ப்புள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3

மேல்

பூக (1)

மரகதவல்லி பூக மா நிழல் உற்ற வஞ்சி – 1.தேவப்பெயர்:1 39/1

மேல்

பூகம் (3)

தாலமே கூந்தற்பூகம் தரு கந்தி பூகம் பூக்கம் – 4.மரப்பெயர்:4 10/2
கொண்ட சேர்வுடனே மாழை குவிதலே தொழு பூகம்
பிண்டம் மூவாறு பேரும் திரட்சி ஆம் பிழம்பும் ஆமே – 8.பண்பு:8 3/3,4
பூகமே திரளை பூகம் புன்கண் என்பது நோய் துன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1

மேல்

பூகமே (1)

பூகமே திரளை பூகம் புன்கண் என்பது நோய் துன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1

மேல்

பூங்கொத்தின் (1)

தொத்து மஞ்சரியினோடு துணர் இணர் குலை ஐந்தும் பூங்கொத்தின்
பேர் மகரம் செய்ய கொங்கு கேசரம் பூந்தாது ஆம் – 4.மரப்பெயர்:4 49/1,2

மேல்

பூங்கொத்து (2)

மஞ்சரியே பூங்கொத்து மாலை செந்தளிரும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2
தொத்து பூங்கொத்து தொண்டாம் தூம்பு வேய் துளை மரக்கால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/2

மேல்

பூச்சின் (1)

அலைத்து மெய் பூசும் பூச்சின் அபிதானம் அங்கராகம் – 6.பல்பொருள்:6 15/4

மேல்

பூச்சு (1)

நானமே பூசும் பூச்சு நானமும் குளிக்கும் நீரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/3

மேல்

பூசம் (3)

குருவின்நாள் கொடிறு வண்டு குறித்த காற்குளமே பூசம்
அரவின்நாள் கவ்வை பாம்பே ஆயில் ஆயிலியம் நாற்பேர் – 1.தேவப்பெயர்:1 78/3,4
கொடிறு பூசம் கதுப்பு ஆம் குரவையே கடல் ஓர் கூத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/4
தட்டலே தடை கிட்டல் பேர் தை ஒரு மாதம் பூசம்
கட்டல் என்பது தடுத்தல் களைதல் பந்தித்தல் கள்ளல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/3,4

மேல்

பூசல் (2)

வனைதலே அணிதல் பூசல் மண்ணல் ஒப்பனை ஒன்பானாம் – 9.செயல்:9 5/2
பொருதல் சங்கிராமம் தெவ்வு பூசல் ஆயோதனம் போர் – 9.செயல்:9 46/4

மேல்

பூசலே (1)

பூசலே தமரம் மற்று பொருந்திய குமுறல் ஆர்ப்பு – 10.ஒலிப்பெயர்:10 50/1

மேல்

பூசிய (1)

பூசிய குரால் புற்கோடு புகர் கபிலமும் ஆம் என்ப – 8.பண்பு:8 21/3

மேல்

பூசு (1)

வந்து ஏறு படீரம் பூசு மலயசம் சந்தன பேர் – 4.மரப்பெயர்:4 2/4

மேல்

பூசுதலின் (1)

புலர்த்தலே வரித்தல் என்ப பூசுதலின் பேர்தானே – 6.பல்பொருள்:6 15/3

மேல்

பூசும் (2)

அலைத்து மெய் பூசும் பூச்சின் அபிதானம் அங்கராகம் – 6.பல்பொருள்:6 15/4
நானமே பூசும் பூச்சு நானமும் குளிக்கும் நீரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/3

மேல்

பூசுரரே (1)

மைஇல் பூசுரரே செந்தீ வளர்ப்பவர் தொழுகுலத்தோர் – 2.மக்கள்பெயர்:2 5/2

மேல்

பூசை (3)

