Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்கல் 1
நக்கலே 1
நக்கன் 2
நக்கனே 1
நக்கு 1
நக்குப 1
நகம் 2
நகமது 1
நகர் 4
நகர்க்கு 1
நகரம் 7
நகரமும் 1
நகரிமாக்கள் 1
நகல் 2
நகிலமே 1
நகுலம் 1
நகை 9
நகைக்க 1
நகைத்தல் 1
நகைத்து 1
நகையும் 1
நகையே 1
நங்கை 2
நச்சவே 1
நச்சு 1
நசை 2
நசையுற 1
நசையுறும் 1
நஞ்சின் 1
நஞ்சு 3
நஞ்சும் 1
நஞ்சோடு 1
நட்டணமும் 1
நட்டம் 2
நட்டமே 1
நட்டு 1
நட்டோர் 1
நட்பாம் 1
நட்பாளர் 1
நட்பினோடு 1
நட்பு 3
நடத்தலின் 1
நடத்திய 1
நடந்த 1
நடம் 2
நடர் 1
நடலை 2
நடவலே 1
நடவை 1
நடன் 1
நடனம் 2
நடித்திடல் 1
நடு 6
நடுக்கம் 5
நடுக்குற 1
நடுங்கிய 1
நடுநடுங்கி 1
நடுநாள் 1
நடுநிலை 1
நடுப்பகல் 1
நடுவனே 1
நடுவாக 1
நடுவும் 2
நடுவே 2
நடை 8
நடைபட 1
நடைபெறு 2
நடையவாக 1
நடையின் 1
நடையும் 1
நடையே 1
நண்டு 3
நண்ணல் 1
நண்ணிய 5
நண்ணு 1
நண்ணும் 2
நண்பகல் 1
நண்பகலே 1
நண்பர் 1
நண்பன் 3
நண்பு 2
நணுகாராகி 1
நத்தம் 2
நத்தமே 1
நத்தை 3
நதி 1
நதிபதி 1
நதியே 1
நதுத்தலே 1
நந்தகோபன் 1
நந்தம் 1
நந்தல் 3
நந்தனவனம் 1
நந்தனன் 1
நந்தி 5
நந்திய 1
நந்தியாவர்த்தத்தாமன் 1
நந்தியாவர்த்தம் 2
நந்தியீச்சுரனும் 1
நந்தியே 1
நந்து 3
நந்துடன் 1
நந்தே 1
நந்தை 2
நபம் 1
நபுஞ்சகள் 1
நம் 1
நம்பல் 1
நம்பன் 1
நம்பியோடு 1
நம்பு 1
நம்பும் 1
நமன் 1
நயக்கும் 1
நயச்சொல் 1
நயத்தகு 1
நயந்த 1
நயந்தார் 1
நயந்தோனே 1
நயப்பு 1
நயப்புணர்வும் 1
நயம் 4
நயம்இல் 1
நயன் 2
நயனம் 1
நயனுறு 1
நரக 1
நரகம் 7
நரகர் 1
நரகரோடு 1
நரகு 2
நரந்தம் 3
நரபதி 1
நரம்பது 1
நரம்பதுவே 1
நரம்பின் 2
நரம்பு 6
நரரே 1
நரல் 1
நரலலோடு 1
நரலை 1
நரவாகனம் 1
நரி 2
நரிப்புறமே 1
நரியினோடு 1
நரியே 1
நரை 3
நரையே 1
நல் 37
நல்கல் 3
நல்குரவே 1
நல்கூர்ந்தோன் 1
நல்ல 13
நல்லதாம் 1
நல்லம் 2
நல்லரிவஞ்சம் 1
நல்லருள் 1
நல்லவர் 1
நல்லாடை 1
நல்லாய் 6
நல்லார் 1
நல்லாள் 1
நல்லிசை 1
நல்லிடம் 1
நல்லிலக்கணத்தில் 1
நல்லுணர்வின் 1
நல்லோர் 3
நலம் 5
நலம்கொள 1
நலம்தரு 1
நலம்பெறு 1
நலம்பெறும் 1
நலமுற 1
நலமுறும் 1
நலமே 1
நலமொடு 1
நலன் 2
நலித்து 1
நவ்வி 4
நவ்வியே 1
நவ 1
நவகண்டம் 1
நவதாளம் 1
நவநீதம் 1
நவம் 3
நவமணிக்கு 1
நவமணியின் 1
நவமணியே 1
நவமதாம் 2
நவி 1
நவித்தலும் 1
நவியம் 1
நவியமே 2
நவிர் 4
நவிரம் 2
நவிரமே 1
நவில் 1
நவிலல் 1
நவிலலே 1
நவிலலோடு 1
நவிற்றி 1
நவிற்றும் 1
நவின்ற 2
நவின்றிடும் 1
நவை 1
நவையறு 1
நவைஇலா 1
நள்ளார் 1
நள்ளி 4
நள்ளு 1
நள்ளுநர் 1
நள்ளும் 1
நளனும்தாம் 1
நளனே 1
நளியே 1
நளிர் 2
நளிவிடம் 1
நளினம் 1
நற்கந்தங்கள் 1
நற்குலத்து 1
நற்சொல் 1
நற்பணி 1
நற்பயன் 1
நற்பொருள்கள் 1
நற்பொலிவு 1
நற்றூசு 1
நறவம் 1
நறவு 1
நறவும் 3
நறவொடு 1
நறிய 3
நறுநுதல் 1
நறும் 6
நறுமருப்பு 1
நறுமையே 1
நறுவிலி 1
நறை 4
நன் 1
நன்கு 1
நன்மதை 1
நன்மை 14
நன்றி 1
நன்று 4
நன்னர் 1
நன்னிலத்து 1
நன்னிலத்தூர் 1
நன்னிலம் 1
நன்னெறி 1
நனந்தலை 1
நனவு 2
நனி 2
நனை 3

நக்கல் (1)

பல்லினால் கடித்தல் நக்கல் பருகலே விழுங்கல் மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 42/3

மேல்

நக்கலே (1)

நக்கலே நகை உண்டல் பேர் ஞாட்பு அமர் பாரம் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2

மேல்

நக்கன் (2)

நந்தி ஈச்சுரன் ஏறுஊர்ந்தோன் நக்கன் மா ஞானமூர்த்தி – 1.தேவப்பெயர்:1 16/4
மந்தனே கூர்மைஇல்லோன் நக்கன் நிர்வாணி நாமம் – 2.மக்கள்பெயர்:2 47/1

மேல்

நக்கனே (1)

நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4

மேல்

நக்கு (1)

சுழலவே நோக்கல் நக்கு நாணல் தொந்தோம் என்று ஒத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/2

மேல்

நக்குப (1)

நடைபட உண்ப தின்ப நக்குப பருகல் நான்காம் – 12.பல்பொருள்கூட்டம்:12 20/1

மேல்

நகம் (2)

நலம் கொள் குத்திரம் பறம்பு நகம் குறும்பொறையே நாகம் – 5.இடப்பெயர்:5 10/3
நகம் மலை உகிர் மர பேர் நகை மகிழ்வு ஒளி சிரிப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3

மேல்

நகமது (1)

விரல்கள் அங்குலி என்று ஆகும் மிகும் உகிர் நகமது ஆமே – 2.மக்கள்பெயர்:2 91/4

மேல்

நகர் (4)

கடி நகர் பதி வாழ்கின்ற சதுரர் காமுகர் என்றும் பேர் – 2.மக்கள்பெயர்:2 45/3
குடம் நகர் பசு ஓர் கூத்து கும்பமே கரும்பின்கட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/4
நட்டமே நடனம் கேடு ஆம் நகர் என்ப மனையும் ஊரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/1
மன்னவன் நகர் இயைந்து வரும் திரவியங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 48/4

மேல்

நகர்க்கு (1)

நாக நீள் நகர்க்கு நாதன் நால் மருப்பு யானை ஊர்தி – 1.தேவப்பெயர்:1 27/3

மேல்

நகரம் (7)

நகரம் பக்கணம் கிராமம் நவில் கருவடம் குறும்பு – 5.இடப்பெயர்:5 35/2
புரி குடம் நகரம் பூக்கம் புரம் குடி நிகாயம் பள்ளி – 5.இடப்பெயர்:5 40/1
பாடியே நகரம் நாடு பாசறை ஆயர் ஊர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2
தாமம் வெற்பு ஒழுங்கு கொன்றை சாந்து ஒளி நகரம் தாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/1
நியமமே நியதி வீதி நிச்சயம் நகரம் கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/3
ஆலயம் நகரம் கோயில் யானையின்கூடம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/1
நறிய பால் பிரை இடைச்சொல் நகரம் நீர்த்துளி ஈராறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/3

மேல்

நகரமும் (1)

புடைபடும் அகழால் சூழ்ந்த புரம் புரி நகரமும் பேர் – 5.இடப்பெயர்:5 36/4

மேல்

நகரிமாக்கள் (1)

