Select Page

நொச்சி (3)

பூக்கம் சம்வாகம் நொச்சி பூரியம் பாடி பூண்டி – 5.இடப்பெயர்:5 34/2
பெருகிய கடகம் காப்பு பிராகாரம் நொச்சி ஆரல் – 5.இடப்பெயர்:5 43/1
வரும் நொச்சி புரிசை காத்தல் வளைத்திடல் உழிஞை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 94/3

மேல்

நொச்சியுமே (1)

பட்டும் நொச்சியுமே சிற்றூர் பள்ளியும் அதன் பேர் பன்னும் – 5.இடப்பெயர்:5 38/4

மேல்

நொச்சியே (1)

நொச்சியே சிந்துவாரம் மதில் சிற்றூர் நுவலல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2

மேல்

நொசிவு (1)

நுணுகொடு நுவணை நூழை நொசிவு ஈராறு இவை நுண்மை பேர் – 8.பண்பு:8 11/2

மேல்

நொசிவே (1)

அயர்வொடு நொசிவே நோவே ஆய்வொடு மிறை சமழ்த்தல் – 8.பண்பு:8 64/2

மேல்

நொடி (3)

ஏற்றிடும் நொடி இயத்தோடு இசை பறை வாக்கு பாணி – 10.ஒலிப்பெயர்:10 2/3
நொடி பிதிர் கிளவி ஆகும் நூனம் நிச்சயமே குன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/4
பிதிர் கதை நொடி தூவல் பேர் பிண்டமே திரளை பிச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/4

மேல்

நொடித்தல் (1)

உரைத்தலே நொடித்தல் சாற்றல் ஓதுதல் குயிறல் சொற்றல் – 10.ஒலிப்பெயர்:10 5/2

மேல்

நொடிதரில் (1)

நொடிதரில் அருப்பம் பிட்டம் நுவணையே பிண்டி மா பேர் – 6.பல்பொருள்:6 25/1

மேல்

நொடிதரின் (1)

நொடிதரின் சதம் என்று ஆகும் ஆயிரம் நூற்றுப்பத்தே – 8.பண்பு:8 81/4

மேல்

நொடியினில் (1)

தொய்தென்றல் கதுமென்றிட்டல் நொடியினில் பொருக்கென்றிட்டல் – 9.செயல்:9 40/2

மேல்

நொடை (1)

விற்றல் பேர் பகர்தல் கூறல் விலை நொடை மாறல் ஐந்தாம் – 9.செயல்:9 64/1

மேல்

நொண்டல் (1)

இருந்து உணல் பேர் விழுங்கல் இசைதரு நொண்டல் நுங்கல் – 9.செயல்:9 6/4

மேல்

நொதி (1)

புள்ளியே குமிழ் பொகுட்டாம் நொதி அருவருத்த சேறு – 5.இடப்பெயர்:5 28/4

மேல்

நொதுத்தலோடு (1)

நதுத்தலே நொதுத்தலோடு நவித்தலும் அவித்தல் பேரே – 9.செயல்:9 29/4

மேல்

நொதுமலாளர் (1)

அயலவர் நொதுமலாளர் வம்பலர் என்றும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 39/4

மேல்

நொய்து (1)

அரற்றலே அழுகை ஓசை ஐது என்ப விரைவு நொய்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/1

மேல்

நொய்மை (1)

மருவிய இலகு நொவ்வோடு இலேச இசை வகுக்கும் நொய்மை
துருவமே துவமே சற்றும் சலியாது தோன்றி நிற்றல் – 8.பண்பு:8 16/2,3

மேல்

நொய்ய (1)

நுரையின் பேர் பேனம் ஆகும் நொய்ய நீர்ச்சுழியே உந்தி – 5.இடப்பெயர்:5 25/3

மேல்

நொய்யதோர் (1)

நொய்யதோர் இலவின்பஞ்சு நுவன்ற பேர் பூளைதானே – 6.பல்பொருள்:6 21/1

மேல்

நொய்யே (1)

முட்டையே தவிட்டின் நாமம் முடையும் ஆம் நொறுங்கு நொய்யே – 7.செயற்கைவடிவ:7 62/4

மேல்

நொலை (1)

அடை நொலை அபூபம் கஞ்சம் அண்டகை அப்பவர்க்கம் – 6.பல்பொருள்:6 25/3

மேல்

நொவ்விய (1)

நுரை மொக்குள் பெளவத்தோடு நொவ்விய புற்புதங்கள் – 5.இடப்பெயர்:5 25/1

மேல்

நொவ்வோடு (1)

மருவிய இலகு நொவ்வோடு இலேச இசை வகுக்கும் நொய்மை – 8.பண்பு:8 16/2

மேல்

நொள்ளை (1)

நொள்ளை நாகரவண்டின் பேர் உலூதையே நோன் சிலம்பி – 3.விலங்கின்பெயர்:3 76/2

மேல்

நொறில் (3)

முடக்கமே மடங்கல் குத்தி முணங்கொடு நொறில் ஒடுக்கம் – 9.செயல்:9 16/1
அடைவுள நொறில் என்று எழும் கடுப்பு என அறையலாகும் – 9.செயல்:9 39/2
நொறில் என்ப விரைவினோடு நுடக்கமும் இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/2

மேல்

நொறுங்கு (1)

முட்டையே தவிட்டின் நாமம் முடையும் ஆம் நொறுங்கு நொய்யே – 7.செயற்கைவடிவ:7 62/4

மேல்