வெருகுடன் அலவன் ஓதி விடாரகம் விலாளம் பூசை
பொருது மார்ச்சாலம் பாக்கன் இற்புலி பூஞை ஒன்பான் – 3.விலங்கின்பெயர்:3 26/1,2
அர்ச்சனை வழிபாடே ஆராதனை மூன்றும் பூசை
எச்சமே கிரது வேள்வி இட்டியே அசனம் ஓமம் – 9.செயல்:9 13/1,2
பதங்கம் புள்பொது விட்டில் பேர் பலி பூசை பிச்சை நீறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 99/2

மேல்

பூஞ்சோலை (1)

கா என்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோள்சுமை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/2

மேல்

பூஞை (4)

பொருது மார்ச்சாலம் பாக்கன் இற்புலி பூஞை ஒன்பான் – 3.விலங்கின்பெயர்:3 26/2
வடு அறு குரங்கு பூஞை மற்று இவை கடுவன் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 30/3
மரை பசு புலியே பூஞை மற்றை புல்வாயும் போத்து ஆம் – 3.விலங்கின்பெயர்:3 31/3
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 219/2

மேல்

பூட்கை (5)

அரி வயப்போத்து சீயம் அறுகு கேசரியே பூட்கை
மருவிய மிருகராசன் வயமாவே மடங்கலோடு – 3.விலங்கின்பெயர்:3 2/1,2
பெருகிய யானையாளி பேர் யாளி அறுகு பூட்கை – 3.விலங்கின்பெயர்:3 2/4
கும்பி நால்வாயே பூட்கை குஞ்சரம் கரேணு அத்தி – 3.விலங்கின்பெயர்:3 4/3
மேம்பட சொல்லுகின்ற மேற்கோளே பூட்கை என்ப – 9.செயல்:9 61/4
புத்தேளே புதுமை தே ஆம் பூட்கை தோல் மேற்கோள் யாளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/2

மேல்

பூட்சி (1)

கடமொடு புதை புணர்ப்பு காத்திரம் பூட்சி ஆகம் – 2.மக்கள்பெயர்:2 85/3

மேல்

பூட்டே (1)

பூரியே தொடையே ஆவம் பூட்டே சிஞ்சினி நரம்பு – 7.செயற்கைவடிவ:7 4/1

மேல்

பூட்டை (1)

கிழார் பூட்டை காம்பி அம்பி கிளந்த கார் ஆம்பி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 58/1

மேல்

பூடணங்கள் (1)

பணி இழை பூடணங்கள் பகரில் ஆபரணம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 31/4

மேல்

பூடும் (1)

வல்லியும் புல்லும் பூடும் மரம் முதல் மருந்து என்று ஆகும் – 4.மரப்பெயர்:4 64/1

மேல்

பூண் (7)

பூண் உறும் அம்பு கட்டு புதை புழுகு ஆகும் குப்பி – 7.செயற்கைவடிவ:7 5/3
புணரும் கோளகையே தாங்கி வயிரம் கிம்புரி பூண் நாற்பேர் – 7.செயற்கைவடிவ:7 31/2
கோடிகம் இரு முப்பேர் பூண் கொள்கலம் பரணி கோயே – 7.செயற்கைவடிவ:7 36/3
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முதுகு இ ஐந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/2
காலம் வைகறை கால பேர் கலம் அலம் யாழ் பூண் நாவாய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/1
கவிகையே குடை கொடை பேர் கடிப்பம் காதணி பூண் செப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/4
பொன்னொடு துகிரும் தூசும் பூண் முடி கடகத்தோடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 132/2

மேல்

பூண்ட (1)

கைம்மையே கைனி பூண்ட கலன்கழிமடந்தை ஏங்கி – 2.மக்கள்பெயர்:2 63/1

மேல்

பூண்டி (1)

பூக்கம் சம்வாகம் நொச்சி பூரியம் பாடி பூண்டி
மா கிளர் கோட்டம் வாழ்க்கை மடப்பமே குடி குடிக்காடு – 5.இடப்பெயர்:5 34/2,3

மேல்

பூண்டு (1)