கரணத்தின் திரள்கள் வாய்ந்த கடைகாப்போர் நகரிமாக்கள்
தரு படைத்தலைவர் மற்றும் தன் கிளை சுற்றம் யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 95/1,2

மேல்

நகல் (2)

அலங்குதல் நகல் விளங்கல் அவிர்தலினொடு வயங்கல் – 8.பண்பு:8 23/1
இழிவு எள்ளல் நகல் ஒல்லாமை இகழ்ச்சி ஆம் உவர்ப்பும் அ பேர் – 8.பண்பு:8 69/3

மேல்

நகிலமே (1)

நகிலமே கொம்மை கொங்கை நறும் குயம் தனம் குருக்கண் – 2.மக்கள்பெயர்:2 90/2

மேல்

நகுலம் (1)

கவயமா ஆமா காட்டா காத்திரி நகுலம் என்னா – 3.விலங்கின்பெயர்:3 21/3

மேல்

நகை (9)

நரபதி பொருநன் சக்கிரி நகை முடி நிருபனோடு – 2.மக்கள்பெயர்:2 12/2
அரி நகை கிரணம் காந்தி ஆம் சோதி ஒளி ஈரேழ் பேர் – 8.பண்பு:8 22/4
நகை கடி மகிழ்ச்சி ஏமம் நயம் சுகம் தொய்யல் இன்பம் – 8.பண்பு:8 38/1
இனா நகை நயச்சொல் என்ப எய்துமே அசதியாடல் – 10.ஒலிப்பெயர்:10 12/4
நகம் மலை உகிர் மர பேர் நகை மகிழ்வு ஒளி சிரிப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
நக்கலே நகை உண்டல் பேர் ஞாட்பு அமர் பாரம் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2
மூரலே நகை பல் சோறு ஆம் முரம்பு என்ப மேடு பாறை – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/3
எள்ளலே நகை இழிப்பு ஆம் யாமம் தெற்கு இரவு சாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/3
நல்ல சிங்காரம் வீரம் நகை சாந்தம் கருணை குற்சை – 12.பல்பொருள்கூட்டம்:12 106/1

மேல்

நகைக்க (1)

பாடலம் நிந்திக்க தேன் படி முல்லை நகைக்க புன்னை – 12.பல்பொருள்கூட்டம்:12 110/2

மேல்

நகைத்தல் (1)

மோடு மேடு உதரம் ஆகும் முறுவலே நகைத்தல் பல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 64/3

மேல்

நகைத்து (1)

பூ நகைத்து இலங்கு கஞ்ச பொகுட்டின் மீதே ஒதுங்கு – 2.மக்கள்பெயர்:2 1/2

மேல்

நகையும் (1)

பன்னிய முறுவல் மூரல் பல்லும் ஆம் நகையும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 94/1

மேல்

நகையே (1)

முறுவலே நகையே ஆர்ப்பு மூரலே இனியே ஆசம் – 9.செயல்:9 63/1

மேல்

நங்கை (2)

மாலினுக்கு இளைய நங்கை பகவதி வாள் கை கொண்டாள் – 1.தேவப்பெயர்:1 49/3
நாடிய நம்பியோடு நங்கை என்று இரண்டு ஆண் பெண்ணை – 2.மக்கள்பெயர்:2 57/3

மேல்

நச்சவே (1)

நச்சவே பேசலோடு நல்லிசை ஓர்ந்து நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/2

மேல்

நச்சு (1)

மாதர் நச்சு இச்சை ஏடை வயா நம்பு நசை நயப்பு – 8.பண்பு:8 75/1

மேல்

நசை (2)

நசை உறு கோணம் என்ப நாட்டிய கூன் வாள் ஆமே – 7.செயற்கைவடிவ:7 9/4
மாதர் நச்சு இச்சை ஏடை வயா நம்பு நசை நயப்பு – 8.பண்பு:8 75/1

மேல்

நசையுற (1)

நசையுற ஓதல் ஈதல் நண்ணும் அந்தணர் முன்னோர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 55/3

மேல்

நசையுறும் (1)

நசையுறும் இஞ்சி அல்லம் நறுமருப்பு என்றும் ஆமே – 4.மரப்பெயர்:4 43/4

மேல்

நஞ்சின் (1)

விரவிய ஆலகாலம் விடம் எட்டும் நஞ்சின் பேரே – 6.பல்பொருள்:6 31/3

மேல்

நஞ்சு (3)

கருதிய தட்டம் நஞ்சு காலும் பல் அதட்டம் காற்று ஆம் – 3.விலங்கின்பெயர்:3 49/4
கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறுத்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/4
காளமே ஊதுகொம்பு கழு நஞ்சு கருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/1

மேல்

நஞ்சும் (1)

விலோதம் பெண்மயிர் பதாகை விடம் என்ப நஞ்சும் தேளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/4

மேல்

நஞ்சோடு (1)

ஆலமே வட விருக்கம் அடு நஞ்சோடு அலர் பூ நீர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/1

மேல்

நட்டணமும் (1)

நடையும் நட்டணமும் அ பேர் நடித்திடல் பெயர்தல் ஆலல் – 9.செயல்:9 48/3

மேல்

நட்டம் (2)

நடம் நட்டம் நடனம் வாணி நாடகம் நிருத்தம் தூக்கு – 9.செயல்:9 48/1
நட்டம் வேற்று அரசு கிள்ளை நாடு உறும் கேடு எட்டு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 92/4

மேல்

நட்டமே (1)

நட்டமே நடனம் கேடு ஆம் நகர் என்ப மனையும் ஊரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/1

மேல்

நட்டு (1)

அலமர ஒடுங்கி நட்டு விழுதல் மெய் அவத்தை ஐந்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 46/4

மேல்

நட்டோர் (1)

உற்றவர் இகுளை நட்டோர் உறவு ஒக்கல் கிளையே சார்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 53/1

மேல்

நட்பாம் (1)

இகல் பகை வலி போர் முப்பேர் இகுளையே தோழி நட்பாம்
புகர் என்ப மழைக்கோள் குற்றம் புற்கெனும் நிறமும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/1,2

மேல்

நட்பாளர் (1)

அடுத்த நட்பாளர் பார்ப்பார் ஐவகை உறுதி சுற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/4

மேல்

நட்பினோடு (1)

படை குடி கூழ் அமைச்சு பற்றிய நட்பினோடு
நெடு மதில் அரசியற்கு நிகழ்த்திய ஆறு பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 54/1,2

மேல்

நட்பு (3)

பற்றினர் சிறந்தோர் நட்பு பந்தமே பரிசனம் கேள் – 2.மக்கள்பெயர்:2 53/2
தூக்கிய கேண்மையே கேள் தொடர்பு என்ப நட்பு முப்பேர் – 8.பண்பு:8 41/1
பக்கம் புள் சிறகு நட்பு பகர் திதி அருகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3

மேல்

நடத்தலின் (1)

நடத்தலின் பேர் ஈரெட்டாம் ஒதுங்கலும் நாட்டும் அ பேர் – 9.செயல்:9 37/4

மேல்

நடத்திய (1)

நடத்திய பிரத்தியக்கும் மற்றதன் பேரே நாட்டும் – 5.இடப்பெயர்:5 6/2

மேல்

நடந்த (1)

மலர் உற்று நடந்த வாமன் மரை புரை பாதம் போற்றி – 10.ஒலிப்பெயர்:10 1/3

மேல்

நடம் (2)

நடம் நட்டம் நடனம் வாணி நாடகம் நிருத்தம் தூக்கு – 9.செயல்:9 48/1
கழி நடம் பயிற்றல் வேறு காரணம் இல்லா கோபம் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/3

மேல்

நடர் (1)

நாடகர் கண்ணுளாளர் நடர் வயிரியர் நிருத்தர் – 2.மக்கள்பெயர்:2 38/1

மேல்

நடலை (2)

கவ்வை யாதனை பழங்கண் கையாறு நடலை பையுள் – 8.பண்பு:8 74/1
நடலை வஞ்சனை பொய் என்ப நடுங்கிய நுடக்கம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1

மேல்

நடவலே (1)

நடவலே உகைத்தல் ஓய்தல் நலமொடு தூண்டல் ஊர்தல் – 9.செயல்:9 44/1

மேல்

நடவை (1)

உதவிய சரியே தாரை ஒழுக்கமே நடவை ஆறு – 5.இடப்பெயர்:5 62/4

மேல்

நடன் (1)

கூத்தனே உயிர் நடன் பேர் குலம் குடி கோயில் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/1

மேல்

நடனம் (2)

நடம் நட்டம் நடனம் வாணி நாடகம் நிருத்தம் தூக்கு – 9.செயல்:9 48/1
நட்டமே நடனம் கேடு ஆம் நகர் என்ப மனையும் ஊரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/1

மேல்

நடித்திடல் (1)

நடையும் நட்டணமும் அ பேர் நடித்திடல் பெயர்தல் ஆலல் – 9.செயல்:9 48/3

மேல்

நடு (6)

நடு நுசுப்பொடு மருங்கு நாட்டு மத்திமமே உக்கம் – 2.மக்கள்பெயர்:2 88/3
பெருகிய பிரதிமானம் பேசு கொம்பின் நடு பேர் – 3.விலங்கின்பெயர்:3 7/3
ஆங்குறும் மத்தியத்தோடு ஆகும் நா நடு ஏழ் பேரே – 5.இடப்பெயர்:5 66/4
தேர் நடு பேரே தட்டு செப்பிய நாப்பணும் பேர் – 7.செயற்கைவடிவ:7 45/2
இடை நடு என்ப மற்றும் இடப்பெயர் நுசுப்பும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/3
நிரை இருபாலும் நிற்க நேர் நடு தீ என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/2

மேல்

நடுக்கம் (5)

பொதிர்ப்பு உலைவு இவை நடுக்கம் பொருந்திடும் எளிமை எண்மை – 8.பண்பு:8 57/2
அதிர்ப்பு ஒலி நடுக்கம் என்ப அகப்பாவே புரிசை மேடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/3
கம்பமே நடுக்கம் தம்பம் கந்தனே அருகன் செவ்வேள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 147/4
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/4
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இமம் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/3

மேல்

நடுக்குற (1)

நடுக்குற தாழ்தலின் பேர் குரங்குதல் குனிவும் நாட்டும் – 9.செயல்:9 27/4

மேல்

நடுங்கிய (1)

நடலை வஞ்சனை பொய் என்ப நடுங்கிய நுடக்கம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1

மேல்

நடுநடுங்கி (1)

அழுதிடல் நடுநடுங்கி ஆங்கு ஒரு பக்கம் பார்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/4

மேல்

நடுநாள் (1)

துளக்குஇலா நடுநாள் தச்சன் துவட்டாநாள் சித்திரை பேர் – 1.தேவப்பெயர்:1 81/2

மேல்

நடுநிலை (1)

செப்பமே நடுநிலை பேர் தெருவொடு நெஞ்சும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 133/2

மேல்

நடுப்பகல் (1)

நல்ல நண்பகலே உச்சி நடுப்பகல் மத்தியானம் – 1.தேவப்பெயர்:1 89/3

மேல்

நடுவனே (1)

நமன் வைவச்சுதனே மற்றை நடுவனே தென்றிசைக்கோன் – 1.தேவப்பெயர்:1 38/2

மேல்

நடுவாக (1)

நிரை நடுவாக மற்றை நேர் இருபாலும் வெய்யோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/1

மேல்

நடுவும் (2)

நாப்பண் என்பது தேர்த்தட்டும் நடுவும் யாழுறுப்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/2
சமன் யமன் நடுவும் ஆகும் சலம் என்ப வயிரம் நீர் பொய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/1

மேல்

நடுவே (2)

பகலே நாள் ஒரு முகூர்த்தம் பகலவன் நடுவே தேசு – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2
அகடு என்ப நடுவே குக்கி அருள் என்ப கருணை சத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3

மேல்

நடை (8)

நண்ணிய பலபண்ட பேர் நடை பரிகாரமும் பேர் – 6.பல்பொருள்:6 12/4
செயல் முறை நடை ஆசாரம் செய்தி கையறையே கையே – 8.பண்பு:8 44/1
படர் நடை நினைப்பு நோவாம் பகர்ந்திடில் வீரர்க்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/3
நடை வழி ஒழுக்கம் செல்வம் நார் என்ப கயிறு அன்பு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/4
ஒதுக்கமே நடை மறைப்பு ஆம் ஒருத்தல் ஆண்விலங்கு வேழம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/4
கதி நடை விரைவே நான்கு கதியொடு கதியும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 122/3
இயல் நடை தமிழ் சாயல் பேர் ஏல்வையே பொழுது வாவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/1
நடை உறு புலவர் ஓதும் நவதாளம் இவைகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 104/4

மேல்

நடைபட (1)

நடைபட உண்ப தின்ப நக்குப பருகல் நான்காம் – 12.பல்பொருள்கூட்டம்:12 20/1

மேல்

நடைபெறு (2)

நடைபெறு நாகம் பாரி நல்லாடை இரு பேர் ஆமே – 7.செயற்கைவடிவ:7 69/4
நடைபெறு ககரமாதி னகர வீறு எதுகையாக – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/3

மேல்

நடையவாக (1)

நாட்டிய அரும்பொருட்கள் செம்பொருள் நடையவாக
காட்டியே விவகரிப்போன் கமகன் என்று அறையலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 22/3,4

மேல்

நடையின் (1)

துடக்கிய நடையின் நாமம் துணங்கை என்று இயம்பல் ஆமே – 9.செயல்:9 52/4

மேல்

நடையும் (1)

நடையும் நட்டணமும் அ பேர் நடித்திடல் பெயர்தல் ஆலல் – 9.செயல்:9 48/3

மேல்

நடையே (1)

விருத்தமாம் நடையே ஆகும் வேற்றிசைப்பாவின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 27/2

மேல்

நண்டு (3)

நண்டு ஞெண்டு அலவன் சேக்கை நள்ளி கர்க்கடகம் ஆமே – 1.தேவப்பெயர்:1 72/4
நண்டு மீன் தவளை ஆமை நாகம் இப்பியும் ஈராறாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/2
குளிர் மழு நண்டு இருத்தல் குளிர் கவண் முழா மீன் தாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 260/1

மேல்

நண்ணல் (1)

மருவுதல் நண்ணல் சார்தல் மற்றைய அணுகல் புல்லல் – 9.செயல்:9 43/1

மேல்

நண்ணிய (5)

நண்ணிய கலைகட்கெல்லாம்நாதன் முக்குற்றம்இல்லோன் – 1.தேவப்பெயர்:1 26/2
நயந்த அ பெண்ணும் ஆணும் நண்ணிய உயர்வு தாழ்வில் – 2.மக்கள்பெயர்:2 60/3
நண்ணிய சொன்னல் சோளம் நாட்டிய இறுங்கும் ஆமே – 4.மரப்பெயர்:4 42/1
நண்ணிய பலபண்ட பேர் நடை பரிகாரமும் பேர் – 6.பல்பொருள்:6 12/4
நண்ணிய கணித்தலோடு நாட்டிய குணித்தல் எல்லாம் – 8.பண்பு:8 35/3

மேல்

நண்ணு (1)

நண்ணு பின்னவர் பன்னொன்றும் நவின்ற சூத்திரர்தம் பேரே – 2.மக்கள்பெயர்:2 26/4

மேல்

நண்ணும் (2)

திட்டையே உரலும் மேடும் திண்ணையும் நண்ணும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1
நசையுற ஓதல் ஈதல் நண்ணும் அந்தணர் முன்னோர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 55/3

மேல்

நண்பகல் (1)

உச்சி நண்பகல் உச்சி பேர் உறுப்பு அவயவம் உடம்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/4

மேல்

நண்பகலே (1)

நல்ல நண்பகலே உச்சி நடுப்பகல் மத்தியானம் – 1.தேவப்பெயர்:1 89/3

மேல்

நண்பர் (1)

கூளியர் நண்பர் பூதகண வீரர் கொலைத்திறத்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/2

மேல்

நண்பன் (3)

சிலதனே நண்பன் பாங்கன் சேடனே துணைவன் தோழன் – 2.மக்கள்பெயர்:2 42/1
நயந்தோனே நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 159/3
விறல் என்ப வலி வென்றி பேர் விழைந்தோனே நண்பன் வேட்டோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/1

மேல்

நண்பு (2)

குற்றம்இல் நண்பு கூளி குடும்பமே கடும்பு நள்ளி – 2.மக்கள்பெயர்:2 53/3
ஏடு அவிழ் மகிழ் சுவைக்க எழில் பாலை நண்பு கூட – 12.பல்பொருள்கூட்டம்:12 110/1

மேல்

நணுகாராகி (1)

ஊடலே நணுகாராகி உரை மறுத்திருத்தல் ஆகும் – 9.செயல்:9 18/2

மேல்

நத்தம் (2)

அல் விபாவரியே கங்குல் அல்கல் யாமினியே நத்தம்
எல்லியோடு யாமம் மாலை இரசனி நிசி இரா ஆம் – 1.தேவப்பெயர்:1 90/1,2
ஆக்கமாம் குறிச்சி குப்பம் அருப்பமே நத்தம் சம்மை – 5.இடப்பெயர்:5 34/4

மேல்

நத்தமே (1)

நத்தமே இருளும் ஊரும் நந்துடன் இரவு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/3

மேல்

நத்தை (3)

ஊர் கருநந்து ஆம் நத்தை நாகும் ஆம் உருவே அட்டை – 3.விலங்கின்பெயர்:3 75/3
நாட்டம் கண் ஓர் பண் வாள் ஆம் நாகு சங்கு இளமை நத்தை
ஓட்டம் மேல்உதடே தோல்வி உயிர் என்ப காற்றே சீவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1,2
நந்து என்ப நத்தை சங்கு ஆம் நாறுதல் மணம் உண்டாதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/2