பாண்டில் கஞ்சிகை வையம் போர் பரிகள் பூண்டு ஈர்க்கும் ஊர்தி – 7.செயற்கைவடிவ:7 46/1

மேல்

பூணி (1)

பாறல் சே பெற்றம் பூணி பாண்டில் கொட்டியம் இறாலே – 3.விலங்கின்பெயர்:3 14/1

மேல்

பூணின் (1)

கயில் பிடர்த்தலையே பூணின் கடைப்புணர்வு இருபேர்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 155/4

மேல்

பூணு (1)

பூணு நற்பொருள்கள் நான்கும் புண்ணிய தோற்றம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 18/4

மேல்

பூணுநூலே (1)

உருவியல் மார்பில் இட்ட உபவீதம் பூணுநூலே – 7.செயற்கைவடிவ:7 29/4

மேல்

பூணூல் (1)

வாய்ப்பதாம் மதாணி பூணூல் வரிசையின் புனைதலானும் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/4

மேல்

பூணே (1)

அணிகலன் வள்ளி பூணே அணியொடு கலமே மஞ்சு – 7.செயற்கைவடிவ:7 31/3

மேல்

பூத்தல் (1)

படுதலே ஒலி இன்றாதல் பகரில் உண்டாதல் பூத்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/4

மேல்

பூத (1)

பூத பேர் ஐந்தாம் நீள் பிரேதம் வேதாளம் – 1.தேவப்பெயர்:1 53/2

மேல்

பூதகண (1)

கூளியர் நண்பர் பூதகண வீரர் கொலைத்திறத்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/2

மேல்

பூதநாதன் (1)

பொங்கு அரவுஅணிந்தமூர்த்தி புராந்தகன் பூதநாதன்
கங்கைவேணியன் கங்காளன் கடுக்கையங்கண்ணிசூடி – 1.தேவப்பெயர்:1 14/2,3

மேல்

பூதம் (6)

தருமன்நாள் அடுப்பு பூதம் தாசி முக்கூட்டுதானே – 1.தேவப்பெயர்:1 75/4
வடம் உடன் நியக்குரோதம் பூதம் கான்மரம் வான் ஓங்கி – 4.மரப்பெயர்:4 14/1
பூதம் ஆல் இறந்தகாலம் புனிதம் ஐம்பூதம் சீவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/3
பூதம் ஓர் ஐந்தும் காவிக்கல்லுடன் புகலும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/2
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம்
விருத்தியே தொழில் இலாபம் விரி பொருள் வளர்ச்சிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/1,2
தெய்வமே பிரமம் பூதம் தென்புலத்தோர் மனித்தர் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/1

மேல்

பூதர் (1)

விரவு சாரணரே சித்தர் விஞ்சையர் பசாசர் பூதர்
கருட கின்னரர் இயக்கர் காந்தருவர் சுரர் தைத்யர் – 12.பல்பொருள்கூட்டம்:12 118/1,2

மேல்

பூதரமே (1)

பெருத்த பூதரமே சையம் பிறங்கல் அத்திரியே பீலி – 5.இடப்பெயர்:5 11/3

மேல்

பூதலம் (2)

ஞாலம் தாத்திரி அளக்கர் நாடு பூதலம் கிடக்கை – 5.இடப்பெயர்:5 8/2
கின்னரம் நீர்ப்புள் யாழ் ஆம் கிடக்கை பூதலம் பாயல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/4

மேல்

பூதவத்தினோடு (1)

மருது பூதவத்தினோடு மற்று அருச்சுனமும் ஏற்கும் – 4.மரப்பெயர்:4 23/1

மேல்

பூதி (4)

விரவிய கமழ்தலும் பேர் மேவு துர்க்கந்தம் பூதி – 8.பண்பு:8 53/4
கடுமை உக்கிரம் உறைப்பு கலாம் சடம் வஞ்சம் பூதி – 8.பண்பு:8 60/4
கும்பி சேறு ஆனை பூதி குலைதான் செய்கரை காய்க்கொத்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/2
விழு பூதி அள்ளல் செந்து விதித்த மாபூதி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 75/2