மேல்

நதி (1)

ஆய்தலே நுணுக்கம் தேர்தல் ஆறு என்ப வழி நதி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/3

மேல்

நதிபதி (1)

நரலை ஆர்கலியே உந்தி நதிபதி அம்புராசி – 5.இடப்பெயர்:5 16/2

மேல்

நதியே (1)

சிந்துவே நதியே வீசும் திரை வரு புனலே ஆறு ஆம் – 5.இடப்பெயர்:5 20/2

மேல்

நதுத்தலே (1)

நதுத்தலே நொதுத்தலோடு நவித்தலும் அவித்தல் பேரே – 9.செயல்:9 29/4

மேல்

நந்தகோபன் (1)

சீதரன் நந்தகோபன் திருமகன் உவணம் ஏற்ற – 1.தேவப்பெயர்:1 19/2

மேல்

நந்தம் (1)

நந்தம் முத்தமிழினோடு நாற்கவி பாட வல்லோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/2

மேல்

நந்தல் (3)

ஆக்கமே நந்தல் என்ப அபிதானம் நாமம் பேர் ஆம் – 8.பண்பு:8 46/4
இழிவொடு திரிதல் நந்தல் இறுதலே முறிதல் கந்தல் – 8.பண்பு:8 69/1
நாடி நாழிகை நரம்பு ஆம் நந்தல் கேடு உடனே ஆக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/1

மேல்

நந்தனவனம் (1)

துடவை நந்தனவனம் பூந்தோட்டமே அரி உய்யானம் – 4.மரப்பெயர்:4 54/1

மேல்

நந்தனன் (1)

நந்தனன் சிறுவன் தோன்றல் குட்டனே நாட்டும் செம்மல் – 2.மக்கள்பெயர்:2 80/2

மேல்

நந்தி (5)

நந்தி ஈச்சுரன் ஏறுஊர்ந்தோன் நக்கன் மா ஞானமூர்த்தி – 1.தேவப்பெயர்:1 16/4
சக்கிரி நந்தி செக்கான்தன் பெயர் ஆகும் என்ப – 2.மக்கள்பெயர்:2 35/1
ஏறு உக்கம் நரையே நந்தி இடபம் ஆம் கூளியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 14/4
அடித்த பேரிகை பேர் நந்தி ஆகுளி சிறுபறை பேர் – 7.செயற்கைவடிவ:7 39/4
நரை வெள்ளை இவுளி வெண்மை நந்தி நல் சவரி நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/3

மேல்

நந்திய (1)

நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள் – 2.மக்கள்பெயர்:2 62/3

மேல்

நந்தியாவர்த்தத்தாமன் (1)

மருவு காந்தாரி மைந்தன் நந்தியாவர்த்தத்தாமன்
அரவுயர்த்தவன் வணங்காமுடியினன் அரசர் மன்னன் – 2.மக்கள்பெயர்:2 15/1,2

மேல்

நந்தியாவர்த்தம் (2)

வண்டு உளர் வலம்புரி பேர் நந்தியாவர்த்தம் என்ப – 4.மரப்பெயர்:4 9/3
வலம்புரி சங்கு நந்தியாவர்த்தம் ஓர் மரம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/1

மேல்

நந்தியீச்சுரனும் (1)

நந்தியே சிவனும் ஏறும் நந்தியீச்சுரனும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/3

மேல்

நந்தியே (1)

நந்தியே சிவனும் ஏறும் நந்தியீச்சுரனும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/3

மேல்

நந்து (3)

நலம்தரு நந்து சுத்தி நாகொடு வளை கம்பு கோடு – 3.விலங்கின்பெயர்:3 72/1
நந்து கைரிகமே தாது நல் செங்கல் காவிக்கல்லே – 6.பல்பொருள்:6 11/4
நந்து என்ப நத்தை சங்கு ஆம் நாறுதல் மணம் உண்டாதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/2

மேல்

நந்துடன் (1)

நத்தமே இருளும் ஊரும் நந்துடன் இரவு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/3

மேல்

நந்தே (1)

முற்றும் ஈரறிவின் சீவன் முரள் நந்தே ஆதி நாவால் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/2

மேல்

நந்தை (2)

நந்தை பத்திரையினோடு நாட்டிய சயை இரித்தை – 1.தேவப்பெயர்:1 94/3
நல்ல நந்தை பேர் கொத்தான் நறுவிலி அலி என்றாமே – 4.மரப்பெயர்:4 32/4

மேல்

நபம் (1)

கண்டிடா வெளியே மீ மா கத்தோடு ஆசினி நபம் கம் – 1.தேவப்பெயர்:1 54/3

மேல்

நபுஞ்சகள் (1)

தந்த பெண்டகனே பேடி நபுஞ்சகள் அலியே சண்டன் – 2.மக்கள்பெயர்:2 43/4

மேல்

நம் (1)

அம்மோடு ஆம் தம் நம் நும் ஏ அல் ஆல் வான் பாக்கு தில்லே – 10.ஒலிப்பெயர்:10 17/1

மேல்

நம்பல் (1)

சூழ்தரும் மோகம் நம்பல் சொற்றிடும் இரதி வெஃகல் – 8.பண்பு:8 76/1

மேல்

நம்பன் (1)

தந்தி ஈர் உரியோன் நம்பன் தற்பரன் நீறுஅணிந்தோன் – 1.தேவப்பெயர்:1 16/3

மேல்

நம்பியோடு (1)

நாடிய நம்பியோடு நங்கை என்று இரண்டு ஆண் பெண்ணை – 2.மக்கள்பெயர்:2 57/3

மேல்

நம்பு (1)

மாதர் நச்சு இச்சை ஏடை வயா நம்பு நசை நயப்பு – 8.பண்பு:8 75/1

மேல்

நம்பும் (1)

நம்பும் மட்பகைவன் ஐந்தும் நாட்டிய குயவன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 27/4

மேல்

நமன் (1)

நமன் வைவச்சுதனே மற்றை நடுவனே தென்றிசைக்கோன் – 1.தேவப்பெயர்:1 38/2

மேல்

நயக்கும் (1)

நயக்கும் பேராண்மை ஒன்றே நாட்டிய அருமை செய்தல் – 9.செயல்:9 57/4

மேல்

நயச்சொல் (1)

இனா நகை நயச்சொல் என்ப எய்துமே அசதியாடல் – 10.ஒலிப்பெயர்:10 12/4

மேல்

நயத்தகு (1)

நயத்தகு நிமித்தமும் பேர் நாடுங்கால் வழியே பின் ஆம் – 8.பண்பு:8 48/4

மேல்

நயந்த (1)

நயந்த அ பெண்ணும் ஆணும் நண்ணிய உயர்வு தாழ்வில் – 2.மக்கள்பெயர்:2 60/3

மேல்

நயந்தார் (1)

நல்லவர் காதலித்தார் நள்ளுநர் நயந்தார் கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 52/3

மேல்

நயந்தோனே (1)

நயந்தோனே நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 159/3

மேல்

நயப்பு (1)

மாதர் நச்சு இச்சை ஏடை வயா நம்பு நசை நயப்பு
காதல் வெப்பம் விருப்பம் காமமே இராகம் பற்றே – 8.பண்பு:8 75/1,2

மேல்

நயப்புணர்வும் (1)

இவை நயப்புணர்வும் ஆமே ஏண் நிலையுடைமை என்ப – 8.பண்பு:8 40/4

மேல்

நயம் (4)

நகை கடி மகிழ்ச்சி ஏமம் நயம் சுகம் தொய்யல் இன்பம் – 8.பண்பு:8 38/1
நறுமையே விழுமம் சேடு நயம் நன்றி யாணர் நன்னர் – 8.பண்பு:8 39/1
உரைத்திடும் முகமனின் பேர் உபசாரம் நயம் சம்மானம் – 10.ஒலிப்பெயர்:10 11/4
நயம் என்ப மகிழ்ச்சி இன்பம் நன்மை நற்பயன் நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/3

மேல்

நயம்இல் (1)

நயம்இல் கூளியர் ஏறாளர் நாட்டும் வாள் உழவர் மள்ளர் – 2.மக்கள்பெயர்:2 50/3

மேல்

நயன் (2)

நயன் உறு வருணன் இந்த நல் புனல் வேந்தன் நாமம் – 1.தேவப்பெயர்:1 62/4
நயன் உறு சுவர்க்கம் கற்பம் நாகம் விண்ணுலகோடு உம்பர் – 5.இடப்பெயர்:5 3/3

மேல்

நயனம் (1)

நயனம் நேத்திரமே அக்கம் நாட்டம் கோ நோக்கம் சக்கு – 2.மக்கள்பெயர்:2 96/1

மேல்

நயனுறு (1)

நயனுறு பிராணாயாமம் நாட்டிய பிரத்தியாகாரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/2