மேல்

பூதிகங்கள் (1)

பாலமே பூதிகங்கள் பார்த்திவம் பொறை அனந்தை – 5.இடப்பெயர்:5 8/3

மேல்

பூதிகம் (1)

புடைகொள் பூதிகம் சரீரம் புற்கலம் உடம்பின் பேரே – 2.மக்கள்பெயர்:2 85/4

மேல்

பூதியம் (1)

பூதியம் புவி உடல் பேர் பொம்மலே பொலிவும் சோறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/2

மேல்

பூதியும் (1)

நரகு இருள் பவர்க்கம் பத்தும் நரகம் ஆம் பூதியும் பேர் – 5.இடப்பெயர்:5 4/4

மேல்

பூதியே (2)

பொசிதரும் முடையே ஊழ்த்தல் பூதியே தசை புலால் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 44/3
பூதியே நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/2

மேல்

பூதை (1)

பாணம் ஆசுகமே பூதை பத்திரி விசிகம் புங்கம் – 7.செயற்கைவடிவ:7 5/1

மேல்

பூந்தட்டு (2)

கோடிகம் துகில் பூந்தட்டு ஆம் குடம்பையே முட்டை கூடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/3
படலிகை பீர்க்கு வட்டம் பரந்த கைம்மணி பூந்தட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/1

மேல்

பூந்தட்டே (1)

பெருகு கோடிகம் பூந்தட்டே பெட்டியே மூழிவாய் ஆம் – 7.செயற்கைவடிவ:7 55/4

மேல்

பூந்தட்டொடு (1)

பீடிகை ஆவணம் பூந்தட்டொடு பீடம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/3

மேல்

பூந்தருவும் (1)

பதியொடு மனைவி தெய்வ பத்து பூந்தருவும் வேண்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 66/2

மேல்

பூந்தாது (4)

பேர் மகரம் செய்ய கொங்கு கேசரம் பூந்தாது ஆம் – 4.மரப்பெயர்:4 49/2
மகரமே சுறா பூந்தாது ஆம் வசி கூர்மை வசியம் வாளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
கேசரம் மகிழ் பூந்தாது ஆம் கிருட்டி ஓர் ஈற்று ஆ பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
கிளர் என்ப கிரணத்தோடு கிளர் கோட்டு மலர் பூந்தாது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/3

மேல்

பூந்தேன் (1)

வைத்திடும் துணரும் ஆகும் மகரந்தம் பூந்தேன் என்ப – 4.மரப்பெயர்:4 49/3

மேல்

பூந்தோட்டமே (1)

துடவை நந்தனவனம் பூந்தோட்டமே அரி உய்யானம் – 4.மரப்பெயர்:4 54/1

மேல்

பூநாகம் (1)

தெள்ளு நாங்கூழ் பூநாகம் சிதலையே கறையான் செல்லே – 3.விலங்கின்பெயர்:3 76/4

மேல்

பூப்பு (2)

துறந்த வாலாமை பூப்பு தோகைமார் தொடாப்பொருட்டே – 8.பண்பு:8 71/4
சூதகமே ஆசெளசம் தோகைமார் தோயா பூப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/2

மேல்

பூபாலன் (1)

புரவலன் பெருமான் ஏந்தல் பூபாலன் வேந்தன் மன்னன் – 2.மக்கள்பெயர்:2 12/1

மேல்

பூம் (13)

மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந்தவனை வாழ்த்தி – 1.தேவப்பெயர்:1 1/2
வேய்ந்த பூம் குறிஞ்சிவேந்தன் வேலினுக்குஇறை விசாகன் – 1.தேவப்பெயர்:1 32/1
காரியே புறத்தவன் பூம் கடல்வண்ணன் நெடிய சாத்தா – 1.தேவப்பெயர்:1 36/1
மன்னிய கோங்கின் நாமம் வரும் துருமோற்பலம் பூம்
கன்னிகாரமும் ஆம் என்ப சம்பகம் சண்பக பேர் – 4.மரப்பெயர்:4 4/1,2
குல்லை பூம் துளவினோடு துளாய் வனம் துளசி கூறும் – 4.மரப்பெயர்:4 6/4
விண்ட பூம் செவ்வரத்தம் மேவும் மந்தாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 9/4
பூம் துணர் பலாசுதானே புனமுருக்கின் பேர் என்ப – 4.மரப்பெயர்:4 24/3
தடமொடு கயம் பயம் பூம் தடாகமே குளமே குட்டம் – 5.இடப்பெயர்:5 23/3
மயம் மிக்க மரகதத்தால் வண் தழை பொதுளி பூம் தொத்து – 9.செயல்:9 1/2
பாணம்தான் மேகவண்ண குறிஞ்சி எய் கணை பூம் பட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/2
விரித்த பூம் தாம கார்த்தவீரியன் என்று இன்னோரே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/3
புரி நரவாகனம் பூம் புட்பகம் குபேரன் ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 143/4
கரி அயிராவதம் பூம் கற்பக காவே சோலை – 12.பல்பொருள்கூட்டம்:12 145/1

மேல்

பூமகள் (3)

ஆக்கம் பூமகள் செல்வ பேர் அறல் கருமணல் நீர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/4
பொறி மரக்கலமே செல்வம் பூமகள் எந்திரங்கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/1
பொன் என்ப வனப்பு இரும்பு பூமகள் வியாழன் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/3

மேல்

பூமணம் (1)

வாசமே இருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2

மேல்

பூமனே (1)

பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/3

மேல்

பூமி (14)

வேலை சூழ் மகி ஆறேழும் மேதினி உலகும் பூமி – 5.இடப்பெயர்:5 8/4
தொடு என்ப மருத பூமி தோட்டம் கைதவம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/3
புத்தன் மால் அருகன் சாத்தன் பூழில்தான் அகில் பூமி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/1
கூந்தல் பெண்மயிர் பீலி பேர் குவலயம் குவளை பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/4
பூ மலர் வனப்பு கூர்மை பொலிவொடு பிறப்பு பூமி
ஏமமே சேமம் காவல் இன்பம் பொன் இரவே மையல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/3,4
நெய்தலே கடல் சார் பூமி நெய்தற்பூ சாப்பறை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/2
உலகமே திசை விண் பூமி உயர்குணம் சனம் உயர்ந்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 219/1
வேலாவலயம்தான் பூமி விரி கடல் இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/4
பவணமே இராசி பூமி படர் காற்று மனையே கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/4
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி
ஏ உரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற்பு ஈரேழ் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/3,4
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/4
ஆனியம் பொழுது நாள் ஆம் அனந்தை ஓர் சத்தி பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/4
ஆன்ற முந்நிலங்கள் பூமி அந்தரம் சுவர்க்கம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 7/2
உரைசெயும் போக பூமி ஒழிவினில் ஆதிகாலம் – 12.பல்பொருள்கூட்டம்:12 65/2

மேல்

பூமிசைநடந்தோன் (2)

புனிதன் வென்றோன் விராகன் பூமிசைநடந்தோன் போதன் – 1.தேவப்பெயர்:1 9/4
புண்ணியமுதல்வன் சாந்தன் பூமிசைநடந்தோன் புத்தன் – 1.தேவப்பெயர்:1 26/4

மேல்

பூமின் (1)

தாக்கணங்கு இளையாள் பூமின் இலக்குமி சலசை செல்வம் – 1.தேவப்பெயர்:1 42/3

மேல்

பூரட்டாதி (2)

பொருஇல் முற்கொழுங்கால் நாழி புரட்டையே பூரட்டாதி
முரசு பிற்கொழுங்கால் மன்னன் உத்தரட்டாதி முப்பேர் – 1.தேவப்பெயர்:1 86/1,2
நாழியே அளக்கும் நாழி நாழிகை பூரட்டாதி
ஆழி மோதிரமே நேமி அலை கடல் கரையே வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/3,4