மேல்

நரக (1)

ஓரும் யாதனை கொல்லா நோன்புறார் உறும் நரக நோயே – 8.பண்பு:8 77/4

மேல்

நரகம் (7)

நரகு இருள் பவர்க்கம் பத்தும் நரகம் ஆம் பூதியும் பேர் – 5.இடப்பெயர்:5 4/4
பூதியே நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/2
செந்து ஓர் நரகம் ஓரி சீவனோடு அணுவும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/3
ஆர்வம் ஓர் நரகம் அன்பு ஆம் அகலம் மார்பொடு விசாலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/2
இருள் ஒரு நரகம் மையல் இருளொடு கருமை என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/2
அள்ளலே நரகம் சேறு ஆம் அம்பு நீர் புயல் வேய் ஏ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/3
அளறு என்ப நரகம் சேறு ஆம் அக்காரம் புடைவை வெல்லம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/2

மேல்

நரகர் (1)

சொல்லிய விலங்கினோடு நரகர் சாதுரங்கம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 15/3

மேல்

நரகரோடு (1)

வானவர் மனிதர் கீழ் போய் மாழ்கிய நரகரோடு
கான் உறை விலங்கு புள்ளு காட்டும் நாலறிவினோடே – 12.பல்பொருள்கூட்டம்:12 139/1,2

மேல்

நரகு (2)

நரகு இருள் பவர்க்கம் பத்தும் நரகம் ஆம் பூதியும் பேர் – 5.இடப்பெயர்:5 4/4
சமயமே மலை வெற்புச்சி தீ தீயே நரகு தீங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/2

மேல்

நரந்தம் (3)

மரு மிகு துருக்கம் நானம் மான்மதம் நரந்தம் நான்கும் – 3.விலங்கின்பெயர்:3 26/3
நல் நிற நரந்தம் நாரம் நாரங்கம் நாரத்தை பேர் – 4.மரப்பெயர்:4 4/4
நரந்தம் என்பது நாரத்தை நாறும் கத்தூரிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/3

மேல்

நரபதி (1)

நரபதி பொருநன் சக்கிரி நகை முடி நிருபனோடு – 2.மக்கள்பெயர்:2 12/2

மேல்

நரம்பது (1)

குறை நரம்பது திறங்கள் என்பது கூறும் யாழின் – 10.ஒலிப்பெயர்:10 41/3

மேல்

நரம்பதுவே (1)

நிறை நரம்பதுவே கூடல் நிகழும் பண்ணாகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 41/2

மேல்

நரம்பின் (2)

குமிலுவர் நரம்பின் ஆய கருவியை கொளுத்தும் மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 39/1
நரம்பின் பேர் குரலே கோலே துயரியே நாடின் முப்பேர் – 10.ஒலிப்பெயர்:10 43/3

மேல்

நரம்பு (6)

சிரையே சங்கனனம் நாடி திருந்திய நரம்பு முப்பேர் – 2.மக்கள்பெயர்:2 102/1
பூரியே தொடையே ஆவம் பூட்டே சிஞ்சினி நரம்பு
நாரியே வடம் குணம்தான் நாணி ஒன்பானே நாமம் – 7.செயற்கைவடிவ:7 4/1,2
நாடி நாழிகை நரம்பு ஆம் நந்தல் கேடு உடனே ஆக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/1
குரல் கதிர் சிறகு மாதர்கூந்தல் யாழ் நரம்பு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/4
விளரியே இளமை யாழில் ஓர் நரம்பு யாழ் நீள் வேட்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/3
குலவு தோல் துளை நரம்பு கூறிடும் கஞ்சம் கண்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/3

மேல்

நரரே (1)

மக்களே நரரே மாக்கள் மானவர் மாந்தர் மண்ணேர் – 2.மக்கள்பெயர்:2 84/1

மேல்

நரல் (1)

சோதனி சீக்கும் காடு துரால் நரல் மயலே செத்தை – 7.செயற்கைவடிவ:7 63/3

மேல்

நரலலோடு (1)

குளிறலே நரலலோடு குருமித்தல் நெளிர்தல் சால – 10.ஒலிப்பெயர்:10 45/2

மேல்

நரலை (1)

நரலை ஆர்கலியே உந்தி நதிபதி அம்புராசி – 5.இடப்பெயர்:5 16/2

மேல்

நரவாகனம் (1)

புரி நரவாகனம் பூம் புட்பகம் குபேரன் ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 143/4

மேல்

நரி (2)

நரி பன்றி நாய் இ மூன்றும் நாட்டிய பாட்டி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 36/2
உறு புலி முயல் வராகம் ஓதிய நரி நாய் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 37/4

மேல்

நரிப்புறமே (1)

பொங்கு மார்கழியே மும்மீன் புகழ் நரிப்புறமே பாலை – 1.தேவப்பெயர்:1 77/2

மேல்

நரியினோடு (1)

ஊன் நுகர் நரியினோடு முசு இவை ஓரி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 33/3

மேல்

நரியே (1)

பூரிமாயன் குரோட்டா சிருகாலன் நரியே போற்றும் – 3.விலங்கின்பெயர்:3 24/2

மேல்

நரை (3)

தரு பொறி வரை இறை பேர் சரை நரை பலிதமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 102/4
நரை விளர் பத்தும் வெண்மை சிதமும் சுக்கிலமும் நாட்டும் – 8.பண்பு:8 20/2
நரை வெள்ளை இவுளி வெண்மை நந்தி நல் சவரி நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/3

மேல்

நரையே (1)

ஏறு உக்கம் நரையே நந்தி இடபம் ஆம் கூளியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 14/4

மேல்

நல் (37)

பொன்னும் நல் மணியும் முத்தும் புனைந்த முக்குடை நிழற்ற – 1.தேவப்பெயர்:1 1/1
நல் அறிவாளன் எங்கள் நறும் குன்றை ஞான மூர்த்தி – 1.தேவப்பெயர்:1 4/2
மருத நல் நிலத்து வேந்தன் மருத்துவன் வானோர்கோமான் – 1.தேவப்பெயர்:1 28/1
நயன் உறு வருணன் இந்த நல் புனல் வேந்தன் நாமம் – 1.தேவப்பெயர்:1 62/4
முரசு உயர் கொடியோன் நீதி மொழியும் நல் அறத்தின் சேயே – 2.மக்கள்பெயர்:2 14/2
வளம் பெறு வணிகர் நல் ஆன்காவலர் உழவர் மற்றும் – 2.மக்கள்பெயர்:2 25/2
நலம்பெறு கவரி வீச நல் மலர்மாரி தூவ – 3.விலங்கின்பெயர்:3 1/2
பரவும் ஓர் ஈற்றா கிட்டி பத்திரை நல் பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 13/1
நல் நிற நரந்தம் நாரம் நாரங்கம் நாரத்தை பேர் – 4.மரப்பெயர்:4 4/4
தெரியும் நல் நெல்லினோடு செஞ்சாலி செந்நெல்லின் பேர் – 4.மரப்பெயர்:4 38/2
நாடு சார் மருதம் ஆகும் நல் கடல் சார்வு நெய்தல் – 5.இடப்பெயர்:5 30/2
நந்து கைரிகமே தாது நல் செங்கல் காவிக்கல்லே – 6.பல்பொருள்:6 11/4
கண்ட நல் கமண்டல பேர் கடிப்பம் கோடிகமே கெண்டி – 7.செயற்கைவடிவ:7 37/2
திகழ் நனவு உணர்வு தேறல் தேற்றம் நல் தெளிவு நாற்பேர் – 8.பண்பு:8 38/3
அடுத்த நல் பொருள்இலாமை அநர்த்தமே ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 13/2
தசும்பு நல் குடம் மிடா ஆம் சாத்தனே அருகன் ஐயன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
படம் கரிமுகபடாம் நல் துகில் பாம்பின் பணம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/4
ஆர்தலே நிறைதல் உண்டல் அகளம்தான் மிடா நல் தாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/4
நரை வெள்ளை இவுளி வெண்மை நந்தி நல் சவரி நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/3
வேர் என்ப மரவேர் வேர்வு ஆம் விழைச்சு நல் இளமை போகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/2
சலாகை நல் மணி நாராசம் சவளமும் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/3
முல்லை மல்லிகையே வென்றி முல்லை நல் நிலம் கற்பு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/4
நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/1
நவிரமே மஞ்ஞை புன்மை நல் மலையுடனே உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/3
காளையே எருது பாலைக்கு அதிபன் நல் இளமையோன் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/1
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லை நல் நிலனும் போற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/3
குறும்பொறை குன்று காடு குறிஞ்சி நல் நிலத்து ஊர் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/4
மனவு நல் மணி சங்கு அக்கு ஆம் வரை மலை இறை வேய் மட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/1
கானே நல் மணம் காடு என்ப கல்லி ஊர்க்குருவி ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/2
நல் வகை ஆக்கும் பிண்டி நான்முகன் நாளும் தீமை – 12.பல்பொருள்கூட்டம்:12 1/2
இருமையே இம்மையோடு மறுமை நல் வினையினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 3/1
நவையறு நிலத்தில் வேர்வில் நல் உயிர்த்தோற்றம் நான்காம் – 12.பல்பொருள்கூட்டம்:12 21/2
நவைஇலா அசுணம்தானே நல் இசைதனில் பதங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 35/2
நறிய குங்குமம் ஐந்து என்ப நல் மலைத்திரவிய பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/2
நல் அறம் மறம்தான் மேலே நாட்டிய அறம் பொருட்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 61/3
வரு நல் அபிராமி மற்றை மகேச்சுவரியொடு கெளமாரி – 12.பல்பொருள்கூட்டம்:12 68/1
அருகனது ஊர்திதானே அம்புயம் படை நல் காட்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 141/1

மேல்

நல்கல் (3)

சீர் உறுப்பில்லார் மாதர் சிதடர் ஆதுலர்க்கு நல்கல்
வார் உறு கொங்கை நல்லாய் மத்திமதானம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 13/1,2
பண்ணான விலங்கு ஊண் நல்கல் பசுவின் வாயுறை கொடுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 136/4
நிறுவியே இடம் விடாமல் நிறைய தின்பண்டம் நல்கல்
உறுதி ஆ உரிஞ்சுகின்ற தறி இவை ஓதும் எண்ணான்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 137/2,3

மேல்

நல்குரவே (1)

சிறுமையே ஒற்கம்இன்மை தீய நல்குரவே அல்கல் – 8.பண்பு:8 61/2

மேல்

நல்கூர்ந்தோன் (1)

மருவு நல்கூர்ந்தோன் இல்லோன் வறியன் ஆதுலனே ஏழை – 2.மக்கள்பெயர்:2 49/3

மேல்

நல்ல (13)

நல்ல நண்பகலே உச்சி நடுப்பகல் மத்தியானம் – 1.தேவப்பெயர்:1 89/3
நல்ல காதலி விரும்பு நாயகி தேவி நாமம் – 2.மக்கள்பெயர்:2 79/4
நல்ல நந்தை பேர் கொத்தான் நறுவிலி அலி என்றாமே – 4.மரப்பெயர்:4 32/4
சுட்டுக்கோல் என்று நாமம் சொல்லுப நல்ல நூலோர் – 7.செயற்கைவடிவ:7 50/2
நல்ல கோளகையே கொம்மை நாட்டிய வலயம் தட்டு – 8.பண்பு:8 2/1
நல்ல நூதனம் விருந்து நவம் கடி புத்தேள் கோடி – 8.பண்பு:8 45/3
தோம்இலா யசுவாம் என்று சொல்லுவர் நல்ல நூலோர் – 10.ஒலிப்பெயர்:10 23/2
நான்கு மூன்று இரண்டினோடு நல்ல மாத்திரைகள் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 37/2
ஞானமே அறிவு கல்வி நல்ல தத்துவநூல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 307/1
நல்ல நானிலம் என்று ஓதும் நாற்கதி உம்பர் மக்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 15/2
நல்ல ஆடகமே சாம்பூநதம் இவை நால்வகை பொன் – 12.பல்பொருள்கூட்டம்:12 19/2
கூறும் ஓர் பருவம் நல்ல குலம் ஒத்ததாக தீ வேட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 64/1
நல்ல சிங்காரம் வீரம் நகை சாந்தம் கருணை குற்சை – 12.பல்பொருள்கூட்டம்:12 106/1

மேல்

நல்லதாம் (1)

நல்லதாம் வெகுவிதம் நாநாவிதம் விவிதம் ஆமே – 8.பண்பு:8 49/4

மேல்

நல்லம் (2)

கந்துளே இருந்தை நல்லம் கரி என்ப கடைக்கொள்ளிக்கு – 6.பல்பொருள்:6 19/3
இருள் மணி நீலம் நல்லம் ஏற்ற காழகமே காளம் – 8.பண்பு:8 22/1

மேல்

நல்லரிவஞ்சம் (1)

வரும் ஆதியரிவஞ்சம் பார் மதித்த நல்லரிவஞ்சம் பைம் – 12.பல்பொருள்கூட்டம்:12 67/1

மேல்

நல்லருள் (1)

சாற்றிய தவமே மெய்ம்மை சால்பு நல்லருள் உண்டாதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 9/3

மேல்

நல்லவர் (1)

நல்லவர் காதலித்தார் நள்ளுநர் நயந்தார் கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 52/3

மேல்

நல்லாடை (1)

நடைபெறு நாகம் பாரி நல்லாடை இரு பேர் ஆமே – 7.செயற்கைவடிவ:7 69/4

மேல்

நல்லாய் (6)

சற்றெனும் மருங்கு நல்லாய் தாண்டகம் என்பதாமே – 10.ஒலிப்பெயர்:10 30/4
வார் உறு கொங்கை நல்லாய் மத்திமதானம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 13/2
வடு பிளவு அனைய ஒண் கண் மடமொழி வல்லி நல்லாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 24/4
பஞ்சார் மெல்லடி நல்லாய் கேள் பஞ்சபாதகத்தின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 40/4
பாகு அடர் சொல்லின் நல்லாய் பகரும் நூல் இயல்பு இதாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/4
மான் அமர் நோக்கின் நல்லாய் மனமும் ஒன்று அதிகம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 139/4

மேல்

நல்லார் (1)

மிடாவும் ஆம் விரும்பு நல்லார் வெண் தயிர்கடையும்தாழி – 7.செயற்கைவடிவ:7 65/3

மேல்

நல்லாள் (1)

தெரிவை மானினியே நல்லாள் சிறுமியே தையல் நாரி – 2.மக்கள்பெயர்:2 56/3

மேல்

நல்லிசை (1)

நச்சவே பேசலோடு நல்லிசை ஓர்ந்து நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/2

மேல்

நல்லிடம் (1)

வசதி நல்லிடம் ஊர் வீடு ஆம் வரன் அயன் பரமன் காந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/4

மேல்

நல்லிலக்கணத்தில் (1)

இந்த நல்லிலக்கணத்தில் இசைந்திடு துறையும் வல்லோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/1

மேல்

நல்லுணர்வின் (1)

உருத்திடு ஞானம் சீலம் ஓதும் நல்லுணர்வின் நாமம் – 8.பண்பு:8 37/4

மேல்

நல்லோர் (3)

இருந்த அவை நல்லோர் குற்றம் இயம்பிடார் என்பது எண்ணி – 1.தேவப்பெயர்:1 8/2
சான்றவர் மிக்கோர் நல்லோர் தகுதியோர் மேலோர் ஆய்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 7/1
ஆரியர் மிலேச்சர் நல்லோர் ஆன் என்பது இடைச்சொல் ஆவாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/1

மேல்

நலம் (5)

நலம் கொள் குத்திரம் பறம்பு நகம் குறும்பொறையே நாகம் – 5.இடப்பெயர்:5 10/3
நலம் மிக எழுது கோலம் நவின்றிடும் தொய்யில் என்ப – 6.பல்பொருள்:6 16/2
நலம் மிகு துனி எனும் சொல் நாட்டிய புலவி நீட்டம் – 9.செயல்:9 17/4
நயந்தோனே நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 159/3
நலம் உறு கவிதை முன்னர் நாட்டிய நான்கும் நன்று ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/3

மேல்

நலம்கொள (1)

நலம்கொள ஒளிசெயல் பேர் தயங்கலும் நாட்டலாமே – 8.பண்பு:8 23/4

மேல்

நலம்தரு (1)

நலம்தரு நந்து சுத்தி நாகொடு வளை கம்பு கோடு – 3.விலங்கின்பெயர்:3 72/1

மேல்

நலம்பெறு (1)

நலம்பெறு கவரி வீச நல் மலர்மாரி தூவ – 3.விலங்கின்பெயர்:3 1/2

மேல்

நலம்பெறும் (1)

நான்கொடு நான்கும் மூன்றும் நலம்பெறும் இரண்டினோடு – 10.ஒலிப்பெயர்:10 37/1

மேல்

நலமுற (1)

நலமுற கெழுமல் கற்றல் நவிலலே பயிலலும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 20/3

மேல்

நலமுறும் (1)

நலமுறும் முன்னிலைப்பேர் நாடின் மற்று ஏடி எல்லா – 2.மக்கள்பெயர்:2 42/4

மேல்

நலமே (1)

செழுமையே சேடு செவ்வி சித்திரம் நலமே மாதர் – 8.பண்பு:8 24/2

மேல்

நலமொடு (1)

நடவலே உகைத்தல் ஓய்தல் நலமொடு தூண்டல் ஊர்தல் – 9.செயல்:9 44/1

மேல்

நலன் (2)

நலன் உறு பறவையோடு நாட்டு ஒரு சார் விலங்கின் – 6.பல்பொருள்:6 32/3
ஞானமே கல்வி கேள்வி நலன் இவை தெரிதல்தாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 10/2