மேல்

பூரணம் (1)

நிறைந்திடல் ஆம் துவன்றல் பூரணம் கமமும் நேரும் – 8.பண்பு:8 15/2

மேல்

பூரணன் (1)

புண்ணியன் புலவன் புத்தன் பூரணன் பொன்னெயில்கோன் – 1.தேவப்பெயர்:1 10/2

மேல்

பூரணி (1)

பொங்கர் சான்மலியினோடு பூரணி இலவம் முப்பேர் – 4.மரப்பெயர்:4 29/3

மேல்

பூரணை (2)

அந்தம் ஆம் உவாவே பவ்வம் பூரணை இரு பேர் ஆகும் – 1.தேவப்பெயர்:1 94/1
முந்து பூரணை ஆம் பக்கம் முதல் தொட்டு மூன்று வட்டம் – 1.தேவப்பெயர்:1 94/4

மேல்

பூரணைகேள்வன் (1)

பூரணைகேள்வன் யோகி புட்கலைதன்மணாளன் – 1.தேவப்பெயர்:1 36/2

மேல்

பூரநாள் (1)

எலி பூரநாள் எலி பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/4

மேல்

பூரநாளும் (1)

நாவிதன் மஞ்சிகன் கார்த்திகை பூரநாளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/4

மேல்

பூரம் (1)

கடிய நாவிதனே எய்யும் கணை இரு முப்பேர் பூரம் – 1.தேவப்பெயர்:1 79/4

மேல்

பூராட (1)

உடைகுளம் முற்குளம் நீர் உதித்த நாள் பூராட பேர் – 1.தேவப்பெயர்:1 84/1

மேல்

பூராடம் (1)

நிசி இரா மஞ்சள் பொன் ஆம் நீர் புனல் குணம் பூராடம்
பிசி என்ப பொய்யும் சோறும் பேசு அரும் பொருளும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2,3

மேல்

பூரி (1)

பொருள் உரை சந்திரம் சாம்பூனதம் பூரி ஈழம் – 6.பல்பொருள்:6 3/2

மேல்

பூரிப்பே (1)

கதழ்வொடு பிறங்கல் கூரே கழுமல் பூரிப்பே ஊங்கு – 8.பண்பு:8 7/3

மேல்

பூரிமாயன் (1)

பூரிமாயன் குரோட்டா சிருகாலன் நரியே போற்றும் – 3.விலங்கின்பெயர்:3 24/2

மேல்

பூரியம் (2)

பூக்கம் சம்வாகம் நொச்சி பூரியம் பாடி பூண்டி – 5.இடப்பெயர்:5 34/2
வீதியின் பேரே ஞெள்ளல் பூரியம் அரசர் வீதி – 5.இடப்பெயர்:5 46/4

மேல்

பூரியரும் (1)

மறைவுஇலா கலர் மூவாறும் மன்னு பூரியரும் கீழோர் – 2.மக்கள்பெயர்:2 54/4

மேல்

பூரியே (1)

பூரியே தொடையே ஆவம் பூட்டே சிஞ்சினி நரம்பு – 7.செயற்கைவடிவ:7 4/1

மேல்

பூரு (1)

பிருகுடி நுதலே நீண்ட பீருவே புரூரம் பூரு
புருவம் ஆம் புகுடியும் பேர் புடைபடு நிடலத்தோடு – 2.மக்கள்பெயர்:2 97/1,2

மேல்

பூருகமே (1)

பரவு பூருகமே சாகி பாதபம் என்றும் பன்னும் – 4.மரப்பெயர்:4 44/4

மேல்

பூருண்டி (1)

மல்லிகையே பூருண்டி மாலதி அனங்கமும் பேர் – 4.மரப்பெயர்:4 6/1

மேல்

பூருவம் (4)

பெருகு பூருவம் குணக்கே பிராசி ஐந்திரி கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 5/3
அடி முதல் எழுவாய் மோனை ஆதி பூருவம் தலைத்தாள் – 8.பண்பு:8 18/1
தொல்லை முன் பண்டு முந்தை தொன்று பூருவம் புராணம் – 8.பண்பு:8 45/1
பூருவம் முதுமை முன்பு கிழக்கு என்றும் புகலல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/4

மேல்

பூலோகம் (1)

நவம் ஆம் பூலோகம் மற்றும் நாட்டிய புவலோகம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 72/1

மேல்

பூவல் (1)

குருதி கிஞ்சுகம் இராகம் குறித்திடும் சேது பூவல்
அருணம் சேய் சோணம் செக்கர் அரத்தம் சேப்பு இவை சிவப்பு ஆம் – 8.பண்பு:8 20/3,4

மேல்

பூவா (1)

புலர்வு இலா கோளியோடு வனபதி பூவா காய்க்கும் – 4.மரப்பெயர்:4 52/4

மேல்

பூவாம் (1)

புல்லிய புதல்பூ என்ன பொருந்து நால்வகையின் பூவாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 19/4

மேல்

பூவாளி (1)

கருதிய கருப்புவில்லி கந்தர்ப்பன் மதன் பூவாளி – 1.தேவப்பெயர்:1 33/4

மேல்

பூவிதழ் (1)

புலனுறும் ஏடு தோடு தளம் மடல் பூவிதழ் பேர் – 4.மரப்பெயர்:4 50/4

மேல்

பூவிதழே (2)

தோடு பூவிதழே பெண்ணைமடல் போல்வ தொகுதிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/4
தளம் இலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/2

மேல்

பூவில் (1)

நீரினில் பூவில் வானில் நினைத்துழி ஒதுங்குகின்ற – 2.மக்கள்பெயர்:2 4/1

மேல்

பூவின் (3)

மிகு மண மலரே தாமம் வீ இணர் துணர் பூவின் பேர் – 4.மரப்பெயர்:4 48/4
மொக்குளே குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/4
இதழ் பனையேடு பூவின் இதழ் உதடு என இ முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/1

மேல்

பூவே (2)

நீக்கிலா துப்பு மல்லல் நெடிய மங்கலமே பூவே
போக்கமே மலர்ச்சி பொம்மல் பொற்பு இவை பொலிவு எண் பேர் ஆம் – 8.பண்பு:8 46/1,2
இறும்பு தாமரையின் பூவே மலை குறுங்காடும் ஏற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/1

மேல்

பூவை (4)

நாகணவாய்ப்புள் பூவை நவிற்றும் சாரிகையும் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 56/4
அல்லி புன்காலி காசை அஞ்சனி பூவை காயா – 4.மரப்பெயர்:4 6/2
சாரிகை பூவை சுங்கம் சுழல்காற்றுதானும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/1
பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/3

மேல்

பூழ் (1)

நிலங்கு பூழ் ஆம் காதம்பம் நெடிய கானங்கோழி பேர் – 3.விலங்கின்பெயர்:3 59/2

மேல்

பூழியே (1)

பொடி துகள் சுண்ணம் தூளி பூழியே புழுதி ஆகும் – 6.பல்பொருள்:6 20/3

மேல்

பூழில்தான் (1)

புத்தன் மால் அருகன் சாத்தன் பூழில்தான் அகில் பூமி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/1

மேல்

பூழிலும் (1)

அகருவே காகதுண்டம் அகில் என்ப பூழிலும் பேர் – 4.மரப்பெயர்:4 3/2

மேல்

பூளைதானே (1)

நொய்யதோர் இலவின்பஞ்சு நுவன்ற பேர் பூளைதானே
பை எனும் பருத்தி பன்னல் பரியும் ஆம் தூலம் பஞ்சு ஆம் – 6.பல்பொருள்:6 21/1,2

மேல்

பூனை (3)

முறுகிய கீரி பூனை முயல் அணில் என்ப நான்கும் – 3.விலங்கின்பெயர்:3 40/1
மண்டலி பூனை பாம்பு மண்ணொடு நாயும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/4
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/3

மேல்