மேல்

நலித்து (1)

விழிகளை வேறாச்செய்தல் வெம் முலை நலித்து நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/1

மேல்

நவ்வி (4)

அம் கைம்மீன் களிறு நவ்வி ஐவிரல் அத்தம் ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 80/4
அரிணம் சாரங்கம் நவ்வி அடல் உழை பிணையே சூனம் – 3.விலங்கின்பெயர்:3 22/1
எழில் வண்ணம் யாணர் மாமை இராமம் ஏர் நவ்வி நோக்கு – 8.பண்பு:8 24/1
புருவை யெளவனமே நாகு போதகம் தருணம் நவ்வி
முருகு இளை இளமை ஈரேழ் முற்றலே விருத்தம் மூப்பு ஆம் – 8.பண்பு:8 27/2,3

மேல்

நவ்வியே (1)

நவ்வியே தோணி மான் ஆம் நன்று என்ப பெருமை நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/4

மேல்

நவ (1)

அதிகருக்கு அமுதம் ஏந்தல் அவை நவ புண்ணியம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/4

மேல்

நவகண்டம் (1)

வடிவாம் மத்திம கண்டங்கள் வரு நவகண்டம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 101/4

மேல்

நவதாளம் (1)

நடை உறு புலவர் ஓதும் நவதாளம் இவைகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 104/4

மேல்

நவநீதம் (1)

விதம் உறு ஐயங்கவீனம் நவநீதம் வெண்ணெய் ஆம் நெய் – 6.பல்பொருள்:6 27/3

மேல்

நவம் (3)

நல்ல நூதனம் விருந்து நவம் கடி புத்தேள் கோடி – 8.பண்பு:8 45/3
நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/1
நவம் ஆம் பூலோகம் மற்றும் நாட்டிய புவலோகம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 72/1

மேல்

நவமணிக்கு (1)

பெருகிய நவமணிக்கு பெயர் இவை ஆகும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 105/4

மேல்

நவமணியின் (1)

கதிர் நவமணியின் பேரும் கடவுள் மா மணியின் பேரும் – 6.பல்பொருள்:6 4/3

மேல்

நவமணியே (1)

மணி நவமணியே கண்டை வனப்பொடு கருமை நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/2

மேல்

நவமதாம் (2)

நவமதாம் கேண்மை கண்ணே நாகரிகம் கண்ணோட்டம் – 8.பண்பு:8 40/3
நவமதாம் தயிர் பால் அப்பு நாட்டிய கடல் ஏழின் போர் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/8

மேல்

நவி (1)

செறி நவி பொதுளல் செற்று திணுங்கல் பத்தும் நெருங்கல் – 8.பண்பு:8 14/4

மேல்

நவித்தலும் (1)

நதுத்தலே நொதுத்தலோடு நவித்தலும் அவித்தல் பேரே – 9.செயல்:9 29/4

மேல்

நவியம் (1)

பரசொடு நவியம் தண்ணம் பாலமே கணிச்சி என்ப – 7.செயற்கைவடிவ:7 2/1

மேல்

நவியமே (2)

நவியமே மழு கோடாலி நாட்டிய குடாரமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 12/2
நவிலல் சொல்லுதல் பண்ணல் பேர் நவியமே மழு கோடாலி – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/4

மேல்

நவிர் (4)

உளை நவிர் குடுமி பித்தை ஓரியே குழல் கார் குஞ்சி – 2.மக்கள்பெயர்:2 99/1
அசி நவிர் ஏதி நாட்டம் ஆன நாந்தகமே கட்கம் – 7.செயற்கைவடிவ:7 9/1
பெரு நவிர் படு குறிஞ்சி பியந்தை என்று இந்த நான்கும் – 10.ஒலிப்பெயர்:10 34/1
நவிர் உளை மருதயாழ் வாள் நாஞ்சில் எந்திரம் கலப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/3

மேல்

நவிரம் (2)

விரவிய சுடிகை சூழி மேவிய நவிரம் உச்சி – 2.மக்கள்பெயர்:2 98/4
மகிழ்வுறு நவிரம் பீலி கேகயம் மயில் பல் முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 50/4

மேல்

நவிரமே (1)

நவிரமே மஞ்ஞை புன்மை நல் மலையுடனே உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/3

மேல்

நவில் (1)

நகரம் பக்கணம் கிராமம் நவில் கருவடம் குறும்பு – 5.இடப்பெயர்:5 35/2

மேல்

நவிலல் (1)

நவிலல் சொல்லுதல் பண்ணல் பேர் நவியமே மழு கோடாலி – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/4

மேல்

நவிலலே (1)

நலமுற கெழுமல் கற்றல் நவிலலே பயிலலும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 20/3

மேல்

நவிலலோடு (1)

தெரித்தலே நவிலலோடு வலித்திடல் செப்பல் ஆடல் – 10.ஒலிப்பெயர்:10 5/3

மேல்

நவிற்றி (1)

நான்முக கடவுள் பாதம் நாவினால் நவிற்றி ஏத்தி – 2.மக்கள்பெயர்:2 1/3

மேல்

நவிற்றும் (1)

நாகணவாய்ப்புள் பூவை நவிற்றும் சாரிகையும் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 56/4

மேல்

நவின்ற (2)

நண்ணு பின்னவர் பன்னொன்றும் நவின்ற சூத்திரர்தம் பேரே – 2.மக்கள்பெயர்:2 26/4
நாட்டிய அவனுக்கு ஆகும் நவின்ற நூல் வழக்கு இது ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 133/4

மேல்

நவின்றிடும் (1)

நலம் மிக எழுது கோலம் நவின்றிடும் தொய்யில் என்ப – 6.பல்பொருள்:6 16/2

மேல்

நவை (1)

மாசொடு துகளே தப்பு மறு நவை வசை கொழிப்பே – 8.பண்பு:8 58/3

மேல்

நவையறு (1)

நவையறு நிலத்தில் வேர்வில் நல் உயிர்த்தோற்றம் நான்காம் – 12.பல்பொருள்கூட்டம்:12 21/2

மேல்

நவைஇலா (1)

நவைஇலா அசுணம்தானே நல் இசைதனில் பதங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 35/2

மேல்

நள்ளார் (1)

அரிகளே செறுநர் சேரார் அமரார் உள்ளாரே நள்ளார்
மருவலர் தெவ்வர் மாணார் மாற்றலர் மன்னார் ஒன்னார் – 2.மக்கள்பெயர்:2 51/1,2

மேல்

நள்ளி (4)

நண்டு ஞெண்டு அலவன் சேக்கை நள்ளி கர்க்கடகம் ஆமே – 1.தேவப்பெயர்:1 72/4
பாரி ஆய் எழிலி நள்ளி பசுந்தொடை மலையன் பேகன் – 2.மக்கள்பெயர்:2 24/1
குற்றம்இல் நண்பு கூளி குடும்பமே கடும்பு நள்ளி
சுற்றம் மூவாறு பேரும் சூழ்ந்த பாசனமும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 53/3,4
களவனே குளிரம் நள்ளி கவைத்தாள் கர்க்கடகம் ஞெண்டே – 3.விலங்கின்பெயர்:3 77/2

மேல்

நள்ளு (1)

நாம் கிளர் நள்ளு நாப்பண் நனந்தலை பிரமம் மையம் – 5.இடப்பெயர்:5 66/3

மேல்

நள்ளுநர் (1)

நல்லவர் காதலித்தார் நள்ளுநர் நயந்தார் கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 52/3

மேல்

நள்ளும் (1)

இடை சமன் பகலே நாப்பண் எய்து மத்தியம் நள்ளும் பேர் – 8.பண்பு:8 18/2

மேல்

நளனும்தாம் (1)

தக்க துந்துமாரிதானும் சகரனும் நளனும்தாம் முன் – 2.மக்கள்பெயர்:2 23/2

மேல்

நளனே (1)

அரிச்சந்திரன் நளனே வெற்றி ஆம் முசுகுந்தனோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 56/1

மேல்

நளியே (1)

ஈடு மா நளியே மானம் இருமையே கயவோடு ஏந்தல் – 8.பண்பு:8 10/3

மேல்

நளிர் (2)

நளிர் பனி அளி சீதம் தண் நன் மழை சாந்தம் ஏழும் – 8.பண்பு:8 30/3
நளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 260/2

மேல்

நளிவிடம் (1)

நளிவிடம் தெறுக்கால் துட்டன் நாட்டிய விருச்சிகம் தேள் – 3.விலங்கின்பெயர்:3 77/1

மேல்

நளினம் (1)

வண்டு உளர் நளினம் கஞ்சம் வனசம் தாமரையின் நாமம் – 4.மரப்பெயர்:4 58/4

மேல்

நற்கந்தங்கள் (1)

இருவகை நற்கந்தங்கள் ஏற்ற துர்க்கந்தம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 4/2

மேல்

நற்குலத்து (1)

வந்து நற்குலத்து உதித்தோன் வடிவமோடு ஒழுக்கம் உள்ளோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/3

மேல்

நற்சொல் (1)

விரிச்சியே வாய்ப்புள் என்ப மிக்க நற்சொல் நிமித்தம் – 10.ஒலிப்பெயர்:10 11/2

மேல்

நற்பணி (1)

இட்ட நற்பணி தூசின் பேர் ஏற்றிடும் தேவாங்கம்தான் – 7.செயற்கைவடிவ:7 70/3

மேல்

நற்பயன் (1)

நயம் என்ப மகிழ்ச்சி இன்பம் நன்மை நற்பயன் நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/3

மேல்

நற்பொருள்கள் (1)

பூணு நற்பொருள்கள் நான்கும் புண்ணிய தோற்றம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 18/4

மேல்

நற்பொலிவு (1)

நாமம் ஆம் கலித்தல் மிக்கு நற்பொலிவு எழுச்சி ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/3

மேல்

நற்றூசு (1)

நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4

மேல்

நறவம் (1)

அம் கான அனிச்சம்தானே அருப்பலம் நறவம் சுள்ளி – 4.மரப்பெயர்:4 7/4

மேல்

நறவு (1)

நாரி பன்னாடை பெண்ணே நறவு வில்நாணி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/3

மேல்

நறவும் (3)

மது என்ப நறவும் தேனும் வசந்தகாலமும் ஆம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/3
செழுமையே வளம் கொழுப்பாம் தேன் என்ப நறவும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/4
அளி என்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/1

மேல்

நறவொடு (1)

நறவொடு ஆசவமே தொப்பி நனை இக்கு ஞாளி குந்தி – 6.பல்பொருள்:6 30/1

மேல்

நறிய (3)

நறிய தாம்பூலவல்லி தாம்பூலி நாகவல்லி – 4.மரப்பெயர்:4 37/1
நறிய பால் பிரை இடைச்சொல் நகரம் நீர்த்துளி ஈராறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/3
நறிய குங்குமம் ஐந்து என்ப நல் மலைத்திரவிய பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/2

மேல்

நறுநுதல் (1)

நறுநுதல் கேட்டி மற்றை நால்வகை இழிசொல் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 16/2

மேல்

நறும் (6)

நல் அறிவாளன் எங்கள் நறும் குன்றை ஞான மூர்த்தி – 1.தேவப்பெயர்:1 4/2
வெடி நறை குய் இ மூன்றும் மிகு நறும் புகையின் நாமம் – 1.தேவப்பெயர்:1 59/4
நகிலமே கொம்மை கொங்கை நறும் குயம் தனம் குருக்கண் – 2.மக்கள்பெயர்:2 90/2
குரு நறும் குன்றை வேந்தன் குணபத்திரன் தந்த நோன்மை – 2.மக்கள்பெயர்:2 106/3
குய் என்ப கறி கரித்தல் குளிர் நறும் புகை இரண்டாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/2
புது விரை நறும் பூ தூபம் புனை விளக்கு அடைவே ஏத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/2

மேல்

நறுமருப்பு (1)

நசையுறும் இஞ்சி அல்லம் நறுமருப்பு என்றும் ஆமே – 4.மரப்பெயர்:4 43/4

மேல்

நறுமையே (1)

நறுமையே விழுமம் சேடு நயம் நன்றி யாணர் நன்னர் – 8.பண்பு:8 39/1

மேல்

நறுவிலி (1)

நல்ல நந்தை பேர் கொத்தான் நறுவிலி அலி என்றாமே – 4.மரப்பெயர்:4 32/4

மேல்

நறை (4)

நறை மலி கமலயோனி நாமம் ஆறைந்தும் ஆமே – 1.தேவப்பெயர்:1 24/4
வெடி நறை குய் இ மூன்றும் மிகு நறும் புகையின் நாமம் – 1.தேவப்பெயர்:1 59/4
நறை இடும் கருனைதானே நாட்டிய பொரியலின் பேர் – 6.பல்பொருள்:6 24/2
விரை நறை மன்றல் வம்பு வெறி மரு மணம் பல் முப்பேர் – 8.பண்பு:8 53/2

மேல்

நன் (1)

நளிர் பனி அளி சீதம் தண் நன் மழை சாந்தம் ஏழும் – 8.பண்பு:8 30/3

மேல்

நன்கு (1)

குழகொடு பொற்பு நன்கு கோலமே மணி வனப்பு – 8.பண்பு:8 24/3

மேல்

நன்மதை (1)

வழி கங்கை யமுனையே நன்மதை சரஸ்வதி காவேரி – 12.பல்பொருள்கூட்டம்:12 75/3

மேல்

நன்மை (14)

ககனம் விண் படை காடு என்ப கடவுள் தே முனி நன்மை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/4
படு மரக்குலையே கள்ளு பரவும் நீர்நிலை நன்மை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/3
சேடு என்ப பெருமை நன்மை திரட்சியே அழகு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/2
மணி நவமணியே கண்டை வனப்பொடு கருமை நன்மை
துணி சோதிநாளே துண்டம் துளி மழைத்துளி பெண்ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/2,3
யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை
பாணம்தான் மேகவண்ண குறிஞ்சி எய் கணை பூம் பட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/1,2
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அறிவு அழகு ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/4
பத்திரம் இலை வனப்பு படை நன்மை சிறகே பாணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/2
நயந்தோனே நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை
பயம்பு என்ப யானை வீழும் படுகுழி பள்ளம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 159/3,4
நயம் என்ப மகிழ்ச்சி இன்பம் நன்மை நற்பயன் நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/3
அரம்பை தெய்வப்பெண் வாழை ஆணுவே இரதம் நன்மை
சரம் தனி மணிவடம் போர் சாயகம் நாணல் புல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/1,2
சிவ நன்மை குறுணி முத்தே சீவனே உயிர் வியாழன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/4
நவ்வியே தோணி மான் ஆம் நன்று என்ப பெருமை நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/4
உறையுள் என்பது நாடு ஊர் ஆம் உறுதியே நன்மை கல்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/3
பற்பல செய்யுள்தானே பகர்ந்திடின் மிகுந்த நன்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 34/4

மேல்

நன்றி (1)

நறுமையே விழுமம் சேடு நயம் நன்றி யாணர் நன்னர் – 8.பண்பு:8 39/1

மேல்

நன்று (4)

உறுதியாம் கடவுள் ஒண்மை உத்தமம் பத்தும் நன்று ஆம் – 8.பண்பு:8 39/2
நவ்வியே தோணி மான் ஆம் நன்று என்ப பெருமை நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/4
நலம் உறு கவிதை முன்னர் நாட்டிய நான்கும் நன்று ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/3
ஆரும் மங்கல சொல் செய்யுள் ஆய்ந்து முன் வைக்க நன்று ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/4

மேல்

நன்னர் (1)

நறுமையே விழுமம் சேடு நயம் நன்றி யாணர் நன்னர்
உறுதியாம் கடவுள் ஒண்மை உத்தமம் பத்தும் நன்று ஆம் – 8.பண்பு:8 39/1,2

மேல்

நன்னிலத்து (1)

மருத நன்னிலத்து ஊர் ஈரைந்து இரட்டியாம் வசதியும் பேர் – 5.இடப்பெயர்:5 40/4

மேல்

நன்னிலத்தூர் (1)

குறிஞ்சி சிற்றூரே சீறூர் குறிஞ்சி நன்னிலத்தூர் பேர் ஆம் – 5.இடப்பெயர்:5 39/1

மேல்

நன்னிலம் (1)

முத்தமே பிரியம் ஓட்டம் மருத நன்னிலம் முத்து ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/4

மேல்

நன்னெறி (1)

நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள் – 2.மக்கள்பெயர்:2 62/3

மேல்

நனந்தலை (1)

நாம் கிளர் நள்ளு நாப்பண் நனந்தலை பிரமம் மையம் – 5.இடப்பெயர்:5 66/3

மேல்

நனவு (2)

திகழ் நனவு உணர்வு தேறல் தேற்றம் நல் தெளிவு நாற்பேர் – 8.பண்பு:8 38/3
நாற்றம் நாறுதல் தோன்றல் பேர் நனவு என்பது அகலம் தேற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/2

மேல்

நனி (2)

மதம் நனி பெருகல் ஊக்கல் மற்றைய விதப்பு சால – 8.பண்பு:8 7/1
நனி மிகும் முனிவுஅறாமை நாட்டிய பிணியினோடே – 12.பல்பொருள்கூட்டம்:12 114/3

மேல்

நனை (3)

முகை நனை கலிகை போகில் முகுளமே மொக்குள் மொட்டு – 4.மரப்பெயர்:4 48/1
நறவொடு ஆசவமே தொப்பி நனை இக்கு ஞாளி குந்தி – 6.பல்பொருள்:6 30/1
ஞமலி நாய் மயில் கள் என்ப நனை கள்ளு மலர் மொட்டும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/4

மேல்